காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   தங்க வாசல் அனுமதியில் மாற்றம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=63497)

Nallavan1010 06-09-13 11:10 AM

தலைவரின் கருத்துக்களும் அதற்கேற்றபடி அவர் செய்துள்ள மாற்றங்களும் எல்லா வகைகளிலும் வரவேற்கத்தக்கதாகவே உள்ளன. குறிப்பாக தங்கவாசல் அனுமதியை தக்கவைத்துக்கொள்ள உறுபப்பினர்கள் பக்கம் முயற்ச்சிதேவை என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை வரவேற்கிறேன். நிர்வாகத்திற்கு என் முழு ஒத்துழைப்பை வழங்க நான் எந்நேரமும் தயாராக இருக்கிறேன்.

spy 06-09-13 11:39 AM

நல்ல மாற்றங்கள்..
இந்த தகவல் தங்கவாசலில் உள்ளவர்களுக்கும் தங்க வாசலை அடைய போகிறவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்....

KANNAN60 06-09-13 12:12 PM

அருமையான முடிவு தலைவர் அவர்களே! நல்ல படைப்புகள் லோகத்துக்குத் தொடர்ச்சியாகக் கிடைக்க வாய்ப்பளிக்கும் அற்புதமான முடிவு!

R_A_M 06-09-13 03:36 PM

வரவேற்கத்தக்க முடிவு. தங்க வாசல் அடைந்த உடன் ஓய்வு பெற்று விட்ட ஏராளமானவர்களைத் தெரியும் என்பதால் இதனை மிகவும் வரவேற்கின்றேன்.

asho 06-09-13 05:50 PM

Quote:

Originally Posted by ஸ்திரிலோலன் (Post 1243750)
அதற்காகப் பழையபடி நேரடித் தங்க வாசல் அனுமதி கொடுங்கள் என நான் கூறவில்லை. அதற்குப்பதிலாக

சுற்றுவளைத்து கொடுப்பதும் நேரடியாக கொடுப்பதும் இரண்டும் ஒன்றே.

Quote:

Originally Posted by ஸ்திரிலோலன் (Post 1243750)
அதாவது தலைவரே இதுநாள் வரை மாதக்கதைப் போட்டியில் ஜெயிப்பதன் மூலம் ஒரு வருடத்தில் அதிகபட்சம் 12 பேர் மட்டுமே தங்க வாசலை அடைய முடியும்...

நீங்கள் தளத்தை பற்றி அதிகம் தெரியாதவர் என்றே தெரிகிறது, மாத சிறுகதைப்போட்டி(12), மாத நிர்வாக சவால் போட்டி(12), இதுதவிர வருடம் ஒருமுறை நடத்தப்படும், காமகவிஞர் விருது, விமர்சகர் விருது, சித்திரக்கதையாளர் விருது என மொத்தம் 27 முறை வருடத்திற்கு தங்கவாசல் வெல்லும் வாய்ப்பு இருந்துள்ளது.

Quote:

Originally Posted by ஸ்திரிலோலன் (Post 1243750)
எனக்குள் தோன்றிய சிறு உறுத்தலைச் சொல்லிவிட்டேன்.. அவ்வளவே...
என் கருத்தைக் கூற வாய்ப்பு அளித்ததற்கு நன்றி... தவறிருந்தால் மன்னியுங்கள் தலைவரே...

ஆலோசனை சொல்வதற்கான இடமல்ல, இது நிர்வாக அறிவிப்பு. இது சம்பந்தமாக சந்தேகம் இருந்தால் மட்டுமே கேளுங்கள். உங்கள் ஆலோசனைகளை தனிமடலில் தலைமை நிர்வாகி அவர்களுக்குத்தெரிவியுங்கள். பொதுவிலே அறிவிப்பு அறிவித்த பின் மாற்றம் கேட்பது சரியானதில்லை.

Quote:

Originally Posted by venkat8 (Post 1243757)
நண்பர் கூறுவது சரியென்றே தோன்றுகிறது. நிர்வாக சவாலின் மூலம் நேரடியாக தங்கவாசலை அடையும் முறையை மாற்றினால் புதியவர்களின் பங்களிப்பு நிர்வாக சவாலில் குறைய வாய்ப்புள்ளது.

