காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0092 - அக்கா மகன் போட்ட ஆட்டம் - சவால் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=63885)

asho 21-10-13 10:16 AM

நி: 0092 - அக்கா மகன் போட்ட ஆட்டம் - சவால் போட்டி முடிவுகள்
 
நண்பர்களே..! நண்பிகளே...!

'நிர்வாக சவால்: 0092' சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான மணிமணி அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான அக்கா மகன் போட்ட ஆட்டம் - 1 2 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு: இங்கே

இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் 5 பேர் ஆர்வமாகக் கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். 5 பேரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 50 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். வாக்களித்தவர்களின் எண்ணிக்கை சென்ற மாதத்தை விட இரு மடங்கு அதிகம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!

இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி http://www.kamalogam.com/new/customa...vatar232_4.gif ஸ்திரிலோலன் 14 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0092 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான ஸ்திரிலோலன் அவர்களுக்கு நி.சவால்: 0092 போட்டிக்கான சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. மேலும், வெண்கல வாசல் உறுப்பினரான இவர் இந்த வெற்றியின் மூலம் 'அடுத்த வாசல்' அனுமதியான வெள்ளி வாசல் அனுமதியும் பெறுகிறார். இவர் நம் தளத்தில் முதல் முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் ஸ்திரிலோலன்..!

அடுத்ததாக, ஒரு வாக்கில் பின் தங்கி இரண்டாமிடம் வந்திருக்கும் http://www.kamalogam.com/new/customa...tar17703_6.gif shobana_rv80 அவர்களுக்கு ஆறுதல் பதக்கம் மற்றும் 2000 ஐகேஷ்கள் பரிசு வழங்கப்படுகிறது. வாழ்த்துகள் shobana_rv80..!

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:

1) ஸ்திரிலோலன் - 14 வாக்குகள்
2) shobana_rv80 - 13 வாக்குகள்
3) kamakodangi68 - 11 வாக்குகள்
4) Nallavan1010 - 7 வாக்குகள்
5) kallapurushan19 - 5 வாக்குகள்


இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துகள் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்டு தொடர்ச்சிகள் படைத்து, சக போட்டியாளரை உற்சாகப்படுத்திய kallapurushan19, kamakodangi68 மற்றும் Nallavan1010 ஆகியோருக்கு தலா 500 இபணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.

நன்றி.

-0-

இந்த திரியை வடிவமைத்து தந்தவர் பண்பாளர் பச்சி அவர்கள்.

kamakodangi68 21-10-13 10:23 AM

Quote:

Originally Posted by asho (Post 1254436)
இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி ஸ்திரிலோலன் 14 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0092 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

Quote:

Originally Posted by asho (Post 1254436)
அடுத்ததாக, ஒரு வாக்கில் பின் தங்கி இரண்டாமிடம் வந்திருக்கும் shobana_rv80 அவர்களுக்கு ஆறுதல் பதக்கம் மற்றும் 2000 ஐகேஷ்கள் பரிசு வழங்கப்படுகிறது. வாழ்த்துகள் shobana_rv80..!

முதலிடம் பிடித்த என் நண்பன் ஸ்திரிலோலனுக்கு என் உளப்பூர்வமான வாழ்த்துகளும் பாராட்டுகளும்...

2ஆவது இடம் பிடித்த அருமை நண்பி ஷோஃபி அவர்களுக்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துகளும் பாராட்டுகளும்...

வாக்களித்து எங்களை ஊக்குவித்த லோக அன்பர்களுக்கு மறுபடியும் நன்றி... நன்றி...

roose74in 21-10-13 10:23 AM

வெற்றிபெற்ற நண்பர் ஸ்திரிலோலன் அவர்களுக்கு பாராட்டுக்கள்...
இரண்டாம் இடத்தை பிடித்த SHOBANA_RV80 அவர்களுக்கும் பாராட்டுக்கள்..
மூண்றாம் இடத்தை பிடித்த நண்பர் காம கோடாங்கி அவர்களுக்கும் பாராட்டுக்கள்...
நல்லவன் மற்றும் கள்ள புருஷன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்...

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி...

பச்சி 21-10-13 10:30 AM

அக்கா மகன் போட்ட ஆட்டத்தில் (சவாலில்) வெற்றி பெற்ற நண்பர் 'சவால் ராஜா' ஸ்திரிலோலனுக்கு பாராட்டுகள்.

அடுத்த இடத்தில் அதுவும் ஆறுதல் பதக்கம், பரிசுகளோடு வந்திருக்கும் நண்பர் ஷோபனாவிற்கும் பாராட்டுகள்.

இந்த முறை 5 போட்டியாளர்கள், 50 வாக்குகள் என்பது மகிழ்ச்சிக்குரியதாகவே இருந்தது... தொடர்ந்து நி.சவால் களைகட்டட்டும்...!

