காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   நமது லோக நண்பர் அன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ! (http://www.kamalogam.com/new/showthread.php?t=67509)

vjagan 16-10-15 12:06 PM

நமது லோக நண்பர் அன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் !
 
விடுமுறையில் செல்கிறீர்களா என்னும் திரியில் நம் நண்பரும் மற்றும் நிர்வாகக் கண்காணிப்பாளர் tdrajesh' அவர்கள் இந்த செய்தியை வெளியிட்டு இருக்கிறார் அய்யா அம்மணி !:

"நண்பர் happyrajas77 தனிமடலில் இவ்வாறு சொல்லியிருக்கிறார். நமது லோக நண்பர் அன்பு அவர்களுக்கு விபத்தின் காரணமா காலில் காயம் எற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இதானால் அவர்க்கு ஒரு மாதம் விடுப்பு வேண்டும் என கேட்டுள்ளார். விரைவில் நண்பர் அன்பு குணமாகி வர பிரார்த்திக்கிறேன். "

அடடா அய்யா அம்மணி !
நண்பர் அன்பு அவர்கள் விரைவில் குணம் அடைந்து மீண்டும் இங்கு அவர்களின் பணிகளை தொடர நாம் நம்முடைய நெஞ்சார்ந்த கூட்டுப் பிராரத்தனைகளை செய்வோம் அய்யா அம்மணி !

gemini 16-10-15 12:21 PM

விபத்து என்றாலே ஒரு பயம் தான்.
காலில் மட்டும் தான் அடி பட்டது என்று சொல்லியுள்ளீர்கள். உயிருக்கு சேதம் இல்லவாத வரைக்கும் சந்தோசம்.
சீக்கிரமே குணம் பெற்று, பழைய நிலைமையில் வர வேண்டும்.

kamakedi 16-10-15 02:13 PM

வருத்தமான செய்தி. நண்பர் அன்பு விரைவில் குணம்பெற்று, மீண்டும் தளமாட வாழ்த்துகிறேன்.

bedroom_salak 16-10-15 02:46 PM

அன்புதம்பி 'அன்பு' விரைவிலே குணமடைந்து, உலா வரும் நாளை எதிர்நோக்கி காத்திருப்போம்..

maria 16-10-15 02:55 PM

நண்பர் அன்பு விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

RAJA678 16-10-15 03:00 PM

நண்பர் அன்பு விரைவில் குணமடைய அனைவரும் வேண்டிக்கொள்வோம்

NamiXXX 16-10-15 03:11 PM

சங்கடமான செய்தி நண்பர் அன்பு விரைவிலேய பூரண குணம் அடைந்து தன்னுடைய சேவையை தொடருவார் என்பதை எதிர்பார்க்கிறோம் ..

anabayan 16-10-15 04:22 PM

அன்பு விரைவில் குனமடைய ஆன்டவனை பிராட்திகிரென்

mayakrishnan 16-10-15 08:25 PM

நண்பர் அன்பு விரைவில் குணமுடையட்டும், லோகத்திற்குத் திரும்பி பழைய உற்சாகத்தோடு செயல்பட வேண்டும் என வேண்டி கொள்கிறேன்.

Nallavan1010 16-10-15 08:48 PM

நண்பர் அன்புவிற்கு ஏற்பட்ட விபத்து குறித்து அறிய வருத்தமாக உள்ளது. அவர் விரைவில் உடல் நலம் பெற்று இல்லம் திரும்ப எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக.

biobar97 16-10-15 09:55 PM

அன்பு அவர்கள் வெகு விரைவில் பூரண சுகமடைந்து வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன்.

gayathrigrp 16-10-15 11:39 PM

நண்பர் விரைவில் குணமடைய அன்பு வாழ்த்துகள்

ஸ்திரிலோலன் 17-10-15 12:33 AM

நண்பர் அன்பு அவர்கள் விரைவில் குணமடைய ஆன்டவனை வேண்டுகிறேன்..

Thiru Raj 17-10-15 12:49 AM

நண்பர் அன்பு குணமடைய சிறப்பு பிரார்த்தனை செய்கிறேன்.

- ராஜ் -

RasaRasan 17-10-15 06:27 PM

இந்த திரியை பார்த்ததும் மனதிற்கு ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. அன்பு அவர்களின் காலில் பட்ட அடியில் இருந்து விரைவில் குணம் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிரேன்.

shobana_rv80 18-10-15 08:59 AM

நண்பர் அன்பு விரைவில் குணமடைந்து லோகம் திரும்ப வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

kamam_2015 18-10-15 01:29 PM

நண்பர் அன்பு விபத்தில் காயமடைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அவர் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.

