ஜூன் 2018 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்
ஜூன் 2018 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள் இனிய நண்பர்களே & நண்பிகளே...!! ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற ஜூன் மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, ஜூன் 01, 2018 முதல் ஜூன் 30, 2018 வரையில் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும் இந்த போட்டி களத்தில் இடம் பெற்றன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 39 பேர் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால் 'போட்டி வாசல்' சென்று ஜூன் 2018 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம். நம் தலைமை நிர்வாகி http://www.kamalogam.com/new/customa.../avatar3_3.gif xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி, போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்... http://kamalogam.com/new/customavatars/avatar8340_3.gif சந்திரமுகிஅவர்கள் எழுதிய வசுந்தராவின் வாத்ஸல்யம் (12 பாகங்கள்) என்ற தீவிர தகாத உறவுக்கதை 33 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. காமலோகத்தின் ஜூன் 2018 மாதத்தின் நட்சத்திர எழுத்தாளராகும் சந்திரமுகி அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் 'முதல் முறையாக' இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இத்துடன் அடுத்த வெள்ளி வாசல் அனுமதியும் பெறுகிறார், வாழ்த்துகள் சந்திரமுகி ! http://kamalogam.com/new/customavata...tar18773_7.gif pistha அவர்கள் எழுதிய கடலன்ன காமத்தில் மறையிழந்த மனைவியாள் (7 பாகங்கள்) என்ற காமக்கதை 17 வாக்குகள் பெற்று, இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் Pistha! http://kamalogam.com/new/customavata...tar37367_2.gif sudha janaki அவர்கள் எழுதிய அண்ணி பயப்படாதீங்க (5 பாகங்கள்) என்ற தீவிர தகாத உறவுக்கதை 15 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் sudha janaki ! இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு: 1. வசுந்தராவின் வாத்ஸல்யம் (12 பாகங்கள்) - 33 வாக்குகள் -:O:- |
எனது "வசுந்தராவின் வாத்ஸல்யம்" கதைக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த 33 நண்பர்களுக்கும் நன்றிகள் பல.. முதல் முறையாக மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் பதக்கம் பெறுகிறேன்.
கதைகளுக்கு தொடர்ந்து பின்னூட்டமிட்டு என்னை எழுத ஊக்குவித்த அனைவருக்கும் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் பல கதைகளை படைக்க முயல்கிறேன். நன்றி.. |
நிர்வாக ஜூன் 2018 மாதாந்திர போட்டியில் முதல் இடம் பெற்ற நண்பரும் சிறந்த படைப்பாளருமான
சந்திரமுகி அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !அட...அடே ...அடேடே ...! அதுமட்டுமல்ல....இவர் அடுத்த வெள்ளி வாசலுக்கும் அனுமதிபெறுகிறார் ! அட...அடே ...அடேடே ...! இரண்டாம் இடம் பெற்ற நண்பரும் சிறந்த படைப்பாளருமான pistha அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !அட...அடே ...அடேடே ...! மூன்றாம் இடம் பெற்ற நண்பரும் சிறந்த படைப்பாளருமான sudha Janaki அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !அட...அடே ...அடேடே ...! |
வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற சந்திரமுகி அவர்களுக்கு வாழ்த்துக்கள் முறையே இரண்டு மூன்றாம் இடம் பிடித்த பிஸ்தா சுதா ஜானகி ஆகியோர்க்கும் வாழ்த்துக்கள் கதை எழுதிய அனைவருக்கும் பாரட்டுக்கள்
|
வெற்றி பெற்ற கதையாசிரியர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்
|
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
|
போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்களுக்கு பாராட்டுகள்.
|
போட்டியில் முதலிடம் பிடித்த சந்திரமுகி அவர்களுக்கும், இரண்டாமிடம் பிடித்த பிஸ்தாவிற்கும், மூன்றாமிடம் பிடித்த சுதா ஜானகி அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.
கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள். |
போட்டியில் வெற்றி பெற்ற அன்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....
|
சந்திரமுகிக்கு வாழ்த்துக்கள்....மற்றவர்களுக்கும் கூட!
மௌனி |
All times are GMT +5.5. The time now is 07:18 PM. |
Powered by Kamalogam members