காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   காமக்கவி லலிதாதாசன் - 3000 பதிவுகளைக் கடந்துவிட்டர். வாழ்த்துவோம் வாருங்கள். (http://www.kamalogam.com/new/showthread.php?t=55579)

Rassy_Camren 29-08-10 01:50 AM

காமக்கவி லலிதாதாசன் - 3000 பதிவுகளைக் கடந்துவிட்டர். வாழ்த்துவோம் வாருங்கள்.
 
3000 பதிவுகளைக் கடந்த காமலோக கவிச்சக்கரவர்த்தி http://www.kamalogam.com/new/customa...tar7413_31.gifலலிதாதாசன் அவர்களை வாழ்த்துங்கள்.

நண்பர்களே,

காமலோகத்தில் அணைவருக்கும் ‘டாஸ்மாக்’ கவிஞர் என்று அறிமுகமான நமது காமக்கவி லலிதாதாசன் 3000 பதிவுகளைக் கடந்து சாதனையாளர் பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொண்டுவிட்டார்.

என்னை காமலோகத்துக்கு மறு அறிமுகம் செய்து வைத்த நல்ல நண்பர் என்று சொல்லிக்கொள்வதில் எனக்குப் பெருமையே. ஆரம்பகாலத்தில் பல கதைகளை எழுதியும் அதன் பின் காமக்கவிதைகளால் நம்மையெல்லாம் மகிழ்வித்த வித்தகர். மிகவும் சாதுவானவர். இவருடைய பொறுமையைக் கண்டு நான் வியந்திருக்கிறேன்.

தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக காமக் கவிஞர் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கும் சாதனையாளர் என்று சொன்னால் அது மிகையாகாது. அருவிநீர் போல கவிதைகளை கொட்டித் தீர்க்க இவரால் மட்டுமே முடியும். நட்புக்காக வளைந்துகொடுக்கும் பண்பாளர். சில காலங்கள் இங்கே நிர்வாக உறுப்பினராகவும் இருந்தவர்.

இப்போதெல்லாம் இவரை அடிக்கடி இங்கே பார்க்கமுடியாவிட்டாலும் எல்லோர் மனதிலும் இருக்கிறார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

லலிதாதாசன் மீண்டும் வந்து நம்முடன் இணையவேண்டும் என்று இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.

பச்சி 29-08-10 02:26 AM

நண்பர் ரசி சொன்னது போல லலிதாதாசன் என்றால் இப்போதைக்கு எல்லோருக்கும் 'டாஸ்மார்க்' தான் ஞாபகம் வரும். அத்தோடு சேர்ந்து அவர் கவிதைகளும் ஞாபகம் வரும்... சரியா!

படைப்புகளில் வெவ்வேறு வகையான, வித்தியாசமான படைப்புகள் அனைத்தையும் தந்து நம் மனதில் நிலைத்து நிற்பவர் லலிதாதாசன்... அவரை பாராட்டுவதே நமக்கு சிறப்பு.

என் அருமை நண்பரும் கூட.. பேசினால் பேசிக்கொண்டே இரு(க்கலாம்)ப்பார். லோகத்தில் தனது அன்பால் நிறைய நண்பர்களை கொண்டிருப்பவர்.. லோகத்தின் மேல் தனிப்பற்றுடையவர். லோகத்தின் விசுவாசி!

தொடர்ந்து இரண்டாண்டுகள் லோக ஆஸ்தான கவியானவர்! பின்னூட்டங்களில் கதையின் தரத்தை சொல்லிவிடுவார்.. எழுதியவர்களுக்கு படைப்புக்கான சரியான, முறையான பதிலை இவரது பின்னூட்டம் கொடுத்து விடும்.

வளரும் படைப்பாளிகளுக்கு தான் மட்டும் தூண்டுகோலாக இருக்காமல், மற்றவர்களிடமும் அதுபோன்ற படைப்பாளிகள், படைப்புகளை எடுத்து சொல்லி மற்றவர்களும் ஊக்குவிக்க காரணமாயிருப்பவர்.

