காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   தங்க வாசல் அனுமதியில் மாற்றம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=63497)

puzhu 05-09-13 07:38 PM

இது கொஞ்சம் சோம்பலாக இருப்பவர்களை ஒரு தட்டு தட்டி எழுப்பி விடும் என்பதால் இரு கரம் நீட்டி வரவேற்க வேண்டிய முடிவுதானே ! நிர்வாகி அவர்கள் சரியான தருணத்தில் எடுத்த முடிவு, இது இந்த வருடம் டிசம்பர் மாதமே நடைமுறைப் படுத்தப்படும் என நம்புவதால் இது வரை தங்க வாசலுக்குள் நுழைந்த பின் சற்றே தேங்கியிருக்கும் நண்பர்கள் சட்டென்று எழுந்து இளம் காளைகளாகிப் பாயுங்கள். ( அதான் எல்லாரும் இளம் காளைகள் ஆகப் போறாங்களே..! அப்புறம் முதியோர்கள் ஏது ? )

குரு 05-09-13 07:48 PM

தலைவரின் இந்த அதிரடி அறிவிப்பு மிக மிக சரியானதே.

பிறரை உதாரணம் காட்டுவதிலும் என்னையே எடுத்துக் கொள்ளலாம்.

ஆரம்பத்தில் மிக்க ஆர்வமாக பல பகுதிகளில் பங்குகொண்ட நான் சமீப காலமாக தீவிரமாக ஈடுபடுவதில்லை. அதற்குக் காரணம் தங்க வாசல் அடைந்துவிட்ட மெத்தனம் கிடையாது.

என்னால் வெளியில் சொல்ல இயலாத சில மன வருத்தங்களுக்கும் சில நிலகுலைந்த நிலைமைக்கும் நான் தற்சமயம் ஆளாகி இருக்கிறேன். இதுகுறித்து பச்சியுடன் நான் கொஞ்சம் விவாதித்திருந்தாலும் பலவற்றை வெளியில் சொல்ல இயலாதபடி இருக்கிறேன். இது குறித்து தலைவருடன் கலந்தாலோசிக்க எண்ணி இருந்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த எனது சிக்கல் நமது காமலோக உறுப்பினர் யாரோ ஒருவரால் தான் என்பது மட்டும் தற்சமயம் லேசாக தெரியவருகிறது. ஆனாலும் நிலைமையை ஆறப்போட்டு பொறுமையுடன் காத்து வருகிறேன்.

விரைவில் இந்த நிலை மாறிவிடும் என்று நம்புகிறேன். பின்னர் எனது பங்கெடுப்பு முன்னை விட அதிகமாக பெருகும் என நம்புகிறேன்.

தலைவருடைய இந்த அறிவிப்பை மனதார ஏற்றுக்கொண்டு அதன்படி நடக்க உறுதி கூறுகிறேன்.

dreamer 05-09-13 08:34 PM

Quote:

Originally Posted by குரு (Post 1243667)
என்னால் வெளியில் சொல்ல இயலாத சில மன வருத்தங்களுக்கும் சில நிலகுலைந்த நிலைமைக்கும் நான் தற்சமயம் ஆளாகி இருக்கிறேன். இதுகுறித்து பச்சியுடன் நான் கொஞ்சம் விவாதித்திருந்தாலும் பலவற்றை வெளியில் சொல்ல இயலாதபடி இருக்கிறேன். இது குறித்து தலைவருடன் கலந்தாலோசிக்க எண்ணி இருந்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த எனது சிக்கல் நமது காமலோக உறுப்பினர் யாரோ ஒருவரால் தான் என்பது மட்டும் தற்சமயம் லேசாக தெரியவருகிறது. ஆனாலும் நிலைமையை ஆறப்போட்டு பொறுமையுடன் காத்து வருகிறேன்.

தம்பி குரு, விரைவில் உங்கள் சிக்கல்களிலிருந்து விடுபட என் ஆசிகள்.

எந்த நிலையிலும் இதை மறக்காதீர்கள்: "இதுவும் கடந்துபோம்" (Thia also shall pass.)

SIRUTHAI 05-09-13 09:30 PM

நல்ல முடிவு! நன்றாக கதை எழுதும் திறமையிருப்பவர்கள் மட்டுமே தங்கவாசலை அடைந்திருப்பார்கள்! அப்படிப்பட்டவர்களின் பங்களிப்பை கூட்டுவதன் மூலம் காமலோகத்தில் நிறைய தரமான கதைகள் வரும் வாய்ப்பு அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை!

என் மனதில் தோன்றிய சந்தேகங்களை தலைவரின் அடுத்தடுத்த பதிப்புகள் தீர்த்து வைத்து விட்டது!

மிக்க நன்றி!!!

