காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   சிறந்த காமலோக காமக்கவிஞர் 2016-17: முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=70464)

tdrajesh 09-12-17 09:02 AM

சிறந்த காமலோக காமக்கவிஞர் 2016-17: முடிவுகள்
 
சிறந்த காமலோக காமக்கவிஞர் 2016 - 2017 : முடிவுகள்

அன்பிற்கினிய காமலோக நண்பர், நண்பிகளே...

நம் லோகத்தின் மதிப்பிற்குரிய 'தலைமை நிர்வாகி' http://www.kamalogam.com/new/customa.../avatar3_3.gif xxxGuy அவர்களின் பேராதரவோடு வருடந்தோறும் நடந்து வரும் பல சிறப்பு போட்டிகளில் காமலோக சிறந்த காமக்கவிஞர் போட்டியும் ஒன்று என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.!

சிறந்த காமலோக காமக்கவிஞர் போட்டிக்கான போட்டியாளர்களை தேர்தெடுக்க, சென்ற வருடம் வரை வாசகர்களிடம் பரிந்துரைகள் கோரப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு முற்றிலும் புதிதாக குறிப்பிட்ட காலகட்டத்தில் கவிதைகள் / உல்டாக்கள் பதிந்த 12 கவிஞர்கள் வாக்கெடுப்பில் இடம் பெற்றார்கள். வாக்கெடுப்பை காண விரும்புவோர் இங்கே சென்று காணலாம் >>>> வாக்கெடுப்பு திரி

வாக்கெடுப்பில் மொத்தம் 62 வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 15 நாட்கள் நடைபெற்ற வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சிறந்த கவிஞரை தேர்ந்தெடுத்த அனைத்து நண்பர்கள், நண்பிகளுக்கு நிர்வாகம் சார்பில் நன்றிகள். தற்போது, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் சிறந்த காமலோக காமக்கவிஞர் 2016 - 2017 போட்டியின் முடிவுகளை காணலாம்.

போட்டி முடிவுகள்...

மொத்தம் பதிவான வாக்குகளில், 20 வாக்குகள் பெற்று இந்த வருட 'சிறந்த காமலோக காமக்கவிஞராக' http://www.kamalogam.com/new/customa...ar23008_20.gif பச்சி அவர்கள் வெற்றி பெற்றுள்ளார். பச்சி அவர்கள் 2016 - 2017 -ஆம் ஆண்டின் சிறந்த காமலோக காமக்கவிஞராக கெளரவிக்கப்படுகிறார். அவருக்கு 2016 - 2017 -ஆம் ஆண்டிற்கான http://www.kamalogam.com/new/images/...edal3-star.gif சிறந்த காமக்கவிஞர் விருதும், பரிசுத் தொகையாக 5000 http://www.kamalogam.com/new/images/...ns/credits.gif இபணமும் வழங்கப்படுகிறது. இவர் இரண்டாவது முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துக்கள் பச்சி !

கவிதைகள் / உல்டாக்கள் பதிந்து, வாக்கெடுப்பில் கலந்து கொண்ட ஏனைய கவிஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

வாக்கெடுப்பில் கிடைத்த வாக்குகளின் படி கவிஞர்களின் வரிசை:
1. பச்சி - 20 வாக்குகள்
2. Nallavan1010 - 14 வாக்குகள்
3. pavi_thra - 13 வாக்குகள்
4. இளந்தென்றல் - 4 வாக்குகள்
4. kiss_me_aunty - 4 வாக்குகள்
5. samnag - 3 வாக்குகள்
6. venkat2012 - 2 வாக்குகள்
7. பிரசாந்த் - 1 வாக்கு
7. Deepa1 - 1 வாக்கு
8. ramstories - 0 வாக்கு
8. sengolan - 0 வாக்கு
8. r.saranraj85 - 0 வாக்கு
திரி தயாரிப்பு : HERMI, நி.உதவியாளர்.
-:0:-

anabayan 09-12-17 09:19 AM

2016-17 ஆண்டிற்கான சிறந்த காமலோக காமகவிஞராக தேர்ந்தெடுக்கபட்டுள்ள எனதன்பு தம்பியும் இந்த லோகத்தின் பாசமிகு பண்பாளரும் மேற்பார்வையுமானவரான பச்சி அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

பச்சிக்கு அடுத்து வந்த லோக கவிசக்கரவர்த்தி கவியரசர் நல்லவன் அவர்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவிப்பதோடு இந்த தேர்வுக்காக தேர்ந்தெடுக்க பட்ட அனைத்து கவிஞகர்களையும் பாராட்டி வாழ்த்துகிரேன்.