பங்கு கொண்ட நண்பர்கள் காமக்கோடங்கி (நல்ல போட்டி கொடுத்துள்ளார்) மற்றும் கள்ளபுருஷன் & நல்லவன் ஆகியோருக்கு வாழ்த்துகள். வாக்காளர்களுக்கு நன்றிகள்.

shobana_rv80 21-10-13 10:48 AM

சவால் ராஜாவாக வெற்றிபெற்ற நண்பர் ஸ்திரிலோலனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். கடும் உழைப்பு என்றுமே வீணாகாது என்பதற்கு நண்பரின் வெற்றியே சான்று. இவரின் பங்களிப்புகளும் அடுத்தவரை உற்சாகப்படுத்தும் மனப்பாங்கும் சிறப்பு.
என்னுடைய தொடர்ச்சிக்கும் வாக்களித்து ஆறுதல் பதக்கம் பெற்றுத்தந்த நண்பர்களுக்கு நன்றிகள் பலப்பல.

நிர்வாக சவாலில் ஆர்வமோடு கலந்துகொண்ட நண்பர்கள் காமகோடங்கி,நல்லவன் மற்றும் கள்ளப்புருசன் அவர்களுக்கும் நன்றி.

இந்த நிர்வாகசவாலை இந்த வருட திருவிழாவாக கிட்டத்தட்ட ஆக்கிய வாக்காளர்களுக்கு நன்றிகள். 100 வாக்குகளாக விழவைத்துவிட வேண்டுமென ஆசைப்பட்டேன்.வேலைப்பளு காரணமாக அதற்காக களம் இறங்க முடியவில்லை. இரண்டு கதைகளை எழுதி அதன்மூலம் ஓரளவுக்கு எண்ணிக்கையை கூட்டமுடிந்தது.

பச்சி 21-10-13 10:56 AM

Quote:

Originally Posted by shobana_rv80 (Post 1254451)
இந்த நிர்வாகசவாலை இந்த வருட திருவிழாவாக கிட்டத்தட்ட ஆக்கிய வாக்காளர்களுக்கு நன்றிகள். 100 வாக்குகளாக விழவைத்துவிட வேண்டுமென ஆசைப்பட்டேன்.வேலைப்பளு காரணமாக அதற்காக களம் இறங்க முடியவில்லை. இரண்டு கதைகளை எழுதி அதன்மூலம் ஓரளவுக்கு எண்ணிக்கையை கூட்டமுடிந்தது.

உங்களது முயற்சிக்கு பாராட்டுகள் நண்பரே. குட் ஜாப்...!

இது திருவிழாவிற்கான முன்னோட்டமாக இருக்கட்டும்... விரைவில் 'நி.சவால் திருவிழாவை' நடத்தி விடலாம். குறைந்தது 10 பேராவது தொடர்ச்சிகள் கொடுக்க வேண்டும்... ரெடியா?

புதியவர்கள் பலர் சேர்ந்து திறமையான படைப்பாளிகளாக தங்களை அடையாளம் காட்டி வரும் இந்நேரத்தில் நி.சவாலின் பக்கம் அனைவரின் கவனத்தையும் திருப்புவது அவசியம் என்பதோடு, அது சாத்தியம் என்றும் நம்புகிறேன்.

அப்படி 10 பேர் கலந்து கொள்ளும் போது, அது 'சிறப்பு நி.சவாலாகவும்' எடுத்துக் கொள்ளப்படும்; வாசல் அனுமதி மற்றும் பரிசு ஐகேஷ்களும் சிறப்பாகவே இருக்கும்.

ஸ்திரிலோலன் 21-10-13 11:01 AM

ஆஹா... ஆஹா... என் கால்கள் இப்போது தரையில் இல்லையே... நான் மேலே, மேலே, மேலே போயிப்புட்டேன்... அந்த நிலவில் மோதி கீழே விழுந்து விட்டேன்... இதற்காகத் தானே இரவெல்லாம் கண் விழித்திருந்தாய் ஸ்திரிலோலா....

முதலில் இந்த தளத்தை சிறப்பாக நிர்வகித்து என் போன்றோருக்கு வாய்ப்பு கொடுத்து பாராட்டி பரிசும் கொடுத்த நிர்வாகிகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்...

இந்த முறை போட்டியாளர்களும் அதிகம், வாக்களித்தவர்களும் அதிகம்... இந்த நிலை இனி வரும் மாதங்களில் இன்னும் முன்னேறும் என்றே எனக்குத் தோன்றுகிறது..

போட்டியில் கலந்து கொண்டு எனக்கு கடும் போட்டியைக் கொடுத்த நண்பர்கள் ஷோபி, ஆருயிர் தோழர் காமக்கோடாங்கி, நல்லவன்1010, கள்ளப்புருஷன் அவர்களுக்கு என் வாழ்த்துக்களும் நன்றிகளும்...

ஒரு வாக்கில் வெற்றி என்பதால் எனக்கு வாக்களித்த ஒவ்வொறுவருக்கும் நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிக்கடன் பட்டுள்ளேன்... மிக்க நன்றி தோழர்களே...