'3000' படைப்புகளை எட்டியிருக்கும் நண்பர் லலிதாதாசனுக்கு என் பாராட்டுக்கள். தொடர்ந்து எங்களோடு 'லோகத்தில்' இணைந்திருக்கவும் (கட்டாயமாக) இதன் மூலம் கேட்டு கொள்கிறேன்.

MACHAN 29-08-10 02:30 AM

3000 பதிவுகளை கடந்த காமலோக கவிச்சக்கரவர்த்திக்கு மச்சானின் வாழ்த்துக்கள். என்னை லோகத்துக்கு அறிமுகப்படுத்தியவரும் “தாதா” தான் .....! அதனால் நான் மிகுந்த பெருமை அடைகிறேன். உங்களுக்கு எனது நன்றியும் பாராட்டுக்களும் தாதா......!

வேறு யாரோ செய்யும் தவறுகளுக்காக உங்களுக்கு “பொசுக் பொசுக்” கென்று கோபம் வருவதை கொஞ்சம் கண்ட்ரோல் செய்து கொள்ளுங்கள்.....!:y2: அதற்காக நீங்கள் ஏன் லோகத்திற்கு வராமல் இருக்க வேண்டும்....? லோகத்தில் முன்பு போல் மீண்டும் வலம் வர வேண்டும் என அன்போடு மச்சான் அழைக்கிறேன்.
Quote:

Originally Posted by Rassy_Camren (Post 990675)
காமக்கவி லலிதாதாசன் - 3000 பதிவுகளைக் கடந்துவிட்டர். வாத்துவோம் வாருங்கள்.

திரியின் தலைப்பில் இருக்கும் “வாத்துவோம்” என்பதை பார்த்து மிகவும் பயந்து தாதா வராமலேயே ஓடிட போறாரு நண்பரே......! வாழ்த்துவோம் என மாற்றி விடுங்கள்.:y2:


.

asho 29-08-10 12:52 PM

வாத்துவை வாழ்த்தியாச்சு :)


லலிதாதாசன் கொஞ்சம் டென்சனான பார்ட்டி போல, அது தான் டாஸ்மார்க் போகிறார் போல :).

லலிதாதாசன் படக்கென்று நின்று விட்டதை மறு பரிசிலனை செய்து மீண்டு வர இந்த திரி உதவினால் மிக்க சந்தோசமே.

அவருக்கு திரி ஆரம்பித்தவர் இமெயில் செய்து சொல்லுங்கள்.

oolvathiyar 29-08-10 12:54 PM

லலிதாதாசன் இப்ப தான் 3000 எட்டி இருக்காரா, வாழ்த்துகிறேன்.

லலிதாதாசன் ஆரம்ப காலங்களில் அவ்வபோது பின்னூட்டம் மட்டுமே செய்து வந்தார். பின்னால திரும்பி நின்னு சூத்த ஒரு மாதிரியா வளைச்சு வச்ச மாதிரி முன்பு அவதார் வச்சிருந்தாரு.
லோகத்துக்கு வெளியே நான் சாட் செய்ய ஆரம்பித்த முதல் நன்பர் லலிதாதாசன், இவர் மூலம் தான் நான் சாட்டில் பிற நன்பர்களுடன் கலந்துகொன்டேன்.
சாட் மூலம் இவரை உசுப்பி உசுப்பி கதை எழுத வச்சேன் என்று சொல்லிகொள்வதில் பெருமை அடைகிறேன். ஆரம்பத்தில் ஜோக்கா எழுதுவாரு ஆனால் காம காட்சியில் கோட்டை விட்டு எங்கிட்ட திட்டு வாங்குவாரு போக போக காம பிழிஞ்சு எடுக்கும் கவிதைகளை அள்ளி வீசி இருமுறை கவிஞர் விருது வாங்கி பிரபலமான என் நன்பர்.
இவர் கவிதையில் மாற்றான் மனைவி வேசி கான்சப்ட்கள் அதிகம் இருப்பதால் ஒரு சோக இழையை மறைமுகமாக சொருகி விடுவார். அந்த சோகத்தை மறக்க டாஸ்மாக்கையும் இனைத்து விடுவார்.

தொடர்ந்து உங்க பெக்கை எங்களுக்கு பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன்.

