காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   கிறிஸ்துமஸ் 2022 & 2023 புத்தாண்டு நல்வாழ்த்துகள் (updated: 17.12.2022) (http://www.kamalogam.com/new/showthread.php?t=53371)

ஆதி 25-12-06 08:24 AM

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
 
நம் லோக நண்ப/நண்பிகளுக்கும், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சுற்றத்தினர் அனைவருக்கும் என் இனிய நல்வாழ்த்துக்கள்.

(தவறை திருத்திவிட்டேன் asho, தெறிவித்தமைக்கு நன்றி)

mouse1233 25-12-06 09:34 AM

காமலோக உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்,.

scorpianking 25-12-06 10:08 AM

அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்.

sweet_rajini_2006 25-12-06 10:20 AM

அனைத்து காமலோக நண்பர் நண்பிகளுக்கும் எனது கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் !!!

bedroom_salak 25-12-06 10:43 AM

இங்குள்ள அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் என்னுடைய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்...

JM 25-12-06 11:55 AM

இந்தியா வல்லரசாக...
இலங்கை பிரச்சனை முடிவுக்குவர....
சாதிமத மோதல்கள் ஒழிய
சமத்துவ சமுதாயம் செழிக்க...
தமிழன் மட்டுமல்ல
தரணியே சிறப்பாய் வாழ.....
நாங்களும் சிலுவைகளை சுமக்க தயராய் இருக்கிறோம்...!
அனைவருக்கும் வாழத்துக்கள்...!

rahu2 25-12-06 12:28 PM

Quote:

Originally Posted by JM (Post 447705)
இந்தியா வல்லரசாக...
இலங்கை பிரச்சனை முடிவுக்குவர....
சாதிமத மோதல்கள் ஒழிய
சமத்துவ சமுதாயம் செழிக்க...
தமிழன் மட்டுமல்ல
தரணியே சிறப்பாய் வாழ.....
நாங்களும் சிலுவைகளை சுமக்க தயராய் இருக்கிறோம்...!
அனைவருக்கும் வாழத்துக்கள்...!


சூப்பர் வாழ்த்து

jayvijay 25-12-06 03:19 PM

அனைத்து சகோதர உறுப்பினர்களுக்கும் இனிய நத்தார் திருநாள் வாழ்த்துக்கள்.

sathy555 25-12-06 04:33 PM

தள தோழர்/தோழியருக்கு மனங்கனிந்த கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்..தோழி பீனா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்..(கொஞ்ச நாளா ஆளக்காணொமே..)

king_007_1234567 25-12-06 07:01 PM

அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்

$$$ ராஜ் $$$


All times are GMT +5.5. The time now is 07:45 PM.

Powered by Kamalogam members