காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=65506)

xxxGuy 01-12-14 11:00 AM

சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம்
 
இனிய நண்பர்களே/நண்பிகளே,

நமது தளத்தின் காமக் கதை படைப்பாளிகளை உற்சாகப் படுத்த ஒவ்வொரு மாதமும் சிறந்த கதைப் போட்டி நடத்தி வருகிறோம் என்பது உங்களுக்கு தெரிந்ததே. ஆனால் கடந்த 2 வருடங்களாக அதை காமக் கதைக்கு ஒரு மாதமும், தீவிர தகாத உறவு கதைகளுக்கு ஒரு மாதமும் என்று பிரித்து நடத்தி வந்தோம், அது இந்த மாதத்தோடு முடிவுக்கு வருகிறது. இனி அடுத்த மாதம், ஜனவரி 2015, முதல் பழைய முறையில் அனைத்து கதைகளும் இணைந்து மாதம் தோறும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டியில் பங்கு பெறும்.

அது மட்டும் அல்ல, வாசகர் சவால் கதைகளையும் சிறந்த கதைப் போட்டியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற பலரின் நெடுநாளைய கோரிக்கையும் ஏற்று, முந்தைய மாதம் முடிவடைந்த வாசகர் சவால் போட்டியில் முதல் மூன்று இடங்களில் வந்த கதைகளைத் தவிர (அவை வாசகர் சவால் போட்டியில் வெற்றி பெற்றதோடு, வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதைப் போட்டியிலும் பங்கெடுக்கின்றன) மற்ற அனைத்து கதைகளும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டியில் சேர்த்துக் கொள்ளப் படும்.

வாசகர் சவால் பெற்றி தெரியாதவர்கள் கீழே உள்ள சுட்டியை சொடுக்கி வாசகர் சவால் பக்கத்துக்கு சென்று அதன் விளக்கதைப் படித்து தெரிந்து கொள்ளவும்.
http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=91

இந்த புதிய மாற்றங்கள் நமது தளத்தில் நல்ல விளைவுகளையே தரும் என நம்புவோம், அதற்கு உங்கள் ஆதரவும், ஒத்துழைப்பும் நிச்சயம் கிடைக்கும் என நம்புகிறேன்.

நன்றி..!

Nallavan1010 01-12-14 11:20 AM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1314981)
இந்த மாற்றங்கள் நமது தளத்தில் நல்ல விளைவுகளையே தரும் என நம்புவோம், அதற்கு உங்கள் ஆதரவும், ஒத்துழைப்பும் நிச்சயம் கிடைக்கும் என நம்புகிறேன்.

தளத்தின் நன்மையை உத்தேசித்து தலைவர் எடுக்கும் எல்லா நல்ல முடிவுகளுக்கும் என் ஒத்துழைப்பும் ஆதரவும் நிச்சயம் உண்டு. இந்த முடிவு நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என நானும் நன்புகிறேன்.

Quote:

Originally Posted by xxxGuy (Post 1314981)
மற்ற அனைத்து கதைகளும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டியில் சேர்த்துக் கொள்ளப் படும்.

இதுவும் மிக சிறப்பான ஏற்பாடு

ஒரு சின்ன சந்தேகம்

அனைத்து கதைகளும் ஒட்டுமொத்தமாக ஓட்டுக்கு வைக்கும் பட்ச்சத்தில் என் மனதில் பட்ட விஷயங்கள் இவை

தீவிர தகாத வாசல் அனுமதி பெறாதவர்களுக்கு அந்த கதைகளை படிக்க இயலாது. இத்தகையவர்களும் இந்த பகுதியை விரும்பாதவர்களும் இந்த வகை கதைகளுக்கு ஓட்டு போட மாட்டார்கள்

தீவிர தகாத உறவு கதைகளை மட்டுமே படிப்பவர்கள் கண்டிப்பாக இந்த வகை கதைகளுக்கு தான் ஓட்டு போடுவார்கள். நடைமுறையில் இந்த வகை கதைகளுக்கு தான் நிறைய பின்னூட்டங்கள் கிடைக்கின்றன. இந்த நிலையில் நல்ல காமக்கதைகள் நிராகரிக்கப்படக்கூடிய வாய்ப்பும் இதனால் ஏற்படலாம் என்று தோன்றுகிறது.

அனுபவ மிக்க தலைவரும் மற்ற நிவாகிகளும் எல்லாவற்றையும் ஆலோசித்துதான் முடிவு செய்வார்கள் என்று நம்புகிறேன். புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். புதிய மாற்றங்கள் புதிய வரவுகள் இவற்றுடன் வரும் புத்தாண்டில் காமலோகம் மேலும் மெருகு பெற்று விளங்கும் என நன்புகிறேன்.

vjagan 01-12-14 12:34 PM

Quote:

Originally Posted by Nallavan1010 (Post 1314982)

நண்பர் Nallavan1010, அவர்கள் சொன்னதுபோல இம்மாதிரியான நடைமுறை செயல்பாடுகள் ஏற்பட வாய்ப்புகள் சற்று அதிகமாக நிகழ வாய்ப்புகள் உண்டு அய்யா அம்மணி ! நானும் இந்தகருத்தை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் ஐயா அம்மணி !

oolvathiyar 01-12-14 12:34 PM

வாசகர் சவால் கதைகளையும் மாதாந்திர கதை பகுதியில் வாகெடுப்புக்கு விடப்படும் புதிய ஐடியாவை வரவேற்கிறேன். அடுத்த வருடம் முதல் லோகம் இன்னும் கலகலப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ramraj_2k12 01-12-14 12:35 PM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1314981)
இந்த புதிய மாற்றங்கள் நமது தளத்தில் நல்ல விளைவுகளையே தரும் என நம்புவோம், அதற்கு உங்கள் ஆதரவும், ஒத்துழைப்பும் நிச்சயம் கிடைக்கும் என நம்புகிறேன்.

