காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   முன்னாள் உறுப்பினர்களுக்கான சிறப்பு அனுமதி (http://www.kamalogam.com/new/showthread.php?t=75878)

HERMI 19-12-21 06:11 AM

Quote:

Originally Posted by நெருப்பு (Post 1572113)
பாம்பு தனது தோலை அடிக்கடி உறித்து தன்னை பளபளவாக்குவது போல இந்த இன்ப தளமும் அடிக்கடி தன்னை மெருகேற்றும் விதிகளை மனதார வறவேற்கிறேன்

அழகாய் சொன்னீர்கள் நெருப்பு நண்பரே. புரிதலுக்கு நன்றி.

SIRUTHAI 25-01-22 04:07 PM

கதைகளுக்கான பின்னூட்டங்கள் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதை வரவேற்கிறேன்.
ஒவ்வொரு புதிய விதி விதிக்கும்போதும் அந்த முடிவினை எடுக்க வைக்க எத்தனை உறுப்பினர்கள் ஆர்வக்கோளாறில் காரணமாக இருக்கிறார்கள்.
இனியாவது கவனத்துடன் சலுகைகளை பயன்படுத்தி உலா வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

spiderman 10-02-22 09:14 PM

சிறப்பு அனுமதி இன்று கிடைத்தது, நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி. மீண்டும் சிறந்த முறையில் இந்த வாய்ப்பை பயன் படுத்தி கொள்கிறேன்.


All times are GMT +5.5. The time now is 08:31 PM.

Powered by Kamalogam members