காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   தங்க வாசல் அனுமதியில் மாற்றம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=63497)

xxxGuy 05-09-13 10:51 AM

தங்க வாசல் அனுமதியில் மாற்றம்
 
நண்பர்களே/நண்பிகளே,

கடந்த சில வருடங்களாக நாங்கள் நம் தளத்தில் ஒவ்வொரு வகையான உறுப்பினர்களின் நடவடிக்கைகளை கவனித்து வருவதில் இருந்து ஒரு புலப் பட்ட உண்மை என்னவென்றால், ஏறக் குறைய 80% தங்க வாசல் உறுப்பினர்கள், தங்க வாசலை அடைந்த பின் அவர்களுடைய பங்களிப்பில் "தேக்க நிலை" வந்து விடுகிறது. கதைகள் படைத்து வெற்றியடைந்தவர்கள் பின்னர் கதைகள் படைப்பதையே மறந்து விடுகிறார்கள். போட்டியில் வெற்றி பெற்று தங்க வாசல் வந்தவர்கள் பின்னர் எந்த ஒரு போட்டிகளிலும் பங்கு கொள்வதில்லை. தங்க வாசல் வந்தடைந்த பின் அவர்கள் "விருந்தாளி" போல் இங்கு வந்து செல்கிறார்களே தவிர அவர்களுடைய பதிப்புகளும், பங்களிப்புகளும் அடியோடு குறைந்து விடுகிறது. ஆனால், ஒரு 20% உறுப்பினர்கள் எதைப் பற்றியும் கவலைப் படாமல் தங்கள் பங்களிப்புகளை தொடர்ந்து வாரி வழங்கிக் கொண்டு வருகிறார்கள், அவர்களைப் பாராட்டுகிறேன், அவர்களுக்கு இந்த அறிவிப்பும், மாற்றமும் ஒரு பொருட்டாக இருக்காது என நம்புகிறேன்.

அதனால், இந்த வருடம் முதல், ஒவ்வொரு வருடக் கடைசியிலும் (டிசம்பர் கடைசி வாரம்), அனைத்து தங்க வாசல் உறுப்பினர்களின் ஒரு வருட பங்களிப்புகள் தனித்தனியாக அலசப் படும். அவர்களுடைய தங்க வாசலை தக்க வைக்க குறைந்த பட்சம் ஒரு கதையாவது நிர்வாக சவால் போட்டியில் அல்லது மாதாந்திர சிறந்த கதைப் போட்டியில் பங்கு பெற்றிருத்தல் வேண்டும், அல்லது அந்த வருடத்தில் குறைந்தது 25 தமிழ் பதிப்புகள் செய்திருக்க வேண்டும் (தங்க வாசல் காமப் படங்கள்/காம அசைபடங்கள் பகுதியில் பதிக்கப் படும் கருத்துக்கள் கணக்கில் சேராது), அவ்வாறு செய்யாதவர்களின் அனுமதி வெள்ளி வாசல் அனுமதியாக மாற்றப் படும்.

மேலும், இனி மாதப் போட்டிகளில் வெல்பவர்களுக்கு நேரடியாக தங்க வாசல் அனுமதி கிடையாது. அவர்கள் தற்போது உள்ள அனுமதியில் இருந்து ஒரு படி உயர்த்தி கொடுக்கப் படும். அதாவது, வெண்கல வாசல் உறுப்பினர் என்றால் அவருக்கு வெள்ளி வாசல் அனுமதி கொடுக்கப் படும்.

புதியவர்கள் வருமுன் இந்த விதிமுறையை அறிவிப்பதன் மூலம், அவர்களின் சந்தேகம் தெளிவு பெறும், நீங்களும் அவர்களுக்கு எடுத்துரைக்க உதவியாக இருக்கும்.

இங்கு தொடர்ந்து பங்களித்து வரும் பல உறுப்பினர்களுக்கு இவை ஒரு பொருட்டாக இருக்காது என நம்புகிறேன். மற்றவர்களும் உங்கள் பங்களிப்பை கூட்டி நமது தளம் மேலும் சுறுசுறுப்பாக இயங்க உதவ வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி..!

kay 05-09-13 11:01 AM

வாசகர் சவால் போட்டியிலும் கதை பதிப்பதையும் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டுகிறேன் தலைவரே! தங்கள் மாற்றங்களுக்கு எப்பொழுதும் என் ஒத்துழைப்பு உண்டு! நன்றி தலைவரே!:0019:

kamakedi 05-09-13 11:09 AM

உண்மையிலேயே தங்க வாசலில் உள்ள நல்ல படைப்பாளிகள் சமீப காலங்களில் கதை எழுதுவதிலையே என்று யோசிப்பேன்.
ஒரு வேலை அவர்கள் பிசியாக இருப்பார்கள் என்று நினைப்பேன்.

ஆனால் அவர்களின் கதைகளை படிக்க ஆவலாய் காத்து இருப்பேன் (இருக்கிறேன்).

தலைவரின் முடிவு வரவேற்க தக்க முடிவுதான். நான் வரவேற்கிறேன்.

jayjay 05-09-13 11:14 AM

வரவேற்க தக்க மாற்றம் தலைவரே. இனி புதிய சுறுசுறுப்புடன் லோகம் இயங்கும்.

anabayan 05-09-13 11:42 AM

தள நிர்வாகி சரியாகவே கவனித்திருக்கின்றார் மற்றும் கணித்திருக்கின்றார். வரவேற்க தக்க மாற்றமே, வரவேற்கிரேன்.

oolvathiyar 05-09-13 12:07 PM

இந்த மாற்றங்களை நான் மிகவும் வரவேற்கிறேன். தங்க வாசல் வந்தவர்களும் பங்களித்து வந்தால் தானே புதியவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க முடியும்.
Quote:

Originally Posted by xxxGuy (Post 1243594)
குறைந்த பட்சம் ஒரு கதையாவது நிர்வாக சவால் போட்டியில் அல்லது மாதாந்திர சிறந்த கதைப் போட்டியில் பங்கு பெற்றிருத்தல் வேண்டும்,

இதில் வாசகர் சவால் கதையையும் சேர்த்துக் கொள்ளலாம், மேலும் தொடர்கதைகள் எழுதுபவர்கள் பலர் சிறுகதைகளை எழுத மாட்டாங்க, அவுங்களுக்கு இதிலிருந்து விலக்கு அளித்து, அந்த காலகட்டத்தில் அவர்கள் பாகங்களை எழுதினால் அதை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்பது என் கோரிக்கை.

pramk2 05-09-13 12:31 PM

இது ஒரு நல்ல முடிவு, இது அனுபவம் பெற்ற உறுப்பினர்களின் கதை பங்களிப்பை அதிக அளவில் அதிகரிக்கும். மேலும் தங்க வாசலை அடைந்து விட்டல் இனி எதுவம் தேவை இல்லை என்ற மனப்பான்மையும் நீங்கும்.

gemini 05-09-13 12:36 PM

இந்த மாற்றத்தை நான் வரவேற்கிறேன்..

ஒரு சிறிய கேள்வி - பங்களிப்பு செய்யாதவர்கள் வெள்ளி வாசலுக்கு மாற்றப்படுவார்கள் என்று கூறியுள்ளீர்கள். அவர்கள் திரும்ப தங்க வாசல் அனுமதி பெறுவதாயின், அது வழமையான விதிமுறையா என்பதையும் எழுதினால் பல சந்தேகங்களை தீர்க்கும் என நினைக்கிறேன்.

தமிழா 05-09-13 01:08 PM

நல்ல வரவேற்ப்பான விஷயம் !
புதியவர்கள் வரும் முன் இதை அறிவித்து இருப்பது அருமை ! நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

பின்னர் பதித்தது !
25 பதிப்பு என்பது ரொம்ப குறைவா தெரிகின்றது !

xxxGuy 05-09-13 01:11 PM

kay & oolvathiyar, உங்கள் கருத்துக்களுக்கு நன்றி..!!

வாசகர் சவால் போட்டி நிர்வாகம் நடத்தும் போட்டி அல்ல, வாசகர்கள் வாசகர்களுக்காக நடத்தும் போட்டி. அதில் எங்கள் தலையீடு கிடையாது(காமலோகத்திற்குள் ஒரு தனியார் போட்டி போன்றது).

வாசகர் சவால் போட்டியில் ஒருவரின் பங்களிப்பு, அந்த சவால் நடத்துனருக்காகவே கதை படைத்துள்ளார். அந்த வாசகர் சவால் நடத்துனரின் திறமை, அவருடைய வெற்றி.

ஆனால், நிர்வாக சவால் போட்டி மற்றும் மாதந்திர சிறந்த போட்டியில் கலந்து கொள்வதன் மூலம் நீங்கள் காமலோக நிர்வாகத்திற்கு உதவி செய்கிறீர்கள்.

மாதந்திர சிறந்த கதைப் போட்டிக்கு தான் அந்தந்த மாதம் பதிக்கும் கதைகள் அடுத்த மாதம் தானாக தகுதி பெற்று விடுகின்றன.
ஆனால், நிர்வாக சவால் கதையில் ஒரு சிலரே பங்கு கொள்கிறார்கள். நிறைய பேர் பங்கேற்க வேண்டும் என்பதே எங்கள் ஆவல், அதைப் பூர்த்தி செய்தால் மிக்க சந்தோகம் கொள்வோம்.

இந்த ஆலோசனையை முடிந்தால் அடுத்த வருடம் மறுபரிசீலனை செய்வோம்.

Quote:

Originally Posted by kay (Post 1243596)
வாசகர் சவால் போட்டியிலும் கதை பதிப்பதையும் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டுகிறேன் தலைவரே! தங்கள் மாற்றங்களுக்கு எப்பொழுதும் என் ஒத்துழைப்பு உண்டு! நன்றி தலைவரே!:0019:

Quote:

Originally Posted by oolvathiyar (Post 1243601)
இதில் வாசகர் சவால் கதையையும் சேர்த்துக் கொள்ளலாம், மேலும் தொடர்கதைகள் எழுதுபவர்கள் பலர் சிறுகதைகளை எழுத மாட்டாங்க, அவுங்களுக்கு இதிலிருந்து விலக்கு அளித்து, அந்த காலகட்டத்தில் அவர்கள் பாகங்களை எழுதினால் அதை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்பது என் கோரிக்கை.

