காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   ஐகேஷ் சம்பாதிக்கலாம் வாங்க (http://www.kamalogam.com/new/showthread.php?t=54819)

jayjay 17-05-10 05:43 PM

ஐகேஷ் சம்பாதிக்கலாம் வாங்க
 
***********************************************************************************

ஐகேஷ் சம்பாதிக்கலாம் வாங்க
.

************************************************************************************

நண்பர்களே...

ஐகேஷ் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் நமது தலைவர் http://www.kamalogam.com/new/customa.../avatar3_1.gif xxxGuy அளித்த விளக்க திரி இதோ.

ஐகேஷ் ஒரு அறிமுகம்

ற்போது 2010ம் வருடத்தில் செய்யப்பட்ட மேம்ப்டுத்துதலுக்கு பிறகு ஐகேஷ் முறை நிறைய மேம்பாடு அடைந்துள்ளது.இந்த புதிய திட்டத்தில் ஐகேஷ்களை சம்பாதிக்க சில ஈசியான டிப்ஸ்களை இங்கே அளிக்கிறேன். இதை பின்பற்றினால் உங்கள் ஐகேஷ் பேலன்ஸ் மடமடவென ஏறும் என்பது உண்மையிலும் உண்மை.

இதோ ஐகேஷ் சம்பாதிக்க சில டிப்ஸ்...

1.பின்னூட்டமிடுங்கள்:-

கதைகளுக்கும் படைப்புகளுக்கும் விரிவான பின்னூட்டமிடுங்கள். தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்களில் நாம் போஸ்ட் செய்யும் வார்த்தைகளுக்குகூட ஐகேஷ் சேரும். ஒரு வரிக்கு தோராயமாக 1 ஐகேஷ் சேரும். விரிவான பின்னூட்டம்மூலமாக 5-10 ஐகேஷ் வரை பெறலாம்.

குறைந்தது நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு திரியிலும் ஒரு வரி பின்னூட்டமாவது இடுங்கள்.சிறு துளி பெருவெள்ளமாக தொடர்ச்சியான பங்களிப்பினால் ஐகேஷ் கணக்கில் சேரும்.

பின்னூட்டமிடுங்கள் ஐகேஷ்களை சேருங்கள்.

2.போட்டிகளில் கலந்துக்கொள்ளுங்கள்:-

நிர்வாகம் மற்றும் வாசகர் சவால் போட்டிகளில் கலந்துக்கொள்ளுங்கள். உங்களின் திறமையை படைப்புகளில் காட்டி மொத்தமாக ஐகேஷ்களை அள்ளுங்கள். பெரிய அளவில் ஐகேஷ் சம்பாதிக்க உதவும் ஓரே வழி போட்டிகள்தான்.

போட்டிகள் எப்போதுமே மினிமம் கியரண்டி ஐகேஷ் வங்கிகள். நிர்வாக சவாலில் கலந்துக்கொண்டு தொடர்ச்சியை முடித்து வெற்றி வாய்ப்பை தவறவிட்டாலும்கூட ஆறுதல் பரிசாக 200 ஐகேஷ் கிடைக்கும்.

மாத சிறந்த கதைப்போட்டியில் உங்களால் முதல் மூன்று இடங்களில் வரமுடியாவிட்டாலும் உங்க கதை 50 ஓட்டுக்களை பெற்றால் 500ஐகேஷ் ஆறுதல் பரிசு கிடைக்கும்.

வாசகர் சவால் போட்டிகளில் கூட ஒவ்வொரு கதைக்கும் 100-200 ஐகேஷ்கள் போட்டி அமைப்பாளரின் விருப்பத்திற்கு தகுந்தார்போல அளிக்கப்படுகிறது. ஆனால் மினிமம் ஐகேஷ் பெறாமல் போட்டியின் பரிசளிப்பு விழாவில் இருந்து வெளியேற மாட்டீர்கள்.

ஆகையால் லோகத்தில் நடைபெறும் போட்டிகளில் உங்கள் விருப்பம்போல கலந்துக்கொண்டு ஐகேஷ்களை அள்ளுங்கள்.


3.வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளுங்கள்:-

லோகத்தில் நடைபெறும் சிறந்த கதைப்போட்டி, நிர்வாக சவால் போட்டி, மற்றும் பிற வாசகர் சவால் போட்டி வாக்கெடுப்புகளில் கலந்துக்கொள்ளுங்கள்.

