காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   தங்க கதைகள் - என் ஆலோசனை (http://www.kamalogam.com/new/showthread.php?t=70200)

வரிப்புலி 11-09-17 09:31 AM

தங்க கதைகள் - என் ஆலோசனை
 
என் ஆலோசனைகள் சில நிர்வாகத்தின் பார்வைக்கு,

அருமையான பல படைப்புகள் சொர்கத்தில் அடைக்க பட்டிருக்கிறது. அதாவது தங்க வாசலில். தங்க வாசலில் நல்ல படைப்புகளை வைப்பது படைப்புக்கு கொடுக்கப்படும் உச்ச அந்தஸ்து தான் அதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் இப்படி யோசிக்கிறேன். பொதுவாக தங்க வாசல் அடைந்த உறுப்பினர்களுக்கு கதைகள் படிப்பதில் வேட்கை குறைந்து போய் இருக்கும். அதனால் அவர்கள் கதைகளை படிக்க ஆர்வம் கொள்வதில்லை.

புதியதாக வருபவர்களுக்கே அதிக ஆர்வமும் எதிர்பார்ப்பும் இருக்கின்றன. அதாவது புதிய தம்பதிகளை போன்று.

ஆகையால் அக்கதைகளை காமக்கதைகள் பகுதியில் தனி தொகுப்பாக வைத்தால், அக்கதைகளுக்கு வரவேற்ப்பு கூடும், பார்வைகள் கூடுவதால் படைப்பாளிக்கு சந்தோசம்.

இதை கருத்தை ஏற்கனவே கா.ரா. முன் வைத்தது தான், சரியான காரணங்களை முன் வைத்து நானும் வழி மொழிகிறேன்.

நன்றி

asho 11-09-17 10:54 AM

இந்த யோசனை எப்படி இருக்கு என்றால்,

அரசாங்கம் ரிசர்வ் பேங்க் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரூபாய் நோட்டிற்கீடான தங்க கட்டிகளை எல்லாம் எடுத்து ரேசன் கடையில் தலைக்கு 1 கிலோ என்று கொடுத்து விட்டால் எல்லோரும் சந்தோசமாக இருப்பார்கள் என்பது போல.

ஏன் அரசாங்கம் அப்படி செய்ய மாட்டேன்கிறது, அப்படி செய்தால் இல்லாதவர் இருப்பவர் என்று வித்தியாசம் இல்லாமல் போய் விடுமே. எல்லோரும் சமம் என்றாகிவிடுமே.

முதலில் உங்களிடம் உள்ள சொத்துக்களை எல்லோருக்கும் பிரித்து கொடுத்து விட்டு பின் இப்படி யோசனை கூறுங்கள்.

வரிப்புலி 11-09-17 11:06 AM

இல்லை, தவறாக புரிந்து கொண்டீர்களோ என்று நினைக்கிறேன்.

எதன் தரத்தையும் தாழ்த்தும் யோசனையை நான் முன் வைக்கவில்லை. அது சாத்தியமும் இல்லை. என் தாத்தாவின் சேமிப்பு புதையலாக என் நிலத்தில் அடியில் இருப்பது அல்ல மதிப்பு. அதை வெளி கொணர்ந்த பிறகே.

spy 11-09-17 07:10 PM

இதைப்பற்றி நிர்வாகிகள் தான் முடிவு எடுக்க வேண்டும்.

வரிப்புலி சொல்வது போல சில பகுதிகளில் அனுமதி தரலாம்.

Sent from my Redmi 3S using Tapatalk

காமராஜன் 11-09-17 07:30 PM

வரிப்புலியின் கருத்துக்களை நான் வழி மொழிகிறேன்

madhavi 11-09-17 08:49 PM

தலைமை நிர்வாகி யின் கருத்துக்களை அல்லது தங்க கதைகள் எழுதிய படைப்பாளர்கள் கருத்துக்கள் கூறினால் சிறப்பாக இருக்கும் .. உதாரணம் . காதா மௌனி மாகி ராதிகா ...!