படைப்பாளிகளுக்கு இதை விட நல்ல தொரு வாய்ப்பி இருக்காது நிச்சயமாக...

நிர்வாகம் இப்படி யோசித்ததில் மிக்க மகிழ்ச்சி.

_________________________
ramraj:017:

xxxGuy 01-12-14 01:14 PM

நண்பரே நல்லவன்1010,

இந்த சந்தேகங்கள் நீங்கள் இங்கு சேர்வதற்கு முன்பேயும் எழுப்பப் பட்டன. அதனால் தான் ஜூலை 2010-ல் பரிட்சார்த்த முறையில் காமக் கதைகளையும், தீவிர தகாத உறவுக் கதைகளையும் தனித் தனியாக பிரித்து போட்டிக்கு வைத்தோம், இந்த போட்டிகளை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் உன்னிப்பாக கவனித்து வருகிறோம், இப்படி தனித்தனியாக வைத்து நாம் அதிகம் பயன்பெறவில்லை. குறிப்பாக இதன்பின் நம் கதைப் போட்டியின் வீரியமே குறைந்து விட்டது என்றே கருதுகிறேன். காமக் கதைகளுக்குள் சரியான போட்டியில்லை. அவர்களை தட்டி எழுப்பவே, அவர்களுக்கு ஒரு சரியான போட்டி கதைளை உருவாக்கவே இவ்வாறு செய்துள்ளோம்.

நமது தளத்தில் அனைத்து வகையான கதைகளுக்கும் சமமான முறையில் இருக்க வேண்டும். அது காமக் கதையாகட்டும், தீவிர தகாத உறவுக் கதையாட்டும், அனைத்துக்கும் எங்கள் ஆதரவு உண்டு. அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் ஒத்துழைப்பு உண்டு.

கடைசியாக, இரண்டு கதைகளையும் இணைப்பதினால் போட்டி பலப்படும், தரமான கதைகள் கிடைக்கும் என நம்புகிறோம். முதலில் சில மாதங்கள் தீவிர தகாத உறவுக் கதைகள் ஜெயிக்கலாம், ஆனால் காமக் கதை படைப்பாளிகள் இங்கே அதிகம், மற்றும் திறமையானவர்கள். அவர்கள் இதைச் சவாலாக எடுத்துக் கொண்டு, தீ,தகாத உறவுக் கதைகளின் வரவேற்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் நல்ல கதைகள் படைப்பார்கள் என நம்புகிறோம். அது போல தீவிர தகாத உறவுக் கதை படைப்பவர்களும், தங்கள் திறமையைக் காட்டட்டும்.

Quote:

Originally Posted by Nallavan1010 (Post 1314982)
தீவிர தகாத வாசல் அனுமதி பெறாதவர்களுக்கு அந்த கதைகளை படிக்க இயலாது. இத்தகையவர்களும் இந்த பகுதியை விரும்பாதவர்களும் இந்த வகை கதைகளுக்கு ஓட்டு போட மாட்டார்கள்

தீவிர தகாத உறவு கதைகளை மட்டுமே படிப்பவர்கள் கண்டிப்பாக இந்த வகை கதைகளுக்கு தான் ஓட்டு போடுவார்கள். நடைமுறையில் இந்த வகை கதைகளுக்கு தான் நிறைய பின்னூட்டங்கள் கிடைக்கின்றன. இந்த நிலையில் நல்ல காமக்கதைகள் நிராகரிக்கப்படக்கூடிய வாய்ப்பும் இதனால் ஏற்படலாம் என்று தோன்றுகிறது.

அனுபவ மிக்க தலைவரும் மற்ற நிவாகிகளும் எல்லாவற்றையும் ஆலோசித்துதான் முடிவு செய்வார்கள் என்று நம்புகிறேன். புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். புதிய மாற்றங்கள் புதிய வரவுகள் இவற்றுடன் வரும் புத்தாண்டில் காமலோகம் மேலும் மெருகு பெற்று விளங்கும் என நன்புகிறேன்.

hard bang 01-12-14 01:40 PM

வரவேற்க தக்க முடிவு, நிச்சயம் தலைமை குழுவின் முடிவு நல்ல பலனை தரும்,

pooja_priyan 01-12-14 04:09 PM

எது எப்படியோ? எதை பற்றியும் கவலைபடாமல் எனது கதைகள் தொடரும்,

bedroom_salak 01-12-14 04:29 PM

வரவேற்கதக்க நல்ல மாற்றம்தான்..
இப்போ, எல்லா திசையிலிருந்தும், நல்ல புதுமையான கதைகள் பல வெளிவரும்...

jayjay 01-12-14 08:07 PM

Quote:

வாசகர் சவால் கதைகளையும் மாதாந்திர கதை பகுதியில் வாகெடுப்புக்கு விடப்படும்
வரவேற்க தக்க முடிவு..

eros 02-12-14 12:53 AM

Quote:

Originally Posted by pooja_priyan (Post 1315033)
எது எப்படியோ? எதை பற்றியும் கவலைபடாமல் எனது கதைகள் தொடரும்,

அதற்காகவே காத்திருக்கிறோம் !! அடுத்த கதை ரெடி என்று சொல்லி கொஞ்ச நாள் ஆச்சு..... ரொம்ப பிசியா இருக்கலாம். புரிந்து கொள்ள முடியும்.

MACHAN 02-12-14 03:10 AM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1314981)
வாசகர் சவால் கதைகளையும் சிறந்த கதைப் போட்டியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற பலரின் நெடுநாளைய கோரிக்கையும் ஏற்று, முந்தைய மாதம் முடிவடைந்த வாசகர் சவால் போட்டியில் முதல் மூன்று இடங்களில் வந்த கதைகளைத் தவிர (அவை வாசகர் சவால் போட்டியில் வெற்றி பெற்றதோடு, வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதைப் போட்டியிலும் பங்கெடுக்கின்றன) மற்ற அனைத்து கதைகளும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டியில் சேர்த்துக் கொள்ளப் படும்.