நீங்கள் சொல்வது தவறு என்பது இனி வரும் காலங்களில் தெரியவரும். எப்படியென்றால், இதற்கு முன் ஒரு புதியவர் வென்றால் வென்ற பின் தங்கவாசல் அடைந்து பின் பங்கேற்காமல் சும்மா இருந்து விடுவார். இனி அவர் தொடர்ந்து பங்கேற்றால் தான் தங்க வாசல் அடைய முடியும்.

Quote:

Originally Posted by jayjay (Post 1243766)
ஸ்திரிலோலனின் பரிந்துரைகள் ஏற்கும்படியாகவே இருக்கிறது. கொஞ்சம் பரிசீலியுங்கள் தலைவரே..

முழுதும் தெரியாமல் இப்படி கோரிக்கை வைக்காதீர்கள். இந்த மாதிரி அறிவிப்பு ஒன்று வெளியான பின் அதனை மாற்ற கேட்பது, அதனை மாற்ற ஆலோசனை சொல்வதெல்லாம் நம் லோகத்தில் இதுவரை நடைபெறாதது. எல்லா விசயங்களையும் ஆராய்ந்த பின்னரே தலைமை நிர்வாகி அவர்கள் அறிவிப்பு செய்துள்ளார்.

jayjay 06-09-13 07:18 PM

Quote:

Originally Posted by asho (Post 1243875)
முழுதும் தெரியாமல் இப்படி கோரிக்கை வைக்காதீர்கள். இந்த மாதிரி அறிவிப்பு ஒன்று வெளியான பின் அதனை மாற்ற கேட்பது, அதனை மாற்ற ஆலோசனை சொல்வதெல்லாம் நம் லோகத்தில் இதுவரை நடைபெறாதது. எல்லா விசயங்களையும் ஆராய்ந்த பின்னரே தலைமை நிர்வாகி அவர்கள் அறிவிப்பு செய்துள்ளார்.

தலைவரின் நிர்வாக அறிவிப்பில் மாற்றம் செய்யவேண்டி கேட்டமைக்கு மன்னிக்கவும்.

oolvathiyar 06-09-13 08:17 PM

தலைவர் அவர்கள் தங்கவாசலில் உள்ள படங்கள் மற்றும் அசைபடங்களில் பதிப்புகள் செய்வதை பதிப்புகள் கனக்கில் கொள்ள முடியாது என்று அறிவித்திருந்தார். அதற்கு நன்பர் ஒருவர் இவ்வார் வருந்தினார்.
Quote:

Originally Posted by MARK S (Post 1243642)
அதே போல் படங்களின் பின்னூட்டத்தையும் ஏற்றிருந்தால் நன்றாயிருந்திருக்கும்.. பரவாயில்லை!..

நமது தலைவரின் பழைய அறிவிப்புகள் பலதை நீங்கள் படித்து பாருங்கள், லோகத்தில் டெக்ஸ்ட் வடிவ பதிப்புகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது, படங்கள் பதிவது சுலபம், ஆகா சூப்பர் என்று அதற்கு கருத்து பதிவதும் சுலபமான விசயம், இன்று தொடர்சியாக படங்கள் போடப்படும் திரிகள் பல இருப்பதால படங்கள் திரிகள் மூலமே எனக்கு தினசரி 5 பதிவுகள் (குறைந்தபட்சம்) வந்து விடுகிறது, அப்படி இருந்தால் வேறு எங்குமே கருத்து பதியாமல் படங்கள் பகுதில் மட்டும் சுத்தி விடுவார்கள். இப்ப மற்ற ஏரியாவுக்கு வர வேண்டிய சூழ் நிலை இருப்பதால் இன்னும் சில கதைகளுக்காச்சும் சீனியரின் பின்னூட்டங்கள் கிடைக்க வாய்புள்ளது. ஆகையால் இந்த அறிவிப்பை நாம் அனைவருமே வரவேற்போம்.
Quote:

Originally Posted by dreamer (Post 1243628)
முதியோர் சலுகை ஏதாகிலும் உண்டா?

