காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   நி: 0129 - அண்ணியுடன் அமர்க்களம் - சவால் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=70998)

vjagan 24-05-18 10:39 AM

ராஜேஷ் அவர்கள் அனுப்பிய பரிசுப்பணம் இ பணம் என் கையிருப்பில் வரப்பெற்றேன் அய்யா! மிக்க நன்றி அய்யா!

benadict 24-05-18 11:55 AM

போட்டியில் வென்ற வேதா, அனார்த் மேடி இருவருக்கும் பாராட்டுக்கள். பங்கு கொண்ட மற்இருவருக்கும் வாழ்த்துக்கள்.

Thiru Raj 24-05-18 04:58 PM

போட்டியில் பங்கெடுத்த போட்டியாளர்களுக்கும், படித்து கருத்து சொல்லி வாக்களித்த வாக்காளர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

- ராஜ் -

__DELETED USER__ 25-05-18 01:13 AM

நிர்வாக சவால் போட்டியில் கலந்து கொண்டு கதைகள் படைத்த அனைத்து கதாசிரியர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

roose74in 26-05-18 03:12 PM

நண்பர் வேதா அவர்களுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து முன்னேறுங்கள்

Nallavan1010 28-05-18 10:54 AM

இந்த சவால் போட்டியில் பங்குபெற்று முதலிடம் பெற்று வெள்ளிவாசலும் பெற்றுள்ள இந்த வருட புதியவர் வேதா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒரே வாக்கு வித்தியாசத்தில் முதலிடத்தை தவறவிட்ட anarth_maddy அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ள நண்பர்கள் vjagan மற்றும் roose74in அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக.

என் தனிடல் வேண்டுகோளை ஏற்று கதைகள் பதித்துள்ள அனைவருக்கும் என்னுடைய நன்றி கலந்த பாராட்டுக்கள். நான் சென்னையில் இல்லாததால் உரிய நேரத்தில் வந்து பாராட்ட இயலவில்லை. தாமதத்திற்கு வருந்துகிறேன்.

இந்த சவால் போட்டியில் படைப்பாளிகளின் தொடர்ச்சிகளுக்கு பின்னூட்டமிட்டும் பெருவாரியாக வாக்களித்தும் படைப்பாளிகளை உற்சாகப்படுத்திய வாசகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

anarth_maddy 28-05-18 11:04 AM

என் கதைக்கு ஓட்டளித்து இரண்டாம் இடம் பெற வைத்த வாக்காளர்களுக்கு எனது நன்றிகள்.

முதலிடம் பிடித்த வேதா அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தெரிவித்து கொள்கிறேன்.

கடும் சவால் அளிக்கக்கூடிய கதைகளை படைத்த "rosse74in" அவர்களுக்கும் "vjagan" அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

jaya6 28-05-18 01:32 PM

போட்டியில் வெற்றி பெற்ற நண்பர் வேதாவுக்கு என் பாராட்டுக்கள்.............

anabayan 29-05-18 06:27 PM

0129 நிர்வாக சவாலில் வெற்றி வாகை சூடிய நண்பர் வேதா அவர்களை வாழ்த்தி பாராட்டுவதோடு தங்களது சீரிய பங்களிப்பை தந்து அடுத்தடுத்த இடங்களை பெற்ற நணபர்களையும் பாராட்டுகிரேன்

tjayak 14-06-18 03:32 PM

வேதா அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஒரு வாக்கில் வெற்றியை தவறவிட்ட அனர்த் மேடி அவர்களுக்கும் பாராட்டுக்கள். போட்டியில் பங்கெற்ற அனைவருமே போற்றுதலுக்குரியவர்கள்


All times are GMT +5.5. The time now is 05:18 PM.

Powered by Kamalogam members