காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   மே’23 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு (http://www.kamalogam.com/new/showthread.php?t=80859)

asho 27-06-23 11:03 AM

மே’23 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு
 
மே’23 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு



இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற மே 2023 மாதத்தில் வெளி வந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, சென்ற மாதம் முழுதும் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும் இந்தப் போட்டிக் களத்தில் இடம் பெற்றன.

வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 118 பேர்கள் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால் 'போட்டி வாசல்' சென்று மே 2023 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம்.


நம் தலைமை நிர்வாகி http://www.kamalogam.com/new/customa.../avatar3_3.gif xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.


இனி, போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...


http://kamalogam.com/new/customavata...tar18773_7.gif pistha அவர்கள் எழுதிய கொழுந்தியின் சந்தேகங்கள் என்ற தீவிர தகாத உறவுக்கதை 46 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. காமலோகத்தின் மே 2023 மாதத்தின் நட்சத்திர எழுத்தாளராகும் pistha அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் 24ம் முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துக்கள் pistha.


http://kamalogam.com/new/customavata...tar37802_4.gif ASTK அவர்கள் எழுதிய அழகான அம்மாவும் ஆசையுள்ள மகனும் என்ற தீவிர தகாத உறவுக்கதை 43 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் ASTK

http://kamalogam.com/new/customavata...ar35967_17.gif kathalan அவர்கள் எழுதிய அழகுத் தங்கைக்கு ஆசையில் ஓர் கடிதம் என்ற தீவிர தகாத உறவுக்கதை 36 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணம் பரிசாக வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் kathalan


இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு:



தரவரிசை கதையின் தலைப்பு வாக்குகள்
1கொழுந்தியின் சந்தேகங்கள் 46
2அழகான அம்மாவும் ஆசையுள்ள மகனும்43
3அழகுத் தங்கைக்கு ஆசையில் ஓர் கடிதம் 36
4இதை நாம பண்ணக் கூடாது மகேஷ்! 34
5நண்பனின் மனைவிக்கு குழந்தை வரம்33
6நம்ம ஊரு சிங்காரி... சிங்கப்பூர் வந்தாளாம்29
7பக்கத்து வீட்டு தேவதைகள்26
8கனவு இல்லத்தில் கட்டில் சுகம்24
9ரகசிய ஒப்பந்தம் 23
10தோட்டத்துல பாத்தி கட்டி..!20
11சுகம் தந்தாள் சுசீலா19
12பாரிஜாத மாமி18
13தட்டையான வயிறும் தாம்பத்யமும்11

எச்சரிக்கை

இந்த மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 118 சென்ற மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 125, அதற்கு முந்தைய மாதம் 130. சராசரியாக வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை 117. தளத்திற்கு தினமும் வந்து செல்பவர்கள் எண்ணிக்கை சராசரியாக 124. இந்த மாத கதைப்போட்டியில் வாக்களிக்காதவர்கள் (கீழே குறிப்பிட்ட விதிவிலக்கு பட்டியல் தவிர்த்து) அனைவரும் தயவு தாட்சன்யமின்றி தளத்திலிருந்து இயங்காநிலைக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.


வாக்கெடுப்பு காலகட்டத்தில் தளத்திற்கு வந்து கதைகளை படித்து ஆனால் மாதம் ஒரு வாக்கெடுப்பில் பங்கேற்காதவர்கள் கீழே உள்ளவர்கள்.

இந்த மாதம் மொத்தம் 10 பேர் அம்மாதிரி இயங்காநிலைக்கு சென்று இருக்கின்றனர்.


வரிசை எண் உறுப்பினர் பெயர் அவர் தகுதி
1gmkumar_007Junior Member
2Mohan1234fivesixJunior Member
3KALA6Junior Member
4kalapriyaJunior Member
5Kavin11Junior Member (i)
6பட்டிகாட்டான்Junior Member (i)
7baxsuJunior Member (i)
8shakesJunior Member (i)
9SIRUTHAIBronze Member (i)
10bububuinGold Member (i)

இந்த லிஸ்டில் தவறுதலாக சேர்க்கப்பட்டிருந்தாக பாதிக்கப்பட்ட ஒரு உறுப்பினர் கருதினால் காமலோகம்@ஜிமெயில்.காம் என்ற இமெயில் ஐடிக்கு (தலைமை நிர்வாகி அவர்களுக்கு) தகவல் தெரிவித்து அனுமதி திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

தளத்திற்கு வாக்கெடுப்பு ஆரம்பித்து 21 நாட்களுக்குள் வந்து, ஆனால் வாக்களிக்காமல் விட்டவர் அனைவரும் (விதிவிலக்கு நீங்கலாக) இயங்காநிலைக்கு அனுமதி குறைப்பு செய்யப்படுவர்.

