காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   சிறந்த காமலோக விமர்சகர் 2011 : முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=60252)

காமராஜன் 01-03-12 07:41 AM

நண்பர் ஓவா-வுக்கு வாழ்த்துக்கள்

mouse1233 01-03-12 07:56 AM

எங்கள் சிங்கம் : கொங்கு மண்டல தங்கம் ; மீண்டும் சி.கா.வி விருதை தட்டிச்சென்றமைக்கு வாழ்த்துக்கள் :)

mims 01-03-12 09:06 AM

காமலோகத்திற்கு வெரும் கதை மட்டும் படித்துவிட்டு கையடித்துவிட்டுப் போகாமல் காமலோகம் வருவது நண்பர்களுடன் கேலி, கிண்டல், கலாய்ப்பு என ஒரு ட்ரென்ட் உருவாகி அது தொடர ஓல் வாத்தியாரின் பங்கு முக்கியமானது என்றால் அது மிகையல்ல.

பிறர் மனம் நோகாமல் தன்னைத் தானே சில வேளை கலாய்த்துக் கொண்டும் பிறரும் தன்னைக் கலாய்ப்பதற்குத் தூண்டிக் கொண்டும் காமலோகத்தில் ஒரு ஜாலி மேனாக வலம் வருகிறார் ஓல்வாத்தியார்.

ஆனால் ஜாலி மேனாக குரும்புப் பையனாக மட்டும் நிற்காமல் சில முக்கியமான உண்மையான அறிவியல் தத்துவங்களை அவ்வப்போது உதிர்த்து தூசு படிந்திருக்கும் நம் சிந்தனைகளை தட்டி எழுப்பும் விதமாக ஒரு அளப்பெரிய தத்துவ ஞானியாகவும் அவரைச் சில வேளை அவரது பிண்ணூட்டங்கள் காட்டுகிறது.

முகங்கானாத நம் நண்பரின் பிண்ணூட்டங்களை எங்காவது கண்டால் நாம் ஓடிச் சொன்று பார்ப்பதன் முக்கிய காரணம், ஒன்று அவரைக் கலாய்த்து சற்று ஜாலியாக இருக்க...இரண்டு அவர் சொல்லியிருக்கக் கூடிய அறிவு பூர்வமான புத்திக்குப் பொருந்தக் கூடிய தத்துவ முத்துக்களை அனுவபிக்க.

அப்படிப்பட்ட ஓல் வாத்தியார் காமலோகத்தின் சிறந்த விமர்சகராக இரண்டாவது முறையும் தெரிவு செய்யப்படுவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை என்பேன்.

வாழ்த்துக்கள் வாத்தி.

vjagan 01-03-12 09:09 AM

2011-ஆம் ஆண்டிற்கான சிறந்த காமலோக விமர்சகர் விருதுபெற்ற நம் ஆசிரியர், அன்பர் oolvathiyar அவர்களுக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் !

இவர் 2008-ஆம் வருடத்திற்கான 'சிறந்த காமலோக விமர்சகர்' விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது!
இரண்டாவது முறையாக 'சிறந்த விமர்சகர் விருதை' பெறுகிறார்!
படிப்போர் எவருடைய மனமும் புண்படாத வகையில் பின்னூட்டங்கள் இடுவதில் வல்லவர் இவர் !

எல்லாம் தெரிந்த ‘பிதாமகன்’ பீஷ்மர்’ இவர் !
படிப்போரை சிரிக்க வைப்பதுமில்லாமல், சிந்திக்கவும் செய்வதில் வல்லவர் இந்தப் பொல்லாத’ ‘oolvathiyar அவர்கள் !
மீண்டும் அவருக்கு என்னுடைய பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் !

குறைந்த வாக்குகளில் விருதை தவற விட்ட ஆசிரியர் அன்பர் KANNAN60 அவர்களின் தளராத உழைப்புக்கு நிச்சயம் 'அங்கீகாரம்' பிறிதொரு நாள் கிடைக்கும் என்று நம்புகிறேன் !

மூன்றாம் இடம் வந்த ஆசிரியர், அன்பர் ‘ RasaRasanஅவர்களுக்கு என் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் !

பரிசு கிடைத்ததோ இல்லையோ, அது வேறு சங்கதி !
ஆனால், பல்லாயிரக்கணக்கான அத்துனை காமலோக விமர்சகர்களிடையே முதல் பத்து சிறந்த விமர்சகர்களாகத் தேர்ந்து எடுக்கப்பட்டு சிறு சிறு கல்யாண மாலைகள் பெற்ற

KANNAN60
RasaRasan
PUTHUMALAR
anabayan
ராசு
tdrajesh
dreamer
niceguyinindia
Hermi
அவர்களுக்கு என்னுடைய சிரந் தாழ்ந்த வணக்கங்களும், பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!

