காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   ஜனவரி [2010] மாத சிறந்த கதைப் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=53939)

asho 20-02-10 05:38 PM

ஜனவரி [2010] மாத சிறந்த கதைப் போட்டி முடிவுகள்
 
இனிய நண்பர்களே & நண்பிகளே.. !!

ஒவ்வொரு மாதமும் சிறந்த கதைகளுக்கான போட்டி ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. ஜனவரி 2010-ல் வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட கதைகளைக் கொண்டு இந்த போட்டி நடத்தப்பட்டது. இந்த முறை கதைகள் மிகவும் குறைவு என்பதால் எல்லோரும் வாக்களிப்பார்கள் என்று நினைத்தோம். ஆனால் மொத்தம் 61 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். இதனால் கதை அதிகம் இருந்ததால் நாங்கள் வாக்களிக்க முடியவில்லை என்றோ, தாமதமாகி விட்டது என்றோ சொல்லும் நண்பர்கள் கருத்துக்கள் இனி நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

வாக்களித்த 61 பேர்களுக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள், புதிய போட்டிகள் களம் சென்று ஜனவரி [2010] மாத சிறந்த கதைப்போட்டியை காணலாம்.

http://www.kamalogam.com/new/customa.../avatar3_1.gif நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே வெற்றி பெற முடியாது, பார்வையாளராக இருந்து கைதட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுக்கள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம், அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி இந்த மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்.

இந்த மாதத்தின் சிறந்த கதைப் போட்டியில் http://www.kamalogam.com/new/customa...ar28729_16.gifmuthirkanni அவர்கள் எழுதிய அற்றைத்திங்கள், அவ்வெண்ணிலவில்...(13 பாகங்கள்) -என்ற காமக்கதை 30 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது..

இந்த மாத சிறந்த கதாசிரியரான muthirkanni அவர்கள் காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகிறார். இவருக்கு 3000 இணைய பணம் வழங்கி வாழ்த்துக்களையும், இவருக்கு காமலோக பதக்கமும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் பெறும் நான்காவது நிர்வாக போட்டி வெற்றி இது. இப்போது இரண்டாம் முறையாக மாத போட்டியில் முதலிடம் பெற்று நட்சத்திர எழுத்தாளர் ஆகிறார். இவர் முன்னரே தங்கவாசல் அனுமதி பெற்றவர் என்பதால், இந்த வெற்றி மூலம் தங்க வாசல் அனுமதி தனியாகத் தேவையில்லை. வாழ்த்துக்கள் முதிர்கன்னி.


http://www.kamalogam.com/new/customa...tar27228_3.gif KD&CO அவர்கள் எழுதிய புருசன் எதிரில் பொண்டாட்டியை ஓத்தோம் (3 பாகங்கள்)-என்ற காமக் கதை 28 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணங்களையும் வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


http://www.kamalogam.com/new/customa...tar28419_2.gif kavi_1973 அவர்கள் எழுதிய டாக்டரும் முதலாளி அம்மாவும் (4 பாகங்கள்)-என்ற காமக்கதை 22 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு மூன்றாமிடத்திற்கான 1000 இணையப்பணங்களை வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


அடுத்தடுத்த இடங்களை பிடித்தவர்களுக்கும், மாத சிறந்த கதை போட்டியில் 9 பேர் கலந்து கொண்டதில் முதல் 5* இடத்தில் வந்த 1234fivesix, vijay_yajiv, Jayjay மற்றும் sunrise இவர்களுக்கும் சிறப்பு பாராட்டுக்கள். *17 வாக்குகளை 3 பேர் ஒருசேர 5ம் இடம் பெற்றதற்கு கூடுதல் பாராட்டுக்கள். இந்தமுறை இரண்டாம் இடம் பெற்ற KD&CO அடுத்தமுறை முதலிடம் வெல்ல வாழ்த்துக்கள்.


முண்ணணி கதைகள் உங்கள் பார்வைக்கு:

1.அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்... -- muthirkanni -- 30

