காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0102 - மளிகை கடை மைனரின் லீலைகள் - சவால் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=65582)

asho 23-12-14 08:42 AM

நி: 0102 - மளிகை கடை மைனரின் லீலைகள் - சவால் போட்டி முடிவுகள்
 
நி.சவால்: 0102 - மளிகை கடை மைனரின் லீலைகள் - சவால் போட்டி முடிவுகள்


நண்பர்களே..! நண்பிகளே...!

'நிர்வாக சவால்: 0102' சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான sorgam அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான 'மளிகை கடை மைனரின் லீலைகள்' என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு: இங்கே

இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் kaleshan & karrthee ஆகிய இருவர் ஆர்வமாகக் கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். இருவரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 31 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!

இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 16 வாக்குகள் பெற்று http://www.kamalogam.com/new/customa...tar36093_1.gif karrthee முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0102 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான karrthee அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் முதன் முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெள்ளிவாசல் மெம்பரான இவர் இப்போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் அடுத்த வாசலான தங்கவாசலுக்கு அனுமதி பெறுகிறார். வாழ்த்துகள் karrthee.

இந்த முறை இரண்டாம் இடத்தை http://www.kamalogam.com/new/customa...tar33506_2.gif kaleshan பெற்றுள்ளார். முதல் பரிசை 'ஒரு வாக்கில்' நெருங்கியதற்கு உற்சாக பரிசாக இவர் 'ஆறுதல் பதக்கம்' மற்றும் 2000 இ.பணம் பெறுகிறார். தனது சிறப்பான தொடர்ச்சியால் இவர், வெற்றி பெற்ற karrthee -க்கு சரியான போட்டியை ஏற்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:

1) karrthee - 16 வாக்குகள்

2) kaleshan - 15 வாக்குகள்


இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள்.

-:O:-

kamakodangi68 23-12-14 09:02 AM

அன்பு நண்பர் கார்த்தீ போட்டியில் வெற்றிபெற்று தங்கமகனாக தங்கவாசலை அடைவதற்கு பாராட்டுக்களோடு வாழ்த்துக்களும்..

அன்பு நண்பர் கலேஷன் அடுத்த இடத்தைப் பெற்றதற்குப் பாராட்டுக்களோடு வாழ்த்துக்களும்..

tdrajesh 23-12-14 09:02 AM

'சபாஷ் சரியான போட்டி' என்று வீரப்பா வஞ்சிக்கோட்டை வாலிபனில் சொன்னது போல இது ஒரு சூப்பர் போட்டி. தொடர் எழுதிய இருவரும் மிகவும் சிறப்பாக எழுதியிருந்தார்கள். வாக்கெடுப்பின் முடிவே அதை காட்டுகிறது.

மிகவும் நெருக்கமானப் போட்டியில் வெற்றி பெற்று சவால் ராஜாவாகி தங்க வாசலில் நுழையும் நண்பர் கார்த்திக்கு என் பாராட்டுகள்.

ஒரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடம் பிடித்திருந்தாலும் நண்பர் கலேஷன் சரியான போட்டியை கொடுத்திருந்தார். அடுத்த போட்டியில் தொடர்ந்து பங்களித்து தங்க வாசலை அடைய வாழ்த்துகள்.

shiva19 23-12-14 09:03 AM

சவால் போட்டியில் வென்ற கார்த்திக்கு என் பாராட்டுக்கள்

பச்சி 23-12-14 09:48 AM

போட்டியில் வெற்று பெற்று... சவால் ராஜாவாகி, தங்க வாசலையும் அடையும் நண்பர் karrthee -க்கு பாராட்டுகள்.

ஒரு வாக்கில் (மட்டுமே) பின்தங்கி ஆறுதல் பதக்கம் பெறும் நண்பர் kaleshan -க்கு வாழ்த்துகள்.

சபாஷ்... சரியான போட்டி தான் !

shobana_rv80 23-12-14 10:22 AM

சவாலில் வெற்றிபெற்று தங்க வாசலை அடையும் நண்பர் கார்த்தி அவர்களுக்கு பாராட்டுக்கள்....
சரியான போட்டியை ஏற்படுத்தி ஆறுதல் பதக்கம் பெறும் நண்பர் kaleshan அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
நான் எதிர்பார்த்தது போலவே....கடுமையான போட்டி...ஒரு வாக்கு மட்டுமே வித்தியாசம்....இருவருமே சிறந்த தொடர் கொடுத்து கலக்கிட்டீங்க

Nallavan1010 23-12-14 10:30 AM

சபாஷ் சரியான போட்டி மளிகை கடை மைனரின் லீலைகள் தொடரை திறம்பட முடித்து நானா நீயா என்று போட்டியிட்டு வென்று தங்க வாசலை அடைந்த நண்பர் கார்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். ஒரு வாக்கில் பின் தங்கி தானும் சளைத்தவரல்ல என்று நிரூபித்துள்ள நண்பர் kaleshan அவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள். வாக்கெடுப்பில் பங்கு கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

gemini 23-12-14 11:42 AM

மளிகை கடை மாமனாரின் லீலைகள் போட்டியில் பங்குபற்றி வென்ற காத்தீக்கு பாராட்டுக்கள்.
ஒரு ஓட்டால் அடுத்த இடத்தை பெற்றே கலீஷன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

anabayan 23-12-14 12:12 PM

Quote:

Originally Posted by tdrajesh (Post 1317351)
'சபாஷ் சரியான போட்டி' என்று வீரப்பா வஞ்சிக்கோட்டை வாலிபனில் சொன்னது போல இது ஒரு சூப்பர் போட்டி. தொடர் எழுதிய இருவரும் மிகவும் சிறப்பாக எழுதியிருந்தார்கள்.

