காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   தமிழ் பிழைகளை திருத்திக் கொள்ள.... (http://www.kamalogam.com/new/showthread.php?t=23522)

meanlife2000 08-02-06 05:37 AM

தமிழ் பிழைகளை திருத்திக் கொள்ள....
 
இங்கு நான் கண்ட வரையில், நிறைய பேருக்கு, தமிழ் தகறாரு தான்...

ன-க்கு பதிலாக -ண
ற-க்கு பதிலாக -ர
ள-க்கு பதிலாக -ல

இதுவாயினும் பரவா இல்லை ,
ழ-க்கு பதிலாக -ல உபயோகப் படுத்தும்போது கவலையாக இருக்கின்றது...

ஆகவே நிர்வாகி அல்லது மேற்பார்வையாளர்கள் ஏதாவது செய்தால் நன்றாக இருக்கும்

samved57 11-02-06 09:05 AM

இது ஒரு பிரச்சனைதான்.
ஆனால் இதற்கு நிர்வாகிகள் என்ன செய்யமுடியும் என்று எனக்கு தெரியவில்லை. சில நேரங்களில் நண்பர் காஞ்சனாதாசன் சில பிழைகளை களைவதை பார்த்திருக்கிரேன். மற்றபடி எழுதுபவர்கள்தான் கவனமாக இருக்கவேண்டும்.
எழுத்து பிழை அதிகமாக புதியவர்களிடம் உள்ளது- நாளடைவில் -எழுத எழுத - சரியாகிவிடும் என்று எதிர்பார்க்கலாம்
அதிக நண்பர்கள் (என்னை போல்) ஆங்கில பாட திட்டத்தில் படித்தவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கின்றேன். அவர்களுக்கும் பயிற்சி அதிகரிக்க அதிகரிக்க, நிவர்த்தியாகும் என்று நம்பலாம்.
மையான தமிழின் ஒலி இனிமைக்கு 'ல' 'ள' 'ழ' இவற்றை சரியாக பயன் படுத்த பயிறசி பெருதல் மிக அவசியம்.
எனக்கு எப்பவுமே 'ற'வும் 'ர'வும் தகராறுதான்.
இதுல வேடிக்கை என்ன என்றால்....
பெரிய சொல்லுக்கு சிறிய 'ர'
சிறிய சொல்லுக்கு பெரிய 'ற'

சாம்

jeyara 11-02-06 10:56 AM

ஆமாம்,எனக்கு கூட இந்த பிழை உள்ளது,பிழை திருத்த முயன்று வருகிரேன்.படிப் படியாகவெ வரும்.

sairaa 11-02-06 03:15 PM

ஆதி அவர்களே எனக்கும் சில நேரத்தில் இப்படித்தான் வருகிறது ஏன் என்று தெரியவில்லை.

ஆதி 11-02-06 05:45 PM

நல்ல ஒரு திரட்,

ஒலி = சப்தம்
ஒளி = வெளிச்சம்
கரம் - கை
புறம் = வெளிப்பக்கம்
சிரம் = தலை

( wa = ந போதுமா சைரா? )

keith 11-02-06 05:55 PM

இந்த தமிழின் அவதி பற்றி நான் ஏற்கனெவே எழுதியிருக்கிறேன். தட்டெச்சு பலகை மிகவும் தெளிவாக இருக்கிறது, இருந்தாலும் ஏன் தவறு செய்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை?
கீத்

sundaar 25-02-06 03:15 PM

கமலோக அன்பர்களுக்கு நானும் எழுத்து பிழை அதிகம் விடுகின்றேன், நன்பர் சாம் கூறுவது போல் எனக்கும் ர ற ல ள ழ பிழைகள் வருவதுன்டு எனக்கு தமிழ் தட்டச்சு தெரியாது ஆங்கிலத்தில் தட்டசு செய்து அதை converter மூலம் convert செய்து பதிக்கிறேன் முடிந்த அளவு தவறுகளை குறைக்க முயற்சிக்கிறேன்.

sittu 27-02-06 03:08 PM

எதையும் எளிதில், விரைவாக கற்றுக்கொள்ள இயலும் நம்மால் இதை கற்பதா கடினம்?!

பிழைகள் பார்க்கும்போதே கண்களை உறுத்தவேண்டும்!

laloonara 27-02-06 08:14 PM

இந்த தப்பு எழுத்துக்கல் எனக்கும் தெரியும். ஆனால் நான் தமிழில் எழுதுவது unicode converter மூலம்தான். தங்லிஷில் இடது பக்கம் எழுது ரொமனிசெட் click பன்னரேன். வலது பக்கம் பிழயோட தமிழில் எழுத்துக்கல் வருகின்ட்ன்ரன.

sub 28-02-06 02:33 AM

conveter பாவிக்கும் போது பிரச்சினை இல்லையே வலது பக்கத்தில் வரும் தமிழ் வடிவத்தை பார்த்து பிழை என்றால் திருத்தலாமே??
மேலும் கடினமான எழுத்துகள் பற்றின தகவல்கள்இங்கே

Kanchanadasan 28-02-06 05:34 PM

அ a
ஆ A/aa
இ i
ஈ I/ii
உ u
ஊ U/uu
எ e
ஏ E/ee
ஐ ai
ஒ o
ஓ O/oo
ஔ au
ஹ ha
ந n-a/wa
ஸ -s/S
ஷ sha
கை kai
ங் ng
ஞ் nj
ன na
ண Na
ழ் zh/z
ள் L
ட் t
ங nga
ஞ nja

yogs 28-02-06 08:40 PM

Quote:

Originally Posted by காஞ்சிக்கோ
ஹ ha

தலைவா "ha" ஐ தட்டச்சு செய்தால், "க" தானே வருது?

