காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0091 - அலுவலகம் - சவால் போட்டி வாக்கெடுப்பு முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=63556)

asho 14-09-13 09:49 AM

நி: 0091 - அலுவலகம் - சவால் போட்டி வாக்கெடுப்பு முடிவுகள்
 
நண்பர்களே..! நண்பிகளே...!

'நிர்வாக சவால் : 0091' சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான agathiyar அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான அலுவலகம் - 1 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு: இங்கே

இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் 3 பேர் ஆர்வமாகக் கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். 3 பேரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 25 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். கதைகளின் தொடர்ச்சியைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய நண்பர்களுக்கும் நன்றி..!

இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின்படி http://www.kamalogam.com/new/customa...tar31119_3.gif puzhu அவர்கள் 15 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0091 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார். வாழ்த்துகள் puzhu..!

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:

1) puzhu - 15 வாக்குகள்
2) muthirkanni - 6 வாக்குகள்
3) kavik - 4 வாக்குகள்


வெற்றி பெற்ற உறுப்பினரான puzhu நி.சவால்: 0091 சவால் ராஜாவிற்கான விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி பெறுகிறார். இவர் நம் தளத்தில் முதல் முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துகள் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்டு தொடர்ச்சிகள் படைத்து, சக போட்டியாளரை உற்சாகப்படுத்திய muthirkanni மற்றும் kavik ஆகியோருக்கு தலா 500 இபணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.

நன்றி.

-0-

இந்த திரியை வடிவமைத்து தந்தவர் பண்பாளர் பச்சி அவர்கள்.

tdrajesh 14-09-13 10:03 AM

நி.சவால் 0091-ல் வென்று (முதல் முறையாக) சவால் ராஜாவாகியிருக்கும் நண்பர் புழுவாருக்கு பாராட்டுகள்.

போட்டியில் பங்கெடுத்து தங்கள் தொடர்ச்சிகளை கொடுத்த முதிர்கன்னி மற்றும் kavik அவர்களுக்கும் பாராட்டுகள்.

PUTHUMALAR 14-09-13 10:19 AM

நி.சவால்: 0091 இல் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளில் 50% க்கு மேல் பெற்று மகத்தான வெற்றி பெற்று முதல் முறையாக சவால் ராஜாவாக தேர்வாகியுள்ள புழுவாருக்கு என் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டு எனது தனிப்பட்ட பரிசாக 500 இபணங்களையும் வழங்கி மகிழ்கின்றேன்..

சவாலை நிறைவாக்கிட களமிறங்கினாலும் சுவையான தொடர்ச்சிகளை நல்கி எங்களை மகிழ்ச்சி படுத்திய தோழி முதிர்கன்னி மற்றும் நண்பர் கவிகே ஆகியோரையும் பாராட்டி 200 இபணங்களை பரிசளிக்கின்றேன்..
Quote:

Originally Posted by PUTHUMALAR (Post 1240586)
அதிக பின்னூட்டங்கள் பெறும் தொடர்ச்சியை தருபவருக்கு 500 இபணங்களும் என் சார்பில் நான் வழங்குவேன்..

பின்னூட்டங்களை கணக்கெடுத்துக் கொண்டுள்ளேன்.. பணி முடிந்தவுடன் பின்னர் பரிசளிக்கப்படும்..

shobana_rv80 14-09-13 11:02 AM

முதல்முறையாக சவால் ராஜாவாக தேர்வுபெற்ற புழுவாருக்கு வாழ்த்துக்கள்... ஆர்வமுடன் பங்குகொண்ட முதிர்கன்னி மற்றும் கவி.கே அவர்களுக்கும் பாராட்டுக்கள்

muthirkanni 14-09-13 11:40 AM

மூலக்கதையின் முதல் தொடர்ச்சியாக பாகம் 2-ஐ பதிப்பித்தபோது தோழர் ஹெர்மி அவர்களுக்கு அனுப்பிய வேண்டுகோள் இது.


