நவம்பர் 2022 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு
நவம்பர் 2022 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு இனிய நண்பர்களே & நண்பிகளே...!! ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற நவம்பர் 2022 மாதத்தில் வெளி வந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, சென்ற மாதம் முழுதும் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும் இந்தப் போட்டிக் களத்தில் இடம் பெற்றன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 115 பேர்கள் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால் 'போட்டி வாசல்' சென்று நவம்பர் 2022 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம். நம் தலைமை நிர்வாகி http://www.kamalogam.com/new/customa.../avatar3_3.gif xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி, போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...
இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு:
எச்சரிக்கை இந்த மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 115 சென்ற மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 118, சராசரியாக வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை 114. தளத்திற்கு தினமும் வந்து செல்பவர்கள் எண்ணிக்கை சராசரியாக 116. இந்த மாத கதைப்போட்டியில் வாக்களிக்காதவர்கள் (கீழே குறிப்பிட்டவர் பட்டியல் தவிர்த்து) அனைவரும் தயவு தாட்சன்யமின்றி தளத்திலிருந்து இயங்காநிலைக்கு கொண்டு செல்லப்படுவார்கள். வாக்கெடுப்பு காலகட்டத்தில் தளத்திற்கு வந்து கதைகளை படித்து ஆனால் மாதம் ஒரு வாக்கெடுப்பில் பங்கேற்காதவர்கள் கீழே உள்ளவர்கள். இந்த மாதம் மொத்தம் 4 பேர் அம்மாதிரி இயங்காநிலைக்கு சென்று இருக்கின்றனர். 1) alaga Junior Members-(i) 2) srasatheesh Junior Members-(i) 3) msvasan Gold Member-(i) 4) Thenee Bronze Member-(i) இந்த லிஸ்டில் தவறுதலாக சேர்க்கப்பட்டிருந்தாக பாதிக்கப்பட்ட ஒரு உறுப்பினர் கருதினால் காமலோகம்@ஜிமெயில்.காம் என்ற இமெயில் ஐடிக்கு (தலைமை நிர்வாகி அவர்களுக்கு) தகவல் தெரிவித்து அனுமதி திரும்ப பெற்றுக்கொள்ளலாம். தளத்திற்கு வாக்கெடுப்பு ஆரம்பித்து 21 நாட்களுக்குள் வந்து, ஆனால் இந்த திரியை கண்டு வாக்களிக்காமல் விட்டவர் அனைவரும் (விதிவிலக்கு நீங்கலாக) இயங்காநிலைக்கு அனுமதி குறைப்பு செய்யப்படுவர். வாக்களிக்காதவர்களை நீக்கம் செய்வதில் இருந்து விலக்கு பெற்றவர்கள் 1) கட்டண உறுப்பினர்கள் 2) அக்டோபர் மாதந்திர சிறந்த கதைப்போட்டிக்கு கதை எழுதியவர்கள். 4) அக்டோபர் மாதந்திர போட்டியில் பங்கேற்ற கதைகள் அனைத்திற்கும் பின்னூட்டமிட்டவர். 3) தளத்திற்கே இந்த வாக்கெடுப்பு காலத்திற்கு (04-12-22 லிருந்து 25-12-22 வரை) வராத உறுப்பினர்கள் * |
கதை பதிந்து வாசகர்களை மகிழ்வித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.
வெற்றி பெற்ற காதலன், சுப்பு, ஜானு ஆகியோருக்கு வாழ்த்துக்கள் நிர்வாகி ஆஷோ கவனித்திற்கு - மூன்றாவது இடம் அக்கா செய்யலாமாவா இல்லை காமம் தந்த காயங்களா என்பது குழப்பமாக உள்ளது. கதையின் வாக்குப் பட்டியலை சரி பார்க்கவும் |
நவம்பர் 2022 மாதாந்திர சிறந்த கதை போட்டியில்
1.முதல் பரிசு பெற்ற Kathalan அவர்களுக்கும் [ஏழாவது முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.] 2.இரண்டாம் பரிசு பெற்ற subbu2000 அவர்களுக்கும் 3.மூன்றாம் பரிசு பெற்ற Sudha Janaki அவர்களுக்கும் அந்தப் பொல்லாத மூன்று படைப்பாளர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்! சக போட்டியாளர் நான்கு பேர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்! @@@@@@ களையெடுப்பின் வீச்சம் சற்றும் தளராமல் இருப்பது கண்டு நெஞ்சம் பதறுகிறது; புகழ்பெற்ற சில பலரும் அந்தப் பொல்லாதப் பட்டியலில் இடம் பெறும் வகைதனை உணரும்போது அந்தப் பட்டியிலடப்பட்ட நான்கு வாசகர்கள் நிலை கண்டு அழுவதா, சிரிப்பதா , சினம் கொள்வதா என்று தெரியவில்லை! மெனக்கெட்டு அமர்ந்து உழைத்து உழைத்து எழுதிய ஆசிரியர்கள்தம் வெள்ளந்தி மனங்களை நோகவைத்த அந்த நான்கு பேர்கள், எப்படிப்பட்ட மனம் கொண்ட வாசகர்கள்? |
முதல் பரிசு பெற்ற காதலன் இரண்டாம் பரிசு பெற்ற சுப்பு2000 மற்றும் மூன்றாம் பரிசு பெற்ற Rook ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.
|
Quote:
Quote:
Quote:
|
பிழையான பதிவினை திருத்தி விட்டு
பதிவு செய்து விட்டேன் அசோ அவர்களே! |
வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துகள்! இன்னும் பல படைப்புகள் வர போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் நன்றி!
|
முதல் மூன்று இடங்களை பிடித்த காதலன், சுப்பு மற்றும் சுதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.... கதைகள் பதிந்த மற்றும் வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள்...
|
மீண்டும் ஒரு முறை வெற்றி வாகை சூடிய நண்பர் காதலன் அவர்களுக்கும் நீண்ட நாட்களுக்குப் பிறகு பரிசு பட்டியலில் இடம் பிடித்த சுப்பு மற்றும் சுதா ஜானகி அவர்களுக்கும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். போட்டிக்கு கதை எழுதிய மற்ற நண்பர்களுக்கும் பாராட்டுக்கள். வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்த அனைவருக்கும் மிக்க நன்றி.
|
நவம்பர் மாத சவால் போட்டியில் கதை எழுதிய அனைத்து ஆசிரியருகளுக்கு எனது வாழ்த்துக்கள்.
முதல் பரிசை வென்ற காதலன் அவர்களுக்கும், இரண்டாம் பரிசை வென்ற சுப்பு2000 அவர்களுக்கும், மூன்றாம் பரிசை வென்ற சுதா ஜானகி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் இந்த போட்டியில் கலந்து கொண்டு பின்னோட்டமும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். இப்போட்டியை செவ்வன சிறப்பாய் முடித்து வைத்த நிர்வாகத்திரான நண்பர் அசோ அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். |
All times are GMT +5.5. The time now is 10:40 PM. |
Powered by Kamalogam members