2.புருசன் எதிரில் பொண்டாட்டியை ஓத்தோம் -- KD&CO -- 28

3.டாக்டரும் முதலாளி அம்மாவும் -- kavi_1973 -- 22

4.வசந்தவல்லியும் இரண்டு மல்லர்களும் -- 1234fivesix -- 20

5.திவ்யா, நீ செக்ஸில் கொஞ்சம் வீக்கு... -- VIJAY_YAJIV -- 17

6.கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் -- jayjay -- 17

7.காதல் அழிவதில்லை -- sunrise -- 17

8.ஆயிரம் பூள்கள் கிடைப்பதுண்டு -- tamil parrot -- 15

9.* கரகாட்டக்காரிகள் -- alaga --12

10. NIL



50 வாக்குகள் வரை பெற்றவர்கள் பட்டியல்

மொத்தமே 9 கதைகள் தான், அதில் முதல் பரிசு பெற்ற கதைக்கே 30 வாக்குகள் தான் பதிவாகியுள்ளது. 400 லிருந்து 500 வாக்குகள் பதிவான நம் தளத்திலே இந்த முறை 61 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. நம் தளத்தில் சொகுசு விரும்பிகள் பெருகிவிட்டதையே இது காட்டுகிறது. புதிய காமக்கதை பகுதியில் கதை குறைந்தது கூட வருத்தமில்லை, இதற்கு பதிலாக வாசகர் சவாலில் எண்ணிக்கை கூடுகிறது. ஆனால் வாக்களிப்பு குறைவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த மாதம் வாக்களிக்காதவர் அனைவருக்கும் தனிமடல் அனுப்பி, வாக்களிக்காததற்கு விளக்கம் கேட்கப்பட்டு, சரியான பதில் தராதவர்கள் தலைவாசலுக்கு இறக்கம் செய்யப்பட, விரைவில் நிர்வாக குழுவிற்கு சிபாரிசு செய்யப்படும்.

-0-

MACHAN 20-02-10 05:51 PM

எதிர்பார்த்தது போலவே முதலிடம் பெற்ற முதிர்கன்னி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பெற்ற KD&CO & kavi_1973 அவர்களுக்கும் மச்சானின் வாழ்த்துக்கள். போட்டியில் பங்கு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் என் பாராட்டுக்கள்.

வாக்கு எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பது வருத்தமளிக்கத்தான் செய்கிறது. மாதாந்திர நிர்வாக சவால் போட்டியிலும், முப்பதிலிருந்து முப்பந்தைந்து ஓட்டுக்குள்தான் சராசரியாக பதிவாகிறது. தொடர்ச்சிகளை படித்து ஓட்டளித்து அந்த எண்ணிக்கையையும் நண்பர்கள் அனைவரும் மாற்றி அமைக்க வேண்டும்.

bedroom_salak 20-02-10 06:00 PM

இம்மாத படைக்கப்பட்ட படைப்புகளில் சிறந்த கதையாக போட்டியில் வெற்ற பெற்ற muthirkanni, KD&CO மற்றும் kavi_1973 ஆகியோருக்கு என் பாராட்டுக்களுடன்கூடிய வாழ்த்துக்கள்..
மற்ற படைப்பாளிகளுக்கும் என் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்...

நம்மையெல்லாம் இன்புற வைக்கும் படைப்பாளிக்கு நாமும் நன்றிகடன் செலுத்தவேண்டாமா? வாக்களித்து உங்களின் நன்றிகடனை செலுத்துவதில் என்ன ஆகிவிடப்போகிறது?
சிந்தியுங்கள்.. வரும் மாதங்களிலாவது உங்களின் ஜனநாயக கடமையை தவறாமல் செய்ய அன்புடன் வேண்டுகிறேன்..

hi2chat2003 20-02-10 06:56 PM

போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
வெற்றி பெற்ற அனைவருக்க்ம் எனது பாராட்டுக்கள்

vaaliban 20-02-10 07:30 PM

வெற்றி பெற்ற நண்பர்களுக்கும், போட்டியில் கலந்து கொண்ட அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள் !!

muthirkanni 20-02-10 08:12 PM

அனைவர்க்கும் என் நன்றி
 
அன்பார்ந்த தோழர்களே,
வாக்களித்த அனைவர்க்கும் நன்றி. வாக்களிக்க மறந்தாலும், வாசித்த அனைவர்க்கும் நன்றி. அன்புறு தோழர். லலிதாதாசன் அவர்கள் குறிப்பிட்டதைப்போல, கதையின் முகவுரையிலும் முடிவுரையிலும் எழுப்பிய உங்கள் ஆன்ம பரிசோதனையான கேள்விகளுக்கு, நீங்கள் பதிலின்றி மௌனமாக கொடுத்த அங்கீகாரமாகவே இதை நான் கருதுகிறேன். இக்கதை நம்முள் பலரது வாழ்வின் ஏதாகிலும் ஒரு அம்சத்தை தடவியே சென்றிருக்கும் என்றே நம்புகிறேன். இக்கதைக்கு தூண்டுகோலாய் இருந்தவர், அவராக சொல்ல மாட்டார், (என்னோடான) அவரது இயல்பு அப்படி என கூறி இருந்த மதிப்புறு.தோழர் திருமிகு.அசோ, மற்றும் என் அன்பின்.தோழர்கள் திருமிகு. தங்கர்.சி மற்றும் திருமிகு.லலிதாதாசன் ஆகியோரது பேரன்பிற்கு நீங்கள் அளித்த இந்த அங்கீகாரத்தை காணிக்கையாக்குகிறேன். அனைவர்க்கும் என் நன்றி.
மீண்டும் சந்திப்போம்.........................:love0003:
அதுவரை, (மட்டுமல்ல எப்போதும்)
பிரியங்களுடன்,
முதிர்கன்னி