தலைவர் அவர்களின் இந்த அறிவிப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.
Quote:

Originally Posted by Nallavan1010 (Post 1314982)
தீவிர தகாத வாசல் அனுமதி பெறாதவர்களுக்கு அந்த கதைகளை படிக்க இயலாது. இத்தகையவர்களும் இந்த பகுதியை விரும்பாதவர்களும் இந்த வகை கதைகளுக்கு ஓட்டு போட மாட்டார்கள்

தீவிர தகாத உறவு கதைகளை மட்டுமே படிப்பவர்கள் கண்டிப்பாக இந்த வகை கதைகளுக்கு தான் ஓட்டு போடுவார்கள். நடைமுறையில் இந்த வகை கதைகளுக்கு தான் நிறைய பின்னூட்டங்கள் கிடைக்கின்றன. இந்த நிலையில் நல்ல காமக்கதைகள் நிராகரிக்கப்படக்கூடிய வாய்ப்பும் இதனால் ஏற்படலாம் என்று தோன்றுகிறது.

தகாத மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகளை படிக்க விரும்பாதவர்களின் சார்பாக நண்பர் நல்லவன் அவர்களால் கேட்கப்பட்ட இந்த கேள்வி/சந்தேகம் நியாயமானதே...!
Quote:

Originally Posted by xxxGuy (Post 1315020)
இந்த சந்தேகங்கள் நீங்கள் இங்கு சேர்வதற்கு முன்பேயும் எழுப்பப் பட்டன. அதனால் தான் ஜூலை 2010-ல் பரிட்சார்த்த முறையில் காமக் கதைகளையும், தீவிர தகாத உறவுக் கதைகளையும் தனித் தனியாக பிரித்து போட்டிக்கு வைத்தோம், இந்த போட்டிகளை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் உன்னிப்பாக கவனித்து வருகிறோம், இப்படி தனித்தனியாக வைத்து நாம் அதிகம் பயன்பெறவில்லை. குறிப்பாக இதன்பின் நம் கதைப் போட்டியின் வீரியமே குறைந்து விட்டது என்றே கருதுகிறேன். காமக் கதைகளுக்குள் சரியான போட்டியில்லை. அவர்களை தட்டி எழுப்பவே, அவர்களுக்கு ஒரு சரியான போட்டி கதைளை உருவாக்கவே இவ்வாறு செய்துள்ளோம்.

தனித்தனியாக ஓட்டெடுப்பு நடைபெற்று வந்த கடந்த நான்கு வருட கால கட்டத்தையும் உன்னிப்பாக கவனத்தில் கொண்டு தலைவர் அவர்களால் எடுக்கப்பட்ட இந்த முடிவும் சரியானதாகவே தெரிகிறது.

கடந்தகால புள்ளி விவரங்களை வைத்து பார்க்கும்போது, என்னதான் சிறப்பான காமக்கதைகளை பிரபல எழுத்தாளர்கள் எழுதி இருந்தாலும், அந்த மாதத்தில் எழுதப்பட்ட சாதாரண/ஆவரேஜ் தீவிரத் தகாத உறவுக்கதைகள் கூட பரிசுகளை தட்டிச் சென்றிருப்பதை யாராலும் மறுக்க இயலாது. காரணம் காமக்கதைகளை விட தகாத / தீவிரத் தகாத உறவுக் கதைகளுக்குத்தான் நம் லோக நண்பர்களின் ஆதரவு அதிகமாக உள்ளது. ஆக, எல்லாக் கதைகளையும் ஒட்டு மொத்தமாக ஓட்டெடுப்புக்கு வைக்கும் பட்சத்தில், பரிசு/பதக்கம் பெற வேண்டுமாயின் தலைவர் அவர்கள் சொல்வது போல் மிகமிக சூப்பரான காமக் கதைகளை படைப்பாளிகள் எழுதியே ஆக வேண்டும்.

காமக்கதைகளுடன் வாசகர்சவால் கதைகளும் இணையும் போது ஒரு கணிசமான / தரமான காமக்கதைகள் பல இடம்பெற வாய்ப்புகள் உள்ளது. அப்படியாயின் காமக்கதைகளுக்கென்று தனியாக ஓட்டெடுப்பு நடத்த தலைவர் அவர்கள் தற்போது எடுக்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுகிறேன். இல்லாவிடில் தலைவர் அவர்கள் சொல்வதுபோல் 2015 வருட போட்டிகளில் ஒட்டுமொத்தக் கதைகள் அனைத்தையும் பங்கு பெறச்செய்து அதில் எத்தனை சதவிகிதம் காமக்கதைகள் இடம்பெறுகிறது... எத்தனை சதவிகிதம் தகாத/தீவிர தகாத கதைகள் இடம்பெறுகிறது.... அதில் எந்தக் கதைகள் அதிகம் வெற்றிவாகை சூடுகிறது என்பதனை கண்காணித்து அதற்கு ஏற்றாற்போல் தகுந்த மாற்றங்களை வருங்காலத்தில் எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக பதிக்கப்படும் கதைகளை வாசித்து பின்னூட்டம் பதித்து வாசகர்கள் அனைவரும் ஓட்டெடுப்பில் கலந்து கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக நிர்வாகம் வித்தியாசமான முறையில் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

shobana_rv80 02-12-14 10:34 AM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1315020)
அதனால் தான் ஜூலை 2010-ல் பரிட்சார்த்த முறையில் காமக் கதைகளையும், தீவிர தகாத உறவுக் கதைகளையும் தனித் தனியாக பிரித்து போட்டிக்கு வைத்தோம், இந்த போட்டிகளை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் உன்னிப்பாக கவனித்து வருகிறோம், இப்படி தனித்தனியாக வைத்து நாம் அதிகம் பயன்பெறவில்லை. குறிப்பாக இதன்பின் நம் கதைப் போட்டியின் வீரியமே குறைந்து விட்டது என்றே கருதுகிறேன். காமக் கதைகளுக்குள் சரியான போட்டியில்லை. அவர்களை தட்டி எழுப்பவே, அவர்களுக்கு ஒரு சரியான போட்டி கதைளை உருவாக்கவே இவ்வாறு செய்துள்ளோம்.