ஸ்திரிலோலன் 06-09-13 01:59 AM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1243594)
அதனால், இந்த வருடம் முதல், ஒவ்வொரு வருடக் கடைசியிலும் (டிசம்பர் கடைசி வாரம்), அனைத்து தங்க வாசல் உறுப்பினர்களின் ஒரு வருட பங்களிப்புகள் தனித்தனியாக அலசப் படும். அவர்களுடைய தங்க வாசலை தக்க வைக்க குறைந்த பட்சம் ஒரு கதையாவது நிர்வாக சவால் போட்டியில் அல்லது மாதாந்திர சிறந்த கதைப் போட்டியில் பங்கு பெற்றிருத்தல் வேண்டும், அல்லது அந்த வருடத்தில் குறைந்தது 25 தமிழ் பதிப்புகள் செய்திருக்க வேண்டும் (தங்க வாசல் காமப் படங்கள்/காம அசைபடங்கள் பகுதியில் பதிக்கப் படும் கருத்துக்கள் கணக்கில் சேராது), அவ்வாறு செய்யாதவர்களின் அனுமதி வெள்ளி வாசல் அனுமதியாக மாற்றப் படும்.


தலைவரே... தாங்கள் கூறுவது சரிதான்... மிகமிகப் பெரிய ஜாம்பவான்கள் தான் தங்க வாசல் அடைந்திருப்பார்கள்... அவர்களில் சற்று இளைப்பாறிக் கொண்டிருப்பவர்களை இந்த அறிவிப்பினால் சற்றுக் கூடுதலான பங்களிப்பைக் கொடுக்க வைக்க முடியும், அதன் மூலம் காமலோகம் சற்று அதிகமாகக் கலைகட்டும் என்பதிலும் சந்தேகம் இல்லை... நல்லது... ஆனால்....

Quote:

மேலும், இனி மாதப் போட்டிகளில் வெல்பவர்களுக்கு நேரடியாக தங்க வாசல் அனுமதி கிடையாது. அவர்கள் தற்போது உள்ள அனுமதியில் இருந்து ஒரு படி உயர்த்தி கொடுக்கப் படும். அதாவது, வெண்கல வாசல் உறுப்பினர் என்றால் அவருக்கு வெள்ளி வாசல் அனுமதி கொடுக்கப் படும்.
தலைவர் கோபித்துக் கொள்ள மாட்டாரெனில் நான் இந்த் முடிவில் உள்ள சில சந்தேகங்களை / மாற்றுக் கருத்துக்களை இங்கேக் கூற விரும்புகிறேன்... இந்த அறிவிப்பு புதியவர்கள் மற்றும் சொந்த காரணங்களால் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் என் போல் பழையவர்களுக்கும் சற்று கடுமையாக இருக்குமோ எனத் தோன்றுகிறது. அதற்காகப் பழையபடி நேரடித் தங்க வாசல் அனுமதி கொடுங்கள் என நான் கூறவில்லை. அதற்குப்பதிலாக

ஐடியா 1:
மாதாந்திர கதைகளில் [தமிழ், காமக்கதை, தகாத உறவு, வெண்கல வாசல்] நண்பர்கள் முதல் வெற்றி பெற்றால் நேரடியாக வெள்ளி வாசல் என்றும் இரண்டாவதாக வெற்றி பெற்றாலோ அல்லது வெள்ளி வாசல் உறுப்பினர் முதல் முறை வெற்றி பெற்றாலோ தங்க வாசல் அனுமதி கொடுத்தால் நன்றாக இருக்குமே!!!

ஐடியா 2:
மாதாந்திர கதைகளில் வெற்றி பெற்றால் அனுமதி ஒரு படி முன்னேற்றுவதற்குப் பதிலாக 2 படி முன்னேற்றினால் நன்றாக இருக்குமே தலைவரே.. [உ-ம் : தமிழ் --> தகாத உறவு, காமக்கதை --> வெண்கலம், தகாத உறவு --> வெள்ளி, வெண்கலம், வெள்ளி --> தங்கம்]

ஐடியா 3:
நேரடித் தங்க வாசல் அனுமதி நடைமுறையைத் நிறுத்த வேண்டாம். ஆனால் பதிப்புகளின் எண்ணிக்கைகள் மூலம் தங்க வாசல் அடையாதவர்களுக்கு (மாதாந்திரப் போட்டி வெற்றி மூலம் அடைந்தவர்களுக்கு) அதை தக்க வைத்துக் கொள்ள சற்றுக் கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வரலாம். [உ-ம் வருடத்திற்கு 100 தமிழ் (அசைபடம், படம் ஃபோரம்களில் சேராத) பதிப்புகள், வருடத்திற்கு 2 கதைகள், அதிக நாட்கள் லீவ் சொல்ல முடியாது, எக்ஸெட்ரா எக்ஸெட்ரா]