வாக்களிக்காதவர்களை நீக்கம் செய்வதில் இருந்து விலக்கு பெற்றவர்கள்
1) கட்டண உறுப்பினர்கள்
2)மே’ 23, மாதந்திர சிறந்த கதைப்போட்டிக்கு கதை எழுதியவர்கள்.மே
4) மே’ 23 மாதந்திர போட்டியில் பங்கேற்ற கதைகள் அனைத்திற்கும் பின்னூட்டமிட்டவர்.
3) தளத்திற்கே இந்த வாக்கெடுப்பு காலத்திற்கு (05-06-23 லிருந்து 26-06-23 வரை) தளத்திற்கே உள் வராத உறுப்பினர்கள்


*

naughty2hotty 27-06-23 11:19 AM

போட்டியில் வென்ற பிஸ்தா, astk மற்றும் காதலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

saibalaaji 27-06-23 04:03 PM

போட்டியில் வென்ற காதாசிரியருக்கு பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்

gemini 27-06-23 04:44 PM

வெற்றி பெற்ற பிஸ்தா, மற்றும் ASTK , காதலன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

vjagan 27-06-23 06:45 PM

கடந்த மே 2023 மாதத்தில் வெளியான கதைப் போட்டியில் முதலிடம் பிடித்தும் _ அதுவும் இதனை தொடர்ந்து 2வது முறையாக வாகை சூடி வரும்

அந்தப் பொல்லாத படைப்பாளியும் நண்பருமான

Pistha
அவர்களுக்கு

என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

இரண்டாம் இடம் பிடித்த

அந்தப் பொல்லாத படைப்பாளியும் நண்பருமான

ASTK
அவர்களுக்கு
என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

மூன்றாம் இடம் பிடித்த

Kathalan

அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

போட்டியில் கலந்துகொண்ட வெற்றி வாய்ப்பை தவறவிட்ட அந்தப பொல்லாத படைப்பாளிகள் மற்றும் நண்பர்களுமான படைப்ப்பாளிகளும்

vikslovesu23,alaga, kamagurru,Ghost,Ghost, Ln Kaamam,killermillet, Grace, Ghost,Ondiuli,
அவர்களுக்கும்

என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
@@@@@@

வாக்கெடுப்பு காலகட்டத்தில் தளத்திற்கு வந்து கதைகளை படித்து ஆனால் மாதம் ஒரு வாக்கெடுப்பில் பங்கேற்காதவர்கள் பட்டியல் நீள்கிறது - 10 உறுப்பினர்கள் - கண்டு நெஞ்சம் பதைக்கிறது;

அந்தசப பட்டியலில் ஒரு தங்க வாசல், ஒரு bronze வாசல்,7 ஜூனியர் அங்கத்தினர்கள் இருப்பது அதிர்ச்சியில் ஆழ்த்தியது

நிர்வாகத்தின் சற்றும் தளராத நடவடிக்கை பார்த்து நெஞ்சம் சிலிர்க்கிறது!

bashaa 27-06-23 07:08 PM

போட்டியில் வென்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

subbu2000 27-06-23 10:33 PM

போட்டியில் வாகை சூடிய PISTHA, ASTK & KATHALAN நுக்கும்...
மற்றும் கலந்து கொண்ட மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்..


பரிசும் பாராட்டும் பிறகு தான் கலந்துகொள்வது தான் ஆனந்தம்...

Laal 27-06-23 10:55 PM

வழக்கம் போல் முதல் மூன்று இடங்களைப் பெற்ற முதல் பெஞ்ச் ஸ்டூடண்ட்ஸ் பிஸ்தா,ASTK மற்றும் காதலன் ஆகியோருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். வரிசை மாறுமே தவிர இடங்கள் இம்மூவருக்கும் மாறுவதில்லை. அது அவர்களின் படைப்பாற்றலுக்கும், ஆடியன்ஸ் பல்ஸ் பிடித்து பார்க்கும் திறமைக்கும் சான்று.
அடுத்தடுத்த இடங்களைப்பிடித்த நண்பர்கள் இன்னும் முயற்சித்து முதலிடம் பிடிக்க வாழ்த்துக்கள்.

பிரசாந்த் 28-06-23 12:17 AM

அழகு கதைகளைப் படைத்து வெற்றி பெற்ற கதை மன்னர்கள் பிஸ்தா, ஏஎஸ்டிகே, காதலன் மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!

pistha 28-06-23 03:57 AM

எனது கதைகளை தொடர்ச்சியாக படித்த, பின்னூட்டமிட்ட, வாக்களித்த அனைத்து வாசக நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இங்கே கதை படைக்கும் ஒவ்வொரு படைப்பாளிகளும் சிறந்த படைப்பாளர்களே… அதனால், அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.


All times are GMT +5.5. The time now is 12:45 PM.

Powered by Kamalogam members