சரியான முடிவு... தீவிர தகாத உறவு கதைகளுக்கு எனது வாக்கு என்றுமே இல்லை. இருந்தாலும் இப்படி கதைகளை பிரித்த பின்பு மொத்த வாக்குகளின் எண்ணிக்கை குறைந்தது உண்மை. எனவே இந்த முடிவு வாக்குகளின் எண்ணிக்கையை மட்டுமல்ல....போட்டியையும் அதிகரிக்கும் என நம்புவோம்..

Quote:

Originally Posted by xxxGuy (Post 1315020)
கடைசியாக, இரண்டு கதைகளையும் இணைப்பதினால் போட்டி பலப்படும், தரமான கதைகள் கிடைக்கும் என நம்புகிறோம்.

கண்டிப்பாக...
வாசகர் சவால் கதைகளையும் இணைத்தது சிறந்த முடிவு..

kallapurushan19 02-12-14 12:44 PM

நல்ல முடிவு.... நிறைய பேர் பங்கெடுக்க வேண்டுகிறேன்....

dreamer 03-12-14 04:49 AM

வா.ச. கதைகளுக்குப் பின்னூட்டங்கள்.
 
வாசகர் சவால் கதைகளையும் பிற கதைகளுடன் சேர்த்து மாதக் கதைப் போட்டிகட்கு எடுத்துக்கொள்வது போன்றே வாசகர் சவால் கதைகட்கு எழுதப்படும் பின்னூட்டங்களையும் பிற கதைகட்கு எழுதப்படும் பின்னூட்டங்களுக்கு சமமாக தங்க வாசல் தகுதியை தக்கவைத்துக்கொளும் தகுதிக்குக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாமே.. அப்போது எம்போன்று சிரமத்துடன் எழுதும் உறுப்பினர்களை வா...ச. கதைகட்கும் பின்னூட்டமிட ஊக்குவித்ததாகுமே. இப்போது எதை எழுதினாலும் இது என் இருபத்தைந்து கணக்கில் சேருமா என யோசிக்கவேண்டியுள்ளது.

Nallavan1010 03-12-14 10:30 AM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1315020)
அவர்கள் இதைச் சவாலாக எடுத்துக் கொண்டு, தீ,தகாத உறவுக் கதைகளின் வரவேற்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் நல்ல கதைகள் படைப்பார்கள் என நம்புகிறோம். அது போல தீவிர தகாத உறவுக் கதை படைப்பவர்களும், தங்கள் திறமையைக் காட்டட்டும்.

என்னுடையை கருத்திற்கு மதிப்பளித்து பதில் தந்துள்ள தலைவருக்கு நன்றி. இதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். இதில் நல்ல விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உதாரணமாக போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்று எண்ணமுடையவர்கள் இரண்டு வகைகளில் செயல் படலாம்.

ஒன்று மிகவும் சிறப்பாக காமக்கதையை படைக்கலாம்
அடுத்து ஒரு காமக்கதை ஒரு தீ.தா.உ கதை ஆக இரண்டு கதைகள் படைக்கலாம். கதைகள் பெருக இது வழிவகுக்கக்கூடும். தவிர மாற்றங்கள் என்றுமே தேவைதான். இது குறித்து நான் ஆலோசித்ததில் இன்னொரு விஷயம் தோன்றியது.

Quote:

Originally Posted by xxxGuy (Post 1314981)
அது மட்டும் அல்ல, வாசகர் சவால் கதைகளையும் சிறந்த கதைப் போட்டியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற பலரின் நெடுநாளைய கோரிக்கையும் ஏற்று, முந்தைய மாதம் முடிவடைந்த வாசகர் சவால் போட்டியில் முதல் மூன்று இடங்களில் வந்த கதைகளைத் தவிர (அவை வாசகர் சவால் போட்டியில் வெற்றி பெற்றதோடு, வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதைப் போட்டியிலும் பங்கெடுக்கின்றன) மற்ற அனைத்து கதைகளும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டியில் சேர்த்துக் கொள்ளப் படும்.

இதன்படி பார்த்தால் வா.சவால் கதைளில் வென்றவை மாதாந்திர போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டா.. வென்றவர்களுக்கு மின்.பணம் மட்டுமே கிடைக்கும். ஆனால் வெல்லாத மற்ற கதைகள் மாதாந்திர போட்டிமூலம் வெற்றி பெரும் பொது ஐ பணத்துடன் அடுத்த வாசல் அனுமதியும் கிடைக்கும். ஆக வா.சவாலில் இது வெற்றியின் கவர்ச்சியை குறைக்கும் சூழ்நிலை உள்ளது.

தங்க வாசல் அனுமதி உள்ளவர்களுக்கு இது பெரிய விஷயமில்லை. ஆனால் மற்ற வாசல் உறுப்பினர்களுக்கு வா.சவாலில் வெற்றி பெறுவதை விட தோற்பது நன்மையாக முடியலாம்.

தயவு செய்து இதையும் ஆலோசிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

பின்னர் பதித்தது

எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. வா.சவால்லில் வெற்றி பெறுவோருக்கும் அடுத்த வாசல் திறக்கலாம். அப்படி செய்தால் அனைவருக்கும் சம உரிமை கிடைக்கும்.

xxxGuy 04-12-14 04:17 PM

Quote:

Originally Posted by Nallavan1010 (Post 1315162)
இதன்படி பார்த்தால் வா.சவால் கதைளில் வென்றவை மாதாந்திர போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டா.. வென்றவர்களுக்கு மின்.பணம் மட்டுமே கிடைக்கும். ஆனால் வெல்லாத மற்ற கதைகள் மாதாந்திர போட்டிமூலம் வெற்றி பெரும் பொது ஐ பணத்துடன் அடுத்த வாசல் அனுமதியும் கிடைக்கும்.