maria 20-02-10 08:21 PM

முதிர் கன்னிக்கு முதலிடம் என்று எதிர்பார்த்ததுதான்.
கதையை படிக்கும் போதே தெரிந்தது..முதலாமிடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள் தோழி.
இரண்டாமிடம் பெற்ற கே.டிக்கும்
மூன்றாமிடம் பெற்ற கவிக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்

sunrise 20-02-10 09:30 PM

நான் எழுதிய காதல் அழிவதில்லை என்ற கதைக்கு 17 வாக்குகள் அளித்து சிறப்பித்த நல்ல உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.


ஜனவரி மாதத்தில் முதலிடம் பெற்ற முதிர்கன்னிக்கும், அடுத்தடுத்த இடம் பெற்ற KD&CO, kavi_1973க்கும் எனது வாழ்த்துக்கள்.

மேற்பார்வையாளர் அசோ தெரிவித்தது போல் வாக்கெடுப்பில் பலர் கலந்து கொள்ளாததால் என்னை போன்ற எழுத்தாளர்களுக்கு கிடைக்கவேண்டிய வாக்குகள் கிடைக்காமலே போய் விட்டது. குறைந்த வாக்குகள் கிடைத்தமைக்கு என்னைபோன்ற காமலோக எழுத்தாளர்களுக்கு சிறிது மன வருத்தம் தான் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

JACK 20-02-10 09:38 PM

ஸ்டார் ரைட்டர் பட்டத்தை தனதாக்கி கொண்ட அன்பு தோழி முதிர்கன்னிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் இரண்டாம் இடம் வந்த கேடி அவர்களுக்கு மூன்றாம் இடம் வந்த அன்பு நன்பர் கவி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்

படைப்பாகளி படைப்புகளை படித்து வாக்களித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது நன்றிகள்

sweet maran 20-02-10 09:57 PM

ஸ்டார் ரைட்டர் என்ற பட்டத்தை பெற்று போட்டியில் முதலிடம் வென்ற முதிர்கன்னி அவர்களுக்கும்

இரண்டாம் இடம் பிடித்த KD&CO அவர்களுக்கும்

மூன்றாம் இடம் பிடித்த kavi_1973 அவர்களுக்கும்


அதை தொடர்ந்து வந்த நண்பர்கள்
kavi_1973, 1234fivesix, VIJAY_YAJIV, jayjay, sunrise, tamil parrot, alaga அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

PUTHUMALAR 20-02-10 10:31 PM

உறுதி ஏற்போம்..
 
சத்தான 9 படைப்புகள் தந்த படைப்பாளிகளுக்கு நன்றிகள்..

போட்டியில் முதலிடம் பெற்று 'நட்சத்திர எழுத்தர்' ஆகும் முதிர்கன்னி அவர்களுக்கு பாராட்டுக்கள்..

இரண்டாம் இடம் பிடித்த KD&CO அவர்களுக்கும் மூன்றாம் இடம் பிடித்த kavi_1973 அவர்களுக்கும் வாழ்த்துக்கள்..

வாக்காளர்கள் நாம் அனைவரும் எதிர்வரும் காலங்களில் நடைபெறும் வாக்கெடுப்புகளில் தவறாது கலந்து கொள்ள இவ்வேளையில் உறுதியேற்போமாக..

jayjay 20-02-10 10:37 PM

முதிர்கன்னி அக்கா கலக்கிட்டீங்க.... அடுத்த இடம் பெற்ற கேடி பயலுக்கு வாழ்த்துக்கள்.. அடுத்து மூன்றாமிடம் வென்ற கவிக்கும் வாழ்த்துக்கள்...
பங்குபெற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும், வாக்களித்த வாசகர் பெருமக்களுக்கும், மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...
போட்டியை சிறப்பாக நடத்திய அண்ணன் அசோ அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..

எனது கதைக்கு 17 வாக்காளர்கள் வாக்களித்துள்ளது மிக்க மகிழ்ச்சி.. வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி... தொடர்ந்து வாக்கேடுப்பில் கலந்துக்கொண்டு நிர்வாக போட்டிகளை சிறப்படைய செய்யுமாறு அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.. நன்றி... நன்றி...