ஒரு வாக்களிப்பிற்கு (ஆப்சன்) 10 இகேஷ் வரை சேரும். வாக்கெடுப்புக்கு வைக்கப்பட்டிருக்கும் கதைகளில் எத்தனை கதைகளை படிக்க முடியுமோ அத்தனை கதைகளை படித்து சிறப்பான கதைகளுக்கு வாக்களித்தால் கணிசமான தொகையை அள்ளலாம்.

அதுமட்டுமில்லாமல் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்பவர்களுக்கு சிறப்பு ஐகேஷ் போனசும் நிர்வாகத்தினரிடமிருந்து கிடைக்கும் அப்புறமேன்ன டபுள் சந்தோசம்தான்.

லோகத்தில் நடைபெறும் வாக்கெடுப்புகளில் கலந்துக்கொள்ளுங்கள்.

4.ரேட்டிங் கொடுங்கள்:-

ஒவ்வொரு திரிக்கும் நுழையும்போது அந்த திரியில் பின்னூட்டமிடுகிறேனோ இல்லையோ, முதலில் அந்த திரிக்கு ஸ்டார் ரேட்டிங் அளிப்பேன். ஒரு திரிக்கு ரேட்டிங் செய்தால் 1 ஐகேஷ் வரை நம் அக்கவுண்டில் சேரும்.

தினமும் நாம் குறைந்தது 10 திரிக்குள்ளாவது மூக்கை நுழைக்கிறோம் என்றால் அதுக்கேல்லாம் பின்னூட்டம் நீங்கலாக ரேட்டிங் கொடுப்பதன் மூலமாகவே ஒரு நாளுக்கு 10 ஐகேஷ் வரை சம்பாதிக்கலாம்.

நாளோன்றுக்கு 10 ஐகேஷ் என்றால் மாதத்திற்கு 10 * 30 = 300 ஐகேஷ் கிடைக்கும்.


5.உங்கள் திரியின் மூலம்:-

தற்போதைய புதிய மேம்படுத்தலினால்....
நீங்கள் ஆரம்பித்த திரியை மற்ற உறுப்பினர்கள் பார்த்தாலோ,பின்னூட்டமிட்டாலோ கூட உங்கள் அக்கவுண்டில் ஐகேஷ் சேரும். ஆகையால் பலர் பார்வையிடும் ஒரு திரியை ஆரம்பித்தால் மட்டும் போதும், தினமும் 10 உறுப்பினர்கள் உங்கள் திரியை பார்த்தாலோ அல்லது பின்னூட்டமிட்டாலும் மாதம் கனிசமான தொகை சம்பாதித்துவிடலாம்.


இது ஒரு தோராய கணக்கீடுதான். உங்களின் பங்களிப்புகளை பொறுத்து இவை மாறுபடும்.

பின்னூட்டமிடுவதின் மூலம்,
நாளோன்றுக்கு 10 ஐகேஷ் - மாதத்திற்கு 10*30= 300 ஐகேஷ்

போட்டிகளின் மூலம், மினிமம் - 200 ஐகேஷ்

வாக்களிப்புகளின் மூலம், மினிமம் 200 ஐகேஷ்

ரேட்டிங் மூலம்,
நாளொன்றுக்கு 10 ஐகேஷ் மாதம் 10*30 = 300 ஐகேஷ்

திரியின் மூலம், அன்பளிப்புக்கள் இதர
மினிமம் 100ஐகேஷ்

மேற்க்கண்ட டிப்ஸ்களை மனதில் கொண்டு பங்காற்றினாலே மாதம் 1000 ஐகேஷ்க்கு மேல் சம்பாதிக்கலாம். சும்மா லோகத்துல சுத்திட்டு இருக்கிறதே இதுபோன்றவைகளை செய்தால் ஈசியா காசு சம்பாதிக்கலாம். என்ன ஓகேதானே..

சரி இந்த ஐகேஷ் சம்பாதிச்சாச்சி அப்புறமேன்ன செய்யுறதுன்னு கேக்குறீங்களா.. அதை சிறப்பான படைப்புகளுக்கு அளித்து உற்சாகப்படுத்துங்க. நீங்க ஒருத்தருக்கு கொடுத்தா உங்க படைப்புக்கு ஒருத்தர் கொடுப்பார். அதுதான் உலகநியதி. இதுவும் ஒரு ஐகேஷ் சம்பாதிக்க உதவும் டிப்ஸ்தான்.

