காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   அக்டோபர் 2015 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=67718)

asho 19-11-15 10:00 PM

அக்டோபர் 2015 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்
 
அக்டோபர் 2015 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்


இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற மாதத்தில் வெளிவந்த கaதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, அக்டோபர் 2015 மாதம் வெளிவந்த அனைத்து கதைகளும் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. அக்டோபர் மாத வாக்கெடுப்பில் மொத்தம் 5 கதைகள் போட்டிக் களத்தில் இருந்தன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 40 பேர் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள்.

வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் 'போட்டி வாசல்' சென்று அக்டோபர் 2015 மாதாந்திர சிறந்த கதைப் போட்டி: வாக்கெடுப்பு திரியில் காணலாம்.

நம் தலைமை நிர்வாகி http://www.kamalogam.com/new/customa.../avatar3_3.gif xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.

இனி, மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...

http://kamalogam.com/new/customavata...tar18773_3.gif pistha அவர்கள் எழுதிய 'திசை காட்டிய அண்ணாவும், தீர்த்தமாடிய திவ்யாவும்' (5 பாகங்கள்) என்ற தீவிர தகாத உறவு கதை 22 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகும் 'pistha' அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

'pistha' அவர்கள் 'பத்தாவது முறையாக ' மாத நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மாத சிறந்த கதைப்போட்டியில் 10 முறை 'ஸ்டார் ரைட்டர்' விருது வென்றமைக்கான, 'சூப்பர் ஸ்டார் ரைட்டர்' விருதும் இவருக்கு வழங்கப்படுகிறது.

வாழ்த்துகள் pistha !

http://kamalogam.com/new/customavata...tar31208_8.gif ஒண்டிபுலி அவர்கள் எழுதிய 'லதா அம்மாவின் முலைப்பால்' (5 பாகங்கள்) என்ற தீவிர தகாத உறவு கதை 19 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் ஒண்டிபுலி !

http://www.kamalogam.com/new/customa...tar10275_3.gif niceguyinindia அவர்கள் எழுதிய 'மலையாள ஆண்ட்டியுடன் மன்மத ஆட்டம்' என்ற காமக்கதை 18 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் niceguyinindia !


இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு:

1. திசை காட்டிய அண்ணாவும், தீர்த்தமாடிய திவ்யாவும் (5 பாகங்கள்) - pistha - 22 வாக்குகள்

2. லதா அம்மாவின் முலைப்பால் (5 பாகங்கள்) - ஒண்டிபுலி - 19 வாக்குகள்

3. மலையாள ஆண்டியுடன் மன்மத ஆட்டம் - niceguyinindia - 18 வாக்குகள்

4. பெரியம்மாவுடன் கும்தலக்கா (3 பாகங்கள்) - RAJA678 - 16 வாக்குகள்

5. எங்க ஊரு ஷில்பா (3 பாகங்கள்) - Tamil_Lover - 14 வாக்குகள்

இந்த முறை முதல் பரிசு பெற்ற கதையே 50 வாக்குகளுக்கு மேல் பெறவில்லை, எனவே இந்த மாதம் 50 வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தால் தரப்படும் சிறப்பு பரிசை எந்த கதையும் பெறவில்லை.!

முக்கிய அறிவிப்பு

மாத போட்டியில் ஒருவர் 10 முறை வென்ற பின்பு, அடுத்தடுத்த போட்டி வாக்கெடுப்புகளில் அவர் கதைகள் பங்கேற்று வெற்றி பெற்றால் அவருக்கு 'விருது' ஏதும் வழங்கப்படாமல், அதற்கடுத்த இடத்தில் வரும் கதைக்கே 'விருது' வழங்கப்பட்டு வந்தது. அந்த விதிமுறையில் தற்போது மாற்றம் செய்யப்படுகிறது. இனி, இது போன்று 10 முறை பரிசு வென்றவர்கள் கதைகள் வழக்கம் போல் போட்டியில் இடம் பெறும். போட்டியில் வென்றால் பரிசுகள், விருதுகளும் வழங்கப்படும். அதே நேரம், ஒவ்வொரு 10 முறை வெற்றி பெறும் போதும் அதற்கான 'சூப்பர் ஸ்டார் ரைட்டர்' விருதும் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

-:0:-

jayjay 19-11-15 10:13 PM

முதலிடம் வென்ற பிஸ்தா, இரண்டாமிடம் வென்ற ஒண்டிபுலி, மூன்றாமிடம் வென்ற நைஸ்கைய் ஆகியோருக்கு பாராட்டுக்கள்.

