காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   ஜாக்கிரதை! பாஸ்வேர்ட் திருடர்கள் உள்ளனர் (http://www.kamalogam.com/new/showthread.php?t=32641)

xxxGuy 07-06-06 10:50 PM

ஜாக்கிரதை! பாஸ்வேர்ட் திருடர்கள் உள்ளனர்
 
ஜாக்கிரதை: பாஸ்வேர்ட் திருடர்கள் அதிகரிப்பு

நண்பர்களே..

சமீப காலமாக இங்கே பலர் தங்கள் பாஸ்வேர்டை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிகிறோம்.

நாங்கள் முன்பே பலமுறை எடுத்துக் கூறியும் இன்னும் பலர் சாதாரண பாஸ்வேர்ட்களையே உபயோகிக்கிறீர்கள். குறிப்பாக username-யே பாஸ்வேர்டாக வைத்துக் கொள்ளுதல், abcd, 12345, போன்ற பாஸ்வேர்ட்கள். இவை மிகவும் ஆபத்தானவை.

பாஸ்வேர்ட் உறுதியாக இல்லாவிடில் உங்கள் பெயரில் வேறு யாராவது நுழைந்து கண்டதையும் போஸ்ட் செய்ய, பிறகு அதற்காக நீங்கள் தடை செய்யப் படலாம்.

அதனால், உங்கள் பாஸ்வேர்டை மற்றவர்கள் கணிக்க முடியாதவாறு alphanumeric (எண்ணும் எழுத்தும் சேர்த்து) வகையில் வைத்துக் கொள்ளவும். தொலைந்தால் நாங்கள் பொறுப்பல்ல.

சமீப காலமாக திருடியவர்கள் தவறான பதிப்புகள் junk போஸ்ட்கள் செய்ததால் பலரை தடை செய்துள்ளோம். உங்கள் கணக்கும் தடை படக் கூடாது என்றால் விழிப்பாக இருங்கள்.... உங்கள் பாஸ்வேர்டை உறுதியாக்கி கொள்ளுங்கள்... வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

ஒத்துழைப்புக்கு நன்றி..

மச்சக்காளை 07-06-06 11:03 PM

மிக நல்ல அறிவுரை.
காமலோகத்தில் கூட திருட்டா?
ஆச்சர்ய்மாக இருக்கின்ற்து.

sathy555 08-06-06 08:13 AM

இப்படிக் கூட தில்லுமுல்லா? தக்க நேரத்தில் அறிவுறுத்திய தலைவருக்கு நன்றி.இனிமேலாவது எச்சரிக்கையாக இருப்போம்..

skumar78 08-06-06 07:57 PM

சாதாரண தலத்திலேயே திருட்டு நடக்கும் போது, காமலோகத்தில் நடக்காமல் இருக்குமா? தக்க நேரத்தில் அறிவுரை அளித்த தலைவருக்கு நன்றி

Hayath 08-06-06 08:36 PM

Alphanumeric-டன் Special character-ம் சேர்த்து பாஸ்வேர்ட் வைத்துக் கொள்ள வேண்டும்.யாராலும் கண்டு பிடிக்க முடியாது.

உதாரணம்..: shds695#$
(இது என் பாஸ்வேர்ட் அல்ல யாரும் முயற்சி செய்ய வேண்டாம்.)

Vaasan 08-06-06 09:11 PM

என்னுடைய பாஸ்வேர்ட்டை நான் தமிழிலேயே (யூனிக்கோடு மூலமாக) அடித்து விடுவதால் இந்த பிரசினை வராது.

ஒரு தகராறு உண்டு . .இதற்கு நமக்கு சொந்தமாக லேப்டாப் அல்லது சொந்த கம்புயூட்டர் இருந்தால் மட்டும் தான் முடியும் . . பொது இடங்களில், பப்ளிக் கம்புயூட்டர்களில் முடியாது . . .

mims 08-06-06 10:29 PM

அறிவுறுத்திய தலைவருக்கு நன்றி.

அனைவரினதும் பாஸ்வேர்ட் ஒரு குறிப்பிட்ட காலத்தில் காலாவதியாகி விடவும், காலாவதியான பின்னர் முதற் தடவை லொக் ஆகும் போது கட்டாயம் பாஸ்வேர்ட்டை மாற்றியே லொக் ஆக வேண்டும் என்று ஒரு பாலிஸி அறிமுகப் படுத்தினால் நன்றாக இருக்கும்.
இது எந்தளவு சாத்தியம் என்பது எனது அறிவுக்கு எட்டவில்லை. விண்டோஸ் ஸேர்வர் 2003 இல் விண்டோஸ் பாஸ்வேர்ட் இற்கு இந்த வசதி உள்ளது.

Reader 08-06-06 10:37 PM

அறிவுரைக்கு தலைவருக்கு மிக்க நன்றி. இது சம்பந்தமாக நான் கவனமாக இருக்கின்றேன்

kavinila 09-06-06 03:23 AM

Quote:

Originally Posted by suja19
thangalin arivuraiyum thagavaum en ****ra puthaiyavargaluku migauvum payan vullathanga irukukm
ungaluku en nanrigal

தமிழ் எங்கே அன்பரே... ஆங்கிலத்தில் பதிந்து... வார்னிங் பெறாதீர்கள்...

kavinila 09-06-06 03:24 AM

உறுப்படியான தகவல்... ஹயாத் சொன்ன மாதிரி கடின பாஸ்வேர்ட் டைப் பண்ணுங்கள்.. அடிக்கடி மாற்றிக்கொள்ளுங்கள்


All times are GMT +5.5. The time now is 03:54 AM.

Powered by Kamalogam members