காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   பெப்ரவரி 2022 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு (http://www.kamalogam.com/new/showthread.php?t=77355)

asho 25-03-22 12:19 PM

பெப்ரவரி 2022 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு
 
பெப்ரவரி 2022 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு



இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற பெப்ரவரி 2022 மாதத்தில் வெளி வந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, பெப்ரவரி 2022, மாதம் முழுதும் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும் இந்தப் போட்டிக் களத்தில் இடம் பெற்றன.

வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 105 பேர்கள் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால் 'போட்டி வாசல்' சென்று பெப்ரவரி 2022 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம்.

நம் தலைமை நிர்வாகி http://www.kamalogam.com/new/customa.../avatar3_3.gif xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.



இனி, போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...

http://www.kamalogam.com/new/customa...ar35967_17.gif kathalan அவர்கள் எழுதிய அம்மாவிடம் மாட்டிக் கொண்ட அண்ணன் தங்கை என்ற தீவிர தகாத உறவுக்கதை 48 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. காமலோகத்தின் பெப்ரவரி 2022 மாதத்தின் நட்சத்திர எழுத்தாளராகும் kathalan அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் நான்காவது முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் kathalan .


http://kamalogam.com/new/customavata...tar37802_4.gif ASTK அவர்கள் எழுதிய தாயே நீயே துணை என்ற தீவிர தகாத உறவுக் கதை 44 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணம் பரிசாக வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் ASTK


http://www.kamalogam.com/new/customa...tar38276_2.gif Venugopal287 அவர்கள் எழுதிய என் நண்பனின் குடும்பம், எனக்கு ஒரு காம விளையாட்டு அரங்கம் என்ற காம கதை 40 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் Venugopal287

இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு:



தரவரிசை கதைகள் வாக்குகள் வாக்கு சதவீதம்
01 அம்மாவிடம் மாட்டிக் கொண்ட அண்ணன் தங்கை 01, 02, 03, 04, 05, 06, 07, 08, 09, 10, 11, 12, 13 (முற்றும்) 48 0.4571
02 தாயே நீயே துணை 01, 02, 03, 04, 05, 06, 07, 08, 09, 10. (முற்றும்) 44 0.419
03 என் நண்பனின் குடும்பம், எனக்கு ஒரு காம விளையாட்டு அரங்கம் 01, 02, 03, 04, 05, 06, 07, 08, 09, 10, 11, 12, 13.(முற்றும்) 40 0.381
04 குற்றாலத்தில் குலுங்கிய குண்டி கோளங்கள் 01, 02, 03, 04, 05, 06, 07, 08, 09, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19.(முற்றும்) 37 0.3524
05 மஞ்சகாட்டு மைனாவை அடியில விட்டு ஆட்டினேன்!! 01, 02, 03, 04, 05.(முற்றும்). 33 0.3143
06 கணக்கு ஆசிரியைக்கு காம பாடம் 01, 02, 03, 04.(முற்றும்) 28 0.2667
07 மடங்குகிறாள் ஒரு மாது 01, 02, 03, 04.(முற்றும்) 27 0.2571
08 சித்திக்கு எங்கள் சத்து மாவு 01, 02, 03.(முற்றும்) 22 0.2095
09 மஞ்சத்தில் தஞ்சம் 01, 02, 03, 04.(முற்றும்) 21 0.2
10 ஜெயிலர் ராதிகா. 19 0.181
11 லெஸ்பியன் காதலி 01, 02, 03.(முற்றும்) 16 0.1524
11 என் பெரியம்மா உடன் முதல் அனுபவம் 16 0.1524
11 தர்ம பத்தினி 16 0.1524
12 மாயக் கண்ணாடி 01, 02.(முற்றும்). 15 0.1429
12 ஸ்விக்கி பாய் 15 0.1429
13 பக்கத்துக்கு வீட்டு அக்காவுடன் சில்மிஷம் 01, 02.(முற்றும்). 13 0.1238
13 என்ன என்னடி பண்றீங்க! 13 0.1238
13 அமேசன் டாட் காமம் 13 0.1238
14 ஜெயா காம தேவதை 12 0.1143
15 மெழுகுவர்த்தி 11 0.1048
16 தற்கொலை காதல் 10 0.0952
17 பொன்னம்மா 9 0.0857
17 தீபா 9 0.0857
18 நகைச்சுவை கதை 01, 02.(முற்றும்) 8 0.0762
18 நான் விரும்பிய தவறே 01, 02.(முற்றும்) 8 0.0762
19 கானல் நீர் 6 0.0571



எச்சரிக்கை

இந்த மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 105 சென்ற மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 97. சராசரியாக வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை 91. தளத்திற்கு தினமும் வந்து செல்பவர்கள் எண்ணிக்கை சராசரியாக 150(கட்டண உறுப்பினரும் அடங்குவர்). இந்த மாத கதைப்போட்டியில் வாக்களிக்காதவர்கள் (கீழே குறிப்பிட்டவர் பட்டியல் தவிர்த்து) அனைவரும் தயவு தாட்சன்யமின்றி தளத்திலிருந்து 7 நாட்கள் நீக்கப்பட்டு, பதிவுகள்+ இபணம் நீக்கப்பட்டு தலைவாசலில் இருந்தே அனுமதிக்கப்படுவர்.

இந்த மாதம் மொத்தம் 3 பேர் அம்மாதிரி திரும்ப தமிழ்வாசலுக்கு, ஒரு வார தடை மற்றும் பதிப்புகள்+இபணம் எல்லாம் நீக்கப்பட்டு செல்கின்றனர்.