Quote:

Originally Posted by tdrajesh (Post 1438461)
இவர் இரண்டாவது முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துக்கள் பச்சி !

மிக்க மகிழ்ச்சி

மாயாவி 09-12-17 09:35 AM

2016-17 ஆம் ஆண்டின் சிறந்த காமலோக கவிஞராக தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்பார்வையாளர் பச்சி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
அதுவும் இரண்டாம் முறை இந்த பட்டத்தை பெறுகிறீர்கள் என்பதை கூடுதல் சிறப்பு.

இரண்டாமிடம் வந்த Nallavan1010, மூன்றாமிடம் பெற்ற Pavi_thra அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.

இவர்களைத் தவிர பங்குகொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

சிறப்பாக ஒரு வாக்கெடுப்பை ஒருங்கிணைத்து நடத்திமுடித்த கண்காணிப்பாளருக்கும் நன்றி.

இதயகாதல் 09-12-17 01:09 PM

காமலோக கவிஞராக வெற்றிவாகை சூடிய பச்சி அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்

HERMI 09-12-17 01:12 PM

ஆஹா...! லோகத்தின் சிறந்த கவியாக முடிசூட்டிக்கொண்ட பண்பாளர் 'பச்சி' அவர்களுக்கு என் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.! சில வாக்குகளில் பின்னால் வந்த லோக கவிஞர் 'நல்லவன்' சார் அவர்களையும், 'பவித்ரா' அவர்களையும் பாராட்டுகிறேன்.! மற்றும் வாக்கெடுப்பில் இடம் பெற்ற அனைத்து கவிஞர்களுக்கும் என் வாழ்த்துகள்.! இந்த காலத்தில் படைக்கப்பட்ட எல்லா கவிதைகளும் / உல்டாக்களும் சிறப்பானவைதான். ஆனால் அவைகளின் கட்டமைப்பு/வார்த்தையாடல் போன்றவற்றால் வேறுபட்டு, முன் பின் இடங்களை பெறுகின்றன. ஆகவே நண்பர்கள் மனம் தளராமல் தொடர்ந்து கவிதைகளையும், உல்டாக்களையும் லோகத்தில் புனைந்து வாருங்கள்..! உங்களுக்கும் ஒரு நாள் அங்கீகாரம் கிடைக்கும்.! அனைவருக்கும் மீண்டும் என் வாழ்த்துகள்.!!!

வாக்களித்த அனைத்து லோக மக்களுக்கும் & போட்டியை சிறப்பாக நடத்தி தந்த 'கண்காணிப்பாளர்' நண்பர் 'ராஜேஷ்' அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.!!

PUTHUMALAR 09-12-17 02:52 PM

சிறந்த காமலோக கவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பச்சி அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.. அவரை தொடர்ந்து இரண்டாம் இடம் வென்ற நல்லவன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.. போட்டியில் இடம் பிடித்த மற்றவர்களுக்கும் பாராட்டுக்கள்..

ஸ்திரிலோலன் 09-12-17 04:14 PM

சிறந்த காமலோக கவிஞராக மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்ட பண்பாளர் பச்சி அவர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்த இடம் வென்ற நண்பர் நல்லவன்1010 மற்றும் பவித்ரா அவர்களுக்கு பாராட்டுக்கள். மற்ற கவிஞர்கள் அனைவருக்கும் என் நல் வாழ்த்துக்கள்.

benadict 09-12-17 05:25 PM

சிறந்த கவிஞர் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் . அடுத்தடுத்த இடங்களில் வந்தவர்களுக்கும் என் பாராட்டுக்கள் .