டிரீமர் ஐயா, வயதானவர்களுக்கு கதை எழுதுவது கடினமாக இருக்கலாம்
Quote:

Originally Posted by xxxGuy (Post 1243594)
அல்லது அந்த வருடத்தில் குறைந்தது 25 தமிழ் பதிப்புகள் செய்திருக்க வேண்டும்

ஆனால் வருடத்தில் 25 பின்னூட்டங்கள் போடுவது பெரிய காரியமில்லைதானே, இதுக்கு மேல என்ன சலுகை வேண்டும்.

தலைவருக்கு ஒரு விண்ணப்பம் கதைகள் கணக்கில் காம கதம்ப கதைகளை சேர்த்துக்கொள்ளலாமே, காரணம் அதுவும் அதிக உழைப்பு கொடுத்துத்தானே உருவாக்கப்படுகிறது.

xxxGuy 07-09-13 01:27 PM

நண்பர் ஸ்திரிலோலன்,

உங்கள் ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி..! தளத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் அனைத்து ஆலோசனைகளையும் நான் வரவேற்கிறேன்.

நீங்கள் வெகு காலம் தளத்திற்கு வராததினால், இங்கு என்ன நடக்கிறது என்பதை சரியாக உணர வாய்ப்பில்லை, அது உங்கள் தவறல்ல.

நமது தளத்தில் பல நட்பு வட்டங்கள் உள்ளன. அவை பல சமயங்களில் நல்லது செய்தாலும், அதில் சில தீமைகளும் உள்ளன.

இங்கு, சில சமயம் ஒருவரை வெற்றியாளராக்க பலர் பிண்ணணியில் பாடுபட்டு அவரை தங்க வாசல் அடைய வைக்கிறார்கள், அதன் மூலம் தரமற்ற கதை கூட வெற்றியடைய வாய்ப்புள்ளது. விருப்பமுள்ள திறமையானவரும் கலந்து கொள்ளாமல் இருக்க வேண்டிக் கொள்ளப் படுகிறார்கள். ஒருவர் தங்க வாசல் அடைய, நாம் நல்ல கதைகளை இழக்க வேண்டுமா? தரமற்ற கதையை வெற்றியடைச் செய்ய வேண்டுமா?

இங்கு நீங்கள் கூறுவது போல் "ஜாம்பவான்கள்" என்று யாரும் கிடையாது, எல்லோரும் வந்த புதிதில் கத்துக்குட்டிகள் தான், எழுத எழுதத் தான் அவர்களும் உயர்ந்த நிலைக்கு வந்துள்ளார்கள். அதற்கு முயற்சியும், உழைப்பும் தான் காரணம். அவை உங்களுக்கு இருந்தால் நீங்களும் விரைவில் அனைத்து வாசல்களையும் தாண்டலாம்.

சென்ற இரு வருடங்களாக இங்கே சேர்ந்த பலர் ஒரு மாதத்திலேயே, தங்க வாசலை தொட்டு விடுகிறார்கள். ஆனால், அதற்கு பிறகு காணாமல் போய் விடுகிறார்கள். குறிப்பாக, வெண்கல வாசல், வெள்ளி வாசலில் புதைந்து கிடக்கும் முத்துப் போன்ற கதைகளை அவர்கள் எட்டிப் பார்க்க கூட நேரம் இல்லாமல், தங்க வாசலே தவம் என்று ஆகிவிடுகிறார்கள்.

நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் பல முறை ஆராய்ந்து தான் எடுக்கிறோம், அதன் பின் பல "உள் நோக்கங்கள்" இருக்கும், அந்த உள் நோக்கம், நம் தளத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதும், உறுப்பினர்களை ஊக்கப் படுத்துவதும் தான், அவர்களை கஷ்டப் படுத்த அல்ல. இன்று உங்களுக்கு கடினமாக உள்ளவை, விரைவில் நல்லவையாகத் தெரியும்.