யாருக்கும் விதிவிலக்கு கிடையாது. கதை எழுதுபவர்கள் அதை முடிக்க வேண்டும் என்று விரும்புகிறோம், அது சிறுகதையாக இருந்தாலும், தொடர் கதையாக இருந்தாலும் சரி, ஜனவரி முதல் டிசம்பர் வரை 1 வருடம் "டைம்" கொடுக்கிறோம். அதற்கு முடித்தால் சரி.

ramraj_2k12 05-09-13 01:16 PM

எப்பொழுதும் என் ஒத்துழைப்பு உண்டு.
 
Quote:

Originally Posted by kamakedi (Post 1243597)
உண்மையிலேயே தங்க வாசலில் உள்ள நல்ல படைப்பாளிகள் சமீப காலங்களில் கதை எழுதுவதிலையே என்று யோசிப்பேன்.
ஒரு வேலை அவர்கள் பிசியாக இருப்பார்கள் என்று நினைப்பேன்.

காலத்துக்கு ஏற்ற படி நாமும் மாற வேண்டும் இது தான் காலத்தின் கட்டயம்.
காமகேடி அவர்கள் சொன்னதில் எனக்கும் உடன் பாடு உண்டு.
இந்த களத்தில் ஒருவர் அரிசி கொண்டு வர, தங்க வாசல் அடைந்தவர்களின் பங்கு இங்கு வெறும் உமி போன்று ஆகி, இரண்டியும் கலந்து ஊதி ஊதி சாப்பிடும் நிலை வந்து விட்டது.
எப்பொழுதும் என் ஒத்துழைப்பு உண்டு.

____________
ramraj:017:

xxxGuy 05-09-13 01:26 PM

Gemini, சுட்டிக் காட்டியதற்கு நன்றி..!

பழைய உறுப்பினர்கள் திரும்பி வந்தால், புதியவர்களின் அனுமதி தகுதியில் பாதி செய்தாலே பழையவர்களுக்கு அந்த அனுமதியைக் கொடுத்து விடுகிறோம். அது போன்று இந்த அனுமதி குறைக்கப் பட்ட உறுப்பினர்கள் கீழ் கண்டவற்றை செய்து, தங்கள் இழந்த தங்க வாசலைப் பெறலாம்.

1) வழக்கமாக வெள்ளி வாசலில் இருந்து தங்க வாசலுக்கு முன்னேற 10 கதைகள் பதித்திருக்க வேண்டும். அதற்கு பதில் 5 கதைகள் பதித்தால் போதும், இவ்வாறு அனுமதி குறைக்கப் பட்டவர்கள் மீண்டும் தங்க வாசல் அடையலாம்.

2) அது போல, வெள்ளி வாசலில் இருந்து பதிப்புகள் மூலம் தங்க வாசலுக்கு முன்னேற தோராயமாக 2000 பதிப்புகள் செய்திருக்க வேண்டும், அதற்கு பதில் அவர்கள் 1000 பதிப்புகள் செய்தால் போதும்.

அல்லது எளிய வழி:

3) மாதந்திர போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதன் மூலம், அடுத்த அனுமதியான தங்க வாசலுக்கு வெள்ளி வாசல் உறுப்பினர்கள் செல்லலாம்.

Quote:

Originally Posted by gemini (Post 1243604)
ஒரு சிறிய கேள்வி - பங்களிப்பு செய்யாதவர்கள் வெள்ளி வாசலுக்கு மாற்றப்படுவார்கள் என்று கூறியுள்ளீர்கள். அவர்கள் திரும்ப தங்க வாசல் அனுமதி பெறுவதாயின், அது வழமையான விதிமுறையா என்பதையும் எழுதினால் பல சந்தேகங்களை தீர்க்கும் என நினைக்கிறேன்.

RasaRasan 05-09-13 01:54 PM

தலைவர் அவர்கள் சரியான முடிவைத்தான் எடுத்துள்ளார்கள். தங்க வாசல் வரும் வரை நன்றாக பங்களித்து விட்டு பின்னர் ஆண்ட்டிகளின் பின்னால் போய் ஒளிந்து கொண்டோர் மீண்டும் முன்னர் போல் தளத்தில் பங்களிக்க தலைவரின் இந்த முடிவு வரவேற்கத்தக்க முடிவாக இருப்பதால் நானும் இந்த முடிவை வரவேற்கிறேன்.

dreamer 05-09-13 02:12 PM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1243615)
வாசகர் சவால் போட்டி நிர்வாகம் நடத்தும் போட்டி அல்ல, வாசகர்கள் வாசகர்களுக்காக நடத்தும் போட்டி. அதில் எங்கள் தலையீடு கிடையாது(காமலோகத்திற்குள் ஒரு தனியார் போட்டி போன்றது).

அப்படியாயின் அக்கதைகட்கு இடும் பின்னூட்டங்களும் '25 தமிழ்ப்பதிப்புகள்' கணக்கில் வாரா எனக் கொள்ளலாமா?

இந்த விதிகள் சந்தா கட்டி உறுப்பினர்களானவர்கட்கும் பொருந்துமா?

கதைகள் அல்லாமல், பிற திரிகளில் (அஞ்சலி, வாழ்த்து.. காம சந்தேகங்கள், காமமில்லாத் தலைப்புகள், நிர்வாக அறிவிப்புகள், கலந்துரையாடல்கள், முதலானவை) பதிக்கப்ப்டும் கருத்துகள் அந்த இருபத்தைந்தில் வருமா? ஓரிரு வரிகளாயினும் அக்கருத்துகள் கணக்கில் வருமா?

முதியோர் சலுகை ஏதாகிலும் உண்டா?

kay 05-09-13 02:21 PM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1243615)
வாசகர் சவால் போட்டி நிர்வாகம் நடத்தும் போட்டி அல்ல, வாசகர்கள் வாசகர்களுக்காக நடத்தும் போட்டி. அதில் எங்கள் தலையீடு கிடையாது(காமலோகத்திற்குள் ஒரு தனியார் போட்டி போன்றது).

Quote:

Originally Posted by xxxGuy (Post 1243615)
ஆனால், நிர்வாக சவால் போட்டி மற்றும் மாதந்திர சிறந்த போட்டியில் கலந்து கொள்வதன் மூலம் நீங்கள் காமலோக நிர்வாகத்திற்கு உதவி செய்கிறீர்கள்.

புரிதலுக்கு நன்றி தலைவரே! அதிகக் கதைகள் எழுத முயற்சிக்கிறேன்., ஒன்றுதான் குறைந்த பட்சம் கேட்கிறீர்கள், இதையாவது செய்ய வேண்டாமா? வருடத்துக்கு ஒரு முறையாவது சிறப்பு நிர்வாக சவால் "திகில் இரவு" போல, நிர்வாகம் நடத்தினால் அதிக பட்சம் நண்பர்கள் பங்கு பெறுவார்கள் என்று நினைக்கிறேன்!

xxxGuy 05-09-13 02:37 PM

ட்ரீமர் அவர்களே,

காமலோகத்தில் எங்கு தமிழில் பதித்தாலும் எங்களுக்கு சந்தோசமே! ஆனால், ஒருசிலர் வெறும் காமப் படங்கள், காம அசைபடங்கள் பகுதியில் மட்டுமே பதிக்கிறார்கள், மற்ற பகுதிகளை எட்டிப் பார்ப்பது கூட கிடையாது. அவர்களுக்காகத் தான் குறிப்பிட்டு கூற வேண்டியுள்ளது. "அந்த இரு பகுதிகள் நீங்கலாக" எங்கு பதித்தாலும் அவை கணக்கில் எடுத்துக் கொள்ளப் படும்.

சந்தா கட்டி கட்டண உறுப்பினர்களாக உள்ளவர்கள் இங்கு பதிக்க வேண்டிய கட்டாயம் இல்லை, அவர்கள் சொந்த விருப்பத்திலேயே பதிக்கிறார்கள். அதனால் இந்த விதிமுறைகள் அவர்களுக்கு கிடையாது.

முதியோரா? அது யார்? காமலோகம் வந்த பின்னர் இங்கு எல்லோருமே இளைஞர்கள் தான், இங்கு முதியோர் என்று யாரும் கிடையாது.

Quote:

Originally Posted by dreamer (Post 1243628)
Quote:

Originally Posted by xxxGuy (Post 1243615)
வாசகர் சவால் போட்டி நிர்வாகம் நடத்தும் போட்டி அல்ல, வாசகர்கள் வாசகர்களுக்காக நடத்தும் போட்டி. அதில் எங்கள் தலையீடு கிடையாது(காமலோகத்திற்குள் ஒரு தனியார் போட்டி போன்றது).

அப்படியாயின் அக்கதைகட்கு இடும் பின்னூட்டங்களும் '25 தமிழ்ப்பதிப்புகள்' கணக்கில் வாரா எனக் கொள்ளலாமா?

இந்த விதிகள் சந்தா கட்டி உறுப்பினர்களானவர்கட்கும் பொருந்துமா?

கதைகள் அல்லாமல், பிற திரிகளில் (அஞ்சலி, வாழ்த்து.. காம சந்தேகங்கள், காமமில்லாத் தலைப்புகள், நிர்வாக அறிவிப்புகள், கலந்துரையாடல்கள், முதலானவை) பதிக்கப்ப்டும் கருத்துகள் அந்த இருபத்தைந்தில் வருமா? ஓரிரு வரிகளாயினும் அக்கருத்துகள் கணக்கில் வருமா?

முதியோர் சலுகை ஏதாகிலும் உண்டா?

anabayan 05-09-13 03:27 PM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1243633)
முதியோரா? அது யார்? காமலோகம் வந்த பின்னர் இங்கு எல்லோருமே இளைஞர்கள் தான், இங்கு முதியோர் என்று யாரும் கிடையாது.

என் எண்ணத்தை அப்படியே பிரதிபலிக்கிரது தலைவரின் இந்த வரிகள். அதோடு தலைவர் இத்தனை கேள்விகளுக்கும் சளைக்காமல் உடனுக்குடன் பதிலலிப்பது பிரமிக்க வைக்கிரது, ஏனெனில் இதற்கு முன் இது போல் நான் பார்த்ததில்லை.