KANNAN60 20-02-10 10:46 PM

முதலிடம் பெற்ற தோழி முதிர்கன்னிக்கு மனமார்ந்த பாராட்டுகள்!

இரண்டாம் இடம் பிடித்த KD&COவுக்கும் மூன்றாம் இடம் பிடித்த kavi_1973க்கும் வாழ்த்துகள்!

கதைகள் படைத்த நண்பர்களுக்கு நன்றி!

Xman 20-02-10 11:20 PM

முதலிடம் வென்ற முதிர்கன்னிக்கு வாழ்த்துக்கள்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் வென்ற கே.டி & கோ மற்றும் கவிக்கும் வாழ்த்துக்கள்.

இதர படைப்பாளிகளுக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்.

பச்சி 21-02-10 12:15 AM

போட்டியில் வென்று ஸ்டார் ரைட்டர் பட்டம் பெற்றிருக்கும் தோழி முதிர்கன்னி அவர்களுக்கும், 2, 3-ஆம் இடங்களை பெற்ற நண்பர்கள் கேடி & கோ, கவி ஆகியோருக்கும் பாராட்டுக்கள்.

போட்டியில் அடுத்தடுத்த இடங்கள் வென்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகள்.

mayakrishnan 21-02-10 01:14 AM

முதலிடம் வென்ற அன்பு தோழி முதிர்கன்னிக்கும் அடுத்தடுத்து வந்த கேடி மற்றும் கவி ஆகியோருக்கு எனது வாழ்த்துகள். கடந்த மாதம் படைப்புகள் படைத்திட்ட அனைவருக்கும் நன்றிகள். இனி என் பங்காய் என்னால் இயன்ற அளவு படைப்பாளிகளை ஊக்குவிக்கும் அளவு அவர்களது கதைகளில் பின்னூட்டங்கள் எழுதுகிறேன்.

amateur_trichy 21-02-10 09:58 AM

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்...

ஆம்...நண்பர் அஷோவுடைய ப்ரைவேட் மெசேஜ் கிடைக்கப்பெற்றேன்...

அப்போது தான் தெரிந்தது நான் ஜனவரி மாத வாக்களிப்பை மிஸ் செய்து விட்டேன் என்பது,

ஆனால்....அதில் கவனிக்க வேண்டியது...

நான் வாக்களிப்பை தவர விட்டதன் காரணம் என்னவென்று....

வழக்கமாக, நான் லாகின் செய்து உள்ளே வரும் போது அட்மினிஸ்ட்ரேட்டர் மெசேஜ் இருக்கும், அதை கொண்டு நேரிடையாக சென்று வாக்களிப்பது வழக்கம், ஆனால் ஜனவரி மாதம் அதை நிர்வாக உறுப்பினர்கள் செய்யவில்லை (தவறுதலா அல்லது வேண்டுமென்றோ....எனக்கு தெரிய வில்லை)

அதனால் தான் வாக்குகள் 500 களிலிருந்து 60 பதுக்கு குறைந்து விட்டதென நினைக்கிறேன்,

இதற்கு பொறுப்பு யாரென தெரியாது, ஆனால் நிர்வாக உறுப்பினர்கள் வழக்கமாக செய்யும் ஒன்றை செய்யாமல் விட்டு விட்டார்கள் என்றே கருதுகிறேன்.

ஏனென்றால் இதுவரையில் எனக்கு தெரிந்து வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை... (மிகுந்த வேலை பளுவுக்கு இடையிலும்...)

asho 21-02-10 10:31 AM

Quote:

Originally Posted by amateur_trichy (Post 939167)
நான் வாக்களிப்பை தவர விட்டதன் காரணம் என்னவென்று....

வழக்கமாக, நான் லாகின் செய்து உள்ளே வரும் போது அட்மினிஸ்ட்ரேட்டர் மெசேஜ் இருக்கும், அதை கொண்டு நேரிடையாக சென்று வாக்களிப்பது வழக்கம், ஆனால் ஜனவரி மாதம் அதை நிர்வாக உறுப்பினர்கள் செய்யவில்லை (தவறுதலா அல்லது வேண்டுமென்றோ....எனக்கு தெரிய வில்லை)

அதனால் தான் வாக்குகள் 500 களிலிருந்து 60 பதுக்கு குறைந்து விட்டதென நினைக்கிறேன்,

இதற்கு பொறுப்பு யாரென தெரியாது, ஆனால் நிர்வாக உறுப்பினர்கள் வழக்கமாக செய்யும் ஒன்றை செய்யாமல் விட்டு விட்டார்கள் என்றே கருதுகிறேன்.