வரிப்புலி 11-09-17 09:45 PM

நிர்வாகத்தின் முடிவு இறுதியானது. நிர்வாகம் சார்ந்து என்ன சாதக பாதகங்கள் உள்ளதென்பது எனக்கு தெரியாதது.

அதே போல படைப்பாளிகளின் கருத்துகள் என்ன என்பதையும் அறிய ஆர்வமாக உள்ளேன்.

mmer 11-09-17 11:36 PM

நமது நிர்வாகம் மிகவும் சிறந்தது. அதை பற்றி எப்போதும் ஒரு குறை சொல்ல முடியாது.

கதைகள் ஒரு தகுதி அடைந்த பிறகு அதை குறைப்பது நல்லது இல்லை என்பது என் கருத்து
எ. கா:- மா மரத்தில் ஏறி நின்று கொண்டு பழம் சாப்பிட்டால் அது நல்லா இருக்கும், அதை விட்டுவிட்டு நான் கீழ இருக்கிறான் பழம் வெண்டும் என்றால்????

Sent from my Hol-U19 using Tapatalk

PUTHUMALAR 12-09-17 01:34 AM

தங்கத்தின் மதிப்பு உயரத்தில் இருப்பதில் தான் அடங்கியுள்ளது..

mouni 12-09-17 04:18 AM

காமலோகத்தில் உழைத்து முன்னேறினால், இது போன்ற பொக்கிஷம் எல்லாம் அடையலாம் (வீடியா, கதைகள் மற்றும் படங்கள்) என்பதை உணர்த்தும் வகையில் எனக்கு தெரிந்து வெற்றி பெற்ற கதைகள், சில வீடியோ, படங்கள் சில புதியவர்கள் பார்வைக்கு வைக்கலாம். நான் அது போல 2005-06 காலகட்டத்தில் தங்க கதைகளை சிலது படித்து ஊக்கம் அடைந்து உள்ளேன். இந்திரா மருத்துவமனை என்று ஒரு கதை. அதை பல முறை படித்து உள்ளேன்...காரணம், புதியவர்கள் கதைகளில் நடுவே, அந்த தங்க கதை பிரமாதமாக இருந்தது, அது ஒரு மோட்டிவேஷனாக இருக்கலாம். அதே போல படைப்பாளிகள் கதைகள் (அகத்தியன், வேலு) எல்லாம்கூட சிலது புதியவர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

தீப்பிடிக்க சிறு பொறி போதும். அது போல, புதியவர்களை கவர, சில பொக்கிஷங்களை காட்டுவதில் தவறு இல்லை. ஆனால், எல்லாவற்றையும் காட்டி விட்டால், புதியவர்கள் / பழையவர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் போகலாம். மேலும், இவ்வளவுதானா என்று அலட்சியப்படுத்தி சில பதிவுகளை பதித்தால், இன்னும் மோசம். உழைத்து அடைந்த பலன் எப்போதும் இனிக்கும். இந்தா வைத்துக்கொள் என்று எல்லாம் கொடுத்தால், அதன் பலன் புதியவர்களுக்கு புரியாமல் போக வாய்ப்பு உள்ளது.

கையை மூடிக்கொண்டு இருக்கும்வரைதான் ஆர்வம் இருக்கும். திறந்து காட்டினால், அதன் ஆர்வம் வற்றி விடும். எனவே, எல்லா பொக்கிஷத்தையும் புதியவர்களுக்கு காட்டினால், அஷோ சொல்வதை போல, தங்க வாசலுக்கு மரியாதை போய்விடும். ஆனால், அதே சமயம், காமலோகத்தில் தொடர்ந்து எழுதினால் இது போல நிறைய கதைகளை படிக்கலாம் என்று மோட்டிவேட் செய்ய, சில கதைகளை, அவ்வப்போது வெளிப்படுத்தி புதியவர்கள் இமேஜினேஷனை கவர முயல்வதில் தவறு இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து,

மௌனி


All times are GMT +5.5. The time now is 05:36 PM.

Powered by Kamalogam members