காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   மே, 2019 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=72157)

asho 17-06-19 04:38 PM

மே, 2019 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்
 
மே, 2019 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்


இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற மே, 2019 மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, மே 1 முதல் மே 31 வரையில் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும் இந்த போட்டி களத்தில் இடம் பெற்றன.

வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 31 பேர்கள் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால் 'போட்டி வாசல்' சென்று மே, 2019 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம்.

நம் தலைமை நிர்வாகி http://www.kamalogam.com/new/customa.../avatar3_3.gif xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.

இனி, போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...
vettipaiyan28 அவர்கள் எழுதிய என் முன்னாள் காதலி (8 பாகங்கள்) என்ற காமக் கதை 20 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. காமலோகத்தின் மே மாதத்தின் நட்சத்திர எழுத்தாளராகும் vettipaiyan28 அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இப்போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் வெண்கல வாசல் மெம்பரான இவர் வெள்ளி வாசலுக்கு அனுமதி பெறுகிறார். இந்த வருட புது வரவான இவர், முதல் முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் vettipaiyan28!

http://www.kamalogam.com/new/customa...tar37802_3.gif ASTK அவர்கள் எழுதிய அம்மாவின் வெள்ளை மனது (14 பாகங்கள்) என்ற தீவிர தகாத உறவுக் கதை 19 வாக்குகள் பெற்று, ஒரே ஒரு வாக்கில் பின் தங்கி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு ஆறுதல் பதக்கம் மற்றும் 2000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் ASTK !

http://www.kamalogam.com/new/customa...atar8340_3.gif சந்திரமுகி அவர்கள் எழுதிய விசாலாட்க்ஷியின் விரகம் என்ற தீவிர தகாத உறவுக் கதை 13 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் சந்திரமுகி!

இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு:


1. என் முன்னாள் காதலி (8 பாகங்கள்) - 20 வாக்குகள்

2. அம்மாவின் வெள்ளை மனது (14 பாகங்கள்) - 19 வாக்குகள்

3. விசாலாட்க்ஷியின் விரகம் - 13 வாக்குகள்

4. படிதாண்டத் துடித்த பட்டாம் பூச்சியும் பட்டென பத்திக்கிச்ச பருவ குச்சியும் (15 பாகங்கள்) - 12 வாக்குகள்

5. அக்காவிடம் அவசர ஓளாட்டம் - 11 வாக்குகள்

6. அண்ணியின் பெட்டகமும் கொடிமுந்திரி பழமும் - 10 வாக்குகள்
6. தங்க பெட்டக தங்கச்சி (4 பாகங்கள்) - 10 வாக்குகள்



திரி தயாரிப்பு : HERMI, நிர்வாக உதவியாளர்.
-:O:-

ASTK 17-06-19 05:10 PM

வெற்றி பெற்ற வெட்டிப்பையனுக்கு என் வாழ்த்துகள் .
வாக்களித்த அனைவருக்கும் என் நன்றிகள்!
போட்டியில் பங்கேற்ற நண்பர்களுக்கு பாராட்டுகள்!

Kaleshan 17-06-19 10:28 PM

வெற்றி பெற்ற நண்பர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

இதயகாதல் 18-06-19 04:54 AM

வெற்றி பெற்ற கதையாசிரியர்களுக்கு [vettipaiyan28,ASTK,மற்றும் சந்திரமுகி]
என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்

niceguyinindia 18-06-19 09:34 AM

வெற்றி பெற்ற நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

எனது கதைக்கு வாக்களித்த மற்றும் பின்னூட்டமிட்டு உற்சாகபப்டுத்திய நண்பர்களுக்கு எனது நன்றி

the heaven 18-06-19 12:33 PM

ஒரு வெட்டி பையனின் வெற்றி அணைவரையும் ஊக்கப்படுத்தும்...

வாழ்த்துக்கள்...

ASTK 18-06-19 12:38 PM

நிர்வாகத்தினர் அனுப்பிய பதக்கமும் , பரிசுப் பணமும் கிடைத்தது . மிக்க மகிழ்ச்சி!
போட்டியை நடத்திய லோக நிர்வாகிகளுக்கு என் நன்றிகளும் பாராட்டுகளும்!.

HERMI 18-06-19 04:44 PM

முதல் பரிசை வென்ற வெட்டி பையன் அவர்களுக்கும், இரண்டாம் பரிசை வென்ற குமரன் அவர்களுக்கும், மூன்றாம் பரிசை வென்ற சந்திரமுகி அவர்களுக்கும் என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.! அடுத்தடுத்த இடங்களை வென்ற படைப்பாளிகளுக்கும் என் பாராட்டுகள். வாக்கு செலுத்தி போட்டியை விறுவிறுப்பாக்கிய வாக்காள நண்பர்களுக்கும் என் நன்றி.!

sakthim 19-06-19 11:18 PM

வெற்றி பெற்ற நண்பருக்கும், கலந்து கொண்ட நண்பர்களும் பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்.

meanlife2000 21-06-19 12:40 AM

வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.. கதைகள் மேலும் மேலும் எழுத வேண்டும்


All times are GMT +5.5. The time now is 07:32 AM.

Powered by Kamalogam members