Quote:
கதைகளை படித்து பின்னுட்டம் தருபவர்களுக்கு சலுகை ... தலைவருக்கு வணக்கம்.. |
Quote:
|
Quote:
|
தலைவரும் நிர்வாகிகளும் இவ்வாறு நடவடிக்கை எடுப்பது காமலோகத்தின் ஓட்டத்தை சீராக வைத்து இருக்கவே. நாம் அனைவரும் மேலும் பாதிப்புகளும் கதைகளும் பங்களிக்க வேண்டும். கதைகள் பங்களிக்காவிட்டால் கூட, அட்லிஸ்ட் கதைகளை வாசித்து அதற்கு ரீவ்யூ செய்து கமெண்ட் செய்வதுதான் முறை.
|
அப்படி என்றால் எங்களுக்கெல்லாம் தங்கவாசல் பகுதி கதைகளை படிக்கும் வாய்ப்பே கிடையாதா? --
2016 ல, 500 & 1000 ரூ தாளை செல்லதுனு சொன்னப்ப, "100 ரூ நோட்டையும் செல்லாதது ஆக்குங்க. எனக்கு பிரச்சனை இல்ல" னு சொன்னேன். எனக்கு ஒரு அவசரம் இல்லை, நீங்களும் அப்டியே ட்ரை பண்ணுங்க நண்பா |
Quote:
உங்கள் பதிப்புகளின் எண்ணிக்கை மற்றும் தரமே உங்களுக்கு அடுத்த அனுமதி மற்றும் ஐகேஷ்களை தீர்மானிப்பதால், இவ்வாறு காப்பி பேஸ்ட் செய்வது, நீங்கள் குறுக்கு வழியில் செல்வதாக எடுத்துக் கொள்ளப் படும். இனியும் இது போல நீங்கள் நடந்து கொண்டால், உங்களுக்கு எச்சரிக்கை புள்ளிகள் கிடைக்கும். |
All times are GMT +5.5. The time now is 12:52 PM. |
Powered by Kamalogam members