lotoffun768 19-11-15 10:20 PM

போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்

vjagan 20-11-15 05:18 AM

அய்யா அம்மணி முதற்கண் நான் என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் இந்தப் போட்டியில் முன் வைக்கப்பட்ட அனைத்துக் கதைகளையும் வெளியிட்டு எம் போன்ற காய்ந்து கிடக்கும் பல வாசகர்களையும் நன்றாகவே உசுப்பி விட்டு வேடிக்கை பார்த்த அந்த கதைகளை மிகவும் உழைத்து எழுதி வெளியிட்ட அந்த ஒவ்வொரு பொல்லாதப் படைப்பாளர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் அவர்களின் இந்த உயரிய பணி மேலும் மேலும் தொடர என்னுடைய அன்பார்ந்த வாழத்துக்கள் அய்யா அம்மணி !

சென்ற அக்டோபர் மாதக் கதைப் போட்டியில் முதல் இடம் பெற்ற நட்சத்திர எழுத்தாளர் விருதைப் பெறும் நம்முடைய நண்பரும் சிறந்த படைப்பாளருமான

pistha

அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட..அடே...அடேடே அய்யா அம்மணி !

இரண்டாவது இடத்தைப் பெறும் நம்முடைய நண்பரும் சிறந்த படைப்பாளருமான

ஒண்டிபுலி

அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட..அடே...அடேடே அய்யா அம்மணி !

மூன்றாவது இடத்தைப் பெறும் நம்முடைய நண்பர்களும் சிறந்த படைப்பாளர்களுமான

niceguyinindia

அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட..அடே...அடேடே அய்யா அம்மணி !

இனி, இது போன்று 10 முறை பரிசு வென்றவர்கள் கதைகள் வழக்கம் போல் போட்டியில் இடம் பெறும். போட்டியில் வென்றால் பரிசுகள், விருதுகளும் வழங்கப்படும் என்ற அறிவிப்பும்;

அதோடு கூடவே . அதே நேரம், ஒவ்வொரு 10 முறை வெற்றி பெறும் போதும் அதற்கான 'சூப்பர் ஸ்டார் ரைட்டர்' விருதும் வழங்கப்படும் என்ற ஊக்கப் பரிசும் வழங்கப் படும் என்ற அறிவிப்பும் தேனாகவே காதில் பாய்கிறது அய்யா அம்மணி !

நம்முடைய பெருமைக்குரிய காமலோக நிர்வாகத்தினர் இனி வருங்காலத்தில் இம்மாதிரியான

இனிப்புச் செய்திகளை

அடிக்கடி வெளிட வேண்டும் என்று விண்ணபபிதிக் கொள்கிறேன் அய்யா அம்மணி !

Nallavan1010 20-11-15 05:42 AM

இந்த மாதாந்திர போட்டியில் வெற்றி பெற்றுள்ள கதைகளை தந்துள்ள படைப்பாளிகள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். கதைகளை தந்துள்ள படைப்பாளிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

RAJA678 20-11-15 09:13 AM

வெற்றியை சூடிக்கொண்ட நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள்

kamakodangi68 20-11-15 09:44 AM

போட்டியில் வென்று முதலிடமும் சூப்பர் ஸ்டார் ரைட்டர் விருதும் பெறும் நண்பர் பிஸ்தா அவர்களுக்கும்..

2மிடம் பிடித்த நண்பர் ஒண்டிபுலி அவர்களுக்கும்..

3மிடம் பிடித்த நண்பர் நைஸ்கைஇன்இண்டியா அவர்களுக்கும்..

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...

pistha 20-11-15 12:34 PM

தொடர்ந்து 10 ஆவது தடவையும் என் கதைக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் ஊக்கமிருக்கும் வரை என் படைப்புக்கள் தொடரும் தோழர்களே...
:001_tt1:

maria 20-11-15 12:39 PM

நிர்வாக மாத சவாலில் சூப்பர் ஸ்டார் ரைட்டரான நண்பர் பிஸ்தாவையும் இரண்டாமிடம் வந்த நண்பர் ஒண்டி புலியையும் மூன்றாமிடம் வந்த நைஸ்கையையும் பாராட்டுகிறேன்

gemini 20-11-15 01:20 PM

முதாலம் இடம் வென்ற பிஸ்தா, இரண்டாமிடம் வென்ற ஒண்டிபுலி, மூன்றாமிடம் வென்ற நைஸ்கைய் ஆகியவர்களுக்கு பாராட்டுக்கள்.
அத்தோடு போட்டியில் பங்குபற்றிய கதாசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.


All times are GMT +5.5. The time now is 02:33 AM.

Powered by Kamalogam members