ஏனென்றால் இதுவரையில் எனக்கு தெரிந்து வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை... (மிகுந்த வேலை பளுவுக்கு இடையிலும்...)

நண்பரே அது ஒரு சுட்டிக்காட்டலே அன்றி அது தான் வாக்கெடுப்பிற்கு மூலகாரணமில்லை. இந்த போர்ஸ்டு டூ ரீட் திரட் என்ற முறை சென்ற மாதத்தில் இருந்தே நிறுத்தப்பட்டது.

இந்த முறையில் அநேகர், உங்களை மாதிரி முதல் தடவை அந்த திரியை பார்த்தவுடன் ஒட்டுப்போட்டால் தான் அடுத்த பக்கங்கள் செல்ல முடியும் என்று கதைகளை படித்து பார்க்காமலே சகட்டு மேனிக்கு வாக்களிக்கின்றனர்.

வாக்களிப்பது உண்மையிலே லிஸ்ட் செய்யப்பட்ட கதைகளை படித்து, அதில் படித்ததில் பிடித்ததற்கு தான் வாக்களிக்க வேண்டுமே அன்றி, கட்டாயத்தின் பேரில் ஏதாவது கதைகளுக்கு அல்ல.

இந்த மாதிரி கட்டாயம் பார்வையிட்டு செல்ல வேண்டிய திரி என்பது, நிறுத்தப்பட்ட பின் அநேகர் வாக்களிக்க முடியவில்லை என்றால், உங்களுக்கு வாக்களிக்க உண்மையிலே விருப்பம் இல்லை என்று தான் அர்த்தம்.

இடையே செய்யப்பட்ட அந்த வசதி ஒரு சோதனை நினைவூட்டலே அன்றி, முழுக்க தொடரப்பட வேண்டிய ஒன்று இல்லை. இனியாவது ஒவ்வொரு மாதமும் நமக்காக கதை எழுதும் நண்பர்களுக்கு, கதை படித்ததை ஒரு செகண்ட் நியாபகப்படுத்தி ஒட்டுப்போட மறக்காதீர்கள்.

Rajasaravan85 21-02-10 11:09 AM

போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

தமிழா 21-02-10 01:30 PM

நினைத்தது போலவே முதிர்கன்னி முதலிடம் பெற்றது மகிழ்ச்சியாக இருகின்றது. ஆனால் இந்த மாதத்தில் குறைவாக வாக்கு பதிவு நடந்து இருக்கின்றது என்று நினைக்கும் போது கொஞ்சம் வேதனையாக இருக்கு .

sajid80 21-02-10 05:45 PM

இந்த மாத வாக்கெடுப்பில் நானும் வாக்களிக்கவில்லை..தனி மடல் மூலம் திரு அஷோ சார் சுட்டிக் காட்டியபின் என் தவறை உணர்கிறேன்...

Quote:

Originally Posted by asho (Post 939181)
இனியாவது ஒவ்வொரு மாதமும் நமக்காக கதை எழுதும் நண்பர்களுக்கு, கதை படித்ததை ஒரு செகண்ட் நியாபகப்படுத்தி ஒட்டுப்போட மறக்காதீர்கள்.

இனி வாக்கெடுப்பில் கலந்துக் கொள்கிறேன்...

லலிதாதாசன் 22-02-10 03:55 PM

நீண்ட இடைவெளிக்கு பின்னர் புதிய காமக்கதைகள் பகுதியில் தன் நெடுந்தொடர் ஒன்றைத் தந்து முதலிடத்தைப் பெற்று நட்சத்திர எழுத்தாளரான முதிர்கன்னிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வித்தியாசமான(?) ஒருவகை பாண்டஸி வகை கதைகளையே தொடர்ந்து தரும் கேடி & கோ இரண்டாமிடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

மூன்றாமிடம் பெற்ற காவி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

வெற்றிபெறாவிட்டாலும் சிறப்பான சரித்திர தொடரைத் தந்த நண்பர் 12345six அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.

வாக்கெடுப்பில் பங்கேற்ற சிறப்பான கதைகளைத் தந்த அனைத்து படைப்பாளிகளுக்கும் நன்றி + வாழ்த்துக்கள்.