========================

அதாவது தலைவரே இதுநாள் வரை மாதக்கதைப் போட்டியில் ஜெயிப்பதன் மூலம் ஒரு வருடத்தில் அதிகபட்சம் 12 பேர் மட்டுமே தங்க வாசலை அடைய முடியும்... அதுவும் இப்போதைய புதிய அறிவிப்பால் அந்த மாதிரிப் போட்டிகளில் ஜாம்பவான்களின் பங்களிப்பு அதிகமாகி புதியவர்கள் கடுமையான போட்டியைச் சந்திக்க நேரிடும் --- அது நல்லதே, வரவேற்கக்கூடியதே, அது பலப் புதிய முயற்சிகளையும் அதன் மூலம் இதுவரையில்லாத மிக மிகச் சிறந்த படைப்புகளும் நமக்குக் கிடைக்கலாம்... ஆனால் அதற்கு அப்புதியவர்களுக்கு கிடைக்கும் பரிசும் சிறப்பானதாக இருந்தால் நன்றாக இருக்குமே என்பது என் தாழ்மையான கருத்து...

நான் கூறியதில் தவறு இருந்தால் என்னை மன்னியுங்கள் தலைவரே...

------------
பி.கு. :
இதை நான் எனக்காகச் சொல்லவில்லை. ஏனென்றால் நான் இதுவரை வெண்கல வாசல் தாண்டியதில்லை.. நான் சூடான கதைகள் பதிப்பதில் வல்லவனில்லை.. மாதாந்திரப் போட்டியில் வெற்றி பெறுவதை விடுங்கள், கலந்து கொள்ளவே தகுதியுள்ளவனா என எனக்குத் தெரியவில்லை...

எனக்குள் தோன்றிய சிறு உறுத்தலைச் சொல்லிவிட்டேன்.. அவ்வளவே...

என் கருத்தைக் கூற வாய்ப்பு அளித்ததற்கு நன்றி... தவறிருந்தால் மன்னியுங்கள் தலைவரே...

நன்றி.... நன்றி...

venkat8 06-09-13 04:12 AM

தலைமை நிர்வாகியின் புதிய அறிவிப்பு நல்லதே. மூத்த உறுப்பினர்களிடமிருந்து சிறந்த கதைகள் நிறைய இனி வரும்.
Quote:

Originally Posted by ஸ்திரிலோலன் (Post 1243750)
நேரடித் தங்க வாசல் அனுமதி நடைமுறையைத் நிறுத்த வேண்டாம்

நண்பர் கூறுவது சரியென்றே தோன்றுகிறது. நிர்வாக சவாலின் மூலம் நேரடியாக தங்கவாசலை அடையும் முறையை மாற்றினால் புதியவர்களின் பங்களிப்பு நிர்வாக சவாலில் குறைய வாய்ப்புள்ளது.

Quote:

Originally Posted by குரு (Post 1243667)
என்னால் வெளியில் சொல்ல இயலாத சில மன வருத்தங்களுக்கும் சில நிலகுலைந்த நிலைமைக்கும் நான் தற்சமயம் ஆளாகி இருக்கிறேன்.

குருஜி, ட்ரீமர் ஐயா சொன்னது போல் தாங்கள் இந்த பிரச்சினையிலிருந்து விரைவில் வெளிவருவீர்கள்.

dreamer 06-09-13 05:38 AM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1243633)
முதியோரா? அது யார்? காமலோகம் வந்த பின்னர் இங்கு எல்லோருமே இளைஞர்கள் தான், இங்கு முதியோர் என்று யாரும் கிடையாது.

உள்ளத்தைப் பொறுத்தமட்டில் இது உண்மைதான். ஆனால் உடல்நலம் ஒத்துழைக்க மறுக்கிறதே!

இப்போதைய சந்தா காலம் இன்னும் ஓராண்டு இருக்கிறதென்று நினைக்கிறேன். அதன்பிறகு எப்படியென்று பார்ப்போம்.

jayjay 06-09-13 08:24 AM

ஸ்திரிலோலனின் பரிந்துரைகள் ஏற்கும்படியாகவே இருக்கிறது. கொஞ்சம் பரிசீலியுங்கள் தலைவரே..

shobana_rv80 06-09-13 09:33 AM

தளத்தை வளப்படுத்த தலைவர் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறும்...
எங்களின் ஆதரவு என்றும் உண்டு

gankrish 06-09-13 10:10 AM

நல்ல அறிவிப்பு. இது எல்லோருக்கும் பொருந்தும். நல்லது


All times are GMT +5.5. The time now is 12:15 PM.

Powered by Kamalogam members