காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   மே [2010] மாத சிறந்த கதைப் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=55079)

niceguyinindia 25-06-10 04:15 PM

வெற்றி பெற்ற நண்பர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்

Xman 25-06-10 05:14 PM

முதல் மூன்று இடங்களில் வென்ற மௌனி, கமலதேவ், பட்டரசு அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.

புதிய பரிமாணத்தில் கதைச்சூழலை ’வச்ச குறி தப்பாது’ சொன்ன டுபுக் அவர்களுக்கும், ’விடியற்காலை விளையாட்டை’ விவரித்த சூப்பர் ஸ்டாருக்கும் என் வாழ்த்துக்கள்.

பல மாதம் கழித்து அடுத்தடுத்த பாகங்களை பதித்தாலும், ‘பேபிகண்ணை’ பத்து இடத்திற்குள் வரச்செய்யுமாறு கதை எழுதிய ‘சுறுசுறுப்பு திலகம்’ லலிதாதாசன் அவர்களுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள் (அட, சேகரும் வந்துட்டானே!)

மேலும் கதைகள் வழங்கிய எந்திரன், தமிழ்க்கிளி, ஜே.ஜே. சீதா அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

Lia 26-06-10 02:18 AM

வெற்றி பெற்ற படைப்பளிகளூக்கு என் வாழ்த்துக்கள்

porumai 26-06-10 12:08 PM

முதலாவது வந்து பரிசை எடுத்து சென்ற மெளனி அவர்களுக்கு வாழ்த்துக்கள்....

இரண்டாவது / மூன்றாவது (kamaldev & patarasu) வந்து நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்.. அத்துடன் சென்ற மாதம் கதைகளை வழங்கிய நண்பர்களுக்கும் பாராட்டுகள்...

junaam 26-06-10 12:28 PM

வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள் .

Rassy_Camren 26-06-10 01:05 PM

வழக்கம் போல முதலிடம் வென்ற மௌனிக்கு வாழ்த்துக்கள்..

கடந்த மாதத்தைப் போலவே இம்முறையும் முதல் கதைக்கும் இரண்டாம் கதைக்கும் வாக்குகள் அதே எண்ணிக்கையில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று வாக்குகள் வித்தியாசத்தில் (முதலிடத்தை தவறவிட்டு) இரண்டாம் இடம் வந்த கமலதேவ் அவர்கள் அடுத்த முறை முதலிடம் பெற சிறப்பு வாழ்த்துக்கள்..

மூன்றாமிடம் வென்ற பட்டராசுவுக்கும் எனது வாழ்த்துக்கள்...

முதல் பத்தில் இரண்டு கதைகளை தூக்கிய ’தாதா’ லலிதாதாசனுக்கு சும்மா ஒரு உம்மா:001_tt1:..

டுபுக், ஜேஜே, சீதா, மற்றும் சூப்பர்ஸ்டார் அவர்களையும் பாராட்டுகிறேன்..

கலந்துகொண்ட அனைத்து படைப்பாளிகளுக்கும் நன்றி.. வாக்களித்த வாசகபெருமக்களுக்கும் எனது நன்றிகள்..

Naren 26-06-10 07:04 PM

வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கும், களத்தில் கலந்து கொண்ட படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள், & நன்றிகள்.

rina 26-06-10 08:07 PM

மௌனியின் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள். மற்றைய வெற்றியாளர்களையும் வாழ்த்துகின்றேன்.

__DELETED USER__ 27-06-10 05:07 AM

போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

gayathri2 28-06-10 03:46 PM

வெற்றி பெற்ற மௌனி, கமலதேவ் மற்றும் பட்டராசுவுக்கு வாழ்த்துகள். வெற்றி பெறாவிட்டாலும் தங்களின் கதைகளை பதித்து வாசகர்களை மகிழ்வித்த மற்ற எல்ல ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்


All times are GMT +5.5. The time now is 11:47 PM.

Powered by Kamalogam members