என் கருத்தும் அதே.

ஆரம்பத்துல எந்த சலனமுமில்லாம கமுக்கமா இருந்து உருவாக்கிய கதைய நல்லா பட்டை தீட்டி கொண்டு கடைசியில யாரும் எதிர்பாரா வண்ணம் தொபுக்கடின்னு சவாலில் குதித்து வெற்றி கனியை பறித்து சவால் ராஜாவாக முடி சூட்டப்பட்டதோடு தங்க வாசல் அனுமதியும் பெற்ற என் சிஷ்யபுள்ள தம்பி கார்த்தியை பாராட்டி வாழ்த்துகிரேன்.

நல்ல தரமான கதையை தந்து வாசகர்களுக்கு விருந்தளிதத்த நண்பர் கலேசனையும் பாராட்டி வாழ்த்துகின்றேன்.

karrthee 23-12-14 12:34 PM

என் கதையை படித்து, பின்னூட்டமிட்டு, வாக்களித்து, என்னை தங்க வாசலுக்கு வரவழைத்து வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

இந்த முடிவு ஏற்கனவே நான் எதிர் பார்த்தது தான். என் வெற்றியை சொல்ல வில்லை. யார் வெற்றி பெற்றாலும் எனக்கும் நண்பர் கலேஷனுக்கும் இருக்க போகும் இடைவெளி கண்டிப்பாக நூலளவு தான் இருக்கும் என நினைத்தேன். என் யூகம் வாக்கெடுப்பில் நிறைவேறியிருக்கிறது. லோக நண்பர்களின் ரசனை அப்படி. அதை இருவருமே நிறைவேற்றியிருக்கிறோம் என நினைக்கிறேன்.

அடுத்த சவாலில் வெற்றி பெற்று சவால் ராஜாவாக என்னுடன் இணைய வேண்டும் என நண்பர் கலேஷனை கேட்டுக் கொள்கிறேன். அது என் ஆசையும் கூட. நிறைவேறும் என நினைக்கிறேன்.

நண்பர் கலேஷனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

மீண்டும் ஒருமுறை நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

vjagan 23-12-14 04:58 PM

இம்மாத நிர்வாகச்சவால் போட்டியில் முதலிடம் பெற்று தங்க வாசலுக்கும் முன்னேறியுள்ள படைப்பாளர் karrthee அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி ! அட...அட...அட... அய்யா அம்மணி !
ந்ப்ப்ளிழையில் பரிசைதவர விட்ட படைப்பாளர் kaleshan அவர்களுக்கு அனுதாபமும் ஆனாலும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி ! அட...அட...அட... அய்யா அம்மணி !

dreamer 23-12-14 05:14 PM

முதலிடம் பெற்று தங்க வாசலுக்குள் நுழைந்திடும் தம்பி கார்த்தீக்குக் என் மனமார்ந்த பாராட்டுகள்.

நான் என் பின்னூட்டத்தில் கூறியதுபோல் வெற்றிபெறும் தகுதி கார்த்தீக்குக்கா கலேஷனுக்கா எனத் தீர்மானிக்க முடியாமல் -தான் பல வாக்காளர்கள் இருந்திருக்கிறோம் என்பதை 16 -- 15 என்ற வாக்கு எ3ண்ணிக்கை காட்டுகிறது.

அடுத்த நிர்வாக சவால் போட்டியில் வெற்றிபெற தம்பி கலேஷனை வாழ்த்துகிறேன்.

Kaleshan 23-12-14 08:17 PM

நி.சவால் 102வது போட்டியில் வெற்றி பெற்ற நண்பர் கார்த்திக் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

எனக்கு வாக்களித்து இரண்டாவது இடத்தை ஒரு வாக்கு வித்தியாசத்தில் அடைய உதவிய நண்பர்களுக்கு என் நன்றி.
Quote:

Originally Posted by karrthee (Post 1317381)
அடுத்த சவாலில் வெற்றி பெற்று சவால் ராஜாவாக என்னுடன் இணைய வேண்டும் என நண்பர் கலேஷனை கேட்டுக் கொள்கிறேன். அது என் ஆசையும் கூட. நிறைவேறும் என நினைக்கிறேன்.

