மார்ச் 2022 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு
மார்ச் 2022 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு இனிய நண்பர்களே & நண்பிகளே...!! ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற மார்ச் 2022 மாதத்தில் வெளி வந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, மார்ச் 2022, மாதம் முழுதும் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும் இந்தப் போட்டிக் களத்தில் இடம் பெற்றன. அதோடு வாசகர் சவால் 0097ல் வெற்றி வாய்ப்பை நழுவ விட்ட கதைகளும் களத்தில் உள்ளன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 117 பேர்கள் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால் 'போட்டி வாசல்' சென்று மார்ச் 2022 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம். நம் தலைமை நிர்வாகி http://www.kamalogam.com/new/customa.../avatar3_3.gif xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி, போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...
இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு (முதல் பத்து இடத்திற்குள் வந்தவை மட்டும்):
எச்சரிக்கை இந்த மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 117 சென்ற மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கையும் 105 சராசரியாக வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை 92. தளத்திற்கு தினமும் வந்து செல்பவர்கள் எண்ணிக்கை சராசரியாக 122. இந்த மாத கதைப்போட்டியில் வாக்களிக்காதவர்கள் (கீழே குறிப்பிட்டவர் பட்டியல் தவிர்த்து) அனைவரும் தயவு தாட்சன்யமின்றி தளத்திலிருந்து தமிழ்வாசலில் இருந்தே அனுமதிக்கப்படுவர். இந்த மாதம் மொத்தம் 8 பேர் அம்மாதிரி திரும்ப தமிழ்வாசலுக்கு சென்று விட்டனர். தனிமை காதலன் jaisrivas74 Kavin11 avimaxon rnarun Senthilharry Thirumurugan vettipaiyan28 தளத்திற்கு வாக்கெடுப்பு ஆரம்பித்து 21 நாட்களுக்குள் வந்து, ஆனால் இந்த திரியை கண்டு வாக்களிக்காமல் விட்டவர் அனைவரும் (விதிவிலக்கு நீங்கலாக) தமிழ்வாசலுக்கு அனுமதி குறைப்பு செய்யப்படுவர். அவர்கள் பதிவுகள் மற்றும் இபணம் முழுதும் நீக்கப்படும், அவர்கள் 7 நாள் உள்நுழைய தடை செய்யப்படுவர். வாக்களிக்காதவர்களை நீக்கம் செய்வதில் இருந்து விலக்கு பெற்றவர்கள் 1) கட்டண உறுப்பினர்கள் 2) இந்த மாதந்திர சிறந்த கதைப்போட்டிக்கு கதை எழுதியவர்கள். 3) தளத்திற்கே இந்த வாக்கெடுப்பு காலத்திற்கு (05-04-22 லிருந்து 25-04-22 வரை) வராத உறுப்பினர்கள் - 0 - திரி வடிவமைத்து தந்தவர் நிர்வாக இளவல் கோனன் அவர்கள் முதல் இரண்டு முன்றாம் இபண பரிசு, முதலிடம் பெற்றதற்கு பதக்கம், வாக்களிக்காதவர்களுக்கு தலைவாசல் அனைத்தும் கொடுத்தாயிற்று. |
வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பெற்ற ASTK, Pistha, Nadoon ஆகிய மூவருக்கும் வாழ்த்துக்கள்.
மற்றும் கதைகளை முடித்து வைத்து போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். |
Quote:
|
வெற்றி பெற்ற ASTK PISTHA NADOON ஆகியோருக்கு என் பாராட்டும் வாழ்த்துக்களும்... கதை எழுதிய அனைவருக்கும் என் நன்றியையும் வணக்கத்தையும் உரித்தாக்குகிறேன்
எனது கதைக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள்... |
1.முதல் பரிசு பெற்ற ASTK அதுவும் இருபதாவது முறையாக பெற்ற அவர்களுக்கும்
2.இரண்டாம் பரிசு பெற்ற Pistha அவர்களுக்கும் 3.மூன்றாம் பரிசு பெற்ற Nadoon அவர்களுக்கும் அந்தப் பொல்லாத மூன்று படைப்பாளர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்! |
முதலிடம் பிடித்து வெற்றி பெற்ற ASTK அவர்களை பாராட்டுகிறேன். அண்ணி என்றாலே ஒரு கிக்கு அதை நல்லா கூட்டி கலக்கீட்டாரு. அடுத்த இடம் பிடித்த பிஸ்தாவுக்கு சல்யூட், மூன்றாவது இடம் பிடித்த நடூன் கிரேட். கதைகள் பல தந்து பங்களித்த அனைவரையும் பாராட்டு அடுத்தடுத்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
|
மார்ச் மாதம் போட்டியில் முதல் பரிசு வென்ற நண்பர் திரு.ASTK, அவர்களையும், இரண்டாம் பரிசு வென்ற திரு. Pistha அவர்களையும், மூன்றாம் பரிசு வென்ற திரு, Nadoon, வாழ்த்துக்கள் கூறி கொள்கிறேன்.
மேலும் எனது படைப்புகளுக்கு வாக்களித்த உள்ளங்களுக்கும் நன்றிகள். |
போட்டியில் இரண்டாமிடம் பிடித்த நண்பர் பிஸ்தா அவர்களுக்கும் மூன்றாமிடம் பிடித்த நண்பர் நடூன் அவர்களுக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். போட்டிக்கு கதை எழுதிய மற்ற நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும். இந்த முறை அதிக நண்பர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொண்டதற்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
|
போட்டியில் வெற்றிபெற்ற நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் ......
|
போட்டியில் முதல் பரிசு வென்று மனம் கவர்ந்த நண்பர் ஏ எஸ் டீ கே அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றேன்...நண்பர் பிஸ்தா மற்றும் நடூன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்...
|
All times are GMT +5.5. The time now is 07:00 PM. |
Powered by Kamalogam members