MARK S 05-09-13 03:42 PM

வச்சாரய்யா ஆப்பு, என் போன்றவர்களுக்கு!
இருந்தாலும் இது மிகச் சரியான முடிவுதான். மெத்தனத்துக்கு முற்றுப் புள்ளி!
Quote:

Originally Posted by xxxGuy (Post 1243615)
மாதந்திர சிறந்த கதைப் போட்டிக்கு தான் அந்தந்த மாதம் பதிக்கும் கதைகள் அடுத்த மாதம் தானாக தகுதி பெற்று விடுகின்றன.

ஆக, ஆண்டுக்கு ஒரு கதை படைத்தால் கூடப் போதுமானது, இல்லையா?(ஒரு விளக்கத்துக்காகக் கேட்கிறேன்)
அதே போல் படங்களின் பின்னூட்டத்தையும் ஏற்றிருந்தால் நன்றாயிருந்திருக்கும்.. பரவாயில்லை!..
குறைந்த பட்ச பதிப்புகளையாவது அளிக்க வேண்டியது உறுப்பினர்களின் கடமைதானே?

..ம்ம்.. பாதி, முக்கால்வாசி முடிந்த நிலையில் கிடக்கும் கதைகளை நிறைவுறுத்த ஆரம்பிக்க வேண்டியதுதான்.

superstar 05-09-13 04:54 PM

நல்லதொரு முடிவு.. நான் இதை மனதார ஏற்கிறேன்..

Thiru Raj 05-09-13 07:36 PM

அருமையான அறிவிப்பு தலைவரே.

என்னுடைய ஒத்துழைப்பும் பங்களிப்பும் எப்போது இருக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

- ராஜ் -

puzhu 05-09-13 07:38 PM

இது கொஞ்சம் சோம்பலாக இருப்பவர்களை ஒரு தட்டு தட்டி எழுப்பி விடும் என்பதால் இரு கரம் நீட்டி வரவேற்க வேண்டிய முடிவுதானே ! நிர்வாகி அவர்கள் சரியான தருணத்தில் எடுத்த முடிவு, இது இந்த வருடம் டிசம்பர் மாதமே நடைமுறைப் படுத்தப்படும் என நம்புவதால் இது வரை தங்க வாசலுக்குள் நுழைந்த பின் சற்றே தேங்கியிருக்கும் நண்பர்கள் சட்டென்று எழுந்து இளம் காளைகளாகிப் பாயுங்கள். ( அதான் எல்லாரும் இளம் காளைகள் ஆகப் போறாங்களே..! அப்புறம் முதியோர்கள் ஏது ? )

குரு 05-09-13 07:48 PM

தலைவரின் இந்த அதிரடி அறிவிப்பு மிக மிக சரியானதே.

பிறரை உதாரணம் காட்டுவதிலும் என்னையே எடுத்துக் கொள்ளலாம்.

ஆரம்பத்தில் மிக்க ஆர்வமாக பல பகுதிகளில் பங்குகொண்ட நான் சமீப காலமாக தீவிரமாக ஈடுபடுவதில்லை. அதற்குக் காரணம் தங்க வாசல் அடைந்துவிட்ட மெத்தனம் கிடையாது.

என்னால் வெளியில் சொல்ல இயலாத சில மன வருத்தங்களுக்கும் சில நிலகுலைந்த நிலைமைக்கும் நான் தற்சமயம் ஆளாகி இருக்கிறேன். இதுகுறித்து பச்சியுடன் நான் கொஞ்சம் விவாதித்திருந்தாலும் பலவற்றை வெளியில் சொல்ல இயலாதபடி இருக்கிறேன். இது குறித்து தலைவருடன் கலந்தாலோசிக்க எண்ணி இருந்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த எனது சிக்கல் நமது காமலோக உறுப்பினர் யாரோ ஒருவரால் தான் என்பது மட்டும் தற்சமயம் லேசாக தெரியவருகிறது. ஆனாலும் நிலைமையை ஆறப்போட்டு பொறுமையுடன் காத்து வருகிறேன்.

விரைவில் இந்த நிலை மாறிவிடும் என்று நம்புகிறேன். பின்னர் எனது பங்கெடுப்பு முன்னை விட அதிகமாக பெருகும் என நம்புகிறேன்.

தலைவருடைய இந்த அறிவிப்பை மனதார ஏற்றுக்கொண்டு அதன்படி நடக்க உறுதி கூறுகிறேன்.

dreamer 05-09-13 08:34 PM

Quote:

Originally Posted by குரு (Post 1243667)
என்னால் வெளியில் சொல்ல இயலாத சில மன வருத்தங்களுக்கும் சில நிலகுலைந்த நிலைமைக்கும் நான் தற்சமயம் ஆளாகி இருக்கிறேன். இதுகுறித்து பச்சியுடன் நான் கொஞ்சம் விவாதித்திருந்தாலும் பலவற்றை வெளியில் சொல்ல இயலாதபடி இருக்கிறேன். இது குறித்து தலைவருடன் கலந்தாலோசிக்க எண்ணி இருந்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த எனது சிக்கல் நமது காமலோக உறுப்பினர் யாரோ ஒருவரால் தான் என்பது மட்டும் தற்சமயம் லேசாக தெரியவருகிறது. ஆனாலும் நிலைமையை ஆறப்போட்டு பொறுமையுடன் காத்து வருகிறேன்.

தம்பி குரு, விரைவில் உங்கள் சிக்கல்களிலிருந்து விடுபட என் ஆசிகள்.

எந்த நிலையிலும் இதை மறக்காதீர்கள்: "இதுவும் கடந்துபோம்" (Thia also shall pass.)

SIRUTHAI 05-09-13 09:30 PM

நல்ல முடிவு! நன்றாக கதை எழுதும் திறமையிருப்பவர்கள் மட்டுமே தங்கவாசலை அடைந்திருப்பார்கள்! அப்படிப்பட்டவர்களின் பங்களிப்பை கூட்டுவதன் மூலம் காமலோகத்தில் நிறைய தரமான கதைகள் வரும் வாய்ப்பு அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை!

என் மனதில் தோன்றிய சந்தேகங்களை தலைவரின் அடுத்தடுத்த பதிப்புகள் தீர்த்து வைத்து விட்டது!

மிக்க நன்றி!!!

ஸ்திரிலோலன் 06-09-13 01:59 AM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1243594)
அதனால், இந்த வருடம் முதல், ஒவ்வொரு வருடக் கடைசியிலும் (டிசம்பர் கடைசி வாரம்), அனைத்து தங்க வாசல் உறுப்பினர்களின் ஒரு வருட பங்களிப்புகள் தனித்தனியாக அலசப் படும். அவர்களுடைய தங்க வாசலை தக்க வைக்க குறைந்த பட்சம் ஒரு கதையாவது நிர்வாக சவால் போட்டியில் அல்லது மாதாந்திர சிறந்த கதைப் போட்டியில் பங்கு பெற்றிருத்தல் வேண்டும், அல்லது அந்த வருடத்தில் குறைந்தது 25 தமிழ் பதிப்புகள் செய்திருக்க வேண்டும் (தங்க வாசல் காமப் படங்கள்/காம அசைபடங்கள் பகுதியில் பதிக்கப் படும் கருத்துக்கள் கணக்கில் சேராது), அவ்வாறு செய்யாதவர்களின் அனுமதி வெள்ளி வாசல் அனுமதியாக மாற்றப் படும்.

தலைவரே... தாங்கள் கூறுவது சரிதான்... மிகமிகப் பெரிய ஜாம்பவான்கள் தான் தங்க வாசல் அடைந்திருப்பார்கள்... அவர்களில் சற்று இளைப்பாறிக் கொண்டிருப்பவர்களை இந்த அறிவிப்பினால் சற்றுக் கூடுதலான பங்களிப்பைக் கொடுக்க வைக்க முடியும், அதன் மூலம் காமலோகம் சற்று அதிகமாகக் கலைகட்டும் என்பதிலும் சந்தேகம் இல்லை... நல்லது... ஆனால்....

Quote:

மேலும், இனி மாதப் போட்டிகளில் வெல்பவர்களுக்கு நேரடியாக தங்க வாசல் அனுமதி கிடையாது. அவர்கள் தற்போது உள்ள அனுமதியில் இருந்து ஒரு படி உயர்த்தி கொடுக்கப் படும். அதாவது, வெண்கல வாசல் உறுப்பினர் என்றால் அவருக்கு வெள்ளி வாசல் அனுமதி கொடுக்கப் படும்.
தலைவர் கோபித்துக் கொள்ள மாட்டாரெனில் நான் இந்த் முடிவில் உள்ள சில சந்தேகங்களை / மாற்றுக் கருத்துக்களை இங்கேக் கூற விரும்புகிறேன்... இந்த அறிவிப்பு புதியவர்கள் மற்றும் சொந்த காரணங்களால் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் என் போல் பழையவர்களுக்கும் சற்று கடுமையாக இருக்குமோ எனத் தோன்றுகிறது. அதற்காகப் பழையபடி நேரடித் தங்க வாசல் அனுமதி கொடுங்கள் என நான் கூறவில்லை. அதற்குப்பதிலாக

ஐடியா 1:
மாதாந்திர கதைகளில் [தமிழ், காமக்கதை, தகாத உறவு, வெண்கல வாசல்] நண்பர்கள் முதல் வெற்றி பெற்றால் நேரடியாக வெள்ளி வாசல் என்றும் இரண்டாவதாக வெற்றி பெற்றாலோ அல்லது வெள்ளி வாசல் உறுப்பினர் முதல் முறை வெற்றி பெற்றாலோ தங்க வாசல் அனுமதி கொடுத்தால் நன்றாக இருக்குமே!!!

