காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   Kamalogam PAY SITE ஆகிறது? (http://www.kamalogam.com/new/showthread.php?t=19416)

xxxGuy 30-06-05 05:20 PM

Kamalogam PAY SITE ஆகிறது?
 
நண்பர்களே..

ஆம், காமலோகம் ஆகஸ்டு 2005 முதல் Pay Site ஆகிறது. ஆனால், அனைவருக்கும் அல்ல. தமிழில் எழுத முடியாதவர்கள், தமிழில் எழுத விரும்பாதவர்கள், தமிழில் எழுத நேரம் கிடைக்காதவர்கள், மற்றும் எந்த பங்களிப்பும், கருத்தும் கூற விரும்பாதவர்களுக்கு மட்டும் காமலோகம் pay site ஆக மாறுகிறது.

தமிழில் எழுதும், கருத்துக்கள் கூறும், கதை மற்றும் கவிதைகள் படைக்கும் நண்பர்களுக்கு காமலோகம் என்றுமே இலவசமாக தன் சேவையை செய்யும். உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது வேறு சிறு உதவிகளை மட்டுமே.

இது பற்றி ஒரு சமீபத்திய தலைப்பு இங்கே உள்ளது. தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் படிக்கலாம்.

http://www.kamalogam.com/new/showthread.php?t=19410


My dear new members,

I know you are desparate to read the Tamil Kaama Kathaigal, and other kamam related jokes, songs and discussions. All these will be given FREE access, if you post TAMIL comments & contributions by way of Tamil Stories, Tamil Jokes, Tamil Songs, etc.

Our senior members and moderators are ready to help you on how to type in Tamil. It's very simple job. I am sure you can learn it fast. They want to see you typing in Tamil and eagerly waiting to read your creative kaama kathaigal.

If you can't type in Tamil, or you don't want to type in Tamil, the alternative way is to pay a small Donation for Kamalogam, and you will be allowed to access all these important contents in an alternative location. This facility is starting from August 2005.

If you want more information, please write to kamalogam@gmail.com

Thanks for your support.

xxxGuy / Kamalogam Team

xxxGuy 02-07-05 11:33 AM

இதனால் நமது பழைய உருப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள்,
யாராவது புதியவர்கள் ஆங்கிலத்திலேயே எழுதிக்கொண்டிருந்தால்,
அவர்களுக்கு கூறவேண்டிய அறிவுரை:

"தமிழில் எழுதுங்கள், எழுத நாங்கள் உதவி செய்கிறோம் இங்கே...
அல்லது அன்பளிப்பு செலுத்தி புதிய தளத்தில் படியுங்கள்,
இங்கே ஆங்கிலத்தில் எழுதாதீர்கள்".

காமராஜன் 02-07-05 12:53 PM

பணம் செலுத்தும் வசதி அமைக்கப் பட்டுவிட்டதா?

பழையவர்கள் பலரும் ஒரு சிறிய தொகையை அளிக்க தயாராகவே உள்ளோம்.
பல துள்ளி பெரு வெள்ளம் என்பது போல் வெளி நாடுகளில் வேலை செய்யும் பத்தோ இருபதோ பேர் அவ்வப்போது ஐம்பது வெள்ளி கொடுத்தாலே பாரம் வெகுவாகக் குறையும் .

mysimran2001 02-07-05 06:23 PM

இந்த யொசனையை முதலில் சொன்னவல் நான் என்பதில் மிகவும் பெருமை படுகிரேன். தங்கல் முடிவை வரவேற்கிறேன்.It is always better to generate revenue to keep the quality of the site. Also once you comercialise, the number of memebrs and click rate will go up, which may bring additional revenue for the site. This inturn may be used to encourage commercail writers for bringing quality content for the site. Many people will come forward to write for comercial purpose.

I will be the first person to pay and join.

anbudan
Simran

vijay-dk 02-07-05 07:20 PM

தலைவா....உங்களுக்கு கைகொடுக்க தாயராக இருக்கிறேன்.....வரவேற்க கூடிய முடிவு.

வளர்க காமலோகம்....வாழ்க தமிழ்......

Rajam 03-07-05 02:07 PM

காமராஜர் கூறியதை நான் ஆமோதிக்கிறேன். பழையவர்களும் கொன்சம் தொகையை அளிப்பது தகையே..

ராஜம்

ROSE 03-07-05 09:40 PM

பணம் பெற்று அனுமதி கொடுக்கும் புதிய தளத்தில் அங்கத்தினரிடம் கண்ணியம் பேணப்படும? இது எவ்வாறு சாத்தியமாகும்...

snehalatha 03-07-05 11:59 PM

நல்ல வேளை.. பழைய உறுப்பினர்களுக்கு அனுமதி இலவசம் என்று சொன்னீர்கள். ஆனாலும் என்னால் ஆன உதவி செய்ய தயார்

rsubmani 04-07-05 01:06 AM

தாங்கள் கூறியது போல் செய்கிறோம். தமிழ்ல் எலுதுவொம்

rosaleenin 04-07-05 01:21 AM

தலைவர் அவர்களே! மிகச் சிறந்த நிர்வாக நடவடிக்கை. உங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் நாங்கள் துணையாக நிற்போம்.


All times are GMT +5.5. The time now is 08:39 PM.

Powered by Kamalogam members