Nallavan1010 09-12-17 06:17 PM

இந்த போட்டியில் முதலிடம் வென்றுள்ள பண்பாளர் பச்சி அவர்களுக்கு என் மனம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு தொடர்ந்து இரண்டாம் முறையும் இரண்டாம் இடம் தந்துள்ள வாக்காள நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மூன்றாம் இடம் பெற்றுள்ள பவித்ரா அவர்கள் அதிக கவிதைகள் கொடுத்திருக்கிறார். தொடர்ந்து கவிதைகள் படைத்து வரும் காலத்தில் முதலிடம் பெற வாழ்த்துக்கள். நல்ல படைப்புகள் தந்துள்ள இதர நண்பர்களுக்கும் பாராட்டுகளுடன் வாழ்த்துக்கள்.

anarth_maddy 10-12-17 02:49 PM

வெற்றி பெற்ற நண்பர் பச்சிக்கும் பிற போட்டியாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

srikalyan 10-12-17 04:52 PM

2016-17 ஆண்டின் சிறந்த காமலோகக் காமக்கவிஞராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேற்பார்வையாளர் பச்சி அவர்களுக்கு என் பாராட்டுகள்.

போட்டியில் பங்கு பெற்ற மற்ற கவிஞர்களுக்கும் என் பாராட்டுகள்.

__DELETED USER__ 10-12-17 09:10 PM

கவிஞர் என்கிற புத்தம் புதிய அவதாரம் எடுத்து அதில் வெற்றியும் கண்ட தோழர் பச்சிக்கு அன்பு வாழ்த்துக்கள்.:party0051:

kiss_me_aunty 11-12-17 10:10 PM

வெற்றி வாகை சூடிய பச்சி அவர்களுக்கும், இரண்டாமிடம் வந்த Nallavan1010, மூன்றாமிடம் பெற்ற Pavi_thra அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.

sakthim 11-12-17 11:39 PM

சிறந்த காமலோக கவிஞராக மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்ட பச்சி அவர்களுக்கு மன்மார்ந்த வாழ்த்துக்கள்.

அடுத்த இடம் வென்ற நண்பர்களுக்கு பாராட்டுக்கள்.

shobana_rv80 12-12-17 01:33 PM

காமலோக சிறந்த கவிஞராக இரண்டாம் முறையாக முடிசூடியுள்ள லோக ஜாம்பவான் நண்பர் பச்சி அவர்களுக்கும்
நிறைய வாக்குகளுடன் இரண்டாம் இடம் பிடித்த கவிஞர் நல்லவனுக்கும் வாழ்த்துக்கள்

jaya6 14-12-17 10:58 AM

அதிக வாக்குகள் பெற்ற என் அருமை நண்பர் திரு:"பச்சி" அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்....

காமராஜன் 16-12-17 06:31 PM

மேபா பச்சி சிறந்த கவிஞர்-ஆக தேர்ந்தெடுக்கப்பட்டதில் "டபுள்" மகிழ்ச்சி..

BILLA 20-12-17 02:42 PM

பச்சி சார் பாராட்டுக்கள்

madhavi 22-12-17 11:54 AM

பச்சிக்கு வாழ்த்துக்கள்

vjagan 14-01-18 03:46 PM

வெற்றி வாகை சூடிய நண்பர் பச்சி அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி ! அட ...அடே...அடேடே !
இரண்டாம் இடம் பிடித்த நண்பர் Nallavan1010 அவர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி ! அட ...அடே...அடேடே !

rajan_rajan_21 21-01-18 07:08 PM

வாழ்த்ததுகள் தோழர் பச்சி அவர்களே

rajan_rajan_21 22-01-18 05:35 AM

பச்சி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

பச்சி 26-07-18 03:07 AM

என்மேல் அன்பு கொண்டு, என் பாடல் படைப்புகளுக்கு நன் மதிப்பீடும் வழங்கிய வாசகர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

போட்டி நடைபெற்ற சமயத்தில் ஆக்டிவாக தளம் வந்து கொண்டு இருந்திருந்தால்... முந்தைய வருடங்கள் போல, போட்டியில் நின்றும் தவிர்ந்திருப்பேன். எனக்கு காமலோகத்தில் மேலும் ஒரு பதக்கம் கிடைக்க வேண்டும் என்றிருந்திருக்கிறது போலும். மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன்.

சக படைப்பாளிகளுக்கும், இந்த போட்டியை நிர்வாகம் சார்பில் சிறப்பாக நடத்தி முடித்த நிர்வாக நண்பர் திரு.ராஜேஷ் அவர்களுக்கும் பாராட்டுகள்.

வாழ்த்துகள் வழங்கிய அனைவருக்கும் என் நன்றிகள்.


All times are GMT +5.5. The time now is 10:52 PM.

Powered by Kamalogam members