நண்பரே நல்லவன்,

அதாவது, இதிலிருந்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றால், நமது புதிய காமக் கதைகள் பகுதியில் வரும் கதைகள் மிக மோசமானவை, தரமற்றவை... அவற்றை நம் வாசகர் சவால் கதையில் முதல் மூன்று இடத்துக்கு கூட தகுதி பெறாத கதைகள் தோக்கடித்து.... முதல் இடம் பிடித்து.... முதல் இடப் பதக்கமும், அனுமதியு உயர்வும், இகாசுகளும் பெற்றுவிடும்... அப்படித் தானே கூற வருகிறீர்கள்? இதைக் காமக் கதை படைப்பாளிகள் கேட்டா.....ல், பொங்கியெழுந்து........... ஒன்றுமில்லை, உங்களுக்கு சவால் விடும் வகையில் சிறந்த அருமையான கதைகள் படைத்து மூக்கில் விரல் வைக்க வைப்பார்கள்.

ஆனால், நாங்கள் இதை வாசகர் சவால் போட்டியில் வெல்லாதவர்களுக்கு இன்னொரு போட்டியிலும் பங்குபெற ஒரு வாய்ப்பு என்று மட்டுமே எடுத்துக் கொள்கிறோம்.

Quote:

Originally Posted by dreamer (Post 1315156)
வாசகர் சவால் கதைகளையும் பிற கதைகளுடன் சேர்த்து மாதக் கதைப் போட்டிகட்கு எடுத்துக்கொள்வது போன்றே வாசகர் சவால் கதைகட்கு எழுதப்படும் பின்னூட்டங்களையும் பிற கதைகட்கு எழுதப்படும் பின்னூட்டங்களுக்கு சமமாக தங்க வாசல் தகுதியை தக்கவைத்துக்கொளும் தகுதிக்குக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாமே..

ட்ரீமரே,

தங்க வாசல் அனுமதியை தக்க வைத்துக் கொள்வதில், தங்க வாசல் பகுதியில் காமப் படங்களுக்கும், அசைபடங்களுக்கும் கொடுக்கப் படும் பின்னூட்டங்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், வாசகர் சவால் கதைகளுக்கு கொடுக்கப் படும் பின்னூட்டங்கள் அனைத்தும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுகின்றன.

காமப் படங்கள், மற்றும் அசைபடங்களுக்கு பதிக்கப் படும் பின்னூட்டங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றா கூற வருகிறீர்கள்?

dreamer 05-12-14 04:38 AM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1315262)
Originally Posted by dreamer
"வாசகர் சவால் கதைகளையும் பிற கதைகளுடன் சேர்த்து மாதக் கதைப் போட்டிகட்கு எடுத்துக்கொள்வது போன்றே வாசகர் சவால் கதைகட்கு எழுதப்படும் பின்னூட்டங்களையும் பிற கதைகட்கு எழுதப்படும் பின்னூட்டங்களுக்கு சமமாக தங்க வாசல் தகுதியை தக்கவைத்துக்கொளும் தகுதிக்குக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாமே.".
++++
ட்ரீமரே,
தங்க வாசல் அனுமதியை தக்க வைத்துக் கொள்வதில், தங்க வாசல் பகுதியில் காமப் படங்களுக்கும், அசைபடங்களுக்கும் கொடுக்கப் படும் பின்னூட்டங்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், வாசகர் சவால் கதைகளுக்கு கொடுக்கப் படும் பின்னூட்டங்கள் அனைத்தும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுகின்றன.

நன்றி, தலைவரே,.இதைத்தான் நான் வேண்டினேன்..

Quote:

காமப் படங்கள், மற்றும் அசைபடங்களுக்கு பதிக்கப் படும் பின்னூட்டங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றா கூற வருகிறீர்கள்?
நிச்சயமாக இல்லை. தங்களுடைய இப்போதைய நிலையே தொடரட்டும்.

suresh85 05-12-14 08:01 AM

காலத்துக்குக் காலம் மாற்றங்களும், புதிய பரிசோதனைகளும் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும் என்பது வரலாறு.

மேலும் கடந்த கால நிர்வாக அனுபவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த முடிவுகள் நிச்சயம் நல்ல மாற்றங்களைக் கொண்டு வரலாம் என நம்புகிறேன்!

Nallavan1010 05-12-14 10:20 AM

தலைவரே நீங்கள் ஒரு அற்புதமான மனிதர். தமிழ் காமக்களஞ்சியமான இந்த தளத்தை நீங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்ப்படும் இன்னல்களையும் பொருட்படுத்தாது.மிக சிறப்பாகவும் கட்டுக்கோப்புடனும் நடத்தி வருகிறீர்கள். நீங்களும் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனுபவம் மிக்க நிர்வாகிகளும் எடுக்கும் எல்லா முடிவுகளும் கண்டிப்பாக சிறப்பனவையாகவும் தளத்தின் நலனுக்கு மேலும் மெருகூட்டுபவையாகவும் இருக்கும். சந்தேகமில்லை.

காமக்கதை படைப்பாளிகள் எந்தவகையிலும் தரம் குறைந்தவர்கள் இல்லை. இன்னும் சொல்லப்போனால் நிதானமாக யோசித்து கதைகள் படைக்க அங்கு வாய்ப்புகள் அதிகம்.
Quote:

Originally Posted by xxxGuy (Post 1315262)
இதைக் காமக் கதை படைப்பாளிகள் கேட்டா.....ல், பொங்கியெழுந்து........... ஒன்றுமில்லை, உங்களுக்கு சவால் விடும் வகையில் சிறந்த அருமையான கதைகள் படைத்து மூக்கில் விரல் வைக்க வைப்பார்கள்.