HERMI 18-10-15 02:10 PM

நண்பர் அன்பு விரைவில் குணமடைந்து நம்மோடு இணைந்து கொள்ள இறைவனை இறைஞ்சுகிறேன்.

kiss_me_aunty 18-10-15 02:51 PM

தோழர் அன்பு, விரைவில் உடல் நலம் தேறி, வீடு திரும்ப ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

knantham 19-10-15 04:44 PM

விபத்து யாருக்கும் நடக்க கூடாத ஒன்று.
நண்பர் அன்பு விபத்தில் சிக்கி காயமுற்ற செய்தி அறிந்து வருந்துகிறேன் அவர் நலம் பெற நானும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

vaithiyanathans 20-10-15 12:38 AM

நண்பர் விரைவில் குணம் அடைந்து இயல்பு நிலைக்கு திரும்ப கடவுளை வேண்டுகிறேன்..

kamoeb196 20-10-15 02:23 AM

நண்பர் அன்பு விரைவில் குணமாகி வீடு திரும்பி உற்சாகத்தோடு அனைவரயும் மகிழ்விக்கும் வண்ணம் இனிய படைப்புகள் வழங்க எங்கள் பிரார்த்தனைகள்.

padithoraipandi 21-10-15 01:05 AM

அன்பு விரைவில் குணமடைய ஆண்டவனை பிராத்திக்கிறேன்.

oolvathiyar 27-10-15 06:14 PM

நன்பர் அன்பு விபத்தில் சிக்கிவிட்டதை அறிந்து வருத்தமடைந்தேன், கடவுள் அருளால் அவருக்கு ஆபத்து இல்லை என்பதால் நிம்மதி. அவர் விரைவில் குணமடைந்து வர கடவுளை பிராத்திக்கிறேன்

niceguyinindia 27-10-15 11:35 PM

நண்பர் அன்பு விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்

Ondipuli 27-10-15 11:51 PM

நண்பரே சீக்கிரம் குணமடைந்து வீடு திரும்ப கடவுளை பிராத்திக்கிறேன் ....

__DELETED USER__ 28-10-15 12:08 AM

தோழர் வெகு சீக்கிரம் நலம் அடைய எனது பிரார்த்தனைகளும்.

sajid80 28-10-15 11:18 PM

அன்புவிற்கு ஏற்பட்ட விபத்து குறித்து அறிய வருத்தமாக உள்ளது.
அவர் விரைவில் உடல் நலம் பெற்று இல்லம் திரும்ப எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக.

sinna vaaththiyaar 29-10-15 03:50 PM

விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறையருள் உதவி புரியட்டும்...

பரிபூர்ண குணமடைய பிராத்தனைகள்..

வந்தியத்தேவன் 30-10-15 09:53 PM

அன்பு நண்பர் அன்பு விரைவில் குணமடைந்து தளத்தில் களமாட என் பிரார்த்தனைகள்..

kay 01-11-15 01:52 AM

நண்பர் அன்பு பூரண குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்! வாழ்க நலமுடன்!

subbu2000 01-11-15 10:00 AM

உடல் நல்ம் பெற வாழ்த்துகிறேன்

Laal 17-11-15 01:08 PM

லோக்த்திலில் சுறுசுறுப்பாக சுற்றிக்கொண்டிருந்த நண்பர் அன்பு காயமடைந்த்தது வருத்தம்..
சீக்கிரம் குணமாக வாழ்த்துக்கள்

king_007_1234567 17-11-15 07:53 PM

நண்பர் அன்பு விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்

$$$ ராஜ் $$$

niceguy 25-11-15 12:46 AM

கிட்டதட்ட ஒரு மாதத்திற்க்கு மேலாகிவிட்டதே. அவருடைய உடல் நிலை எப்படி இருக்கிறது. யாருக்காவது அப்டேட் தெரியுமா. இத்தனை பேர் இவருக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். கடவுள் அவருக்கு விரைவில் பரிபூரன குணமாகி வீடு திரும்ப அருள் செய்யட்டும்.

pramk2 25-11-15 03:19 PM

நண்பர் அண்பு அவர்கள் பூரண குண மடைந்து வீடு திரும்பியிருப்பார் என்று நம்புவோமாக.

pikasot 02-12-15 01:04 AM

நன்பர் சீக்கிரம் குணமடையட்டும்

kaamalogan 02-12-15 10:34 AM

நண்பர் விரைவில் குணமுடையட்டும்.

salem1963 02-12-15 11:31 AM

அன்பு அவர்கள் விபத்தில் காயம் அடைந்தது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது அவர் மீண்டும் நன்கு குணமடைந்து மீண்டும் நல்ல முறையில் செயல்பட ஆண்டவனை மனமார பிராத்திக்கிறேன் வணக்கள் கெட் வெல்

baxsu 03-12-15 11:21 PM

நல்ல படியாக குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன்.

mouse1233 04-12-15 12:35 PM

விரைவில் குணம் அடைய வேண்டுகிறேன் ..

sinna vaaththiyaar 04-12-15 01:31 PM

நண்பர் அன்பு தற்போது எவ்வாறு உள்ளார்?....