சிறப்பான ஒரு போட்டியை நடத்திமுடித்த் நிர்வாகத்திற்கும், வாக்களித்த உறுப்பினர்களுக்கும் நன்றி.

asho 22-02-10 09:09 PM

Quote:

Originally Posted by muthirkanni (Post 939043)
இக்கதைக்கு தூண்டுகோலாய் இருந்தவர், அவராக சொல்ல மாட்டார், (என்னோடான) அவரது இயல்பு அப்படி என கூறி இருந்த மதிப்புறு.தோழர் திருமிகு.அசோ, மற்றும் என் அன்பின்.தோழர்கள் திருமிகு. தங்கர்.சி மற்றும் திருமிகு.லலிதாதாசன் ஆகியோரது பேரன்பிற்கு நீங்கள் அளித்த இந்த அங்கீகாரத்தை காணிக்கையாக்குகிறேன். அனைவர்க்கும் என் நன்றி.
மீண்டும் சந்திப்போம்.........................:love0003:
அதுவரை, (மட்டுமல்ல எப்போதும்)
பிரியங்களுடன்,
முதிர்கன்னி

நான், முதிர்கன்னியிடம் ஒருமுறை தனிமடலில், தகாத உறவல்லாத ஒரு கதை எழுதி அது முதல் பரிசு பெற்றால் தான் உங்களை சிறந்த கதாசிரியர் என்று சொல்வேன் என்பதை ஏற்று, சிறந்த கதை ஒன்று எழுதி அதில் வெற்றி பெற்ற முதிர்கன்னிக்கு நிர்வாக உறுப்பினராக அல்லாமல், 43 இபணம் பரிசளிக்கிறேன். (43 அவர் வயசல்ல :), 30 வாக்குகள் + 13 பாகங்கள் தான்).

வாழ்த்துக்கள்.

லலிதாதாசன் 22-02-10 09:12 PM

Quote:

Originally Posted by asho (Post 939649)
(43 அவர் வயசல்ல :),

அப்ப அது உங்க வயசா அசோ?:023::) (அப்பாடா! வாத்தியார் சந்தோஷப்படுவார்) :005:

MACHAN 22-02-10 09:25 PM

Quote:

Originally Posted by asho (Post 939649)
நான், முதிர்கன்னியிடம் ஒருமுறை தனிமடலில், தகாத உறவல்லாத ஒரு கதை எழுதி அது முதல் பரிசு பெற்றால் தான் உங்களை சிறந்த கதாசிரியர் என்று சொல்வேன் என்பதை ஏற்று, சிறந்த கதை ஒன்று எழுதி அதில் வெற்றி பெற்ற முதிர்கன்னிக்கு நிர்வாக உறுப்பினராக அல்லாமல், 43 இபணம் பரிசளிக்கிறேன். (43 அவர் வயசல்ல , 30 வாக்குகள் + 13 பாகங்கள் தான்).

எப்படியெல்லாம் கணக்கு பார்த்து கொடுக்கிறாய்ங்கப்பா....! நீங்கள் விட்ட சவாலில், அவர் சொல்லி அடிச்ச கில்லிக்காக 430 கொடுத்தால் கூட தகும்.:)


.

gankrish 23-02-10 10:29 AM

வெற்றி பெற்ற முதிர்கண்ணிக்கு எனது வாழ்த்துக்கள்

sankavi 24-02-10 01:28 AM

ஜனவரி மாதம் வாக்களிக்க மறந்து விட்டேன் என்று நினைக்கிறேன். நினைவூட்டும் மெசேஜ் நிறுத்த பட்டதால் இருக்கலாம், இனி மாதம் தவறாமல் வாக்களிக்றேன் நண்பர்களே!!


.

tsunami 24-02-10 05:00 PM

வெற்றி பேற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

jaffar 24-02-10 06:39 PM

போட்டியில் முறையே முதல் மூன்று இடத்தை பிடித்த படைப்பாளிகளுக்கு எனது வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன். வாக்களிப்பதில் இவ்வளவு முக்கியத்துவம் இருக்கும் என்று நான் நினைக்க வில்லை. அதற்காக எனது வருத்ததை தெரிவித்துக்கொள்கிறேன். நடந்தவை நடந்தவைகளாகவே இருக்கட்டும்,இனி நடப்பவைகள் நல்லதாகவே நடக்கட்டும். இனிமேல் எல்லா மாசமும் மறக்காமல் ஓட்டளிக்கிறேன். நன்றி.

muthirkanni 24-02-10 07:31 PM

Quote:

Originally Posted by asho (Post 939649)
நான், முதிர்கன்னியிடம் ஒருமுறை தனிமடலில், தகாத உறவல்லாத ஒரு கதை எழுதி அது முதல் பரிசு பெற்றால் தான் உங்களை சிறந்த கதாசிரியர் என்று சொல்வேன் என்பதை ஏற்று, சிறந்த கதை ஒன்று எழுதி அதில் வெற்றி பெற்ற முதிர்கன்னிக்கு நிர்வாக உறுப்பினராக அல்லாமல், 43 இபணம் பரிசளிக்கிறேன். (43 அவர் வயசல்ல :), 30 வாக்குகள் + 13 பாகங்கள் தான்).

