காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   எனது ப்ரொபையில், இடுகை மற்றும் இழைகளின் இணைப்பு வேலை செய்யவில்லை (http://www.kamalogam.com/new/showthread.php?t=82283)

hemalatha.199207 19-02-24 04:34 AM

எனது ப்ரொபையில், இடுகை மற்றும் இழைகளின் இணைப்பு வேலை செய்யவில்லை
 
எனது ப்ரொபையில், இடுகை மற்றும் இழைகளின் இணைப்பு வேலை செய்யவில்லை
http://www.kamalogam.com/new/member.php?u=40442#stats

asho 19-02-24 06:45 PM

முன்னரே உங்களுக்கு தனிமடலில் விளக்கமாக சொல்லியாயிற்று, இம்மாதிரி தனிப்பட்ட உங்களுக்கு மட்டுமேயான பிரச்சினைகளுக்கு திரி ஆரம்பிப்பதோ அல்லது ரிப்போர்ட் செய்வதோ வேண்டாம், தனிமடல் தாருங்கள் என்று. நீங்களும் பதிலில் ஏற்றுக்கொள்வதாக சொல்லியிருந்தீர்கள்.

ஆனால் நீங்கள் திரும்ப இப்போது ஒரு திரி ஆரம்பித்திருக்கிறீர்கள், போதிய விவரம் இல்லாமல், உங்கள் ப்ரபைல் சென்று நான் பார்க்கையில் இடுகை(போஸ்ட்) பட்டியல் மற்றும் இழைகள் (த்ரெட்) விவரம் நன்றாகவே தெரிகிறது, இந்த லிங்க் எல்லாம் தனிமனிதர்/நிர்வாக உறுப்பினர் யாரும் தயாரித்து வழங்குவதில்லை, விபுல்லட்டின் பாரமே தானே உருவாக்கம் (ஆட்டோ ஜெனரேட்) செய்து தருகிறது.

உதவிகள் பகுதியில் தகவல் தெரிவித்தது முழுமையாக இல்லை, அப்படி அந்த இனைப்பு செல்லும் போது என்ன பிழைச்செய்தி வருகிறது என்று அறிய தாருங்கள்.

யார் ஒருவருக்கும் அவரவர் ஆரம்பித்த திரிகள் பதிப்புகள் திறக்க உரிமை உண்டு, ஆனால், நீங்கள் முன்னரே ஆரம்பித்த திரி/இடுகையை நீக்க கேட்டிருந்து , நிர்வாகம் அதனை நீக்கியிருந்தால் அவற்றை பின்னர் யாரும் அனுக இயலாது.

எனவே, உங்கள் தகவல் அல்லது புகாரை சற்று விளக்கமாக, இங்கேயே திரி ஆரம்பித்து சொன்னதால், இதிலே அடுத்த பதிவில் தாருங்கள், என்ன பிரச்சினை என்று பார்ப்போம், அதற்கு தீர்வும் கான்போம்..

hemalatha.199207 19-02-24 10:00 PM

Quote:

Originally Posted by asho (Post 1688219)

மன்னிக்கவும். நான் புதிய உறுப்பினர் என்பதால் என் அனுமதி தடைசெய்யப்பட்டுள்ளது என்று நினைத்தேன். ஒவ்வொரு புதியவருக்கும் இதே பிரச்சினை இருக்கும் என்றும், எனவே ஒரு திரி தொடங்கினென். இந்தத் திரி கூட எனது சுயவிவர இணைப்பில் காட்டப்படவில்லை. விவரங்களுடன் தனிப்பட்ட செய்தியை அனுப்பியுள்ளேன். தயவுசெய்து சரிபார்க்கவும். இந்தத் திரி தவறானது எனில், தயவுசெய்து இந்த இழைகளை நீக்கவும்.
நன்றி.
ஹேமா.

asho 22-02-24 10:53 AM

பதிப்புகள் (போஸ்ட்ஸ்) பார்க்க வழி

ஒருவர் தான் பதிந்த தன் பதிவுகளை ஒவ்வொரு திரியிலும் தெரியும் தன் பெயரை ஒரு கிளிக் செய்து பின் வரும் find alla post by (அந்தந்த யூசர் பெயர்) என்பதை கிளிக் செய்து பார்க்கலாம்

அல்லது

தன் யூசர் ப்ரபைல் சென்று ஸ்டேட்டிக்ஸ் என்பது கிளிக் செய்து பின் வருவதில் Find all posts by யூசர்பெயர் என்பது கிளிக் செய்தும் பார்க்கலாம்

திரிகள்- திரட்ஸ் பார்க்க வசதி

அதேபோல தான் ஆரம்பித்த திரிகளை மேலே சொன்னதற்கு அடுத்து உள்ள Find all threads started by யூசர் பெயர் என்பதை கிளிக் செய்தும் பார்க்கலாம்

அல்லது

வேறு வழியில் தன் கடைசி ஒவ்வொரு திரி/போஸ்டில் தன் பெயருக்கு எதிரே உள்ள பகுதியில் கடைசியில் உள்ள மை திரட்ஸ் என்பதனை திறந்தால் கடைசி 8 திரிகள் லிஸ்டாக தெரியவரும். அதனை பார்த்தும் தெரிந்து கொள்ளலாம்.

Nimmi98 22-02-24 11:37 AM

நண்பர் hemalatha அவர்களுக்கு,
இதே போன்ற பிரச்சனை எனக்கும் இருந்தது. ஆனால் அது முதல் சில நாட்கள் மட்டுமே இருக்கும். உதாரணத்திற்கு உங்களுக்கு தமிழ் வாசல் அனுமதி கிடைத்தால் இந்த பிரச்சனை சரியாகும் என்று நினைக்கிறேன் அல்லது காம கதை வாசலு அனுமதி கிடைத்தபின் சரி ஆகலாம். எந்த அனுமதிக்கு பின் எனக்கு அந்த இடுகை மற்றும் இழைகளின் இணைப்பு தெரிந்தது என்று சரியாக நினைவில் இல்லை.

All times are GMT +5.5. The time now is 12:15 AM.

Powered by Kamalogam members