எனக்கு தெரிந்தவகையில் சில விசியங்களை லோகத்து உறுப்பினர்களுக்கு தெரிவிக்கவே இந்த திரி. இதுபோல நீங்களும் உங்களுக்கு தெரிந்த ஐகேஷ் சம்பாதிக்க/ஐகேஷ் குறித்த டிப்ஸ்களை இங்கு பகிர்ந்து இந்த திரியை பயனுள்ளதாக மாற்ற உதவுங்கள்.நன்றி.

rajesh2008 18-05-10 08:04 AM

அழகான யோசனை, ஆக்கபூர்வ யோசனை, சொல்லித்தந்ததுக்கு நன்றி.இதோ கிளம்பிட்டோம்ல

maria 18-05-10 11:28 AM

நண்பரே ஜெஜெ
விலா வரியா புட்டு புட்டு வச்சதுக்கு நன்றி

pintoo3 19-05-10 11:41 PM

மிகவும் பயனுள்ள திரி. எல்லோரும் படித்து, பின்னூட்டமிட்டு படைப்பாளிகளை உற்சாகப் படுத்த வேண்டும். எல்லா விவரங்களையும் அலசி கொடுத்து உள்ளீர்கள். நீங்கள் சொல்லி இருப்பது எல்லாம் உண்மை தான். எல்லோரும் தங்களாலான பங்களிப்பை செய்ய வேண்டும்.

Mathu 20-05-10 04:10 AM

ஜே ஜே நீங்க செம ஆளுப்பா..... ஐ கேஷ் சம்பாதிக்க இப்படி ஒரு வளியா!

சும்மா கலாய்க நண்பரே தப்பா நினைக்க வேண்டாம்.

பயனுள்ள விதத்திலும், நண்பர்களை தூண்டும் விதத்திலும், லோக மக்கள் சுறுசுறுப்பாக இயங்கும் விதத்திலும் கொடுத்திருக்கும் ஆலோசனை.

சிறிய அன்பளிப்பு

vjagan 20-05-10 03:47 PM

அம்மாடியோவ் இம்புட்டு சம்பாதிக்காலாமா ! இனிமேல் நீங்கள் சொல்லிய வழிமுறைப்படி காசு சேர்க்கவேண்டியதுதான் !நன்றியும் வாழ்த்துக்களும் !

எந்திரன் 20-05-10 06:44 PM

முதல் வேளையா இந்த திரிக்கு 5 ஸ்டார் கொடுத்திட்டேங்க. ஹி..ஹி...ஹி.... ஐ கேசுக்காக மட்டும் இல்லைங்க ஜே ஜே வோட முக்கியமான தகவலுக்காக.

திரிகளில் பின்னூட்டமிடுவதிலும், ரேட்டிங் கொடுப்பதற்கும், வாக்களிப்பதர்க்கும் ஐ கேஷ் கிடைக்கிறது என்பதை இப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன். பொதுவாக ஒரு வரி பின்னோட்டம் எழுதும் நான் இனி பாருங்க வலாவரியா அக்கு வேறு ஆணிவேறாக பின்னோட்டங்களை அளிக்கிறேன்.

அத்துடன் நானும் இதுபோல பல வாசகர்களை உள்ளே இழுக்கும் தலைப்புகளுடன் திரிகளை கொடுக்க முயற்சிக்கிறேன். வாங்க எல்லோரும் கைநிறைய சம்பாதித்து சந்தோஷமாக செலவழிப்போம்

superstar 22-05-10 11:48 AM

இந்த யோசனையின் மூலம் icash சம்பாதிப்பது மட்டுமல்ல பல எழுத்தாளர்களை ஊகுவிகிறோம்.. அத்துடன் நம் கருத்துகளையும் பகிர்ந்து கொள்கிறோம்.. கதை எழுதுவது என்பது ஓர் அருமையான வடிகால்.. (கொஞ்சம் சோம்பரிதனமாக இருக்கும்) ஏதோ கடமைக்கு என்று எழுதாமல் ரசித்து எழுதுங்கள்.. அப்புறம் பாருங்கள்.. கஷ்டபடுங்கள் பலனை பெறுவீர்கள் .

oolvathiyar 26-06-10 09:47 PM

அருமையான டிப்ஸ் கொடுத்திருக்கும் ஜேஜே அவர்களை பாராட்டி இப்போதைக்கு 100 இபனம் வழங்குகிறேன்.

BILLA 26-06-10 09:54 PM

இந்த திரி முலமாக ஐகேஷ் பற்றிய தகவல்களை நன்கு புரிந்துகொன்டேன்.
இனி ஐகேஷை நன்கு பயன்படுத்தி மற்றவர்களுக்கு பயனுள்ள முறையில் செலவழிப்பேன்.

நன்றி ஜேஜெ


All times are GMT +5.5. The time now is 04:32 PM.

Powered by Kamalogam members