ஐடியா 2:
மாதாந்திர கதைகளில் வெற்றி பெற்றால் அனுமதி ஒரு படி முன்னேற்றுவதற்குப் பதிலாக 2 படி முன்னேற்றினால் நன்றாக இருக்குமே தலைவரே.. [உ-ம் : தமிழ் --> தகாத உறவு, காமக்கதை --> வெண்கலம், தகாத உறவு --> வெள்ளி, வெண்கலம், வெள்ளி --> தங்கம்]

ஐடியா 3:
நேரடித் தங்க வாசல் அனுமதி நடைமுறையைத் நிறுத்த வேண்டாம். ஆனால் பதிப்புகளின் எண்ணிக்கைகள் மூலம் தங்க வாசல் அடையாதவர்களுக்கு (மாதாந்திரப் போட்டி வெற்றி மூலம் அடைந்தவர்களுக்கு) அதை தக்க வைத்துக் கொள்ள சற்றுக் கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வரலாம். [உ-ம் வருடத்திற்கு 100 தமிழ் (அசைபடம், படம் ஃபோரம்களில் சேராத) பதிப்புகள், வருடத்திற்கு 2 கதைகள், அதிக நாட்கள் லீவ் சொல்ல முடியாது, எக்ஸெட்ரா எக்ஸெட்ரா]

========================

அதாவது தலைவரே இதுநாள் வரை மாதக்கதைப் போட்டியில் ஜெயிப்பதன் மூலம் ஒரு வருடத்தில் அதிகபட்சம் 12 பேர் மட்டுமே தங்க வாசலை அடைய முடியும்... அதுவும் இப்போதைய புதிய அறிவிப்பால் அந்த மாதிரிப் போட்டிகளில் ஜாம்பவான்களின் பங்களிப்பு அதிகமாகி புதியவர்கள் கடுமையான போட்டியைச் சந்திக்க நேரிடும் --- அது நல்லதே, வரவேற்கக்கூடியதே, அது பலப் புதிய முயற்சிகளையும் அதன் மூலம் இதுவரையில்லாத மிக மிகச் சிறந்த படைப்புகளும் நமக்குக் கிடைக்கலாம்... ஆனால் அதற்கு அப்புதியவர்களுக்கு கிடைக்கும் பரிசும் சிறப்பானதாக இருந்தால் நன்றாக இருக்குமே என்பது என் தாழ்மையான கருத்து...

நான் கூறியதில் தவறு இருந்தால் என்னை மன்னியுங்கள் தலைவரே...

------------
பி.கு. :
இதை நான் எனக்காகச் சொல்லவில்லை. ஏனென்றால் நான் இதுவரை வெண்கல வாசல் தாண்டியதில்லை.. நான் சூடான கதைகள் பதிப்பதில் வல்லவனில்லை.. மாதாந்திரப் போட்டியில் வெற்றி பெறுவதை விடுங்கள், கலந்து கொள்ளவே தகுதியுள்ளவனா என எனக்குத் தெரியவில்லை...

எனக்குள் தோன்றிய சிறு உறுத்தலைச் சொல்லிவிட்டேன்.. அவ்வளவே...

என் கருத்தைக் கூற வாய்ப்பு அளித்ததற்கு நன்றி... தவறிருந்தால் மன்னியுங்கள் தலைவரே...

நன்றி.... நன்றி...

venkat8 06-09-13 04:12 AM

தலைமை நிர்வாகியின் புதிய அறிவிப்பு நல்லதே. மூத்த உறுப்பினர்களிடமிருந்து சிறந்த கதைகள் நிறைய இனி வரும்.
Quote:

Originally Posted by ஸ்திரிலோலன் (Post 1243750)
நேரடித் தங்க வாசல் அனுமதி நடைமுறையைத் நிறுத்த வேண்டாம்

நண்பர் கூறுவது சரியென்றே தோன்றுகிறது. நிர்வாக சவாலின் மூலம் நேரடியாக தங்கவாசலை அடையும் முறையை மாற்றினால் புதியவர்களின் பங்களிப்பு நிர்வாக சவாலில் குறைய வாய்ப்புள்ளது.

Quote:

Originally Posted by குரு (Post 1243667)
என்னால் வெளியில் சொல்ல இயலாத சில மன வருத்தங்களுக்கும் சில நிலகுலைந்த நிலைமைக்கும் நான் தற்சமயம் ஆளாகி இருக்கிறேன்.

குருஜி, ட்ரீமர் ஐயா சொன்னது போல் தாங்கள் இந்த பிரச்சினையிலிருந்து விரைவில் வெளிவருவீர்கள்.

dreamer 06-09-13 05:38 AM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1243633)
முதியோரா? அது யார்? காமலோகம் வந்த பின்னர் இங்கு எல்லோருமே இளைஞர்கள் தான், இங்கு முதியோர் என்று யாரும் கிடையாது.

உள்ளத்தைப் பொறுத்தமட்டில் இது உண்மைதான். ஆனால் உடல்நலம் ஒத்துழைக்க மறுக்கிறதே!

இப்போதைய சந்தா காலம் இன்னும் ஓராண்டு இருக்கிறதென்று நினைக்கிறேன். அதன்பிறகு எப்படியென்று பார்ப்போம்.

jayjay 06-09-13 08:24 AM

ஸ்திரிலோலனின் பரிந்துரைகள் ஏற்கும்படியாகவே இருக்கிறது. கொஞ்சம் பரிசீலியுங்கள் தலைவரே..

shobana_rv80 06-09-13 09:33 AM

தளத்தை வளப்படுத்த தலைவர் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறும்...
எங்களின் ஆதரவு என்றும் உண்டு

gankrish 06-09-13 10:10 AM

நல்ல அறிவிப்பு. இது எல்லோருக்கும் பொருந்தும். நல்லது

Nallavan1010 06-09-13 11:10 AM

தலைவரின் கருத்துக்களும் அதற்கேற்றபடி அவர் செய்துள்ள மாற்றங்களும் எல்லா வகைகளிலும் வரவேற்கத்தக்கதாகவே உள்ளன. குறிப்பாக தங்கவாசல் அனுமதியை தக்கவைத்துக்கொள்ள உறுபப்பினர்கள் பக்கம் முயற்ச்சிதேவை என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை வரவேற்கிறேன். நிர்வாகத்திற்கு என் முழு ஒத்துழைப்பை வழங்க நான் எந்நேரமும் தயாராக இருக்கிறேன்.

spy 06-09-13 11:39 AM

நல்ல மாற்றங்கள்..
இந்த தகவல் தங்கவாசலில் உள்ளவர்களுக்கும் தங்க வாசலை அடைய போகிறவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்....

KANNAN60 06-09-13 12:12 PM

அருமையான முடிவு தலைவர் அவர்களே! நல்ல படைப்புகள் லோகத்துக்குத் தொடர்ச்சியாகக் கிடைக்க வாய்ப்பளிக்கும் அற்புதமான முடிவு!

R_A_M 06-09-13 03:36 PM

வரவேற்கத்தக்க முடிவு. தங்க வாசல் அடைந்த உடன் ஓய்வு பெற்று விட்ட ஏராளமானவர்களைத் தெரியும் என்பதால் இதனை மிகவும் வரவேற்கின்றேன்.

asho 06-09-13 05:50 PM

Quote:

Originally Posted by ஸ்திரிலோலன் (Post 1243750)
அதற்காகப் பழையபடி நேரடித் தங்க வாசல் அனுமதி கொடுங்கள் என நான் கூறவில்லை. அதற்குப்பதிலாக

சுற்றுவளைத்து கொடுப்பதும் நேரடியாக கொடுப்பதும் இரண்டும் ஒன்றே.

Quote:

Originally Posted by ஸ்திரிலோலன் (Post 1243750)
அதாவது தலைவரே இதுநாள் வரை மாதக்கதைப் போட்டியில் ஜெயிப்பதன் மூலம் ஒரு வருடத்தில் அதிகபட்சம் 12 பேர் மட்டுமே தங்க வாசலை அடைய முடியும்...

நீங்கள் தளத்தை பற்றி அதிகம் தெரியாதவர் என்றே தெரிகிறது, மாத சிறுகதைப்போட்டி(12), மாத நிர்வாக சவால் போட்டி(12), இதுதவிர வருடம் ஒருமுறை நடத்தப்படும், காமகவிஞர் விருது, விமர்சகர் விருது, சித்திரக்கதையாளர் விருது என மொத்தம் 27 முறை வருடத்திற்கு தங்கவாசல் வெல்லும் வாய்ப்பு இருந்துள்ளது.

Quote:

Originally Posted by ஸ்திரிலோலன் (Post 1243750)
எனக்குள் தோன்றிய சிறு உறுத்தலைச் சொல்லிவிட்டேன்.. அவ்வளவே...
என் கருத்தைக் கூற வாய்ப்பு அளித்ததற்கு நன்றி... தவறிருந்தால் மன்னியுங்கள் தலைவரே...

ஆலோசனை சொல்வதற்கான இடமல்ல, இது நிர்வாக அறிவிப்பு. இது சம்பந்தமாக சந்தேகம் இருந்தால் மட்டுமே கேளுங்கள். உங்கள் ஆலோசனைகளை தனிமடலில் தலைமை நிர்வாகி அவர்களுக்குத்தெரிவியுங்கள். பொதுவிலே அறிவிப்பு அறிவித்த பின் மாற்றம் கேட்பது சரியானதில்லை.

Quote:

Originally Posted by venkat8 (Post 1243757)
நண்பர் கூறுவது சரியென்றே தோன்றுகிறது. நிர்வாக சவாலின் மூலம் நேரடியாக தங்கவாசலை அடையும் முறையை மாற்றினால் புதியவர்களின் பங்களிப்பு நிர்வாக சவாலில் குறைய வாய்ப்புள்ளது.

நீங்கள் சொல்வது தவறு என்பது இனி வரும் காலங்களில் தெரியவரும். எப்படியென்றால், இதற்கு முன் ஒரு புதியவர் வென்றால் வென்ற பின் தங்கவாசல் அடைந்து பின் பங்கேற்காமல் சும்மா இருந்து விடுவார். இனி அவர் தொடர்ந்து பங்கேற்றால் தான் தங்க வாசல் அடைய முடியும்.

Quote:

Originally Posted by jayjay (Post 1243766)
ஸ்திரிலோலனின் பரிந்துரைகள் ஏற்கும்படியாகவே இருக்கிறது. கொஞ்சம் பரிசீலியுங்கள் தலைவரே..

