காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   அக்டோபர் [2009] மாத சிறந்த கதைப் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=52979)

asho 21-11-09 12:52 PM

அக்டோபர் [2009] மாத சிறந்த கதைப் போட்டி முடிவுகள்
 
இனிய நண்பர்களே & நண்பிகளே.. !!

ஒவ்வொரு மாதமும் சிறந்த கதைகளுக்கான போட்டி ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. அக்டோபர் 2009-ல் வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட கதைகளைக் கொண்டு இந்த போட்டி நடத்தப் பட்டது. இந்த முறை மிக குறைந்த அளவாக 82 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்,

வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள், புதிய போட்டிகள் களம் சென்று அக்டோபர் [2009] மாத சிறந்த கதைப்போட்டியை காணலாம்.

http://www.kamalogam.com/new/customa.../avatar3_1.gif நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல,பங்கேற்ற கதைகளில் அனைத்துமே வெற்றி பெற முடியாது, பார்வையாளராக இருந்து கைதட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுக்கள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம், அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி இந்த மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்.

இந்த மாதத்தின் சிறந்த கதைப் போட்டியில் http://www.kamalogam.com/new/customa...tar28730_4.gifsajid80 அவர்கள் எழுதிய சரஸ்வதியின் மெயின் பாக்ஸ்... -என்ற காமக்கதை 27 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது..

இந்த மாத சிறந்த கதாசிரியரான sajid80 அவர்கள் காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகிறார். இவருக்கு 3000 இணைய பணம் வழங்கி வாழ்த்துக்களையும், இவருக்கு காமலோக பதக்கமும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் பெறும் முதல் நிர்வாக போட்டி வெற்றி இதுவே. இப்போது தான் முதல் முறையாக மாத போட்டியில் முதலிடம் பெற்று நட்சத்திர எழுத்தாளர் ஆகிறார். இவர் முன்னரே தங்கவாசல் அனுமதி பெற்றவர் என்பதால், இந்த வெற்றி மூலம் தங்க வாசல் அனுமதி தனியாகத் தேவையில்லை

shiva19 அவர்கள் எழுதிய பிரபாவதியுடன் உல்லாசம் -என்ற தகாத உறவுக் கதை 26 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணங்களையும் வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த முறை மூன்றாம் இடத்தை இருவர் பிடித்துள்ளனர்.
shiva19 அவர்கள் எழுதிய கிராமத்தில் கிடைத்த சுகம் -என்ற காமக்கதை 24 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடிக்கிறது. இவருக்கு மூன்றாமிடத்திற்கான 1000 இணையப்பணங்களை வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

kavina அவர்கள் எழுதிய சூத்தடி சுந்தரி - என் அத்தை-என்ற தகாத உறவுக்கதை 24 வாக்குகள் பெற்று இதுவும் மூன்றாவது இடத்தை பிடிக்கிறது. இவருக்கும் மூன்றாமிடத்திற்கான 1000 இணையப்பணங்களை வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


அடுத்தடுத்த இடங்களை பிடித்தவர்களுக்கும், மாத சிறந்த கதை போட்டியில் முதல் பத்து இடத்தில் வந்த kavina, Xman, Vijay_yagiv, bronze, tamil parrot மற்றும் jayjay இவர்களுக்கும் சிறப்பு பாராட்டுக்கள். முதல் மூன்று இடத்தில் இரண்டை கைப்பற்றிய shiva19க்கு கூடுதல் பாராட்டுக்கள். அடுத்தமுறை முதல் பரிசு வெல்ல வாழ்த்துக்கள்.


முண்ணணி கதைகள் உங்கள் பார்வைக்கு:

1. சரஸ்வதியின் மெயின் பாக்ஸ்... -- sajid80 -- 27

2. *பிரபாவதியுடன் உல்லாசம் -- shiva19 -- 26

3.கிராமத்தில் கிடைத்த சுகம் -- shiva19 -- 24

4. *சூத்தடி சுந்தரி - என் அத்தை -- kavina -- 24

5. உள்ளே உட வேணா - ரீனா -- Xman -- 22

6. சூடான் நாட்டு கருப்பு தங்கம் -- VIJAY_YAJIV -- 20

7. கிரிக்கெட் வீரர்கள் -- bronze -- 18

8.நானோடெக் ஜினோயிடும் பிளாக் விடோ ஸ்பைடரும் -- Kanchanadasan -- 17

9. இன்னொருவளுடன் என் மனைவி -- tamil parrot -- 15

10.அசின் ஐ லவ் யூ.. ஸ்னேகா கட்டிப்பிடிச்சிக்கோ.. நயன்தாரா கைவிடமாட்டேன்.. -- jayjay -- 14


50 வாக்குகள் வரை பெற்றவர்கள் பட்டியல்
இந்த முறை முதல் பரிசு பெற்றவர் கூட 50 வாக்குகள் பெறவில்லை என்பது வருத்தத்திற்குரியது. நம் தளத்து மக்களில் அநேகர் சோம்பலோடு இங்கு வருவதையே இது காட்டுகிறது. கதைகள் அதிகம் இருந்தால் அனைத்தும் படித்து வாக்களிக்க முடியவில்லை என்று காரணம் சொல்வதுண்டு, இந்த முறை கதைகளும் குறைவு, வாக்களித்தவர்களும் குறைவு என்னும் போது இந்த போட்டியை ஏற்பாடு செய்த நிர்வாககுழு, ஓட்டுப்போடாத உறுப்பினர்களின் மெத்தனப்போக்கை கண்டிக்கிறது.