மிகவும் மகிழ்ச்சி தரும் விஷயமல்லவா இது. வரவேற்கிறேன்.

மேலும் உங்களின்
Quote:

Originally Posted by xxxGuy (Post 1315262)
ஆனால், நாங்கள் இதை வாசகர் சவால் போட்டியில் வெல்லாதவர்களுக்கு இன்னொரு போட்டியிலும் பங்குபெற ஒரு வாய்ப்பு என்று மட்டுமே எடுத்துக் கொள்கிறோம்.

இந்த கருத்தை ஒப்புக்கொள்கிறேன்.அது நல்லது தான்.
Quote:

Originally Posted by dreamer (Post 1315313)
தங்களுடைய இப்போதைய நிலையே தொடரட்டும்.

இதை நானும் வழி மொழிகிறேன். இந்த விஷயத்தில் நானும் தலைவரின் பக்கமே.

தளத்தை ஆதரிக்கும் உறுப்பினர் என்றவகையில் என்னுடைய ஒத்துழைப்பையும் ஆதரவையும் தங்களுக்கும் இதர நிர்வாகத்தினருக்கும் மனதார இயன்றவரையில் தர தயாராக இருக்கிறேன் என்பதை சொல்லிகொள்கிறேன். நன்றி.

mayakrishnan 06-12-14 03:25 PM

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள். அதற்கேற்ப ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றங்கள். எல்லாமே பொருந்துமா தெரியாது. ஆனால் பரீட்சார்த்த முறையில் தொடர்ந்து செயல்படுவதே தளம் புத்துணர்ச்சியுடன் செயல்படுவதன் அடையாளம்.

niceguyinindia 06-12-14 05:46 PM

நிர்வாகத்தின் முடிவை வரவேற்கிறேன்

அதே நேரத்தில் முன்னர் பல பேர் சொன்னதை போல (அதாவது தகாத உறவு மற்றும் தீவிர தகாத உறவு கதைகள் தான் ஜெயிக்கிறது என்பதை) இந்த முறையும் நடக்காது என நம்புகிறேன் பல பேர் சொன்னதை போல (அதாவது தகாத உறவு மற்றும் தீவிர தகாத உறவு கதைகள் தான் ஜெயிக்கிறது என்பதை) இந்த முறையும் நடக்காது என நம்புகிறேன்

APPAS 07-12-14 03:05 PM

தாங்களின். ..........முடிவவை வரவேற்று ஆதரவும்.....ஓத்துழைப்பும்.....என்றும் என்றென்றும்...

cena_fan 08-12-14 03:29 AM

புதியதாக வரவிருக்கும் உறுப்பினர்களை வரவேற்க நாங்க ரெடி.

udhayasuriyan 08-12-14 11:59 AM

அனைத்தும் ஒரு இடங்களில் கொண்டு வருவதால்.. நன்மையே..... தலைவருக்கு வணக்கம்

king_007_1234567 09-12-14 04:12 PM

தலைவரின் முடிவு நல்ல வரவேற்கதக்க மாற்றம்.நன்றி, தலைவரே....

$$$ ராஜ் $$$

ஸ்திரிலோலன் 11-12-14 01:26 AM

தலைவர் அவர்கள் கூறிய இந்தப் புதிய மாற்றங்கள் நல்ல முடிவைக் கொடுக்கும் என்று நம்புகிறேன். அதோடு வாசகர் சவால் கதைகளையும் மாதாந்திர வாக்கெடுப்பில் சேர்த்துக் கொள்வதை, மனமகிழ்வோடு வரவேற்கிறேன்..

RasaRasan 11-12-14 01:33 AM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1314981)
அது மட்டும் அல்ல, வாசகர் சவால் கதைகளையும் சிறந்த கதைப் போட்டியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற பலரின் நெடுநாளைய கோரிக்கையும் ஏற்று, முந்தைய மாதம் முடிவடைந்த வாசகர் சவால் போட்டியில் முதல் மூன்று இடங்களில் வந்த கதைகளைத் தவிர (அவை வாசகர் சவால் போட்டியில் வெற்றி பெற்றதோடு, வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதைப் போட்டியிலும் பங்கெடுக்கின்றன) மற்ற அனைத்து கதைகளும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டியில் சேர்த்துக் கொள்ளப் படும்.

நல்ல விஷயம் தலைவரே.

subbu2000 11-12-14 01:49 AM

ஒரு தரமான ஹோட்டலின் திறந்தவெளி "பப்பே" சிஸ்டம் போல இருக்கும் நமது லோகத்தில் வித விதமான கதைகள் நிரப்பிய தட்டுக்கள் .....இது சிறந்ததா அது சிறந்ததா என்பது இங்கு கேள்வியே இல்லை...ஏனென்றால் பல தரக்கட்டுபாடுகளை தாண்டி கொண்டு வரப் படும் பண்டங்களில் தரமின்மை என்ற பேச்சுக்கே இடமில்லை.....உங்கள் விருப்பம் தான் ......உங்கள் விருப்பத்திர்க்காகத்தான் இவைகள் படைக்கபட்டிருக்கிறது .....சைவம் உண்பவர் அசைவத்தை உண்பவர்கள் அசைவத்தை கோய் சொல்லமுடியுமா.....இனிப்பை சுவைத்து இன்பம் என்பவர்கள்.....பாகற்காய் பதார்த்தை ரசிப்பவனை பாவமாக பார்க்கலாமா.....அவரவர் விருப்பமே அவரவர் தேர்வு.....ஆகவே அனைத்து கதைகளையும் "பப்பே" முறையில் அலங்கரித்து ....எல்லோரின் விருப்பங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து பரிசு வழங்குவது சிறந்த ஜனநாயக முறை என்பது எனது கருத்து.....தலைவரின் விருப்பத்திருக்கு எனது தலை வணக்கம்

tubuk 11-12-14 11:08 AM

நமக்கெல்லாம் நல்ல கதை வேண்டும் படம் வேண்டும் அசைபடம் வேண்டும் என்பதுதான் கவலை. தலைவருக்கோ தளம் மேம்படவேண்டும் சிறந்த தனித்த தளமாக அமையவேண்டும் என்பதே விருப்பம்.