அன்பார்ந்த தோழர். ஹெர்மி,

நலம் நலமறிய ஆவல். நிர்வாக தூண்களுள் ஒருவராக நீங்கள் பங்கேற்றுள்ளதில் எனக்கு பெரு மகிழ்ச்சி.

தோழர் .புழு அவர்கள் மட்டும் தனி ஆளாய களத்தில் நிற்கிறாரே, போட்டி என்பதன் இலக்கணம் நிறைவேறாமல் இருக்கிறதே என்றே நானும் பங்கேற்பது என்ற முடிவிற்கு வந்தேன்.

ஒரு பாகம் எழுதி முடித்த நிலையில், எங்கள் உறவினர் ஒருவரின் மரணம். அதில் பங்கேற்று முடித்து வந்து பார்த்தால், இன்னொரு நண்பர் போட்டி என்பதன் அர்த்ததை பூர்த்தி செய்து இருக்கிறார்.

எனவே, நானும் பங்கேற்க வேண்டுமா என்றே தயங்கினேன். எழுதியதை வீணடிக்க வேண்டாம் என்று புதிய காமக்கதைகள பகுதியில் (நி.சவால்: 0091 - அலுவலகம் - முதிர்கன்னி - பாகம் - 2 (தொடரும்) ) பதித்திருக்கிறேன்.

அதை ஸ்டிக்கியாக்கி வைக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


நான் எதிர்பார்த்த மாதிரியே அன்புறு புழு அவர்கள் மகுடத்தில் மாணிக்கம். வாழ்த்துக்கள் தோழரே.

தோழர் புழுவார் அவர்களுக்கு முதல் போட்டியாளராய் களத்தில் நின்ற தோழர்.கவிக் அவர்களுக்கும் என் பாராட்டுக்கள்.

எங்களையும் ஊக்குவித்து பரிசளித்த தோழி மலர் அவர்களுக்கு நன்றி.

பிரியங்களுடன்,
முதிர்கன்னி

vjagan 14-09-13 01:51 PM

நிர்வாக சவால் போட்டியில் முதல் முறையாக் வென்று இருக்கும் நம்முடைய படைப்பாளர்
puzhu
அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !அட..அட..அட..அட..!
போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்கள் பிடித்த நம்முடைய படைப்பாளர்கள்
muthirkanni மற்றும்
kavik
அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !அட..அட..அட..அட..!

dreamer 14-09-13 02:10 PM

நண்பர் புழுவாருக்குப் பாராட்டுகள். அசாதாரணமான உத்தி, அற்புதமான முடிவு -- வெல்வதற்கு வேறென்ன வேண்டும்?

ஒருவர் மட்டுமே களத்தில் இருந்தால் போட்டியாகாதே எனத் தானும் பங்குகொண்ட சகோதரி முதிர்கன்னியாருக்கும் அனுபவம் மிக்க சீனியர்கள் நடுவில் எம்மாலும் முடியும் என உடன் இணைந்த நண்பர் கவிகே அவர்களுக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.

maria 14-09-13 02:50 PM

நி சவால் 91 ல் வென்று முதல் முறையாக சவால் ராஜாவாகியிருக்கும் புழுவாருக்கும்
கூடவே பங்கேற்ற அன்பு தோழி முதிர்கன்னிக்கும் நண்பர் கவிகேவுக்கும் வாழ்த்துக்கள்

KANNAN60 14-09-13 03:18 PM

முதல்முறையாக சவால் ராஜாவாகியிருக்கும் நண்பர் புழுவுக்குப் பாராட்டுகளும், அடுத்தடுத்த சவால்களிலும் வெல்ல வாழ்த்துகளும்!

பங்குபெற்ற அன்புறு தோழி முதிர்கன்னிக்கும், தோழர் கவிகே அவர்களுக்கும் நன்றி!

smdhabib 14-09-13 03:29 PM

சவால் ராஜா நண்பர் புழு அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். போட்டியில கலந்துக்கொண்டு சிறப்பாக பங்களித்த நண்பர்கள் முதிர்கன்னி மற்றும் கவி அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்..!


All times are GMT +5.5. The time now is 12:26 AM.

Powered by Kamalogam members