விரைவில், பல மாதங்களாக ஒட்டுப்போடாமல் இங்கே இருக்கும் உறுப்பினர்கள் பட்டியல் எடுக்கப்பட்டு தடை செய்யப்படுவார்கள்.


-0-

oshoviji 21-11-09 01:00 PM

தங்க வாசலை தொட்ட கையுடன் நட்சத்திர எழுத்தாளரான சாஜித்துக்கு வாழ்த்துகள்.

மூன்று இடங்களில் இரண்டு இடங்களை பெற்ற சிவாவுக்கு சிறப்பு வாழ்த்துகள்.

மூன்றாமிடத்தை பகிர்ந்துகொண்ட கவினாவுக்கும் வாழ்த்துகள்.

நான்காமிடம் பிடித்த நண்பர் எக்ஸ்மேனுக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள்.

முதல் பத்து இடங்களுக்குள் வந்த ஏனைய நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.

maria 21-11-09 01:25 PM

நட்சத்திர எழுத்தாளர் ஆகிவிட்ட நண்பர் சாஜித்துக்கு 5 நட்சத்திர வாழ்த்துக்கள்..
வெல்டென் சாஜித்.
அருமை நண்பர் சிவாவுக்கு இரண்டு பரிசு. வாழ்த்துக்கள் சிவா!!!!!!!!
முன்றாவது இடத்தில் இரூக்கும் கவினாவுக்கும் வாழ்த்துக்கள்.

VIJAY_YAJIV 21-11-09 01:29 PM

முதலிடத்தில் வந்திருக்கும் நண்பர் சாஜித்திற்கும், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் இருக்கும் நண்பர் சிவாவிற்கும் எனது உளமார்ந்த பாராட்டுக்கள். எனது கதைக்கு வாக்களித்து ஆறாம் இடத்திற்கு வரவழைத்த அந்த இருபது நெஞ்சங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி !!!!

பச்சி 21-11-09 01:49 PM

நட்சத்திர எழுத்தாளராக தேர்வாகியிருக்கும் நண்பர் சாஜித்துக்கு என் பாராட்டுக்கள்.

சிவா19 வந்தவுடனே... இரண்டாம், மூன்றாம் இடங்களை கைப்பற்றி விட்டாரே... வெரிகுட். பாராட்டுக்கள் நண்பரே.

மூன்றாவது இடத்தை சிவாவுடன் பங்கு போட்டுக்கொண்ட கவினா மற்றும் அடுத்த இடம் வந்த எக்ஸ்மேனுக்கும், முதல் 10 இடங்களை பிடித்திருக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

வரிப்புலி 21-11-09 03:39 PM

சாஜித் மற்றும் கலந்துக் கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்...

Xman 21-11-09 03:48 PM

முதலிடத்தை வென்ற நண்பர் சாஜித்திற்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள். இரண்டாம் மூன்றாம் மற்றும் நாலாம் இடத்தை பிடித்த சிவா19 , கவினா ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.

இதர இடங்களை பிடித்த படைப்பாளி நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

எனக்கு வாழ்த்து சொன்ன / சொல்லபோகும் நண்பர்களுக்கும் நன்றிகள்.

shiva19 21-11-09 10:47 PM

என்னுடைய கதையை படித்த அத்துணை பேருக்கும் நன்றி. என் கதைகளை இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் இடம் பெறச் செய்து எனக்கு வாக்களித்த அத்தனை நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இது நாள் வரையில் என் கதைகளைப் படித்து நல் ஆலோசனை மற்றும் ஊக்கம் தந்தவர்களுக்கும் நன்றி.

நம் லோகத்தின் கதைப் போட்டியில் முதலிடத்தைப் பிடித்த ஷாஜித் அவர்களுக்கும் என்னுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்துக் கொண்ட கவினாவிற்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். மேலும் மேலும் வெற்றி பெற்று முன்னேற வேண்டிக் கொள்கிறேன்.

kiss_me_aunty 22-11-09 11:46 AM

நண்பர் சாஜித்துக்கு என் பாராட்டுக்கள்.

இதர இடங்களை பிடித்த படைப்பாளி நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

தமிழா 22-11-09 12:13 PM

நண்பர் சாஜித்க்கு என் பாராட்டுக்கள், உங்கள் பங்களிப்பு மென் மேலும் தொடர வாழ்த்துக்கள் .


All times are GMT +5.5. The time now is 08:33 AM.

Powered by Kamalogam members