சுருக்கமாகச் சொன்னால் பயணிகளின் மனநிலையில் நாம் ஓட்டுனரின் மனநிலையில் தலைவர்.

அதனடிப்படையில் தலைவர் முன்வைக்கும் மாற்றங்களை ஏற்று நடைமுறையில் சிக்கல்கள் ஏற்பட்டால் சுட்டிக்காட்டுவோம்.

இதுவரையிலான தலைவரின் எந்த முயற்சியும் சோடை போனதில்லை.

வா.ச.கதைகளுக்கு தளத்தின் அங்கீகாரம் வரவேற்கத்தக்கது.

பச்சி 21-12-14 02:50 AM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1314981)
இனி அடுத்த மாதம், ஜனவரி 2015, முதல் பழைய முறையில் அனைத்து கதைகளும் இணைந்து மாதம் தோறும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டியில் பங்கு பெறும்.

நண்பர்களே, படைப்பாளிகளே !

மீண்டும் பழைய முறைப்படி.. புதிதாய் ஜனவரி '15-ல் துவங்க இருக்கும், டிசம்பர் '14-க்கான மாத சிறந்த கதைப்போட்டி பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. லோக படைப்பாளிகள் கதைகள் பல படைத்து போட்டியை சிறப்பிக்க கேட்டுக் கொள்கிறோம். நன்றி.

டிசம்பர் '14 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: அறிவிப்பு
(டிசம்பர் 01 முதல் 31 வரை 'முடிவுற்ற' அனைத்து கதைகளுக்கான போட்டி)

நீண்ட நாட்களாக... 'முடிக்கப்படாமல்' இருக்கும் கதைகளையும் அந்தந்த படைப்பாளிகள், அவ்வப்போது முடித்து வைத்து... மாத போட்டிகளில் அவைகளை இடம்பெறச் செய்யவும் கேட்டுக் கொள்கிறோம்.

Thiru Raj 23-12-14 11:27 PM

மாற்றம் ஒன்று மட்டுமே மாற்றம் இல்லாதது.

அதிலும் குறிப்பாக நன்மை பயக்கும் மற்றத்தையே தலைவர் எப்போது அறிவித்து வருகிறார்.

எனவே இந்த மாற்றமும் நன்மை மட்டுமே தரும் என்று நிச்சயமாக நம்புகிறேன்.

- ராஜ் -

porumai 24-12-14 12:12 PM

எல்லா மாதமும் எல்லா கதைகளும் ஒன்றாக வரும்போது நன்றாகவும் இருக்கும் அதே நேரத்தில் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமும் இருக்காது...

புதிய மாற்றத்தை வரவேற்கிறேன்...

lalu 15-01-15 02:27 PM

நிச்சயமாக
 
நிச்சயமாக. ஆனால் :027:

badboys 23-01-15 12:14 AM

வரவேற்க தக்க முடிவு

pandya_049 02-02-15 09:58 PM

படித்த, படிக்காமல் தவற விட்ட, படிக்க முடியாத எல்லாக் கதைகளையும் ஒரு சேரப் போட்டியில் இணைப்பதன் மூலம், வாசகர்களுக்கு நிச்சயம் ஒரு நல்ல சந்தர்ப்பத்தையும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளீர்கள்.
இதுவே, அதிகப்படியான அளவில் வாசகர்கள் போட்டியில் கலந்து கொள்ள ஒரு தூண்டுதலாகவும் அமையும். போட்டியும் களை கட்டும்.
முன்னரே கூறியது போல, காமக்கதை ஆசிரியர்களும், தங்கள் திறமைகளை மேலும் மெருகூட்டி, சிறந்த கதைகளை வாரி வழங்குவார்கள் என நம்பலாம்.
ஆகக்கூடி, எல்லா விதத்திலும் இது ஒரு சிறந்து முடிவாகவே படுகிறது -- ஆங்கிலத்தில் வின்-வின் என்று கூறுவார்களே அதுபோல.

kalaivani85 05-09-15 11:57 AM

நிர்வாகி அவர்களின் இந்த முடிவு அவரது தொடர்ந்த கண்காணிப்பினாலும், புதிய உத்திகளைத் திறமையாகக் கையாளும் தகுதியாலும் விளைந்தது என்றே நம்புகிறேன். கண்டிப்பாக இது நமது காமலோகத்தை வளர்ச்சிப்பாதையில் இட்டுச்செல்லும் என நம்புவதோடு மட்டுமல்லாமல் அதை நிறைவேற்றிக்காட்டுவது என் போன்ற வாசகர்கள் மற்றும் படைப்பாளிகளின் கடமை எனவும் உணர்கிறேன்.

Quote:

Originally Posted by xxxGuy (Post 1315020)
இரண்டு கதைகளையும் இணைப்பதினால் போட்டி பலப்படும், தரமான கதைகள் கிடைக்கும் என நம்புகிறோம். காமக் கதை படைப்பாளிகள் இங்கே அதிகம், மற்றும் திறமையானவர்கள். அவர்கள் இதைச் சவாலாக எடுத்துக் கொண்டு, தீ,தகாத உறவுக் கதைகளின் வரவேற்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் நல்ல கதைகள் படைப்பார்கள் என நம்புகிறோம்.

காமராஜன் 27-11-15 09:37 AM

விதிமுறைகள் மாற்றப் படும்போது மாற்றங்கள் எல்லாம் ஒரே இடத்தில் இருப்பது நல்லது.