வாழ்த்துக்கள்.

Quote:

Originally Posted by லலிதாதாசன் (Post 939564)
நீண்ட இடைவெளிக்கு பின்னர் புதிய காமக்கதைகள் பகுதியில் தன் நெடுந்தொடர் ஒன்றைத் தந்து முதலிடத்தைப் பெற்று நட்சத்திர எழுத்தாளரான முதிர்கன்னிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.


வாக்கெடுப்பில் பங்கேற்ற சிறப்பான கதைகளைத் தந்த அனைத்து படைப்பாளிகளுக்கும் நன்றி + வாழ்த்துக்கள்.

சிறப்பான ஒரு போட்டியை நடத்திமுடித்த் நிர்வாகத்திற்கும், வாக்களித்த உறுப்பினர்களுக்கும் நன்றி.

Quote:

Originally Posted by MACHAN (Post 939654)
எப்படியெல்லாம் கணக்கு பார்த்து கொடுக்கிறாய்ங்கப்பா....! நீங்கள் விட்ட சவாலில், அவர் சொல்லி அடிச்ச கில்லிக்காக 430 கொடுத்தால் கூட தகும்.:)


.

மதிப்புறு தோழரே,

உங்கள் வாயால் வெளிப்படுத்த வேண்டுமேயென்ற விருப்பத்தாலேயே அப்படி எழுதி இருந்தேன். எனக்கு மிக மகிழ்வாக இருக்கிறது. வடிவேலு பாணியில் (நம் தளத்தில்கூட பலதடவை இப்படி படித்திருக்கிறேன்). 30 + 13 = 43. ரூம் போட்டு யோசிப்பீங்களா.

நான் ஒரு மடச்சி. நொடியில் கணிக்கும் உங்கள் திறனுக்கு ரூமெல்லாம் எதுக்கு. இந்த 43 பணமே எனக்கு கோடியாய் தெரிகிறது.

ஏனெனில், தெரிவது பணமல்ல, நீங்கள் எனக்கு விடுத்த தனிப்பட்ட சவாலில் நான் ஜெயித்ததை வாழ்த்தும் உங்கள் மனமே.

தோழர் லலிக்கும், 430 கொடுத்தால் கூட தகும் என வாழ்த்தும் மச்சானுக்கும் சேர்த்தே நன்றி

பிரியங்களுடன்,
முதிர்கன்னி

kamaladev 24-02-10 09:36 PM

வெற்றி பெற்ற படைப்பாளிகளுக்கு என் வாழ்த்துக்கள்.

வாக்கெடுப்பில் பங்குபெற்ற கதைகள் பலவற்றை இன்னமும் படிக்க இயலவில்லை.

என்னுடைய நண்பர் ஒருவர் இருக்கிறார். தினமும் ஆறிலிருந்து ஏழு மணிக்குள் ஒரு ஜின் & டானிக் அருந்துவார். ஒன்றே, ஒன்று, ஒரே நேரத்தில், ஒரே மாதிரி தயாரிக்கப்பட்டது. நான் மாதக்கணக்கில் மது வகைகள் குடிக்காமல் இருப்பேன். சமயத்தில் உட்கார்ந்து நான்கைந்து ஜின் & டானிக் உள்ளே தள்ளுவேன்.

என்ன சொல்ல வருகிறேனென்றால் எல்லாருக்கும் ஒரே விதமாக பழக்க வழக்கங்கள் இருப்பதில்லை. சிலர் தொடர்ச்சியாக தளத்திற்கு வரலாம். எல்லாக் கதைகளையும் படிக்கலாம். டிசிப்பிளினோடு வாக்கெடுப்பில் கலந்து கொள்ளலாம். சிலரால் அது முடியாமல் போகலாம்.

தளத்தில் வாக்கெடுப்பில் பங்கு பெற்றவர்கள் குறைந்தததால் வாசகர்கள் சொகுசுவாதிகள் ஆகி விட்டார்கள் என்ற முடிவுக்கு உடனே வந்து விடாமல், வாக்கெடுப்பு நடத்துவதிலும் ஏதாவது குறைகள் உள்ளதா என்பதை நிர்வாகத்தினர் பரிசீலிக்க வேண்டும்.

