காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   சிறந்த காமலோக விமர்சகர் 2013: வாக்கெடுப்பு முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=64808)

csiyer 22-04-14 12:28 PM

தேர்ந்தெடுக்கப்பட்ட விமர்சகர்களுக்கு பாராட்டுக்கள்.

Nayanthara 22-04-14 01:44 PM

வெற்றி பெற்ற anabayan அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Nallavan1010 22-04-14 04:59 PM

சிறந்த காமலோக விமர்சகராக தேர்வு செய்யப்பட்டுள்ள புவியரசர் அநபாயன் அவர்களுக்கு மனம் கனிந்த இனிய நல்வாழ்த்துக்கள். அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளவர்களுக்கும் வாழ்த்துக்கள். எனக்கு வாக்களித்தவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

kaamavirumpi 22-04-14 06:02 PM

நமது லோகத்தின் சிறந்த விமர்சகர் விருது பெற்ற நண்பர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்....

என்றும் நட்புடன்...
உங்கள் நண்பன்.

BILLA 22-04-14 09:41 PM

நண்பர் அனபாயன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்

Aaron 25-04-14 11:38 AM

பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!!

kay 25-04-14 01:30 PM

சிறந்த விமர்சகர் விருது பெற்ற நண்பர் அனபாயனுக்கும் அடுத்து வந்த நண்பர் ஸ்த்ரீலோலனுக்கும் அடுத்த இடங்கள் பிடித்த அருமை நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்! விமர்சனங்கள் தொடரட்டும் நண்பர்களே!:0026:

shobana_rv80 27-04-14 01:23 PM

சிறந்த விமர்சகராக தேர்வான அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்...
இந்த வாக்கெடுப்பில் பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்....
வாக்கெடுப்பில் குறைவான வாக்குகளே பதிவானதுதான் வருத்தமான விஷயம்

JACK 27-04-14 05:41 PM

சிறந்த விமர்சகர் பட்டத்தை தட்டி சென்ற அண்ணன் அநபாயன் அவர்களுக்கு எனது மனார்ந்த வாழ்த்துகள்

அடுத்தடுத்த இடத்தில் வந்த அனைத்து நன்பர்களுக்கும் எனது வாழ்த்துகள்

mayakrishnan 28-04-14 08:54 PM

சிறந்த காமலோக விமர்சகர் விருதினைத் தட்டிச் சென்ற நண்பர் அநபாயனுக்கு வாழ்த்துகள்.


All times are GMT +5.5. The time now is 06:40 AM.

Powered by Kamalogam members