Quote:

Originally Posted by ஸ்திரிலோலன் (Post 1243750)
நேரடித் தங்க வாசல் அனுமதி நடைமுறையைத் நிறுத்த வேண்டாம். ஆனால் பதிப்புகளின் எண்ணிக்கைகள் மூலம் தங்க வாசல் அடையாதவர்களுக்கு (மாதாந்திரப் போட்டி வெற்றி மூலம் அடைந்தவர்களுக்கு) அதை தக்க வைத்துக் கொள்ள சற்றுக் கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வரலாம். [உ-ம் வருடத்திற்கு 100 தமிழ் (அசைபடம், படம் ஃபோரம்களில் சேராத) பதிப்புகள், வருடத்திற்கு 2 கதைகள், அதிக நாட்கள் லீவ் சொல்ல முடியாது, எக்ஸெட்ரா எக்ஸெட்ரா]

========================

அதாவது தலைவரே இதுநாள் வரை மாதக்கதைப் போட்டியில் ஜெயிப்பதன் மூலம் ஒரு வருடத்தில் அதிகபட்சம் 12 பேர் மட்டுமே தங்க வாசலை அடைய முடியும்... அதுவும் இப்போதைய புதிய அறிவிப்பால் அந்த மாதிரிப் போட்டிகளில் ஜாம்பவான்களின் பங்களிப்பு அதிகமாகி புதியவர்கள் கடுமையான போட்டியைச் சந்திக்க நேரிடும் --- அது நல்லதே, வரவேற்கக்கூடியதே, அது பலப் புதிய முயற்சிகளையும் அதன் மூலம் இதுவரையில்லாத மிக மிகச் சிறந்த படைப்புகளும் நமக்குக் கிடைக்கலாம்... ஆனால் அதற்கு அப்புதியவர்களுக்கு கிடைக்கும் பரிசும் சிறப்பானதாக இருந்தால் நன்றாக இருக்குமே என்பது என் தாழ்மையான கருத்து...

நான் கூறியதில் தவறு இருந்தால் என்னை மன்னியுங்கள் தலைவரே...


xxxGuy 07-09-13 01:41 PM

வாத்தியாரே!

கதம்பக் கதைகளில் நீங்கள் கூறுவது போல் நிறைய உழைப்பும், தொழில் நுட்பமும் உள்ளது என்பதை மறுக்கவில்லை. ஆனால், அவை ஒரு வித்தியாசமான ரசனை. நமது தளத்தில் எழுத்து சார்ந்த படைப்புக்கு முக்கியத்துவம் என்று கூறி படங்கள் சார்ந்த கதைகளை அதில் சேர்த்தால் நன்றாக இருக்காது.

அடுத்த வருடம், விதிமுறையை மறுபரிசீலனை செய்யும் போது உங்கள் இந்தக் கருத்தையும் நிர்வாகத்தில் அலசுவோம்.

Quote:

Originally Posted by oolvathiyar (Post 1243908)
தலைவருக்கு ஒரு விண்ணப்பம் கதைகள் கணக்கில் காம கதம்ப கதைகளை சேர்த்துக்கொள்ளலாமே, காரணம் அதுவும் அதிக உழைப்பு கொடுத்துத்தானே உருவாக்கப்படுகிறது.


oolvathiyar 07-09-13 08:01 PM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1244037)
அடுத்த வருடம், விதிமுறையை மறுபரிசீலனை செய்யும் போது உங்கள் இந்தக் கருத்தையும் நிர்வாகத்தில் அலசுவோம்.

மிக்க நன்றி தலைவரே, அடுத்த முரை விதிமுறையை மறுபரிசீலனை செய்யும் போது 5 கவிதை / உல்டா எழுதினால் ஒரு கதை எழுதியதுக்கு சமமாக கருதாலாமா என்று அலசும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இதற்கு காரணம் ஒரு சிலருக்கு இந்த ஏரியாவில் தான் படைப்புகள் செய்ய முடியும், மேலும் இந்த விதிமுரையின் மூலமாவது கதை படைக்க முடியாதவர்களால் பாடல் கவிதை கிடைக்க வாய்பும் இருக்கிறது.

எங்கள் கோறிக்கைகளுக்கு உடனே பதில் சொன்ன தலைவருக்கு நன்றி


All times are GMT +5.5. The time now is 11:12 AM.

Powered by Kamalogam members