காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   மே [2010] மாத சிறந்த கதைப் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=55079)

king_007_1234567 28-06-10 03:59 PM

முதலிடம் பெற்ற மௌனி அவர்களுக்கும், இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்றிருக்கும் கமலதேவ், பட்டரசு ஆகியோருக்கும் என் வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்.

$$$ ராஜ் $$$

smdhabib 28-06-10 11:37 PM

வெற்றி பெற்ற Mouni kamaladev patarasu ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள். போட்டியில் கலந்துக்கொண்ட கதைகளின் ஆசிரியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்..!

kamaladev 30-06-10 09:53 PM

இரண்டாவது இடம் எதிர்பாராதது. இது ஒரு இன்ப அதிர்ச்சிதான்.

கதையைப் பதிந்த போது நீளம் குறை என்று பலர் குற்றம் சாட்டியிருந்தார்கள். நான்கு நட்சத்திரங்களே கிடைத்தன. தகாத உறவு வகையல்லாத கதை வேறு. இந்தக் குறைகளை மீறி கதைக்கு அங்கீகாரம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சியே. கதையைப் படித்தவர்கள், விமர்சித்தவர்கள், வாக்களித்தவர்கள், வாழ்த்தியவர்கள் அனைவருக்கும் நன்றி.

jaya6 01-07-10 11:14 AM

வெற்றி பெற்ற என் அன்புக்குரிய ஆசிரியர் ஆன திரு:"மௌனி" அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்...அவர் தன் எழுத்துக்களால் மென்மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்...காமலோகத்தில் அவர் மென்மேலும் சிறக்க என் பாராட்டுக்கள்........

bedroom_salak 13-07-10 06:34 PM

சென்ற மாதத்து சிறந்த கதைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள mouni, kamaladev மற்றும் patarasuவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.. மற்ற படைப்பாளிகளுக்கும் என் நன்றி..

innocentdany 26-08-10 03:16 AM

முதலிடம் வந்து மின்னிய மெளனிக்கு பாராட்டுக்கள்..

மற்றும் இரண்டாம் இடம் மூன்றாம் இடம் வெற்றி பெற்ற கமலதேவ் மற்றும் பட்டரசு இருவருக்கும் பாராட்டுக்கள்.. மேலும் கதைகள் படைத்த படைப்பாளிகள் அனைவருக்கும் நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்..


All times are GMT +5.5. The time now is 01:04 AM.

Powered by Kamalogam members