நான் மேன்மேலும் என் பதிப்புகளைத் தரமாகவும், எல்லோரும் படித்து இன்புறும் வகையிலும் கொடுப்பேன் என்று இந்த வேளையில் அனைவருக்கும் உறுதி கூறுக் கொள்கிறேன்...

நன்றி...

மிக்க நன்றி...

HERMI 21-10-13 11:15 AM

சவால் பதக்கத்தை வென்று சவால் ராஜாவாக முடிசூடிக்கொண்ட நண்பர் ஸ்திரிலோலனுக்கு பாராட்டுகள்..!

ஒரு வாக்கில் பின்தங்கி ஆறுதல் பதக்கத்தை வென்ற தோழி. ஷோபனா அவர்களுக்கு வாழ்த்துகள்..!

அடுத்தடுத்த இடத்தை பெற்ற நண்பர்கள் காமகோடாங்கி, நல்லவன், கள்ளபுருஷன் ஆகியோருக்கு பாராட்டுகளும்.... அடுத்தமுறை வெற்றி கனியை கொய்ய வாழ்த்துகளும்..!

அரை சதத்தை தொட்ட வாக்கு எண்ணிக்கைக்கு காரணமான ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் தனித்தனியாக நன்றியும் பாராட்டுகளும்..!

விரைவில் வேறொரு பதிவில் பின்னூட்ட பரிசை அறிவிக்கிறேன்..!

நிர்வாக சவால் களத்தில் பாய காத்திருக்கும் படைப்பாள சிங்கங்களே...மேற்ப்பார்வையாளர், நண்பர். பச்சி சொல்வது போல்...'சிறப்பு நிர்வாக சவால்' நடத்த நிர்வாகத்தில் நாங்க ரெடி..! பங்குகொள்ள நீங்க ரெடியா?????

உங்களது விருப்பத்தை இதே திரியில் சொல்லுங்கள்..! அனைவரும் இணைந்து நடத்திக்காட்டுவோம்.!

tdrajesh 21-10-13 11:22 AM

நி.சவால் 0092-ல் வெற்றி வாகை சூடி சவால் ராஜாவாகியிருக்கும் நண்பர் ஸ்திரிலோலனுக்கு என் பாராட்டுகள்.
Quote:

Originally Posted by ஸ்திரிலோலன் (Post 1254456)
நான் மேன்மேலும் என் பதிப்புகளைத் தரமாகவும், எல்லோரும் படித்து இன்புறும் வகையிலும் கொடுப்பேன் என்று இந்த வேளையில் அனைவருக்கும் உறுதி கூறிக் கொள்கிறேன்...

இதற்கும் பாராட்டுகள்.

ஒரு வாக்கில் பின் தங்கி இரண்டாமிடம் வந்திருக்கும் சகோதரி shobana_rv80-க்கு என் பாராட்டுகள்.

அடுத்து வந்த நண்பர்கள் kamakodangi68, Nallavan1010, kallapurushan19 ஆகியோருக்கும் என் பாராட்டுகள்.

போட்டியில் பங்கெடுத்து பங்களிப்பை கொடுத்தவர்களுக்கும் அவர்களின் படைப்புகளை படித்து கருத்து தெரிவித்த நண்பர்களுக்கும் நன்றி.
Quote:

Originally Posted by பச்சி (Post 1254454)
விரைவில் 'நி.சவால் திருவிழாவை' நடத்தி விடலாம். குறைந்தது 10 பேராவது தொடர்ச்சிகள் கொடுக்க வேண்டும்... ரெடியா?
புதியவர்கள் பலர் சேர்ந்து திறமையான படைப்பாளிகளாக தங்களை அடையாளம் காட்டி வரும் இந்நேரத்தில் நி.சவாலின் பக்கம் அனைவரின் கவனத்தையும் திருப்புவது அவசியம் என்பதோடு, அது சாத்தியம் என்றும் நம்புகிறேன்.
அப்படி 10 பேர் கலந்து கொள்ளும் போது, அது 'சிறப்பு நி.சவாலாகவும்' எடுத்துக் கொள்ளப்படும்

ஆஹா... போனத் திருவிழாவை யாரால் மறக்க முடியும். அதைப்போலவே இம்முறையும் சிறப்பு நி.சவால் களை கட்டும் என்று நம்புகிறேன்.

Laal 21-10-13 11:46 AM

முதலிடம் பிடித்து சவால் ராஜாவாக பட்டம் பெற்ற ஸ்திரிலோகனுக்கு வாழ்த்துக்கள்.... இவரின் சமீபத்திய லோக பங்களிப்புகள் பிரமிப்பூட்டுகிறது... சீக்கிரம் தங்க வாசலை எட்ட வாழ்த்துக்கள் நண்பா,...
ஒரு வாக்கில் வெற்றி வாய்ப்பை இழந்த ஷோபனாவிற்க்கும் வாழ்த்துக்கள்...
மற்றும் இந்த போட்டியில் பங்கெடுத்து சிறப்பாக்கிய சக நண்பர்களுக்கு பாராட்டுகள்....


All times are GMT +5.5. The time now is 05:19 AM.

Powered by Kamalogam members