முழுதும் தெரியாமல் இப்படி கோரிக்கை வைக்காதீர்கள். இந்த மாதிரி அறிவிப்பு ஒன்று வெளியான பின் அதனை மாற்ற கேட்பது, அதனை மாற்ற ஆலோசனை சொல்வதெல்லாம் நம் லோகத்தில் இதுவரை நடைபெறாதது. எல்லா விசயங்களையும் ஆராய்ந்த பின்னரே தலைமை நிர்வாகி அவர்கள் அறிவிப்பு செய்துள்ளார்.

jayjay 06-09-13 07:18 PM

Quote:

Originally Posted by asho (Post 1243875)
முழுதும் தெரியாமல் இப்படி கோரிக்கை வைக்காதீர்கள். இந்த மாதிரி அறிவிப்பு ஒன்று வெளியான பின் அதனை மாற்ற கேட்பது, அதனை மாற்ற ஆலோசனை சொல்வதெல்லாம் நம் லோகத்தில் இதுவரை நடைபெறாதது. எல்லா விசயங்களையும் ஆராய்ந்த பின்னரே தலைமை நிர்வாகி அவர்கள் அறிவிப்பு செய்துள்ளார்.

தலைவரின் நிர்வாக அறிவிப்பில் மாற்றம் செய்யவேண்டி கேட்டமைக்கு மன்னிக்கவும்.

oolvathiyar 06-09-13 08:17 PM

தலைவர் அவர்கள் தங்கவாசலில் உள்ள படங்கள் மற்றும் அசைபடங்களில் பதிப்புகள் செய்வதை பதிப்புகள் கனக்கில் கொள்ள முடியாது என்று அறிவித்திருந்தார். அதற்கு நன்பர் ஒருவர் இவ்வார் வருந்தினார்.
Quote:

Originally Posted by MARK S (Post 1243642)
அதே போல் படங்களின் பின்னூட்டத்தையும் ஏற்றிருந்தால் நன்றாயிருந்திருக்கும்.. பரவாயில்லை!..

நமது தலைவரின் பழைய அறிவிப்புகள் பலதை நீங்கள் படித்து பாருங்கள், லோகத்தில் டெக்ஸ்ட் வடிவ பதிப்புகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது, படங்கள் பதிவது சுலபம், ஆகா சூப்பர் என்று அதற்கு கருத்து பதிவதும் சுலபமான விசயம், இன்று தொடர்சியாக படங்கள் போடப்படும் திரிகள் பல இருப்பதால படங்கள் திரிகள் மூலமே எனக்கு தினசரி 5 பதிவுகள் (குறைந்தபட்சம்) வந்து விடுகிறது, அப்படி இருந்தால் வேறு எங்குமே கருத்து பதியாமல் படங்கள் பகுதில் மட்டும் சுத்தி விடுவார்கள். இப்ப மற்ற ஏரியாவுக்கு வர வேண்டிய சூழ் நிலை இருப்பதால் இன்னும் சில கதைகளுக்காச்சும் சீனியரின் பின்னூட்டங்கள் கிடைக்க வாய்புள்ளது. ஆகையால் இந்த அறிவிப்பை நாம் அனைவருமே வரவேற்போம்.
Quote:

Originally Posted by dreamer (Post 1243628)
முதியோர் சலுகை ஏதாகிலும் உண்டா?

டிரீமர் ஐயா, வயதானவர்களுக்கு கதை எழுதுவது கடினமாக இருக்கலாம்
Quote:

Originally Posted by xxxGuy (Post 1243594)
அல்லது அந்த வருடத்தில் குறைந்தது 25 தமிழ் பதிப்புகள் செய்திருக்க வேண்டும்

ஆனால் வருடத்தில் 25 பின்னூட்டங்கள் போடுவது பெரிய காரியமில்லைதானே, இதுக்கு மேல என்ன சலுகை வேண்டும்.

தலைவருக்கு ஒரு விண்ணப்பம் கதைகள் கணக்கில் காம கதம்ப கதைகளை சேர்த்துக்கொள்ளலாமே, காரணம் அதுவும் அதிக உழைப்பு கொடுத்துத்தானே உருவாக்கப்படுகிறது.

xxxGuy 07-09-13 01:27 PM

நண்பர் ஸ்திரிலோலன்,

உங்கள் ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி..! தளத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் அனைத்து ஆலோசனைகளையும் நான் வரவேற்கிறேன்.

நீங்கள் வெகு காலம் தளத்திற்கு வராததினால், இங்கு என்ன நடக்கிறது என்பதை சரியாக உணர வாய்ப்பில்லை, அது உங்கள் தவறல்ல.

நமது தளத்தில் பல நட்பு வட்டங்கள் உள்ளன. அவை பல சமயங்களில் நல்லது செய்தாலும், அதில் சில தீமைகளும் உள்ளன.

இங்கு, சில சமயம் ஒருவரை வெற்றியாளராக்க பலர் பிண்ணணியில் பாடுபட்டு அவரை தங்க வாசல் அடைய வைக்கிறார்கள், அதன் மூலம் தரமற்ற கதை கூட வெற்றியடைய வாய்ப்புள்ளது. விருப்பமுள்ள திறமையானவரும் கலந்து கொள்ளாமல் இருக்க வேண்டிக் கொள்ளப் படுகிறார்கள். ஒருவர் தங்க வாசல் அடைய, நாம் நல்ல கதைகளை இழக்க வேண்டுமா? தரமற்ற கதையை வெற்றியடைச் செய்ய வேண்டுமா?

இங்கு நீங்கள் கூறுவது போல் "ஜாம்பவான்கள்" என்று யாரும் கிடையாது, எல்லோரும் வந்த புதிதில் கத்துக்குட்டிகள் தான், எழுத எழுதத் தான் அவர்களும் உயர்ந்த நிலைக்கு வந்துள்ளார்கள். அதற்கு முயற்சியும், உழைப்பும் தான் காரணம். அவை உங்களுக்கு இருந்தால் நீங்களும் விரைவில் அனைத்து வாசல்களையும் தாண்டலாம்.

சென்ற இரு வருடங்களாக இங்கே சேர்ந்த பலர் ஒரு மாதத்திலேயே, தங்க வாசலை தொட்டு விடுகிறார்கள். ஆனால், அதற்கு பிறகு காணாமல் போய் விடுகிறார்கள். குறிப்பாக, வெண்கல வாசல், வெள்ளி வாசலில் புதைந்து கிடக்கும் முத்துப் போன்ற கதைகளை அவர்கள் எட்டிப் பார்க்க கூட நேரம் இல்லாமல், தங்க வாசலே தவம் என்று ஆகிவிடுகிறார்கள்.

நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் பல முறை ஆராய்ந்து தான் எடுக்கிறோம், அதன் பின் பல "உள் நோக்கங்கள்" இருக்கும், அந்த உள் நோக்கம், நம் தளத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதும், உறுப்பினர்களை ஊக்கப் படுத்துவதும் தான், அவர்களை கஷ்டப் படுத்த அல்ல. இன்று உங்களுக்கு கடினமாக உள்ளவை, விரைவில் நல்லவையாகத் தெரியும்.

Quote:

Originally Posted by ஸ்திரிலோலன் (Post 1243750)
நேரடித் தங்க வாசல் அனுமதி நடைமுறையைத் நிறுத்த வேண்டாம். ஆனால் பதிப்புகளின் எண்ணிக்கைகள் மூலம் தங்க வாசல் அடையாதவர்களுக்கு (மாதாந்திரப் போட்டி வெற்றி மூலம் அடைந்தவர்களுக்கு) அதை தக்க வைத்துக் கொள்ள சற்றுக் கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வரலாம். [உ-ம் வருடத்திற்கு 100 தமிழ் (அசைபடம், படம் ஃபோரம்களில் சேராத) பதிப்புகள், வருடத்திற்கு 2 கதைகள், அதிக நாட்கள் லீவ் சொல்ல முடியாது, எக்ஸெட்ரா எக்ஸெட்ரா]

========================

அதாவது தலைவரே இதுநாள் வரை மாதக்கதைப் போட்டியில் ஜெயிப்பதன் மூலம் ஒரு வருடத்தில் அதிகபட்சம் 12 பேர் மட்டுமே தங்க வாசலை அடைய முடியும்... அதுவும் இப்போதைய புதிய அறிவிப்பால் அந்த மாதிரிப் போட்டிகளில் ஜாம்பவான்களின் பங்களிப்பு அதிகமாகி புதியவர்கள் கடுமையான போட்டியைச் சந்திக்க நேரிடும் --- அது நல்லதே, வரவேற்கக்கூடியதே, அது பலப் புதிய முயற்சிகளையும் அதன் மூலம் இதுவரையில்லாத மிக மிகச் சிறந்த படைப்புகளும் நமக்குக் கிடைக்கலாம்... ஆனால் அதற்கு அப்புதியவர்களுக்கு கிடைக்கும் பரிசும் சிறப்பானதாக இருந்தால் நன்றாக இருக்குமே என்பது என் தாழ்மையான கருத்து...

நான் கூறியதில் தவறு இருந்தால் என்னை மன்னியுங்கள் தலைவரே...

xxxGuy 07-09-13 01:41 PM

வாத்தியாரே!

கதம்பக் கதைகளில் நீங்கள் கூறுவது போல் நிறைய உழைப்பும், தொழில் நுட்பமும் உள்ளது என்பதை மறுக்கவில்லை. ஆனால், அவை ஒரு வித்தியாசமான ரசனை. நமது தளத்தில் எழுத்து சார்ந்த படைப்புக்கு முக்கியத்துவம் என்று கூறி படங்கள் சார்ந்த கதைகளை அதில் சேர்த்தால் நன்றாக இருக்காது.

அடுத்த வருடம், விதிமுறையை மறுபரிசீலனை செய்யும் போது உங்கள் இந்தக் கருத்தையும் நிர்வாகத்தில் அலசுவோம்.

Quote:

Originally Posted by oolvathiyar (Post 1243908)
தலைவருக்கு ஒரு விண்ணப்பம் கதைகள் கணக்கில் காம கதம்ப கதைகளை சேர்த்துக்கொள்ளலாமே, காரணம் அதுவும் அதிக உழைப்பு கொடுத்துத்தானே உருவாக்கப்படுகிறது.

oolvathiyar 07-09-13 08:01 PM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1244037)
அடுத்த வருடம், விதிமுறையை மறுபரிசீலனை செய்யும் போது உங்கள் இந்தக் கருத்தையும் நிர்வாகத்தில் அலசுவோம்.

