காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   ஆகஸ்டு மாத போட்டிகள் துவங்கியது (http://www.kamalogam.com/new/showthread.php?t=37731)

xxxGuy 11-08-07 11:13 AM

ஆகஸ்டு மாத போட்டிகள் துவங்கியது
 
நண்பர்களே,

ஆகஸ்டு மாதத்திற்கான நமது மாதாந்திர போட்டிகள் இரண்டும் துவங்கி விட்டன. அவைகள் பின் வருமாறு:

1) சென்ற மாத சிறந்த கதைக்கான, மாதாந்திர சிறந்த கதைப் போட்டி வாக்கெடுப்பு இங்கே.

கடைசி தேதி: 22−ஆகஸ்டு−2007

2) முடிவுறாத கதையின் தொடர்ச்சி எழுதும், மாதம் ஒரு சவால் போட்டி அறிவிப்பு இங்கே

இந்த மாதத்தின் மாதம் ஒரு சவால் கதை: ராதிகா எழுதிய "கல்லூரிப் பேராசிரியர்களின் டியூசன்".

http://www.kamalogam.com/new/showthread.php?t=18440

கதை தொடர கடைசி தேதி: 18−ஆகஸ்டு−2007

வாக்கெடுப்பு கடைசி தேதி: 28−ஆகஸ்டு−2007

இவை தவிர வாசகர் சவால் பகுதியிலும் போட்டிகள் சென்று கொண்டிருக்கின்றன, அவற்றை படித்து உங்கள் கருத்துக்களை பதிக்க மறவாதீர்கள்.


அனைத்திலும் விரைந்து சென்று பங்கு கொள்ளுங்கள்..! முடிவு தேதியை தவற விடாதீர்கள்..!!

குறிப்பு: இந்த பகுதிகளில் வாக்களிக்க குறைந்த பட்சம் காமக் கதை வாசல் அனுமதி பெற்ற ஜூனியர் மெம்பராக இருத்தல் அவசியம்.



நன்றி...!!!

கமல் 11-08-07 11:53 AM

ண்பர்களே ! சீக்கிரம், வாருங்கள்...

ன்றாக படைத்தவர்களுக்கு உங்களின் உங்களின்

டுநிலையான ஓட்டை அளித்து சிறந்த படைப்பாளியை தேர்ந்ததெடுங்கள்...

வரிப்புலி 11-08-07 12:10 PM

ஆகஸ்டு மாதத்திற்க்கான எனது கடமைகளை ஆற்றி விட்டேன்...

நீங்களும் ஆற்றுங்கள் உங்கள் கடமையை...

kamaguru 11-08-07 01:56 PM

நானும் என் கடமையை நிறைவேற்றி விட்டேன்....
நண்பர்களே நீங்களும் உங்கள் கடமையை நிறைவேற்றுங்கள்....

சிவாஜி 11-08-07 10:35 PM

நானும் வாக்களித்து விட்டேன்...,
மற்ற நண்பர்களும் வந்து வாக்களித்து சிறந்த படைப்பாளியை தேர்ந்தெடுங்கள்...,


All times are GMT +5.5. The time now is 09:07 PM.

Powered by Kamalogam members