கூகிள்-யின் மேம்படுத்தப்பட்ட வசதி
நண்பர்களே...
நான் இந்த தகவல் பதிவு செய்யும்போது எத்தனை நண்பர்களுக்கு முன்பே தெரிந்திடுக்கும் என்று எனக்கும் தெரியாது ... :) இருந்தாலும் நான் இன்று தான் தெரிந்து கொண்டேன் .. உடனே இது காம லோக நண்பர்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையில் .... கூகிள்'இன் "Input Method Editor" வசதி உங்கள் கணினியில் ;) கீழே உள்ள உரல் சொடுக்கவும் ;) http://www.google.com/ime/transliteration/ |
ஹலோ.. மைக் டெஸ்டிங் .. 1 2 3 ..
மிஸ்டர் குமார். உங்களது ஆர்வக்கோளாறு ஆப்பாக முடிந்துவிடப் போகிறது. இங்கே எழுத்துரு உதவிப் பகுதியில் பல்வேறு திரிகள் இதையெல்லாம் அலசி ஆரய்ந்துவிட்டன. மீண்டும் இரண்டாம் முறையாக காமமில்லாத தலைப்பில் திரி துவங்கியிருக்கிறீர்கள். முதலில் இங்கிருப்பதை படித்து முடித்து பின்னர் உங்கள் கருத்தைச் சொல்லலாம். ஒரு வருடம் காத்திருந்து பெற்ற அனுமதியை காற்றில் விட்டுவிடவேண்டாம்.. இதுக்கு மேல் ஒன்னும் சொல்றதுக்கில்லை.. |
நன்றி தல ராசி_கம்றேன் .... கொஞ்சம் ஆர்வகொளறு தான் :( நான் உங்கள் கருத்தை ஏற்று படிக்க தொடங்குகிறேன்
|
திரி தொடங்குமுன் முன்பே தொடங்க பட்டிருக்கிறதா என்பதை நன்றாக அலசி ஆராய்ந்து விட்டு தொடங்கவும்
|
Quote:
|
ஏன் தமிழில் இத்தனை எழுத்துரு உள்ளனவோ ஒரே எழுத்துருவில் எல்லாம் அமைந்தால் நன்றாக இருக்கும்
|
நானும் அதையேதான் பயன் படுத்துகிறேன் ஐயா!
|
All times are GMT +5.5. The time now is 08:28 PM. |
Powered by Kamalogam members