லேடஸ்ட் மாற்றம் கீழ்கண்ட திரியில் உள்ளது..
கடைசி பாராவில்
http://www.kamalogam.com/new/showthread.php?t=67718

Nallavan1010 28-11-15 11:08 AM

Quote:

Originally Posted by காமராஜன் (Post 1367253)
லேடஸ்ட் மாற்றம் கீழ்கண்ட திரியில் உள்ளது..
கடைசி பாராவில்

இந்த திரியில் காமலோக நிர்வாகத்தின் புதிய அறிவிப்புகள்/ மாற்றங்கள் பற்றிய தகவல்கள் அவ்வப்போது தெரிவிக்கப் படுகின்றன என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அதில் இந்த விதிமாற்றமும் நீங்கள் குறிப்பிட்டுள்ள லேட்டஸ்ட் மாற்றமும் உள்ளது.

marsan 28-04-16 09:03 PM

நீண்ட கால அனுபவத்தின் அடிப்படையில் நிர்வாகத்தினர் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை அளிக்கும்..
நிர்வாகத்தின் எண்ணமெல்லாம் தளத்தின் தரத்தை உயர்த்துவதே என்பது நன்கு தெரிகிறது..
என் போன்ற வாசகர்களுக்கு மேலும் அறுசுவை விருந்து கிடைக்க போகிறது என்பது மட்டும் உறுதி

kuttiragu 03-05-16 10:45 AM

நல்ல மாற்றம்... மாற்றம் ஒன்றே மாறாதது... நன்றி...

JACK 04-08-16 09:24 PM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1314981)
அது மட்டும் அல்ல, வாசகர் சவால் கதைகளையும் சிறந்த கதைப் போட்டியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற பலரின் நெடுநாளைய கோரிக்கையும் ஏற்று, முந்தைய மாதம் முடிவடைந்த வாசகர் சவால் போட்டியில் முதல் மூன்று இடங்களில் வந்த கதைகளைத் தவிர (அவை வாசகர் சவால் போட்டியில் வெற்றி பெற்றதோடு, வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதைப் போட்டியிலும் பங்கெடுக்கின்றன) மற்ற அனைத்து கதைகளும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டியில் சேர்த்துக் கொள்ளப் படும்

ஆஹா மிகவும் அருமையான வரவேற்கதக்க மாற்றம்.

csiva 09-03-17 10:00 PM

நல்ல முடிவு. வாசகர்களுக்கு அதிகக் கதைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

sreeram 29-09-18 07:02 AM

நல்ல முடுவு. இதனால் புதுப்புது கதைகளும் புது எழுத்தாளர்களும் அதிகமாக ஊக்கம் பெறுவர். தளம் இன்னும் விரியும். வாசல் அனுமதி வாங்குவதற்காகவாவது புதியவர்கள் நிறைய எழுதுவர். எப்படியாயினும் நன்மையே. தலைவரின் இந்தக் கருத்துக்கு என் ஆதரவு உண்டு

niceguyinindia 07-11-18 04:07 PM

எனக்கு தெரிந்து கடந்த இரண்டு மாதங்களாக போட்டி நடந்த மாதிரி தெரியவில்லையே ! ஏதேனும் புதிய மாற்றமா ?

APPAS 07-11-18 08:34 PM

நம் தளத்தை மேன்மை படுத்த தலைவரின் நடவடிக்கை ...வரவேற்கத்தக்கது

csiva 06-02-19 05:27 AM

நல்ல மாற்றங்கள். சிறந்த பலன் தரும் என்று நம்புகிறேன்.

eros 26-02-21 01:10 AM

Quote:

Originally Posted by pooja_priyan (Post 1315033)
எது எப்படியோ? எதை பற்றியும் கவலைபடாமல் எனது கதைகள் தொடரும்,

உங்கள் அடுத்த கதைக்கு காத்திருக்கிறேன்

sudu 19-12-21 04:06 PM

வாக்கெடுப்பு ஒரு கலகலப்பு, கிளுகிளுப்பு!
காமலோகம் - தினம் தினம் சந்தோஶம், மாதம்தோறும் சன்மானம்!!

Kaamaguru 26-01-22 05:03 PM

காமலோகம் ஒரு இணையதளம் இல்லை. கலகலப்பான பெரிய குடும்பம்.

izaval 13-02-22 01:29 PM

மாற்றங்களை வரவேற்கிறேம். புதிய கதைகளை ஆவலுடன் எதிர்பார்கிறேம்

ரம்யா ராகுல் 18-02-22 04:36 AM

இந்த காம கடலில் புதிய கதைகளை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறேன்.

maravan 29-11-22 08:27 PM

நல்ல முடிவு, நல்ல மாற்றம்.

Santhiyaashok 26-01-23 10:14 PM

மாற்றத்தை ஏற்படுத்தியதுக்கு நன்றி என்ன மாறி மாற்றம். புதியவர்கள் படிக்க முடியுமா.

Nimmi98 26-01-24 06:18 AM

புதியவர்களின் புதுக்கதைகள் இந்தப் போட்டிகளில் சேர்த்துக் கொள்ளப்படுமா?

ASTK 26-01-24 07:42 AM

Quote:

Originally Posted by Nimmi98 (Post 1684713)
புதியவர்களின் புதுக்கதைகள் இந்தப் போட்டிகளில் சேர்த்துக் கொள்ளப்படுமா?

இந்த வருடம் இணைந்த புதியவர்கள் காமகதை வாசல் அனுமதி வாங்கிய உடனே அவர்கள் எழுதிய கதைகள் புதியவர்கள் புதுக்கதை பகுதியிலிருந்து காமகதை வாசலுக்கு மாற்றி வைக்கப்படும். அதில் முடிவுற்ற கதைகள் அந்த மாத சிறந்த கதைபோட்டியின் வாக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளப்படும்.

All times are GMT +5.5. The time now is 06:05 PM.

Powered by Kamalogam members