காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   காமலோக ட்விஸ்ட் ரைட்டர் சென்டிமென்ட் திலகம் tdrajesh அவர்களுக்கு இன்று பிறந்த நாள் 03-08-2021..! (http://www.kamalogam.com/new/showthread.php?t=61080)

PUTHUMALAR 03-08-12 10:59 AM

காமலோக ட்விஸ்ட் ரைட்டர் சென்டிமென்ட் திலகம் tdrajesh அவர்களுக்கு இன்று பிறந்த நாள் 03-08-2021..!
 
காமலோக ட்விஸ்ட் ரைட்டர் சென்டிமென்ட் திலகம் TDR என நண்பர்களால் செல்லமாக அழைக்கப்படும் நம் அன்பு நண்பர் tdrajesh அவர்களுக்கு இன்று பிறந்த நாள்..

நண்பர் டிடிஆர் என்றும் தனது வேகம் மாறாமல் சுறு சுறுப்பாக லோக வலம் வந்து பல ட்விஸ்ட் கதைகள் தந்து நம் அனைவரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தவேண்டும் எனக்கேட்டுக் கொண்டு அவர் வாழ்வில் என்றும் சிறந்த நல்வெற்றிகளைப் பெற்று நலமுடனும் வளமுடனும் குறைவில்லா செல்வங்களையும் பெற்று வாழ என்னுடைய அன்பு கலந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை நட்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்..

நண்பர்களே.. நீங்களும் நம் அன்புத்தோழருக்கு உங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கலாமே.. வாருங்கள்.. நண்பருக்கு வாழ்த்துக்களை அள்ளித் தெளியுங்கள்..

HERMI 03-08-12 11:14 AM

Quote:

Originally Posted by PUTHUMALAR (Post 1166784)
நண்பர் டிடிஆர் என்றும் தனது வேகம் மாறாமல் சுறு சுறுப்பாக லோக வலம் வந்து பல ட்விஸ்ட் கதைகள் தந்து நம் அனைவரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தவேண்டும் எனக்கேட்டுக் கொண்டு

நட்பிற்கு இலக்கணம் போல்
ஓடி வந்து உதவுவதிலும்
இவருக்கு நிகர் இவரே...என்பது அனைவரும் அறிந்ததே.

நண்பர் முன்பிருந்த அதே உற்சாகத்தோடு படைப்புகள் வழங்கவும், புதியவர்களுக்கு வழிகாட்டவும் கேட்டுக்கொண்டு...இந்நன்னாளில் அவர் எல்லா வளமும் பெற்று இன்பமுடன் வாழ தோழி. புதுமலரோடு சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்.

gemini 03-08-12 11:36 AM

tdrajesh அவர்களுக்கு என்னுடைய கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

maria 03-08-12 12:44 PM

இன்று பிறந்த நாள் காணும் அன்பு நண்பர் ராஜேசுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை
அன்புடன் தெரிவித்துகொள்கிறேன்

RasaRasan 03-08-12 02:34 PM

நமது தளத்தின் சென்டிமெண்ட் எழுத்தாளார், கதை களஞ்சியம் அன்பு நண்பர் ராஜேஷ் அவர்கள் எல்லா வளமும் நலமும் பெற்றிட இனிய பிறந்த நாளில் நானும் வாழ்த்துகிறேன்.

mouse1233 03-08-12 02:52 PM

http://i383.photobucket.com/albums/o...day-to-you.jpg

oolvathiyar 03-08-12 07:28 PM

இன்று பிறந்த நாள் நன்பர் ராஜேஷுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். எல்லா இரவும் பிறந்த மேனியா இருக்க வாய்பு கிடைக்க வாழ்த்துகிறேன்.

muthirkanni 03-08-12 08:04 PM

எங்கும் எவரையும் இணைப்பது அன்பு. அன்புள்ளோர் உடல்கள் வெகு தூரத்தில் (பிரிந்து) இருக்கலாம். ஆனால் இதயங்கள் இணைந்தே இருக்கும். அதுவே அன்பின் பலம்.
அப்படிப்பட்ட அன்பின் நட்பு உருவம் TDR அவர்கள். அண்ணன் கனவாளி அவர்கள் இவரைப்பற்றி இன்னமும் சொல்வார்.

பல்லாண்டு வாழ என் பிரார்த்தனைகள் TDR.

பிரியங்களுடன்,
முதிர்கன்னி

ராசு 03-08-12 09:11 PM

நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு பிறந்த நாளான இன்று, "வாழ்க வளமுடன்! என்று வாழ்த்து தெரிவிப்பதில் பெருமையடைகிறேன்!

RasaRasan 03-08-12 09:12 PM

Quote:

Originally Posted by oolvathiyar (Post 1166842)
இன்று பிறந்த நாள் நன்பர் ராஜேஷுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். எல்லா இரவும் பிறந்த மேனியா இருக்க வாய்பு கிடைக்க வாழ்த்துகிறேன்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


All times are GMT +5.5. The time now is 09:10 PM.

Powered by Kamalogam members