மிக்க நன்றி தலைவரே, அடுத்த முரை விதிமுறையை மறுபரிசீலனை செய்யும் போது 5 கவிதை / உல்டா எழுதினால் ஒரு கதை எழுதியதுக்கு சமமாக கருதாலாமா என்று அலசும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இதற்கு காரணம் ஒரு சிலருக்கு இந்த ஏரியாவில் தான் படைப்புகள் செய்ய முடியும், மேலும் இந்த விதிமுரையின் மூலமாவது கதை படைக்க முடியாதவர்களால் பாடல் கவிதை கிடைக்க வாய்பும் இருக்கிறது.

எங்கள் கோறிக்கைகளுக்கு உடனே பதில் சொன்ன தலைவருக்கு நன்றி

selvenselvi 07-09-13 08:49 PM

Quote:

குறைந்த பட்சம் ஒரு கதையாவது நிர்வாக சவால் போட்டியில் அல்லது மாதாந்திர சிறந்த கதைப் போட்டியில் பங்கு பெற்றிருத்தல் வேண்டும், அல்லது அந்த வருடத்தில் குறைந்தது 25 தமிழ் பதிப்புகள் செய்திருக்க வேண்டும்
எனக்​​கேயான கிடுக்கி பிடியாக மனதில் ​​கொண்டு நானும் ​​தொடர்ந்து க​தை எழுத முயல​போகி​றேன். பல​ரையும், தளத்​தையும் சுறுசுறுப்பாக்கும் ​யோ​ச​னைகள் இ​வைகள்.

jayjay 07-09-13 09:02 PM

நேரடியாக களத்தில் இறங்கி கதை எழுதுகிறேன் என முடிவெடுத்த ' பின்னூட்ட தென்றல் ' selvenselvi அவர்களுக்கு பாராட்டுகளுடன் சின்ன பரிசு. கதையை படிக்க ரொம்ப ஆவலா இருக்கேன் செல்வன்செல்வி அண்ணே.

ஸ்திரிலோலன் 07-09-13 11:18 PM

உண்மை தான் தலைவரே... நீங்கள் கூறியவற்றைப் பற்றி நான் சிந்திக்கவில்லை... ஒரு பெரிய தளத்தை நிர்வகிப்பதில் இத்தகைய சிக்கல்கள் வரலாமென்று முன்யோசனையுடன் தாங்கள் இவ்விதிமுறைகளை இயற்றி இருக்கிறீர்கள்.

உங்கள் புதிய விதிமுறைகளை முழு மனதோடு ஏற்றுக் கொள்கிறேன்.

MARK S 08-09-13 12:39 AM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1244035)
ஒருவரை வெற்றியாளராக்க பலர் பிண்ணணியில் பாடுபட்டு அவரை தங்க வாசல் அடைய வைக்கிறார்கள், அதன் மூலம் தரமற்ற கதை கூட வெற்றியடைய வாய்ப்புள்ளது. விருப்பமுள்ள திறமையானவரும் கலந்து கொள்ளாமல் இருக்க வேண்டிக் கொள்ளப் படுகிறார்கள்.

காமலோகத்தில் இப்படிக் கூட நடக்கிறதா? திகைப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
தங்க வாசல் அனுமதி குறித்த மாற்றம் 'சும்மானாச்சுக்கும்' அறிவிக்கப் பட்டதில்லை என்று புரிகிறது.
நிர்வாகத்தின் சீரிய மெனக்கெடுதலை பாராட்ட வார்த்தைகளே இல்லை!

Nallavan1010 08-09-13 11:55 AM

Quote:

Originally Posted by oolvathiyar (Post 1244071)
அடுத்த முரை விதிமுறையை மறுபரிசீலனை செய்யும் போது 5 கவிதை / உல்டா எழுதினால் ஒரு கதை எழுதியதுக்கு சமமாக கருதாலாமா என்று அலசும்படி கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு கதை எழுத தேவைப்படும் அளவு முயற்சி ஒரு கவிதை அல்லது உல்டா எழுத தேவைப்படாது என்பது என் கருத்து. மேலும் கவிதை உல்டா இரண்டையும் ஒரு கதையில் உள்ளடக்கிவிடலாம். உதாரணமாக ஒரு கதையில் ஒரு பெண் பணியாளர் தன் மேலதிகாரியை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திணறும்பொழுது வேறொருவர் "மலை போலே வரும் சோதனை யாவும் முலையால் தீர்ந்துவிடும்"(மலை போல் வரும் சோதனை யாவும் பனிபோல் தீர்ந்துவிடும் என்ற பாடல் வரியின் உல்டா) என்று சூசகமாக சொல்வது போல் கதை எழுதலாம். எனவே கதைக்கு ஈடாக எதையும் சொல்லமுடியாது என்பதே என் கருத்து.

king_007_1234567 08-09-13 02:13 PM

தலைவரின் இந்த முடிவை நான் வரவேற்கிறேன்.....

$$$ ராஜ் $$$

niceguy 08-09-13 07:41 PM

தலைவர் சொன்னது நூத்துக்கு நூரு சரியே. நானும் இப்போதெல்லாம் சரியாக என்னுடைய பங்களிப்பை கொடுப்பதில்லை. இனி சரி செய்து கொள்வேன்.

rajesh2008 09-09-13 12:15 AM

நல்லமுடிவுதான்.தேவையான நடவடிக்கையும் கூட.எனக்குமே பொருந்தும்.

pistha 09-09-13 02:01 PM

பல விடயங்களை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நல்ல முடிவு. வருடத்தில் ஒரு கதை என்பது ஒன்றும் கடினமான விசயம் அல்ல... ஆனால் அது கடமைக்காக எழுதபாடாமல் தரமாக படைக்கப்பட வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள்...

kathalan 09-09-13 11:11 PM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1243594)
தங்க வாசல் உறுப்பினர்கள், தங்க வாசலை அடைந்த பின் அவர்களுடைய பங்களிப்பில் "தேக்க நிலை" வந்து விடுகிறது.

இது முற்றிலும் உண்மை தான். நம் லோகத்தில் தலைமை நிர்வாகி அவர்கள் கொண்டு வந்துள்ள இந்த மாற்றத்தை நான் ஆதரிக்கிறேன்.

தங்க வாசல் அனுமதி பெற்றதும், தங்கள் பங்களிப்பை குறைத்துக் கொள்ளாமல், தொடர்ந்து பங்களிப்பை அளிக்கும் போதே நம் தளம் எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்கி கொண்டே இருக்கும்.

Nisadasan 09-09-13 11:23 PM

காமலோகத்தின் முதுகெலும்பே காமக்கதைதான். கடந்த சில காலமாக கதைகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என்பது உண்மையே. காமக்கதைகளின் எண்ணிக்கையை கூட்ட நிர்வாகம் எடுத்துள்ள இம்முடிவை வரவேற்கிறேன்.

NamiXXX 10-09-13 11:52 PM

அருமையான ஆய்வு.. வரவேற்க்கதக்க விதிகள்.. இத்தகைய விதிகள் மேலும் உறுப்பினர்களின் பங்களிப்பை மேம்படுத்தும் என்று நம்புகிறேன்...

Laal 11-09-13 12:26 PM

லோகத்தில் உறுப்பினர்களின் பங்களிப்பைக் கூட்ட தலைவரின் இந்த நடவடிக்கை உதவும்.... இந்த மாற்றத்தையும் விதிகளையும் நான் ஆதரிக்கிறேன்...

smdhabib 11-09-13 12:43 PM

லோகத்தை மிகவும் சுருசுறுப்பாக வைக்க நல்ல ஒரு முடிவை எடுத்து இருக்கிறீர்கள். பங்களிப்புகள் இனி அதிகரிக்கும் என்று நம்பலாம்.

vjagan 11-09-13 12:53 PM

இந்த முடிவு மிகவும் சிறந்த முடிவுதான் தங்க வாசல் நுழைய நம்முடைய மதிப்பிற்குரிய தலைமை நிர்வாகி எடுத்துச் சொல்லியிருக்கும் கருத்தும் புதிய விதிமுறை மாற்றங்களும் !
நானும் என்னால் இயன்ற வரையிலும் அதைக் கடைபிடிப்பேன் என்று உறுதி அளிக்கிறேன் !

niceguyinindia 12-09-13 09:57 AM

நான் சேர்ந்த புதிதில் படிப்படியாக அடுத்த வாசல்கள் கடப்பதை போல விதிமுறைகள் இருந்தது

அதே நடைமுறை மீண்டும் வந்துள்ளது வரவேற்கத்தக்க முடிவு

anusuya 12-09-13 04:32 PM

தலைவரின் அறிவிப்பை அடுத்து நிறைய தங்க வாசல் உறுப்பினர்கள் (என்னையும் சேர்த்து) தங்கள் பங்களிப்பை அதிகரிப்பார்கள் என்று நம்புகிறேன்.

csiva 12-09-13 05:18 PM

தலைமை நிர்வாகி முக்குறியோன் சொல்லியுள்ளது சரியான கருத்தே. இதை நான் ஆமோதிக்கின்றேன்.

லலிதாதாசன் 14-09-13 10:37 AM

நல்லதொரு மாற்றம். தங்கவாசலை அடைந்ததும் ஏனோ ஒரு தேக்கநிலை உண்டாவதை தவிர்க்க இயலவில்லை.

இந்த புதிய விதியை உதாரணமாக வைத்தாவது(3 மாததிற்கு ஒருமுறை எச்சரிக்கை நோட்டீஸ் வாங்கி விளக்கமளித்து தங்க வாசலை தக்கவைக்கும் என்னைப் போன்றோர்) கண்டிப்பாக தங்கள் பங்களிப்புகளை அதிகப்படுத்துவார்கள்.

thangar.c 15-09-13 03:44 AM

தலைவரின் கணிப்பு சரியானதே... இலக்கைத் தொட்டவுடன் ஏற்படும் அயர்ச்சி ஒரு நிலை வரை ஏற்கப்படலாம். ஆனால் அவரே சொல்வது போல விருந்தாளி ஆகிவிடுவது குறை தான். குறைகளைக் குறைத்துக் கொண்டு, திருத்திக் கொள்கிறோம் தலைவரே.....

soosi4002 15-09-13 09:28 PM

மாற்றம் ஒன்றே என்றும் மாறாதது. அந்த மாற்றத்தினால் பிறர் பயனடைந்தால் அதுவே சரியான மாற்றமாகும். அந்த வகையில் தலைமை நிர்வாகி அவர்கள் தங்கவாசல் அனுமதியில் கொண்டுவந்துள்ள மாற்றம் நிச்சயமாக தளத்தின் சிறந்த படைப்புகளைப் பதித்து தங்கவாசல் சென்றடைந்தவர்கள் தங்கள் சுணக்கநிலையைக் களைந்து தங்களின் சிறப்பான பங்களிப்பு மூலம் காமலோகத்தை மேலும் மெருகூட்டுவார்கள் என்று நம்புகிறேன்.

kadalkanni 18-09-13 07:27 PM

மிகவும் அருமையான அறிவிப்பு. வரவேற்கிறேன்...

sunrise 18-09-13 09:17 PM

தங்க வாசல் வந்தடைந்தவர்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சி அறிவிப்பு. அறிவிப்பை வரவேற்கிறேன்.

mouse1233 19-09-13 12:47 PM

ஆம் . உண்மை தான் உச்சியை தொட்டுவிட்டால் ஒரு அலட்சியமும் கொஞ்சம் பாதுகாப்பில்லா தன்மையை உணர்வும் வரும் என்பது விதி. கிட்ட தட்ட த.வாசலிலும் அதே நிலை தான்..

