காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை 2012: முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=63270)

பச்சி 06-07-13 12:41 AM

வருடாந்திர சிறந்த சவால் கதை போட்டியில் தொடர்ந்து இரண்டாவது வருடம் 'விருதை' பெறும் நண்பர் KANNAN60 அவர்களுக்கு பாராட்டுகள்.

முதல் 5 இடங்களில் 3 இடங்களை அவர் கதையே பெற்றிருக்கிறது. சிறப்பு பாராட்டுகள். தொடர்ந்து லோக வாசகர்களை கதைகளால் மகிழ்விப்பதோடு, மேலும் பல விருதுகள் பெறவும் வாழ்த்துகிறேன்.

சவால் நடத்துனர் விருது பெறும் நண்பர் mayakrishnan அவர்களுக்கு என் வாழ்த்துகள். தொடர்ந்து, பல சவால்களை நடத்தவும் வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்தடுத்த இடங்களில் வந்திருக்கும் படைப்பாளிகள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

எனது கதைகளுக்கு 2 மற்றும் 4 -ஆம் இடங்களை பெற்றுத் தந்த வாசக, வாக்காளர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். எனது கதைகள் பங்கு பெற்ற சவால் போட்டி நடத்துனர்கள் மாகி மற்றும் மச்சான் ஆகியோருக்கும் வாய்ப்பிற்கு நன்றி தெரிவித்து, வாழ்த்துகிறேன்.

இந்த திரியில் வாழ்த்துகள் தெரிவித்து வரும் நண்பர்களுக்கும் நன்றிகள்..!

venkat8 06-07-13 05:28 AM

முதலிடம் பிடித்த கண்ணனுக்கும் அடுத்தடுத்த இடங்களை பிடித்த மற்ற பொல்லாத ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள்.

HERMI 06-07-13 07:10 AM

கருத்தாழம் மிக்க 'ஷேர் ஆட்டோ' முதலிடம் வரும் என்று எதிர்பார்த்தேன்.! ஆனால் ஜாலியான 'குளிரு தாங்கலை' கதை வென்றதும் மகிழ்ச்சியே.! வாழ்த்துகள் கண்ணன் சார்...! வாசகர் சவாலை 'கிளுகிளுப்பாக' 'ஈரப்பதத்துடன்' வைத்திருப்பதில் உங்களின் பங்கு சிறப்பானது.! பாராட்டுகள்.! அதை என்றும் தொடருவீர்கள் என்று நம்புகிறோம்.!!!

இதன் மூலம் 'வாசகர் சவால் நடத்துனர்' விருதை வென்ற நண்பர் மாகி அவர்களுக்கு ஸ்பெஷல் க்ரீட்ஸ்.!!

இரண்டாம் இடத்தை பெற்ற நண்பர் பச்சி அவர்களுக்கும் என் வாழ்த்துகள். அடுத்தடுத்த இடங்களை பெற்ற படைப்பாளி நண்பர்களுக்கும் என் பாராட்டுகள்.! எனக்கு வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.! நடத்திய நிர்வாகத்திற்கும் நன்றி.!

niceguyinindia 06-07-13 08:03 AM

வெற்றி பெற்ற நண்பர் கண்ணனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

Vaasan 06-07-13 08:51 AM

வெற்றி பெற்ற நண்பர்கள் கண்ணனுக்கும், பச்சிக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். எனது கதையையும் இந்த போட்டியில் பங்கு பெற வைத்த அன்பர்களுக்கும், கடைசியில் முதலாவது எனக்கு வர வாய்ப்பளித்த அன்பு உள்ளங்களுக்கும் எனது நன்றிகள் . . .

எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டும்.

vjagan 06-07-13 04:01 PM

முதல் பரிசும் மூன்றாம் மற்றும் ஐந்தாம் இடம் வென்ற படைப்பாளர்
Quote:

Originally Posted by பச்சி (Post 1234995)
KANNAN60

அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ! அட..அட..அட..அட..!
இரண்டாம் நான்காம் இடம் பிடித்த பண்பாளர், படைப்பாளர்
Quote:

Originally Posted by பச்சி (Post 1234995)
பச்சி

அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ! அட..அட..அட..அட..!

SIRUTHAI 06-07-13 04:17 PM

முதல் ஐந்து இடங்களையும் மாறி மாறி பிடித்திருக்கும் கண்ணன் மற்றும் பச்சி நண்பர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!!!

இந்த வாக்கெடுப்பில் பங்கேற்ற அனைத்து கதைகளின் படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள்!!!

madavan1000 06-07-13 10:11 PM

முதலாம், மூன்றாம் மற்றும் ஐந்தாம் என ஒற்றைபடை எண்களில் வெற்றி வாகை சூடி நிற்கும் திரு.கண்ணன்60 அவர்களுக்கும் இரண்டாம் மற்றும் நான்காம் இடம் பெற்ற பச்சி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்,
மாதவன்1000

BILLA 07-07-13 09:20 AM

சூப்பர்ஸ்டார் கண்ணனுக்கு எனது பாராட்டுக்கள். சிறந்த போட்டி நடத்துனராக தேர்ந்தெடுக்கப்பட்ட மா.கி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

தமிழா 07-07-13 11:41 AM

கண்ணனுக்கு இந்த ஆண்டு அதிக மெடலா வந்து குவியுதே !
கண்ணனுக்கும் மற்றும் மாயகிருஷ்ணனுக்கும் என் வாழ்த்துக்கள் !


All times are GMT +5.5. The time now is 08:16 PM.

Powered by Kamalogam members