MUMTAJ901 01-03-06 01:28 AM

நண்றி தலைவா உமது உதவிக்கு வாழ்த்துகிறேன்


மும்தாஜ்

sub 01-03-06 02:15 AM

Quote:

Originally Posted by சுட்டி
தலைவா "ha" ஐ தட்டச்சு செய்தால், "க" தானே வருது?

ஹ வை டைப் செய்ய -ha என்று டைப் செய்யவும்

oolvathiyar 15-11-06 12:54 PM

எண்ணுடைய தமிழ் அப்படி
 
இந்த பகுதியில் சாம்வெட் எண்பவர் ங்கில பாடதிட்டத்தில் படித்தவர்கள் (English Medium) தான் தமிழில் பிழையுடன் எழுதலாம் எண்று குறிப்பிட்டிருந்தார். அதை நான் மறுக்கிறேன். ங்கில பாடதிட்டத்தில் படித்தவர்கள் தமிழ் பாடதிட்டத்தில் படித்தவர்களை போல் தமிழில் கலக்குபவர்களே. எந்த பாட திட்டத்தில் படித்தார்கள் எண்பது முக்கியமில்லை,
பிழை வர காரணம்
1. கவணமிண்மை
2. அவசரம்
3. Lack of Interest எதாவது கருத்து பதிய வேண்டும் எண்று பதிவதால் பிழைகளை கண்டுகொள்வதில்லை.
4. தமிழில் டைப் செய்தை திரும்பி படிக்காமல் வடுவது
5. மேலும் தமிழ் மெண்பொருளை எப்படி பயன்படுத்து எண்பது புரியாமல் இருப்பது.
6. பல தமிழ் மெண்பொருகள் முழுமையாக வேலை செய்யவில்லை, ஏன் ஏகலப்பையிலும் கூட சில பிரச்சனைகள் உள்ளது.
7. ஒண்றை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் இண்டர்னெட்டில் உலவுகிறர்வர்கள், பலர் முறையாக பயிற்ச்சி இல்லாதவர்கள், மற்றும் கற்றுக்குட்டிகள், அதுவும் தமிழி அனுபவம் நிறைந்த எனக்கே டைப் செய்ய பல நேரம் குகிறது. கையால் பிழைகளை நாம் ஒண்றும் பண்ண முடியாது.
8. அவர்களாகவே மற்றவர் படைப்பை பார்த்து வெட்கபட்டும் தண்ணை திருத்திகொள்வார்கள்.
9. அதுவறை புதியவர்கள் முதலில் மற்றதை படியுங்கள் பிறகு பங்கு கொள்ளுங்கள்
10. நீச்சயம் நீங்கள் சூப்பராக செய்வீர்கள்
பி.கு நாண் ங்கில பாடதிட்டத்தில் படித்தவன் எண்ணுடைய தமிழ் அப்படி ஒண்றும் மோசம் இல்லையே, பிறகு தமிழர்களே கலக்குங்கள்

sathayam kumbam 22-08-07 06:45 AM

நன்பர்கலே, நன்பிகலே பலரின் கருத்துகலை படித்தென். நானும் ஆங்கில பாடதிட்டதில் படித்தவன் தான். என் படைப்பில்லும் பிழைகல் இருக்கும் என்பதை நான் அறிவேன். எழுதி எழுதி என்னை திருத்திகொள்ள பாற்கிறேன். உதவி தெவை படுகிறது. முன்பு ஒரு முரை ஒரு தமிழ் வாதியார் ல, ள, ன, ந, ண, ர, ற எங்கெ எப்படி பயன் படுத்துவது என்ற ஒரு guideline கொடுதாற்கள். அதனை மறந்துவிட்டேன். எந்த அன்பர்கலுக்கு இது தெரியுமா? தெரிந்தால் கொன்ஜம் சொல்லுங்கல் ப்லீஸ்

NANBANN 25-09-11 05:09 PM

பிழைகளை திருத்த வேண்டுமென்றால் தமிழ் இலக்கணம் தான் படிக்க வேண்டும்.

தமிழில் பலருக்கு தகராறு வருவது சகஜம்.

vjagan 11-07-16 12:15 PM

கீழே குறிப்பிட்ட மென் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்க அய்யா! நிம்மதியாகவே இருக்கலாம் அய்யா !

http://vaani.neechalkaran.com/

வாழ்த்துக்கள் அய்யா !


All times are GMT +5.5. The time now is 02:06 PM.

Powered by Kamalogam members