தனிப்பட்டு : கொஞ்ச நாளாக கணினி இல்லாமல் இருந்தேன் அதனால் எந்த பதிப்பும் இல்லாமல் இருந்தது.. .. இப்போ கிடைத்து இருக்கிறது இனி தொடர்வேன்

Rudran 20-09-13 02:22 AM

மிக்க நன்றி தலைவரே, சரியான சமயத்தில் சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி. இனி சோம்பேறித்தனத்துக்கு டாட்டா சொல்லி விட்டு பங்களிப்புகளை அதிகரிக்கிறோம்.

madhavi 20-09-13 12:27 PM

நல்ல நடவடிக்கை.. வரவேற்கத்தக்கது...!

உதயம் 21-09-13 06:34 PM

வரவேற்கதக்க முடிவு தான், நம் லோகம் இன்னும் சிறப்புடன் செயல்பட இந்த முடிவு உதவும்.

inianin 21-09-13 07:28 PM

நல்ல முடிவு தான், இன்னும் நிறைய படைப்புக்கள் கிடைக்க போகிறது நமக்கு

kudimagan 26-09-13 04:25 PM

வரவேற்க தக்க மாற்றங்கள்.
(பி.கு.: நான் தங்க வாசல் அனுமதி பெற்றவன் இல்லை . இருந்தாலும் இது ஒரு நல்ல முடிவு. எட்டாத பழம் புளிக்கும் என்று நினைத்து இதை நான் எழுதவில்லை)

குடிமகன்

snehan 27-09-13 11:49 AM

தகவல் பகிர்வுக்கு நன்றிகள் நிர்வாகத்தினருக்கு.

தேக்கம் ஏற்படுத்திய நண்பர்கள் சிறப்புடன் செயல்பட இது ஒரு உந்துதல் முயற்சி. கண்டிப்பாக செயல்பட வைக்கும் எல்லோரையும் எங்களைப்போன்ற புதியவர்களுக்கும் இது ஒரு பாடமாகவும் இருக்கும்.

gayathri2 14-10-13 01:12 PM

காமலோகத்தை சிறப்பாய் நடத்த இந்த மாற்றங்கள் மிகமிக அத்தியாவசியமானது என நினைக்கிறேன்.....இனி தங்கவாசலை தக்கவைத்துகொள்ளவாவது (என்னை போன்ற) வாசகர்கள் நேரம் ஒதுக்கி பங்களிப்பை தருவார்கள். விதி மாற்றம் வரவேற்கதக்கது

ஆதி 21-10-13 12:06 AM

உண்மை தான். இது போல் உள்ள மாற்றங்கள் தேவையே. தங்கவாசலை அடைய வேண்டும் தங்க வாசல் அடைய வேண்டும் என்று... ஒரு கதை பல கதை என எழுதி தங்க வாசல் அடைந்த பிறகு இந்த பக்கமே வராமல் போய் விடுவது.

( வருந்துகிறேன் : என் வேலை பழு காரணமாக நான் அதிகம் தளத்துப்பக்கம் வருவதில்லை. )

MACHAN 22-10-13 02:11 PM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1243594)
தங்க வாசலை தக்க வைக்க குறைந்த பட்சம் ஒரு கதையாவது நிர்வாக சவால் போட்டியில் அல்லது மாதாந்திர சிறந்த கதைப் போட்டியில் பங்கு பெற்றிருத்தல் வேண்டும், அல்லது அந்த வருடத்தில் குறைந்தது 25 தமிழ் பதிப்புகள் செய்திருக்க வேண்டும்

அப்படிப்போடுங்க அருவாள தலைவரே..!
Quote:

Originally Posted by oolvathiyar (Post 1243601)
இதில் வாசகர் சவால் கதையையும் சேர்த்துக் கொள்ளலாம்,

வாத்தியாரின் இந்த கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.
Quote:

Originally Posted by xxxGuy (Post 1243615)
இந்த ஆலோசனையை முடிந்தால் அடுத்த வருடம் மறுபரிசீலனை செய்வோம்.

நன்றி தலைவர் அவர்களே..! வாசகர்களே அவர்களுக்குள்ளாக நடத்தும் சவால் போட்டியாக இருந்தாலும், நம் தளத்துக்கு புதுப்புது கதைகளை கொண்டு வருவதிலும், சோர்ந்து போயிருக்கும் படைப்பாளிகளை தட்டியெழுப்பி கதை எழுத தூண்டுவதிலும் வாசகர் சவால் பெரும்பங்கு வகிக்கிறது என்பதை கருத்தில் கொண்டு மறுபரிசீலனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Mathan 17-02-14 05:29 AM

Quote:

Originally Posted by MACHAN (Post 1254757)
Originally Posted by oolvathiyar
இதில் வாசகர் சவால் கதையையும் சேர்த்துக் கொள்ளலாம்,
வாத்தியாரின் இந்த கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.

எனக்கு இங்கே லோகத்தில் ரொம்பவும் பிடித்த ஏரியாவே,

வாசகர் சவால் கதை போட்டி பகுதி தான். எனக்கு இதில் பங்கேற்பதில் ஏற்படும் ஆர்வம் வேறு எந்த ஏரியாவிலும் இல்ல. இதில் பங்கேற்பதில் வாசகர் சவால் நடத்துனர் என்பதற்க்காக அல்ல. தனிப்பட்ட ஆர்வம் ஏற்ப்படுவதே முக்கிய காரணம்.

எனக்கு தெரிந்தவரையில், லோகத்தில் மிக மிக தரமான கதைகள், வாசகர் சவால் கதை பகுதியில் தான் உள்ளன !!

dreamer 17-02-14 07:30 AM

Quote:

Originally Posted by Mathan (Post 1277779)
எனக்கு தெரிந்தவரையில், லோகத்தில் மிக மிக தரமான கதைகள், வாசகர் சவால் கதை பகுதியில் தான் உள்ளன !!

ஆம், மதன், ஒரு அல்லது இரு பாகக் கதைகளைப் பொறுத்தவரை இது முழு உண்மை. மிக அருமையான பல பாகக் கதைகள் பல வாசகர் சவாலுக்கு வெளியே உண்டு.

snehan 17-02-14 09:10 AM

தகவல் பகிர்வுக்கு நன்றிகள் !

dreamer 18-02-14 05:35 PM

தங்க வாசலில் தொடர வாசகர் சவால் போட்டியில் பதிக்கப்படும் கதைகள் உதவா எனத் தெளிவாக தெரிவிக்கப்பட்டுவிட்டது.

நிர்வாக சவாலிலோ மாதாந்திர கதைப்போட்டிகளில் கலந்துகொள்ளும் கதையோ பதிக்காதவர்கள் தங்க வாசலைத் தக்கவைத்துக்கொள்ள ஆண்டுக்கு இருபத்தைந்து தமிழ்ப் பதிவுகளாவது செய்திருக்கவேண்டும் என்று கூறப்பட்டது.

வாசகர் சவால் போட்டிக் கதைகளுக்கு இடப்படும் பின்னூட்டங்கள் இந்த இருபத்தைந்து தமிழ்ப் பதிவுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமா?

இன்னும் ஆறு மாதங்களில் தங்க வாசலுக்கு அனுமதிகோர இருப்பதனால் இதை அறியவிரும்புகிறேன், இப்போதிலிருந்தே இவ்வாண்டுக்கு கொஞ்சம்கொஞ்சமாக அந்த இருபத்தைந்தை நெருங்க முயலலாமல்லவா?

அருள்கூர்ந்து விடை பகரவும்.

பச்சி 19-02-14 05:20 PM

Quote:

Originally Posted by dreamer (Post 1278028)
வாசகர் சவால் போட்டிக் கதைகளுக்கு இடப்படும் பின்னூட்டங்கள் இந்த இருபத்தைந்து தமிழ்ப் பதிவுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமா?

நண்பரே, இதே கேள்வியை முன்னரும் நீங்கள் கேட்டு, அதற்கு தலைமை நிர்வாகி அவர்களே விளக்கமும் தந்துள்ளார்களே...! (பார்க்க: பதிப்பு எண் # 16)
Quote:

Originally Posted by xxxGuy (Post 1243633)
ட்ரீமர் அவர்களே,
காமலோகத்தில் எங்கு தமிழில் பதித்தாலும் எங்களுக்கு சந்தோசமே! ஆனால், ஒருசிலர் வெறும் காமப் படங்கள், காம அசைபடங்கள் பகுதியில் மட்டுமே பதிக்கிறார்கள், மற்ற பகுதிகளை எட்டிப் பார்ப்பது கூட கிடையாது. அவர்களுக்காகத் தான் குறிப்பிட்டு கூற வேண்டியுள்ளது. "அந்த இரு பகுதிகள் நீங்கலாக" எங்கு பதித்தாலும் அவை கணக்கில் எடுத்துக் கொள்ளப் படும்.

dreamer 20-02-14 05:00 AM

Quote:

Originally Posted by பச்சி (Post 1278224)

வாசகர் சவால் போட்டிகளில் பதிக்கப்படும் கதைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டா, ஆனால் அவ்ற்றுக்கு வரும் பின்னூட்டங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பது சற்று முரணாகத் தோன்றியதால் வினவினேன். உங்கள் விடைக்கு நன்றி.

kannanvino 20-02-14 07:47 PM

நீங்கள் சொன்னால் சரி தான் நான் ஏற்றுக்கொள்கிறேன் நல்ல விசயம் தான்.

vjagan 22-02-14 10:01 AM

Quote:

Originally Posted by vjagan (Post 1244830)
இந்த முடிவு மிகவும் சிறந்த முடிவுதான் தங்க வாசல் நுழைய நம்முடைய மதிப்பிற்குரிய தலைமை நிர்வாகி எடுத்துச் சொல்லியிருக்கும் கருத்தும் புதிய விதிமுறை மாற்றங்களும் !
நானும் என்னால் இயன்ற வரையிலும் அதைக் கடைபிடிப்பேன் என்று உறுதி அளிக்கிறேன் !