என் ஆசையும் அதுதான் ஆனால் அது அடுத்த போட்டியில் முடியுமா என்பதுதான் தெரியவில்லை! ஆயினும் நன்றி நண்பரே.

subbu2000 23-12-14 09:23 PM

இருவருமே சிறப்பாக எழுதிருந்தீர்கள்.....இரண்டும் எழுத்து வடிவில் வித்தியாசம் இருந்தாலும் ரசனையில் சமமாகவே இருந்தது என்றுதான் எனக்கு பட்டது.

முதல் பதக்கம் வென்ற கார்த்திக்கும் ....உடனே கூட வரும் கலேசனுக்கும் எனது பாராட்டுக்கள்....என் எண்ணமெல்லாம் மனசு எழுது எழுது என்று சொல்லுமட்டும் எழுதிண்டே இருக்கவேண்டும்....வெற்றி தோல்வியை ரசிகர்கள் தீர்மானிக்கட்டும்

porumai 24-12-14 12:16 PM

போட்டியில் வெற்றி பெற்ற karrthee அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
மேலும் நல்ல கதைகள் கொடுக்க வாழ்த்துக்கள்.

RasaRasan 24-12-14 01:06 PM

இந்த போட்டி டிராவில் முடிய வேண்டும் என நான் எதிர்பார்த்தேன். ஆனால் நூலிழை வித்தியாசத்தில் கார்த்தி வென்றுள்ளார். கார்த்திக்கு எனது வாழ்த்துக்கள். நூலிழையில் இரண்டாமிடம் வந்தாலும் வாசகர்களின் மனதை கலேஷனும் வென்றுள்ளார். நண்பர் கலேஷ*சனுக்கும் எனது வாழ்த்துக்கள். இனி வரும் போட்டியில் வென்று தங்க வாசலை அடைய கலேஷனுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்டு சிறந்த கதை களத்தினை தந்த கார்த்தீக்கும் கலேஷனுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஸ்திரிலோலன் 24-12-14 01:26 PM

எதிர்பார்த்தது போலவே கடுமையான போட்டி நிலவியுள்ளது... இருவருமே திறமைசாலிகள், சிறப்பான தொடர்ச்சியைக் கொடுத்து இருக்கிறார்கள்.. இறுதியில் இருவருக்குமே (வெவ்வேறு என்றாலும்) பதக்கம் என்பது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்... வாழ்த்துக்கள் நண்பர் கார்த்தி மற்றும் கலேஷன் அவர்களே...

mayakrishnan 24-12-14 05:23 PM

சவால் ராஜாவாக தேர்வு பெற்ற கார்த்திக்கு என் வாழ்த்துகள். ஒரு வாக்கு வித்தியாசத்தில் நெருங்கி ஆறுதல் பரிசு வென்ற கலேசனுக்கும் வாழ்த்துகள்.

Nallavan1010 24-12-14 06:20 PM

Quote:

Originally Posted by Kaleshan (Post 1317430)
என் ஆசையும் அதுதான் ஆனால் அது அடுத்த போட்டியில் முடியுமா என்பதுதான் தெரியவில்லை! ஆயினும் நன்றி நண்பரே.

முயன்றால் முடியாதது இல்லை நண்பரே. நானும் உங்களை வாழ்த்துகிறேன்.

பட்டிகாட்டான் 24-12-14 07:30 PM

முதலிடம் பெற்ற நண்பர் கார்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
நூலிலையில் முதல் இடத்தை தவற விட்ட அடுத்து முதல் இடத்தை பிடிக்க போகும் நண்பர் கலேசனுக்கு வாழ்த்துக்கள் .

ramraj_2k12 26-12-14 12:43 PM

வெற்றி பெற்ற கார்த்தி அவர்களுக்கும் இருவர் மட்டுமே கலந்து கொண்டு சிறப்பித்த இந்த சவால் போட்டியிலே இரண்டாவதாக ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றியை தவற விட்ட நண்பருக்கும் வாழ்த்துக்கள்.

____________________
ramraj:017:

niceguyinindia 26-12-14 10:19 PM

வெற்றி பெற்ற நண்பருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்

தமிழா 27-12-14 11:51 AM

முதலிடத்தை பிடித்த கார்த்தி மற்றும் இரண்டாமிடம் பிடித்த காலேஷன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

think4perfect 31-12-14 05:45 PM

வெற்றி பெற்ற இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

korbalover 16-02-15 10:57 PM

இவருடைய கதைகளும் சூப்பர் ...காமலோக நண்பர்களின் கணிப்பின் படி இருவருக்கும் சரி சமமாக வாக்குகளை அளித்து சிறப்பித்த காமலோக நண்பர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள் ...காமலோக நீதிபதிகளே வாழ்க, ....வெல்லட்டும் உங்களுடைய நீதி ....
காம கதைகளை எழுதி, காமலோக நண்பர்களுக்கு மகிழ்வித்த, இரு நண்பர்களுக்கும் என்னுடைய பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் ...
காமலோக நீதிபதிகளே வாழ்க, ...வாழ்க,...வாழ்க,...

shb 15-03-15 09:01 PM

போட்டியில் வெற்றி பெற்ற இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்.


All times are GMT +5.5. The time now is 12:09 AM.

Powered by Kamalogam members