தளத்திற்கு வாக்கெடுப்பு ஆரம்பித்து 21 நாட்களுக்குள் வந்து, ஆனால் இந்த திரியை கண்டு வாக்களிக்காமல் விட்டவர் அனைவரும் (விதிவிலக்கு நீங்கலாக) தலைவாசலுக்கு அனுமதி குறைப்பு செய்யப்படுவர்.

வாக்களிக்காதவர்களை நீக்கம் செய்வதில் இருந்து விலக்கு பெற்றவர்கள்
1) கட்டண உறுப்பினர்கள்
2) இந்த மாதந்திர சிறந்த கதைப்போட்டிக்கு கதை எழுதியவர்கள்.
3) தளத்திற்கே இந்த வாக்கெடுப்பு காலத்திற்கு (05-03-22 லிருந்து 25-03-22 வரை) வராத உறுப்பினர்கள்


முதல் இரண்டு முன்றாம் இபண பரிசு, முதலிடம் பெற்றதற்கு பதக்கம், வாக்களிக்காதவர்களுக்கு தமிழ்வாசல்/எச்சரிக்கை அனைத்தும் கொடுத்தாயிற்று.

vjagan 25-03-22 01:26 PM

1.முதல் பரிசு பெற்ற kathalan அதுவும் நான்காம் முறையாக பெற்ற அவருக்கும்
2.இரண்டாம் பரிசு பெற்ற ASTK அவர்களுக்கும்
3.மூன்றாம் பரிசு பெற்ற
Venugopal287 அவர்களுக்கும்

அந்தப் பொல்லாத மூன்று படைப்பாளர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

mmkarnan 25-03-22 02:25 PM

முதல் இடத்தை பிடித்த நண்பர் காதலன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.இரண்டாம் இடத்தை அடைந்த நண்பர் ASTK அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.மூன்றாம் இடத்தை பிடித்த நண்பர் வேணுகோபால் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.மேலும் போட்டியில் பங்கு பெற்ற கதைகள் அனைத்தையும் படைத்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

kathalan 25-03-22 04:34 PM

நீண்ட இடைவெளிக்கு பிறகு மாத போட்டியில் நூறுக்கு மேல் வாக்குகள் பதிவாகி இருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இனி வரும் காலங்களில் இது தொடர்ந்து ஒன்றரை சதத்தை தொட்டு விடும் என நம்புகிறேன். மேலும் என் கதைக்கு முதலிடமும் கிடைத்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

இரண்டாம் இடத்தை பிடித்த கதையை கொடுத்த நண்பர் ஸ்டார் ரைட்டர் ASTK அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மூன்றாம் இடத்தை பிடித்த கதையை கொடுத்த இந்த வருடத்து புதிய நண்பர் Venugopal287 அவர்களுக்கும் என் வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்தடுத்த இடங்களுக்கு வந்த கதைகளை கொடுத்த புதிய மற்றும் பழைய நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கதைகளுக்கு பின்னூட்டங்கள் கொடுத்து கதாசிரியர்களை ஊக்க படுத்திய வாசக நண்பர்களுக்கும், வாக்கெடுப்பில் கலந்துகொண்டு வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

KADAMBANC 25-03-22 04:41 PM

மாதாந்திர போட்டியில் வெற்றி பெற்ற நண்பர் காதலன் அவர்களுக்கும், இரண்டாம் இடம் பிடித்த நண்பர் ஏஎஸ்டிகே அவர்களுக்கும், மூன்றாம் இடம் பிடித்த நண்பர் வேணுகோபால்287 அவர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!!

Naturelover 25-03-22 05:54 PM

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

பங்கு கொண்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் அடுத்த அடுத்த போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்!!!

ASTK 25-03-22 07:44 PM

மீண்டும் ஒருமுறை முதலிடத்தைப் பிடித்து வெற்றி வாகை சூடிய நண்பர் காதலன் அவர்களுக்கும் இந்த வருடத்தின் புதிய வரவாக இணைந்து மூன்றாம் இடம் பிடித்த நண்பர் வேணுகோபால் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

போட்டியில் கலந்துகொண்டு கதைகளைப் படைத்த அனைத்து கதை ஆசிரியர்களுக்கும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்த உறுப்பினர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விக்கி 25-03-22 08:07 PM

போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் ....என்னுடைய கதை நான்காவது இடத்தை பிடித்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ....தொடர்ந்து பல கதைகள் படைத்தது போட்டியில் வெற்றி பெற முயற்சிப்பேன் ....

வாக்களித்த அனைவருக்கும் மிக்க நன்றி ....தொடர்ந்து பலரும் கதைகளை படித்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ....

பிரசாந்த் 25-03-22 09:20 PM

வெற்றி மேல் வெற்றி பெற்று வரும் காதலன் மற்றும் ASTK -க்கு வாழ்த்துக்கள்!

புதியவராக வந்து வெற்றியில் இணைந்து கொண்ட வேணுகோபால் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

முதல் ஐந்து இடங்களுக்குள் வந்த இன்னொரு புதியவரான விக்கி-க்கும் வாழ்த்துக்கள்!

ஆர்வத்தோடு கதை எழுதி முடித்து வைத்து போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்!

spiderman 25-03-22 10:15 PM

பரிசு வென்ற kathalan, ASTK மற்றும் venugopal 287 மூவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும், சிறப்பான கதை எழுதிய படைப்பாளிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். நன்றி


All times are GMT +5.5. The time now is 10:15 AM.

Powered by Kamalogam members