காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   சந்தேகம்- தீ.தகாத உறவு வாசல் அனுமதி பற்றி (http://www.kamalogam.com/new/showthread.php?t=72681)

தமிழ் பையன் 22-01-20 07:18 PM

சந்தேகம்- தீ.தகாத உறவு வாசல் அனுமதி பற்றி
 
நான் இப்பொழுது தமிழ் வாசல் அனுமதி பெற்று இருக்கிறேன். நான் 69 பதிப்புகள் பதிவிட்டு இருக்கிறேன். ஒரு வாசலில் இருந்து மற்றொரு வாசலுக்கு செல்ல அனுமதி கொடுக்கப் பட்டு 5 நாட்களுக்கு பின்னரே அடுத்த வாசலுக்கு அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம் என்று விதிமுறை இருக்கிறது. நான் 5 நாள்கள் முடிந்தவுடன் நேரடியாக தீ.தகாத உறவு வாசல் அனுமதி விண்ணப்பிக்கலாமா ??

விதி முறையில்

"காமக் கதை வாசல் அனுமதி பெறுவதற்கு முன்னரோ, அல்லது 60 தமிழ் பதிப்புகள் பதிக்கு முன்னரோ இங்கே விண்ணப்பித்தால், எச்சரிக்கை புள்ளிகள் மற்றும் 3 நாட்கள் தடை செய்யப் படுவார்கள்."

என்று இருக்கிறது. நான் காமக் கதை வாசல் அனுமதி இன்னும் பெறவில்லை ஆனால் 69 பதிப்புகள் பதிந்து இருக்கிறேன். நான் நேரடியாக
தீ.தகாத உறவு வாசலுக்கு அனுமதி விண்ணப்பிக்கலாமா?

ASTK 22-01-20 07:31 PM

நீங்கள் எந்த ஒரு அறிவிப்பையும் முழுமையாக படித்து புரிந்து கொள்ளுங்கள். முதலில்
தமிழ்வாசல்
காமக்கதை வாசல்
தீவிர தகாத உறவு வாசல்
வெண்கல வாசல்
வெள்ளிவாசல்
தங்கவாசல்

என்று படிப்படியாக தான் முன்னேற முடியும். அந்த தகவல் எல்லாமே தலைவாசலில் உள்ளது. தேவையில்லாமல் இது போன்ற திரிகளை ஆரம்பித்து நிர்வாகிகளிடம் குட்டு வாங்காதீர்.

asho 22-01-20 07:42 PM

காமக்கதை வாசல் அனுமதி பெறாமல் தகாத உறவு அனுமதி மட்டும் பெற இயலாது. முதலில் காமக்கதை வாசல் அனுமதி அவசியம்.

பொறுமையாக தளத்திலே சஞ்சாரம் செய்யுங்கள், அதிக வேகம் ஆபத்தாகலாம்.

தமிழ் பையன் 22-01-20 07:42 PM

Quote:

Originally Posted by ASTK (Post 1493216)
நீங்கள் எந்த ஒரு அறிவிப்பையும் முழுமையாக படித்து புரிந்து கொள்ளுங்கள். முதலில்
தமிழ்வாசல்
காமக்கதை வாசல்
தீவிர தகாத உறவு வாசல்
வெண்கல வாசல்
வெள்ளிவாசல்
தங்கவாசல்

என்று படிப்படியாக தான் முன்னேற முடியும். அந்த தகவல் எல்லாமே தலைவாசலில் உள்ளது. தேவையில்லாமல் இது போன்ற திரிகளை ஆரம்பித்து நிர்வாகிகளிடம் குட்டு வாங்காதீர்.

நண்பா குட்டு வாங்குவதில் இருந்து தவிர்பதற்கே சந்தேகம் இங்கு கேட்கிறேன். விதி முறைகளை படித்து அதில் வரும் சந்தேகங்களை கேட்பது தவறா?? இந்த சந்தேகம் வந்ததற்க் காரணமே நான் விதிமுறையை மீறிவிடுவேன்னு என்று வந்த ஐயம் தான்.

என் சந்தேகங்களை தீர்த்தத்திற்கு நன்றி.

Quote:

Originally Posted by asho (Post 1493218)
காமக்கதை வாசல் அனுமதி பெறாமல் தகாத உறவு அனுமதி மட்டும் பெற இயலாது. முதலில் காமக்கதை வாசல் அனுமதி அவசியம்.

பொறுமையாக தளத்திலே சஞ்சாரம் செய்யுங்கள், அதிக வேகம் ஆபத்தாகலாம்.

நன்றி தோழரே சந்தேகத்தை தீர்த்தத்திற்கு.

newsdoctor 23-01-20 07:00 AM

நன்றிகள் பல, புரிதலை ஏற்படித்தியதற்க்கு

Rathinam 30-01-20 11:28 AM

நண்பர்களின் ஆக்கப்பூர்வமான கருத்துக்களுக்கு நன்றி


All times are GMT +5.5. The time now is 02:37 PM.

Powered by Kamalogam members