இந்த வருடத்தில் நானும் ஒரு நிர்வாக சவால் போட்டியிலும் கலந்துகொண்டேன்.அதுவுமில்லாமல் ஒரு காமக்கதையயும்[11 பகுதிகள் ] எழுதி வெளியிட்டு விட்டேன் அய்யா!
இரண்டுமே நான் மிகவும் உழைத்தி எழுதி வெளியிட்டேன் அய்யா !
இரண்டுமே இவ்வருடம் பெப்ரவரி மாத முடிவுக்குள் வெளியிட்டு விட்டேன் அய்யா !
இனியும் இயலும் வரை நான் என்னுடுடைய பங்களிப்பினை தவறாமல் தருவேன் அய்யா!
எனக்கும் வாய்ப்புகள் தருவதற்கு மிகுந்த நன்றியறிதலுடன் பாராட்டுக்களும் வாழ்த்துக்கும் அய்யா !

eros 23-02-14 12:55 PM

ஜகன் அண்ணே, இந்த மாற்றம் எதுவும் உங்களுக்கு அல்ல. நீங்கள் நிறைய பதிப்புகள் எப்பவுமே அளிக்கிறவர் !

Mathan 23-02-14 01:54 PM

Quote:

Originally Posted by eros (Post 1278839)
ஜகன் அண்ணே, இந்த மாற்றம் எதுவும் உங்களுக்கு அல்ல. நீங்கள் நிறைய பதிப்புகள் எப்பவுமே அளிக்கிறவர் !

இராஸ் அண்ணா, சீக்கிரம் நாங்களும் உங்களை தங்கவாசல்ல வரவேற்க்கனும்.
எதாச்சும் பண்ணி அடிச்சி தூள் கிளப்பி உள்ளே வாங்க.
நிர்வாக சவால்ல தொடர்ந்து கலந்துக்கிட்டீங்கனா சீக்கிரம் நீங்க தங்கவாசலுக்கு வந்திடலாம். :)

Raju.K 23-02-14 07:35 PM

நல்ல விதிமுறை. இதன் மூலம் பங்களிப்பு மேற்பட வாய்ப்பு உள்ளது.வாழ்த்துக்கள்.

eros 23-02-14 11:43 PM

Quote:

Originally Posted by Mathan (Post 1278847)
இராஸ் அண்ணா, சீக்கிரம் நாங்களும் உங்களை தங்கவாசல்ல வரவேற்க்கனும்.
எதாச்சும் பண்ணி அடிச்சி தூள் கிளப்பி உள்ளே வாங்க.

வரவேற்புக்கு நன்றி. கதை எழுத முயற்சிக்கிறேன். !

Kattumaram 18-08-14 06:49 AM

விதிகள் கடுமையாகும் போதுதான் எதிர்பார்க்கும் ஒழுக்கமும் சரிவருகிறது..
என்ன ஒன்று என் போன்றவர்களுக்கு நேரம் ஒதுக்குவதுதான் சிரமமான காரியம்.. இருந்தும் எதுவும் தக்க வைக்க சில தகுநிலைதான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை புரிந்துதான் வைத்துக்கொள்ள வேண்டும்.

raja004 13-11-14 10:29 PM

விபரம்...........அறிந்தேன்............நன்றி...

கம்மாபாண்டி 20-11-14 10:13 PM

தலைவரின் முடிவு வரவேற்க்கதக்கது , நானும் தங்க வாசலை அடைந்து விட்டதும் மெத்தனம் ஆகிவிட்டேன் , கதை எழுத நேரமே கிடைப்பதில்லை( முடிக்க முடியாத கதையே இரண்டு ) என்றாலும் ஒரு 50 பின்னுட்டகலாவது இட்டு விடுகிறேன்

id4dirty 23-11-14 11:39 AM

அருமை...இந்த மாற்றத்தை நான் வரவேற்கிறேன்..

badboys 02-12-14 03:45 PM

தலைவரின் முடிவு வரவேற்க தக்க முடிவுதான். நான் வரவேற்கிறேன்.

gayathri2 24-12-14 10:02 PM

நடவடிக்கைகள் கடுமையானதாக இருந்தாலும் தளத்தை வளப்படுத்த சரியான வழி இதுதான்

Raju.K 26-12-14 03:03 PM

மாற்றங்கள் தேவைதான். முதலில் கடினமாக இருந்தாலும், இது வரவேற்புக்குரியதுதான்.

PUTHUMALAR 29-06-15 02:47 PM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1243594)
இந்த வருடம் முதல், ஒவ்வொரு வருடக் கடைசியிலும் (டிசம்பர் கடைசி வாரம்), அனைத்து தங்க வாசல் உறுப்பினர்களின் ஒரு வருட பங்களிப்புகள் தனித்தனியாக அலசப் படும். அவர்களுடைய தங்க வாசலை தக்க வைக்க குறைந்த பட்சம் ஒரு கதையாவது நிர்வாக சவால் போட்டியில் அல்லது மாதாந்திர சிறந்த கதைப் போட்டியில் பங்கு பெற்றிருத்தல் வேண்டும், அல்லது அந்த வருடத்தில் குறைந்தது 25 தமிழ் பதிப்புகள் செய்திருக்க வேண்டும் (தங்க வாசல் காமப் படங்கள்/காம அசைபடங்கள் பகுதியில் பதிக்கப் படும் கருத்துக்கள் கணக்கில் சேராது), அவ்வாறு செய்யாதவர்களின் அனுமதி வெள்ளி வாசல் அனுமதியாக மாற்றப் படும்.

தலைவரின் இவ்வறிவிப்பின் படி கடந்தாண்டு (2014)-ல் 25-க்கு குறைவான பதிப்புகள் செய்த தங்க வாசல் உறுப்பினர்களின் அனுமதி குறைப்பு செய்யப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.. தங்க வாசல் அனுமதியை தக்க வைத்துக்கொள்ள நண்பர்களை இனியும் சோம்பியிராமல் தங்கள் பதிவுகளின் எண்ணிக்கையை கூட்ட கேட்டுக் கொள்கின்றோம்.. நன்றி!..

madhavi 02-07-15 01:49 PM

அற்புதமான் முயற்சி...
Quote:

Originally Posted by PUTHUMALAR (Post 1347200)
தங்க வாசல் அனுமதியை தக்க வைத்துக்கொள்ள நண்பர்களை இனியும் சோம்பியிராமல் தங்கள் பதிவுகளின் எண்ணிக்கையை கூட்ட கேட்டுக் கொள்கின்றோம்.. நன்றி!.

சோம்பியிராமல் என்றால் என்ன...???

PUTHUMALAR 02-07-15 07:16 PM

Quote:

Originally Posted by madhavi (Post 1347511)
அற்புதமான் முயற்சி...
Quote:

Originally Posted by PUTHUMALAR (Post 1347200)
தங்க வாசல் அனுமதியை தக்க வைத்துக்கொள்ள நண்பர்களை இனியும் சோம்பியிராமல் தங்கள் பதிவுகளின் எண்ணிக்கையை கூட்ட கேட்டுக் கொள்கின்றோம்.. நன்றி!.

சோம்பியிராமல் என்றால் என்ன...???

சோம்பலால் சோர்ந்து போய் சும்மாயிராமல்..

Nallavan1010 04-07-15 10:25 AM

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்

நண்பர்களே வருங்காலங்களில் தங்களின் பங்களிப்புகளை அதிகமாக்கி தங்களின் கஷ்டப்பட்டு பெற்ற இடங்களை தக்க வைத்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

RAJA678 07-07-15 04:37 PM

காமலோக தளத்தின் நன்மைக்காக எடுக்கப்படும் எல்லா முடிவுகளுக்கும் நான் என் பங்களிப்பை செய்வேன்

காமராஜன் 03-11-15 02:45 PM

சில கொள்கை முடிவுகளை எடுக்கும் போது அவ்வப்போது திரும்பிப் பார்த்து அது சரியா? தவறா?? அல்லது ஒழுங்காக அமல் படுத்தப் படுகிறதா என்பதைப் பார்த்தால் சிறப்பாக இருக்கும்..

தொடரும்

anarth_maddy 31-12-16 10:25 AM

தலைவரின் கருத்துக்களை நான் ஏற்கிறேன்.

இக்கருத்து மேலும் பல சிறப்பான படைப்புகளை வழங்கும் என்று நம்புகிறேன்.

mouni 31-12-16 08:06 PM

அப்படியே சில நிர்வாகிகளையும் மாத்தீங்கன்னா நல்லா இருக்கும் நண்பரே....அவர்கள் கதையும் எழுதுவதில்லை....கதை எழுதுவரையும் விடுவதில்லை....ஆரம்ப காலத்தில் இருந்து காமலோகத்திற்கு உழைத்தவர்களை மதிக்கவும் இல்லை....தமிழ்நாடே ஜால்ராவில் மூழ்கி இருக்கும்போது, காமலோகம் மட்டும் விதிவிலக்கா என்ன :-) :-) நோ வொண்டர்....பல நிர்வாக நண்பர்களுக்கு உண்மையானவர்கள் யார் என்றே தெரியவில்லை. பாருங்கள், காமலோகத்திற்கு உழைத்தவர்கள் பலரை காணவே காணோம்....இது சோகமே.

பார்க்கலாம் புத்தாண்டு காமலோகத்திற்கு நன்றாக விடிகிறதா என்று!

மௌனி

All times are GMT +5.5. The time now is 03:13 PM.

Powered by Kamalogam members