காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   யுனிக்கோடில் தடை கடந்தது எப்படி? (http://www.kamalogam.com/new/showthread.php?t=17019)

Kanchanadasan 02-05-05 06:49 PM

யுனிக்கோடில் தடை கடந்தது எப்படி?
 
அன்பு நண்பர்களே!

ஆங்கிலத்தில் "reinventing the wheel" என ஒரு சொலவடை உண்டு. ஏற்கனவே கண்டறியப்பட்ட விசயங்களில் திரும்ப திரும்ப கவனம் செலுத்தி நம் உழைப்பையும் நேரத்தையும் வீணாக்குவது என்பது இதன் சாராம்சம். அது போல இங்கு பலரும் பல பல தடைகளை யுனிகோடில் கண்டிருக்கலாம். சில பல வித்தைகளைப் பயன்படுத்தி அத்தடைகளை வென்றிருக்கலாம். இத்தலைப்பின் கீழே யார் என்ன விதமான தடைகள் எப்படி வென்றீர்கள் எனப் பதிந்தால் மற்றவர்களுக்கு உபயோகப்படுமே?

நன்றி.

Kanchanadasan 02-05-05 06:52 PM

நான் விண்டோஸ் எக்ஸ் பி பயன்படுத்துகிறேன்.

பிரச்சனை - எழுத்துரு குழப்பமாய் தெரிந்தது.
காரணம் - பழைய எ-கலப்பை.
எப்படிக் களைந்தேன்? - புத்தம் புது எ-கலப்பை பதிந்தேன், இப்போது சரியானது.

அடுத்த பிரச்சனை - நான் யுனிகோடில் தட்டச்ச முடியவில்லை.
காரணம் - முரசு அஞ்சல் எடிட்டர் பயன்படுத்தியது.
தீர்வு - நோட் பேட் அல்லது வேர்ட் பேட் பயன்படுத்துவது.

shruthi_cbe 03-05-05 06:50 AM

பழைய ஏ-கலப்பை மற்றும் முரசு எடிட்டர் கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. நோட்பேட் வசதி உபயோகமாக இருக்கிறது. அதைவிட மிக எளிய வழி நம் தளத்திளேயே உள்ள யுனிகோட் கன்வர்ட்டர்தான். டைப் செய்துவிட்டு மிகவும் எளிதாக கன்வர்ட் செய்துகொள்ள முடிகிறது. இதை முயன்றுபாருங்களேன்.

காமலோகத்தினை படிக்க எழுத என்ன தேவை என்பதை கீழ்கண்ட லிங்க்கில் காணுங்கள் (இது அட்மின் டீமினால் போஸ்ட் செய்யப்பட்டது )

http://www.kamalogam.com/new/showthread.php?t=16993

yaroo 03-05-05 08:49 AM

எனது பழைய மன்றத்து பதிவுகளை இத்தளத்தில் நான் பார்க்கும் போது சரிவரத் தெரியவில்லை. நான் பழைய பதிவுகள் அனைத்தையும் முரசு எடிட்டரில் டைப் செய்து அனுப்பியிருந்தேன். இதை எப்படி சரி செய்வது?

kavinila 03-05-05 12:38 PM

எனக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் ஈகலப்பை மூலம் தொடர முடிகிறது

MANJU_4U 03-05-05 06:11 PM

என்னது WIN98/SE ....படிப்பதற்க்கு சிரமம் கிடயாது..
ஆனால் எல்லோஒ ருக்கும் எழுதுவதற்க்குத்தான் சிரமம்..
நான் பல வழிகளை முயற்ரி சைது பார்த்ததில் இந்த தலம் தான் கை கொடுத்தது..
http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
சிரமம் இல்லாமல் சீக்கிரமாக எழுதி அப்புரம் கட் பேஸ்ட் சைதால் ஆச்சூ...

devarajk4 04-05-05 07:33 AM

நான் widows xp வைத்துள்ளேன். பலவாறு முயன்று
unicode ல் எழுத முடியவில்லை. ஒருநாள் note pad ல் எழுதி வெற்றி பெற்றேன். எப்படியெனில்,
1. முதலில் notepad கிளிக் செய்யவும்
2. notepade ல் உள்ள format அப்புறம் font கிளிக் செய்யவும்
3.TSCU Arulmathi க்ளிக் செய்து அமைத்துக்கொள்ளவும்.
4.notepade ல் உள்ள murasu க்ளிக் செய்து, set encodingல் tamil unicode
க்ளிக் செய்யவும்.
5. இப்போது notepade ல் type செய்தால் unicode ல் type ஆகும்
6.அதை cut செய்து எங்கு வேண்டுமானாலும் paste செய்யலாம்

RAJANTAI 04-05-05 11:10 AM

விண்டொஸ் எக்ஸ் பி உபயோக்கின்றேன், முதலில் தட்டச்சு செய்யும் போது எழுத்துக்கள் மாறி எதொ வந்தது, ALT+2 அழுத்தி தட்டச்சு செய்தால் சரியாக வருகின்ற்து, என்னால் word கூட தட்டச்சு செய்ய முடிகின்றது, எல்லாம் மதிப்பிற்குறிய xxx guy உபாயம் தான்.
அன்புடன் ராஜண் டை

amateur_trichy 05-05-05 02:47 PM

இதை நான் வின் 98ல் இருந்து பதித்து அனுப்புகிறேன்,
நான் என்கோடிங் கூட யுடிஎப் 10 கூட மாற்றவில்லை

நான் செய்தவைகள்
(காமலோக எழுத்துருவை விண் 98ல் படிக்&#2965

1- ஈகலப்பை இயக்கம் (5.0.112.0)
2-முரசு அஞ்சல் இயக்கம் (9.5.2)

(என்னால் இப்போது விண் 98ல் காமலோகத்தை பார்க்க முடிகிறது மற்றும் படிக்க முடிகிறத&#3009

எழுத்தினை பதிப்பிக்க செய்தவைகள்

1- internet option - fonts - web page font (tsc-avarangal), plain text font (tsc-avangal fxd)

இப்போது தளத்திலுள்ள யுனிகோடு கன்வெர்ட்டரின் இடது புறத்தில் alt+2 எனேபில் செய்து, சாதாரணமாக தமிழில் tsciiல் டைப் செய்வது போல்செய்து, யுனிகோடுக்கு கன்வெர்ட் செய்து வலது புறத்திலிருந்து காபி செய்து அப்படி பதிப்பித்தேன், நன்றாகவெ இருக்கிறது

catwalk 05-05-05 08:04 PM

Still having problem on win98
 
விண்டொஸ்98 உபயோகிக்கும் நண்பர்களுக்கு தமிழ் எழுத்துக்கள் சரியாக தெரிகிறதா? என் கணணியில் செய்ய வேண்டியதெல்லாம் செய்து பார்த்துவிட்டேன். ஆனால் இன்னும் தமிழ் எழுத்துக்கள் சரியாக காணப்படவில்லை. தமிழ் என்று தெரிகிறது, ஆனால் என்னவோ மாதிரி, படிக்க மிக கஷ்டமாய் இருக்கிறது.
எனது கணணியில்:
windows98SE
ekalappai
opera7.54u2
Iexplorer5.00


All times are GMT +5.5. The time now is 09:58 PM.

Powered by Kamalogam members