பரிபூரண நலத்துடன் இருப்பார் என்று நம்புகிறேன்.

sreeram 05-12-15 11:57 AM

நணபர் விரைவில் குணமடைய பிரார்த்திப்போம்.

பட்டிகாட்டான் 05-12-15 05:44 PM

நண்பர் நலம் பெற வாழ்த்துக்கள்

வந்தியத்தேவன் 13-12-15 09:02 PM

இப்போது எப்படி இருக்கிறார்?

என் பிரார்த்தனைகள்..

kaamavirumpi 14-12-15 10:00 AM

நண்பர் அவர்கள் விரைவில் குணமமடைய இறவைனை பிரார்த்திகிறேன்...

என்றும் நட்புடன்...
உங்கள் நண்பன்.....

tamilplus 12-01-16 11:03 PM

நண்பர் இப்போது எப்படி இருக்கின்றார்? கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதே??? டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு போய் விட்டாரா ? பழைய நடமாடும் வந்து விட்டதா?? மீண்டும் தன் பணிகளை கவனிக்க ஆரம்பித்து விட்டாரா போன்ற தகவல்கை தெரிந்தவர்கள் பதிவிடுங்களேன்.

அன்பு 18-01-16 07:26 PM

எதிர்பாராத சாலை விபத்தினால் கால் எலும்பு முறிவு ஏற்பட்டுவிட்டது. மருத்துவமனையில் இருந்தபோது ஹேப்பி ராஜேசிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடுமுறை விண்ணப்பம் பதிக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தேன்.

எனது விடுமுறை தகவலை நிர்வாகிக்கு தெரிவித்த நண்பர் ஹேப்பி ராஜேசிற்கும், விடுமுறை பதித்து கொடுத்த நிர்வாகி டிடிராஜேசிற்கும் நன்றி.

தனிமடலில் வருத்தம் தெரிவித்த நண்பர் புழுவார், இமெயிலில் விசாரித்த பண்பாளர் பச்சி, விடுமுறை முடிந்து திரும்பியதுமே விசாரித்த தலைவர் xxxGuy மற்றும் இந்த திரியில் வருத்தம் தெரிவித்து... என் உடல் விரைந்து குணமடைய பிராத்தித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

நான் இரண்டு மாதங்களுக்கு முன்பே பூரண குணமடைந்து, உறவுகளை பார்ப்பதற்கும், தொழில் விஷயமாகவும் அமீரகம் சென்று சென்ற வாரத்தில்தான் திரும்பியுள்ளேன். இனி பழையபடி தளத்தில் உலா வருவேன்.

spy 18-01-16 07:34 PM

நண்பர் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகின்றோம்....

RasaRasan 18-01-16 08:02 PM

Quote:

Originally Posted by அன்பு (Post 1373923)
எதிர்பாராத சாலை விபத்தினால் கால் எலும்பு முறிவு ஏற்பட்டுவிட்டது.

அன்பு இப்போது முழும்மையாக குணமடைந்திருப்பீர்கள் என நம்புகிறேன். மீண்டும் உங்களை லோகத்தில் சந்திப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

vjagan 21-01-16 05:27 PM

Quote:

Originally Posted by அன்பு (Post 1373923)
நான் இரண்டு மாதங்களுக்கு முன்பே பூரண குணமடைந்து, உறவுகளை பார்ப்பதற்கும், தொழில் விஷயமாகவும் அமீரகம் சென்று சென்ற வாரத்தில்தான் திரும்பியுள்ளேன். இனி பழையபடி தளத்தில் உலா வருவேன்.

நண்பரும் சிறந்த படைப்பாளரும் பூரண குணமடைந்து திரும்பிய தகவல் படித்து மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது அய்யா அம்மணி ! கனனமாக இருந்து உடல நபல போற்றி நீண்ட நாள் வாழ வாழ்த்துக்கள் அய்யா அம்மணி !

cutelittleangel2000@gmail.com 22-01-16 02:39 PM

வருத்தமான செய்தி விபத்து. ஆறுதலான செய்தி காலில் அடி. விரைவில் அன்பு குணமடைய ஆண்டவரை பிரார்த்திக்கிறோம்


All times are GMT +5.5. The time now is 03:09 AM.

Powered by Kamalogam members