காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   ஜனவரி 2021 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு 2 (http://www.kamalogam.com/new/showthread.php?t=74380)

kadir 27-02-21 09:30 PM

வெற்றி பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

shobana_rv80 28-02-21 11:27 AM

சிறந்த கதை போட்டியில் முதலிடம் பிடித்த ASTK அவர்களுக்கும்

இரண்டாமிடம் பிடித்த ongapiranthavan அவர்களுக்கும்
மூன்றாமிடம் பிடித்த மெளனி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
போட்டியில் பங்குபெற்ற அனைத்து கதாசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.


வாக்களிக்காததால் நான் தகுதியிறக்கம் செய்யப்பட்டுள்ளதை மனமுவந்து ஏற்கிறேன். நானும் சில கதைகளை படைத்தவகையில் பின்னூட்டமும் வாக்களிப்பும் குறைவது கதாசிரியர்களுக்கு எவ்வளவு சோர்வையும் மனவருத்தத்தையும் அளிக்கும் என்பதை உணர்ந்திருக்கிறேன்.


இதை ஒரு நல்வாய்ப்பாக பயன்படுத்தி என்னுடையை படைப்புகளை அதிகப்படுத்த முயற்சிக்கிறேன்... தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பிய அசோ அவர்களுக்கு நன்றி

ஜிசேகர் 28-02-21 01:20 PM

வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

வேதா 28-02-21 10:27 PM

வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் முக்கியமாக ASTK அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள் .... அப்பப்பா எப்படி ஐய்யா உங்களால் இது முடிகிறது என்று வியக்கும் அளவிற்கு மாதந் தோறும் கதைகளை படைத்து அதிலும் 14 முறை வெற்றியையும் தட்டிச்சென்றுள்ளீர்கள்... அருமை அருமை. நீங்கள் சூப்பர் ஸ்டார் தான்.

பல நண்பர்கள் தகுதி இறக்கம் செய்யப்பட்டிருப்பது வருத்தத்தை அளித்தாலும் களையெடுப்பு ஒன்றே தளத்தை ஆரோக்கியமாக கொண்டுசெல்வதற்கு சிறந்த வளி என்றும் புரிகின்றது

Quote:

Originally Posted by asho (Post 1531913)
ஒரே ஒரு ஒட்டு மாதத்தில் ஒரு முறை போட வலிக்கிறதென்றால் அவர் தளத்திற்கு அனைத்து வாசலுக்கும் எதற்கு வரனும்?

சரியான கேள்வி (நான் உட்பட சிலதடவைகள் தவறியதுண்டு)

கடைசியாக மாதம் ஒரு சவால் (நி சவால் ) நடத்துங்கள் என தனிமடல் எழுதி நிர்வாக உறுப்பினர்களிற்கு வின்னப்பித்திருந்தனான் ..... நிர்வாகத்தின் முடிவு வரவேற்கத்தக்கது என்று குறித்த மாதத்தின் மாதம் ஒரு சவாலில் புரிந்துகொண்டு தற்பொழுது ஒதுங்கி நிற்கும்படி ஆகிவிட்டது.

பார்க்கலாம் எதிர் காலத்தில் வாக்கெடுப்புக்களின் முடிவுகள் எவ்வாறு அமைகின்றன, பங்களிப்புக்கள் எவ்வாறு அமைகின்றன என்று .

slmming 09-03-21 10:01 PM

வெற்றி பெற்றவர்கலுக்கு எனது வாழ்த்துக்கள, மற்றும் போட்டியில் பங்கு பெற்ற கதைகள் அனைத்தையும் படைத்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

__DELETED USER__ 03-04-21 02:50 AM

2021 ஜனவரி புதுவருட சிறந்த கதாசிரியர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூவருக்கும் வாழ்த்துக்கள்...பாராட்டுக்கள்.

Mauran 30-04-21 10:59 AM

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்த்துகள்... என்னால் இன்று , இப்போது உங்கள் கதைகளை படிக்க இயலாது.. ஆனால் சிக்கிரம் ஜூனியர் மெம்பர் ஆகி வாசிக்கிறேன்


All times are GMT +5.5. The time now is 01:45 AM.

Powered by Kamalogam members