வாக்கெடுப்பு என்பது ஒரு படைப்பின் தரத்தை நிர்ணயித்திட உதவும் ஒரு உபகரணமே. இன்னொரு வழியிலோ, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வழியிலோ இத் தர நிர்ணயம் வாக்கெடுப்பை விட சிறப்பாக செய்யப்பட வழியிருக்கலாம். உதாரணமாக, வாசித்த படைப்புகளுக்கு நட்சத்திரங்கள் வழங்குவதன் மூலமாக இப் பணி சிறப்பாக செய்யப்படக்கூடும். ஒரு படைப்பை வாசிக்கும் உறுப்பினர்கள் அப் படைப்பிற்கு ஏதாயினும் நட்சத்திரப் புள்ளி வழங்க வேண்டுமென்றும், அப்படி வழங்கத் தவறினால் நெகடிவ் புள்ளிகள் பெறுவார்களென்ற ரீதியில் விதியமைக்கலாம். குறிப்பிட்ட புள்ளிகள் பெறப் பெற அவர்கள் அனுமதி பெறும் வாசல்கள் குறைந்து கொண்டே செல்லும் வண்ணமும் அமைக்கலாம். இதை நிறைவேற்றினால், காலப் போக்கில் ஒவ்வொரு படைப்பும் அதை வாசிக்கும் 70-80 சதவிகித வாசகர்களால் மதிப்பிடப்பட வாய்ப்புள்ளது. வாக்கெடுப்பைக் கட்டாயமாக்கினால், வாசிக்காமலேயே சும்மா வாக்கு குத்தி விட்டுப் போவார்கள். இது அசோவின் கருத்திலிருந்தே தெளிவாகிறது. எனவே, மாற்று வழிகளை ஆலோசிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

வாக்கெடுப்பு நடக்கும் போது தளத்தில் நுழைபவர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொண்டுதான் உள்ளே செல்ல முடியுமென்று முன்பிருந்த முறையைப் பற்றி சிலர் குறிப்பிட்டிருந்தார்கள். உள்ளே போக வேண்டும் என்பதற்காக சும்மா வாக்கைச் செலுத்தி விட்டு உறுப்பினர்கள் உள்ளே நுழைவதால், இந்த முறையைக் கைவிட்டு விட்டதாக அசோ சொல்லியிருந்தார். இந்த முறையை ஒரேடியாக கை கழுவாமல், பிரயோகித்துப் பார்க்கலாம். தளத்தில் நுழையும் போது வாக்கெடுப்பு அறிவிப்புப் பக்கம் வருவது போல வைத்து விட்டு, அந்தப் பக்கத்திலிருந்து போட்டியிலுள்ள கதைகளுக்கு சென்று வருவது போல அமைக்கலாம்.

Rudran 25-02-10 12:37 AM

வாழ்த்துக்கள் முதிர்கன்னி, உங்கள் தொடரைப் படித்து விட்டு கருத்து பதிக்கையில் என்னுடைய கருமம் பிடித்த கணினி செய்த தொல்லையால் எல்லாம் தொலைந்து போனது. பெணகளின் உரிமையை நளினத்துடன் விவரித்தமைக்கு வாழ்த்துக்கள்.

muthirkanni 25-02-10 04:36 PM

Quote:

Originally Posted by Rudran (Post 940343)
வாழ்த்துக்கள் முதிர்கன்னி, உங்கள் தொடரைப் படித்து விட்டு கருத்து பதிக்கையில் என்னுடைய கருமம் பிடித்த கணினி செய்த தொல்லையால் எல்லாம் தொலைந்து போனது. பெணகளின் உரிமையை நளினத்துடன் விவரித்தமைக்கு வாழ்த்துக்கள்.


நன்றி தோழரே.

எனக்கு ஒரு சந்தோஷம். என் கணிணி மட்டுமல்ல பிறருக்கும் அதே தொல்லை இருக்கிறது என்று அறிந்ததில் ஒரு அற்ப சந்தோசம் தான். சும்மா வேடிக்கைக்காக. தவறாக எண்ண வேண்டாம்.

( கணிணி பிரச்சினை எனக்கும் உண்டு அது உண்மைதான்)


பிரியங்களுடன்,
முதிர்கன்னி

tjayak 27-02-10 08:46 AM

முதலிடம் பெற்ற முதிர்கன்னி அவர்களுக்கும் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

raj1977 27-02-10 12:36 PM

ஜனவரி மாத போட்டியில் முதலிடம் பெற்ற முதிர்கன்னிக்கும், அடுத்த இடம் பெற்ற KD & O, kavi_1973க்கும், போட்டியில் கலந்து கொண்ட அனைத்து படைப்பாளிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்

innocentdany 26-08-10 04:08 AM

முதலிடம் வென்ற முதிர்கன்னி அவர்களுக்கு அதை தொடர்ந்து வந்த நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.


All times are GMT +5.5. The time now is 08:37 AM.

Powered by Kamalogam members