காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   மீண்டும் வந்து விட்டேன் (http://www.kamalogam.com/new/showthread.php?t=53972)

aunty_lover_uk 23-02-10 09:20 AM

மீண்டும் வந்து விட்டேன்
 
பாஸ்வேர்ட்டை மறந்த நான். காமலோகத்தினின்றும் தடைப்பட்டது தெரிந்ததே.
இன்று அனிச்சையாக பாச்வேர்ட் நினைவு வந்தது. மறுபடியும் இதன் மூலம் லோகம் வருகிறேன்.

அப்பாடா.......என்னே ஒரு பிரிவு

JACK 23-02-10 09:23 AM

பாஸ்வேர்ட் மறக்குர மாதிரியா வச்சுகுரது:y15:

எனிவே மீண்டும் வந்துட்டிங்க ரொம்ப சந்தோஷம்:)

mouse1233 23-02-10 09:29 AM

வெல்கம் பேக் ஆண்ட்டி லவ்வர் யுகே .. :)
மறுபடியும் மறக்காமல் இருக்க (கஜினி போல்) பச்சை குத்திக்கொள்ளுங்கள்...

வரிப்புலி 23-02-10 09:49 AM

வாருங்கள்,

பாஸ்வேர்டு மறக்காமல் இருக்க சில டிப்ஸ்கள்,

* தினமும் ஒரு முறை லாகின் ஆகி ஒரு கதை/உல்டா/பின்னூட்டம் பதியுங்கள்.

* ரிமெம்பர் பாஸ்வேர்டை க்ளிக்காமல் பங்களியுங்கள், அப்போது தான் அவ்வப்போது பாஸ்வேர்டு கேட்டு கொடுக்கும் தொல்லையில் உங்கள் பாஸ்வேர்டு மனதில் நிற்கும். :)

தமிழா 23-02-10 10:01 AM

வாருங்கள் ஆண்டி லவ்வரே ! இனியும் தாமதிக்காது பல தரமான படப்புகள் படைக்க வாழ்த்துக்கள் .

maria 23-02-10 10:08 AM

இனியாவது பாஸ்வேர்டை கண்ணில் படும் எல்லா இடங்களிலும் எழுதி வைத்து
கொள்ளுங்கள் நண்பரே

R_A_M 24-02-10 07:21 PM

கஜினி ஸ்டைல் தான் நல்லது. அதும் கொஞ்சம் மறைவான இடத்தில் பச்சை குத்திக் கொள்ளுங்கள்.

kadalkanni 24-02-10 09:30 PM

வாருங்களையா..இனிமேலாவது பாஸ்வேர்டை மற்க்காமல் இருங்கள்

Lia 24-02-10 09:52 PM

உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். விரவில் பதியுங்கள் உங்கள் காமக் கதைகளை.

demkae 29-08-10 07:39 PM

வாங்க... வாங்க... நன்றி


All times are GMT +5.5. The time now is 12:26 AM.

Powered by Kamalogam members