காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   வருடாந்திர வாசகர் சவால் கதை விருது (http://www.kamalogam.com/new/showthread.php?t=53829)

pintoo3 09-02-10 10:46 PM

முன்பு நண்பர் அசோ கூறி இருந்ததை போல் வாசகர் சவால் கதைகளின் ஆயுள் அந்த சவாலோடு தான் என்ற நிலை இருந்தது. காமக் கதைகளின் பகுதியில் கதை வரத்தும் பாதித்தது. இதை உணர்ந்து நிர்வாக தலைவர் அவர்கள் எடுத்து இருக்கும் முடிவு வாழ்த்தி வரவேற்க வேண்டிய ஒன்று.

சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்த தலைவருக்கு நன்றிகள்.

வரிப்புலி 10-02-10 07:57 AM

வாசகர் சவாலில் கலந்துக் கொள்பவர்களுக்கும் நிர்வாக விருது கிடைக்கும் என்பது மிக்கச்சந்தோசமான விசயம். இதனால் வாசகர் சவால் பகுதி இன்னும் பொலிவு பெறும்.

நன்றி.

maria 10-02-10 10:29 AM

எழுத்தாள்ர்களை ஊக்குவிக்கும் பொருட்டு தலைவர் அறிவித்திருக்கும் அறிவிப்பு வரவேற்கதக்கது முழு வருடத்துக்கும்மான சிறந்தகதைகளை மொத்தமாக படித்து
மகிழ்ந்து வாக்களிக்கும் சான் ஸ் கிடைப்பது பற்றி மிகவும் மகிழ்சியாக உள்ளது
தலைவருக்கு நன்றி

kadalkanni 10-02-10 10:54 AM

தலைவரின் மீண்டும் ஒரு அற்புதமான முடிவு. வாசகர் சவாலில் போட்டிப் பெற்ற கதைகளில் மீண்டும் ஒரு போட்டி.
ஒரு தரமான கதாசிரியரை இதில் எதிர் பார்க்கலாம்.
மேலும் கதையின் ஒவ்வொரு பரிமாணத்தையும் இதன் மூலம் அறிய முடியும் என்பதே எனது கருத்து.
மீண்டும் தலைவருக்கு என் நன்றிகள்.

sakthim 10-02-10 11:51 AM

மிகவும் வரேவேற்க வேண்டிய மாற்றம், இது சவாலில் பங்கேற்கும் நண்பர்களுக்கு மிக பெரிய ஊக்குவிப்பாக இருக்கும்.

தகுந்த சமயத்தில் நல்ல முடிவை எடுத்த நிர்வாகிக்கு நன்றி.

rina 10-02-10 01:52 PM

நம் தலைவரின் இத்தகைய முடிவுகளே காமலோகத்தை கட்டுக்கோப்பாக வைத்திருக்கின்றது. வாசகர் சவாலும் நிர்வாகத்தின் போட்டி நிகழ்ச்சிதான் என்பதையும் அதனை நடத்துபவர்களுக்கும் அதில் பங்குபற்றுபவர்களுக்கும் அங்கீராமாகவும் இந்த அறிவிப்பு இருக்கின்றது.

Mathu 10-02-10 02:02 PM

புத்தாண்டில் நிர்வாகியின் புதிய பரிசு, இனி வாசகர் சவால் போட்டிகள் புதிய பொலிவுடன் உற்சாகமாய் நடைபெறும்.

சிறந்த கதைகள் எங்கு கொடுக்க பட்டாலும் அவை கெளரவிக்க பட வேண்டும் என்ற தலைவரின் நோக்கம் அரோக்கியமான போட்டி கதைகளை வாசகர்களுக்கு கிடைக்க வளிசெய்வதால் வாசகனாக எனது நன்றிகள்.

junaam 10-02-10 02:21 PM

இது இன்னும் நம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் . லோகத்தில் பதிக்க படும் அத்தனையுமே லோகத்தின் கதைகளே என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை .

படைப்பாளிகளை ஊக்க படுத்த தலைவர் எடுக்கும் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் .

vaaliban 10-02-10 05:14 PM

வாசகர் சவால் போட்டி கதைகளும் நம் கதையே , நம் எழுத்தாளர்களே என்று சிறப்பு விருது வழங்க, வாக்கெடுப்பு நடத்த அறிவித்திருக்கும் தலைவருக்கு வாழ்த்துக்களும் , நன்றிகளும்.

xxxGuy 10-02-10 07:42 PM

இதற்கான வாக்கெடுப்பு அறிவிக்கப் பட்டுள்ளது.

திரி இங்கே:
http://www.kamalogam.com/new/showthread.php?t=53834


All times are GMT +5.5. The time now is 01:57 PM.

Powered by Kamalogam members