Rassy_Camren 29-08-10 01:07 PM

Quote:

Originally Posted by MACHAN (Post 990689)
திரியின் தலைப்பில் இருக்கும் “வாத்துவோம்” என்பதை பார்த்து மிகவும் பயந்து தாதா வராமலேயே ஓடிட போறாரு நண்பரே......! வாழ்த்துவோம் என மாற்றி விடுங்கள்.:y2:.

:y14: ராத்திரி 2.00 மணிக்கு திரி ஆரம்பிச்சா இதான் பிரச்சினை:y2: திருத்திய அசோ அண்ணாச்சிக்கு நன்றி..
Quote:

Originally Posted by asho (Post 990751)
அவருக்கு திரி ஆரம்பித்தவர் இமெயில் செய்து சொல்லுங்கள்.

சொல்லிட்டேனுங்க.. வரலைன்னா அலைபேசியில தினம் 10 மெசேஜ் அனுப்பிடுறேன்.:y2:

எந்திரன் 29-08-10 01:08 PM

நான்கூட லலியோட யூசர் பேனலுக்கு போயி அவரோட லாஸ்ட் ஆக்டிவிட்டி எப்பன்னு பார்த்தேன். அந்த மாதிரி ஒன்னு அவரோட பேனலுல இல்லையே.....? விஜிக்கு கூட அப்படித்தான். கடைசியா எப்ப வந்தாருன்னு பாக்க முடியலையே. மா.கி ஆகஸ்ட் 14க்கு பிறகு வரவில்லை

இது மாதிரி நேரங்கள்ல டேக் இட் ஈசி பாலிஸின்னு போயிற வேண்டியதுதானே...... நண்பர்கள் எல்லோரும் பழையபடி உலா வர வேண்டும் என்பதே எனது விருப்பம். வாங்க லலி.

Rassy_Camren 29-08-10 01:56 PM

Quote:

Originally Posted by எந்திரன் (Post 990761)
நான்கூட லலியோட யூசர் பேனலுக்கு போயி அவரோட லாஸ்ட் ஆக்டிவிட்டி எப்பன்னு பார்த்தேன். அந்த மாதிரி ஒன்னு அவரோட பேனலுல இல்லையே.....? விஜிக்கு கூட அப்படித்தான். கடைசியா எப்ப வந்தாருன்னு பாக்க முடியலையே. மா.கி ஆகஸ்ட் 14க்கு பிறகு வரவில்லை.

வாழ்த்து தெரிவிக்க இத்தனை ஆராய்ச்சி பண்ணனுமா?:y14:

நல்லவேலை லலியின் படைப்புகள் முழுவதும் படிக்கவில்லை. அதானால் படிசிட்டு வந்து வாழ்த்துறேன் சொல்லாமப் போனீங்களே.. அது வரைக்கும் சந்தோசம்.:005:

rajesh2008 29-08-10 02:25 PM

கவிஞரைக் காணோமா?? ஏதும் பணிச்சுமையா? அல்லது மனச்சுமையா?, லோகத்து நட்பு பூக்கள் ஏங்குது நண்பரே...!! விரைவில் வந்து மீண்டும் கலக்கல் பங்களிப்பு தர அன்புடன் வேண்டுகிறேன்

எந்திரன் 29-08-10 07:19 PM

Quote:

Originally Posted by Rassy_Camren (Post 990769)
வாழ்த்து தெரிவிக்க இத்தனை ஆராய்ச்சி பண்ணனுமா?:y14:

வாழ்த்து தெரிவிப்பதற்கான ஆராய்ச்சி அல்ல ரசி....... நான் துவங்கிய அந்த திரியில அவரும், விஜியும் சங்கடப்பட்டுட்டு போன நாள் முதலே பல தடவைகள் அவர்கள் லோகத்திற்கு வருகிறார்களா? என்று பார்த்துக் கொண்டே இருக்கிறேன். நல்ல படைப்பாளிகள் கொஞ்சம் விலகியிருப்பதற்கு நான் ஒரு காரணம் ஆயிட்டேனே என்ற மனக்கஷ்டம்தான் வேற ஒன்றுமில்லை.


All times are GMT +5.5. The time now is 01:59 AM.

Powered by Kamalogam members