அவர்களின் அயராத உழைப்புக்கும், மெனக்கெட்டு உட்கார்ந்து சிறந்த பின்னூட்டங்களிட்டு 'படைப்பாளர்களை ஊக்கி வரும்' அவர்களின் 'உயர்ந்த பண்பாட்டி'ற்கும் மீண்டும் பாராட்டுக்கள் !

.அவர்கள் பின்னூட்டங்களின் முதலில் எழுதும் வார்த்தைகள்: பாராட்டு வார்த்தைகளே !

பிற்பாடுதான் மோதிர விரலால் குட்டுகள் தருவார்கள் !

ஆனாலும் அதில் ‘கள்ளத்தனம்’ ஒரு சிறிதும் இல்லாமல் குறைகளை ‘இலை மறைவு காய் மறைவு’ போல் அன்பாகச் சொல்லி எழுதும் பண்பாடு மிக உயர்ந்தது!

இவர்கள் நம் எல்லோருக்கும் சிறந்த வழிகாட்டிகளாக தொடர்ந்து சேவை செய்து 'காமலோகம்' மேலும் மேன்மை பெற அவர்களின் நேரத்தை செலவு செய்வார்கள் என்று நம்புகிறேன் !

anabayan 01-03-12 09:51 AM

எனது அன்பு நண்பர் வாத்தியார் சிறந்த காமலோக விமர்சகராக தேர்வு பெற்றுள்ளது அதுவும் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சியே எனக்கு. அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

அடுத்தடுத்து வந்த நண்ப/நண்பிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

இந்த மகா ஜாம்பவான்கள் அடங்கிய பட்டியலில் நானும் ஒருவனாக இடம் பெற்றதையே பெருமையாக எண்ணுகிரேன்.

என்னை பரிந்துரை செய்த அன்பு நண்ப/நண்பியர்களுக்கும் மற்றும் எனக்கு வாக்களித்த அந்த 7 [லக்கி எண்] நல்லுள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிரேன்.

maria 01-03-12 10:21 AM

இரண்டாம் முறையாக சிறந்த காமலோக விமர்சகர் விருது பெற்ற அன்பு நண்பர் வாத்திக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.விருதுக்கு மிகவும் பொருத்தமானவர்.
இரண்டாமிடம் வந்த நண்பர் கண்ணன்-60க்கும் மூன்றாமிடம் வந்த ராசராசருக்கும் மற்றும் அனைவருக்கும் பாராட்டுகள்.

தமிழா 01-03-12 10:24 AM

எதிர் பார்த்தது போலவே வாத்தியார் இந்த மெடலை வாங்கிட்டு போய்ட்டார் ! இரண்டாம் இடம் பிடித்த கண்ணன் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த ரா.ரா அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் !

PUTHUMALAR 01-03-12 12:01 PM

2011 ஆம் ஆண்டிற்கான சிறந்த விமர்சகராக தேர்ந்தெடுக்கப்பட்ட வாத்தியாருக்கு பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள்.. இது நான் எதிர்பார்த்த ஒன்று தான் என்பதால் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை..:y15:

இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடம் வந்து சிறந்த விமர்சகர்களுக்கான தகுதி எங்களுக்கும் உண்டு என மெய்ப்பித்த கண்ணன் மற்றும் ரா.ராவுக்கும் பாராட்டுக்கள்..

இவர்களுக்கு அடுத்த லிஸ்ட்டில் என்னையும் லோக மக்கள் வைத்துள்ளார்களே என்பது தான் என்னை மிகவும் வியக்க வைத்த ஆச்சரியம்.. எனக்கும் நான்காம் இடம் என்ற கௌரவத்தைத் தந்த மக்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்..

xxxGuy 01-03-12 12:37 PM

2011-ஆண்டின் சிறந்த விமர்சகராக வெற்றியடைந்த ஓள்வாத்தியாருக்கு பாராட்டுக்கள்.

அதற்கு அடுத்த இடங்களில் வந்த கண்ணன், ராசராசனுக்கும், புதுமலருக்கும் வாழ்த்துக்கள்.

NANBANN 01-03-12 12:43 PM

இரண்டாவது முறையாக சிறந்த காம லோக விமர்சகர் விருதை தட்டி பறித்திருக்கும் ஓல் வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்.

விருது தகுதியானவரையே சென்று அடைந்திருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

மேலும் போட்டியில் இடம் பெற்ற மற்ற விமர்சகர்களுக்கும் பாராட்டுக்கள்.


All times are GMT +5.5. The time now is 08:17 PM.

Powered by Kamalogam members