காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   மார்ச் 2016 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=68563)

asho 18-04-16 12:14 PM

மார்ச் 2016 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்
 
மார்ச் 2016 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்


இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, மார்ச் 2016 மாதம் வெளிவந்த அனைத்து கதைகளும் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. மார்ச் 01, 2016 முதல் மார்ச் 31, 2016 வரையில் வெளிவந்த 6 கதைகள் போட்டிக் களத்தில் இருந்தன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 52 பேர் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள்.

வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் 'போட்டி வாசல்' சென்று மார்ச் 2016 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி வாக்கெடுப்பு திரியில் காணலாம்.

நம் தலைமை நிர்வாகி http://www.kamalogam.com/new/customa.../avatar3_3.gif xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.

இனி, மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...

http://www.kamalogam.com/new/customa...tar6967_21.gif mouni அவர்கள் எழுதிய 'மோகத்துக்கு முடிவில்லை' (6 பாகங்கள்) என்ற காமக்கதை 32 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகும் 'mouni' அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

'mouni' அவர்கள் '8 வது முறையாக' மாத நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் mouni!
kavi priya அவர்கள் எழுதிய 'மகனின் நண்பனோடு குத்தாட்டம்' (2 பாகங்கள்) என்ற காமக்கதை 30 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் kavi priya!


http://www.kamalogam.com/new/customa...tar6967_21.gif mouni அவர்கள் எழுதிய 'விஜயன் 2 விஜயா' (7 பாகங்கள்) என்ற தகாத உறவுக்கதை 26 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் mouni!


இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு:

1. மோகத்துக்கு முடிவில்லை (6 பாகங்கள்) - mouni - 32 வாக்குகள்

2. மகனின் நண்பனோடு குத்தாட்டம் (2 பாகங்கள்) - kavi priya - 30 வாக்குகள்.

3. விஜயன் 2 விஜயா (7 பாகங்கள்) - mouni - 26 வாக்குகள்.

4. வில்லன் - வில்லி - அபாயம் - mouni - 20 வாக்குகள்.

5. ஸ்கூல் ஹாஸ்டல் - kavik - 18 வாக்குகள்.

6. கனவு நனவானது - muthu2 - 14 வாக்குகள்.


-:0:-

ஸ்திரிலோலன் 18-04-16 02:34 PM

முதல் மற்றும் மூன்றாம் இடங்களை வென்று எட்டாவது முறையாக ஸ்டார் ரைட்டர் விருது பெறும் நண்பர் மௌனி அவர்களுக்கு வாழ்த்துக்கள். இரண்டாம் இடம் வென்ற நண்பர் கவிப் ப்ரியா அவர்களுக்கும் வாழ்த்துக்கள். அடுத்தடுத்த இடங்களை வென்ற நண்பர்கள் கவிகே மற்றும் முத்து2 அவர்களுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

maria 18-04-16 04:58 PM

முதலிடமும் மூன்றாமிடமும் பெற்ற மௌனி அவர்களுக்கும்
இரண்டாமிடம் வந்த கவிபிரியாவுக்கும் வாழ்த்துக்கள்

Nallavan1010 18-04-16 06:53 PM

மார்ச் 2016 மாதாந்திர கதைப்போட்டியில் முதல் மற்றும் மூன்றாம் இடத்தை பெற்றும் ஸ்டார் ரைட்டர் ஆகியுள்ள mouni அவர்களுக்கும் இரண்டாம் இடத்தை பெற்றுள்ள kavipriya அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். போட்டியில் பங்களித்துள்ள இதர படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள்.

tdrajesh 18-04-16 08:33 PM

முதல் இடத்தையும் மூன்றாவது இடத்தையும் கைப்பற்றி எட்டாவது முறையாக ஸ்டார் ரைட்டராகியிருக்கும் சகோதரி மௌனிக்கு என் பாராட்டுகள்.

இரண்டாவது இடம் பிடித்த சகோதரி kavi priya-வுக்கும் என் பாராட்டுகள்.

போட்டியில் இடம் பெற்ற படைப்பாளிகளுக்கும் வாக்களித்த நண்பர்களுக்கும் நன்றி.

இதயகாதல் 18-04-16 09:35 PM

வெற்றி பெற்ற கதையாசிரியர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள் ...

Kaleshan 18-04-16 10:10 PM

முதல் மற்றும் மூன்றாவது இடங்களை வென்று எட்டாவது முறையாக ஸ்டார் எழுத்தாளராகிய மௌனி அவர்களுக்கும் இரண்டாம் இடம் பெற்றுள்ள கவிப்ரியா அவர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

eros 18-04-16 10:53 PM

மௌனி மீண்டும் ஸ்டார் எழுத்தாளரா... வாழ்த்துக்கள். எப்பொழுதும் அவர் இந்த தளத்தின் ஸ்டார்தான். கவிப்ரிய இன்னொரு ஸ்டார் ஆகும் அளவுக்கு எழுதுகிறார். பாராட்டுக்கள்!

spiderman 20-04-16 08:24 AM

வெற்றி பெற்ற ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். நன்றி

vjagan 20-04-16 08:34 AM

வெற்றி வாகை சூடிய அனைத்துப் படைப்பாளர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பலே..பலே...பலே..அடெ..அடே...அடேடே அட்ரா சக்கை என்றாராம் அய்யா அம்மணி !


All times are GMT +5.5. The time now is 05:48 PM.

Powered by Kamalogam members