காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   புதிய மாற்றங்கள் (குறிப்பாக புதிய ஐகேஷ்) (http://www.kamalogam.com/new/showthread.php?t=37340)

xxxGuy 30-07-07 11:07 AM

புதிய மாற்றங்கள் (குறிப்பாக புதிய ஐகேஷ்)
 
அருமை நண்பர்களே, நண்பிகளே..!

நமது மன்ற மேம்படுத்துதல் வேலை இன்றுடன் முடிவடைகிறது. பல மேம்படுத்துதல்கள் உங்களுக்கு தெரியாமல் பின்னணியில் செய்யப் பட்டுள்ளன. குறிப்பாக அனைவருக்கு வெளியே தெரியக் கூடியவை:

1) ஒவ்வொரு முறையும் மாறும் தலைப்பு படங்கள். (நமிதாவைப் பார்த்து போரடித்துப் போயிருந்தவர்களுக்காக..)

2) தங்க வாசல் உறுப்பினர்களுக்கான நேரடி வீடியோ மற்றும் Pdf வசதி.

3) பிறகு புதிய ஐகேஷ் முறை.

பழைய ஐகேஷ் முறையில் இருந்த குறைபாடுகளான; தமிழ் பெயர் தானாக தெரியாமை, யாருக்கு கொடுத்தோம், யார் கொடுத்தார்கள் என்ற கணக்கு தெரியாமை, கொடுக்கும் போது ஏன் எதற்கு கொடுக்கிறார்கள் என்று தெரியாமை போன்ற பிரச்சனைகள் நீக்கப் பட்டுள்ளன. மேலும், இதில் வாக்கெடுப்பில் பங்கெடுப்பவர்களுக்கும், ரேட்டிங் கொடுப்பவர்களுக்கு ஐகேஷ் கொடுக்கும் முறை உள்ளது.

iCash Credit என்று பதிப்புகளின் வலது புறத்தில் தோன்றும் சுட்டியை சொடுக்கினால், ஐகேஷ் விவர பகுதி தோன்றும், அதில் Donate iCash Credits என்று பகுதி மூலம் நீங்கள் விரும்பியவருக்கு ஐகேஷ் வழங்கலாம்.

உங்கள் ஐகேஷ் கொடுத்த வாங்கிய (கடைசி 20 கொடுக்கல் வாங்கல்கள்) விவரங்களையும் மற்றும் அதிகம் ஐகேஷ் வைத்துள்ள பத்து பேருடைய பெயர்களையும், யூசர் கண்ட்ரோல் பேனல் என்னும் UserCP-யில் இடது புற மெனுவின் அடிப் பாகத்தில் தோன்றும் Manage iCash Credits சுட்டியை சொடுக்கினால் காணலாம்.

மேலும், ஒவ்வொருவரின் ஐகேஷ் தொகையை நமது மெம்பர் லிஸ்ட் பகுதியிலும் அவர்கள் Profile-லிலும் காணலாம்.

ஐகேஷ்கள் நீங்கள் பெறுவது மற்றவர்களை ஊக்குவிப்பதற்கே, அவற்றை யாருக்கு கொடுக்காமல் சேர்த்துக் கொண்டே சென்றால் அவை பறிமுதல் செய்யப் படும்.

அ) ஒருவர் அதிக பட்சம் 50,000 ஐகேஷ்களுக்கு மேல் வைத்துக் கொள்ள அனுமதியில்லை. அவ்வாறு 50,000தாண்டும் போது 50% பறிமுதல் செய்யப் படும்.

(பின்னர் பதிந்தது: இந்த அதிகபட்ச ஐகேஷ்கள் அளவு 50,000 என்பது, 75,000 ஆக உயர்த்தப்பட்டது.)

ஆ) மூன்று மாதங்கள் வரை யாருக்குமே ஐகேஷ் சன்மானம் கொடுக்காதவர்களின் ஐகேஷ் மொத்த தொகையில் 50% பறிமுதல் செய்யப் படும். மீண்டும் அடுத்த மூன்று மாதங்களில் யாருக்கும் கொடுக்காவிடில் மீதி தொகையும் பறிமுதல் செய்யப் படும்.

இ) நிர்வாக உறுப்பினர்களைத் தவிர, மற்ற உறுப்பினர்களுக்கு சன்மானமாக வழங்கும் ஐகேஷ் தொகை அதிக பட்ச உச்ச வரம்பு 500 ஐகேஷ்கள். அதற்கு மேல் கொடுக்கப் பட்டது தெரியவந்தால் அவை பறிமுதல் செய்யப் படும்.

(குறிப்பு: இந்த அதிக பட்ச உச்சவரம்பு ஐகேஷ்கள் 500 என்பது தற்போது 1000 ஐகேஷ்கள் என மாற்றப்பட்டுள்ளது)

ஐகேஷ்கள் உறுப்பினர்களுக்கு கொடுக்க மட்டுமே, அவற்றை வைத்து அனுமதிகள் வழங்கும் முறை இங்கே வராது. அந்த ஆலோசனையை மீண்டும் மீண்டும் தெரிவிக்க வேண்டாம்.

நன்றி..

mouse1233 30-07-07 11:15 AM

ஒவ்வொரு நாளும் மெருகேறிக்கொண்டே வந்து நேற்று ஜக ஜகவென ஜொலித்தது காமலோகம்....உங்கள் அயராத முயற்சி அழகாக வெற்ரி பெற்று விட்டது...
ஐ.கேஸ் வசதி மிக அழகாக மேம்படுத்தபட்டு உள்ளது நன்றி...

வரிப்புலி 30-07-07 11:49 AM

தள மேம்பாட்டிற்க்குப் பிறகு மிகவும் இளமையாக தெறிகிறது...

iCash மாற்றங்கள் பாராட்டத்தக்கவை..., மேலும் நட்ச்சதிர ரேட்டிங் இப்போது குழப்பம் இல்லாமல் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது...

முன்பிருந்த காமலோக.காம் முகப்பு பகுதியில் அட்மின் அனொன்ஸ்மெட் பகுதியிம் கடைசி 3 அப்டேட்டட் த்ரெட்ஸ் தெறியவரும்...

புதிய அறிவிப்புகளை தெறிந்துக்கொள்ள வசதியாக இருந்தது...

நன்றி தலைவரே...

asho 30-07-07 11:51 AM

எனக்கு தோன்றிய சிலவற்றை கீழே பட்டியலிட்டுள்ளேன்.

இபணம் கூட்ட

1) ரிப்போர்ட் போஸ்ட் செய்பவர்களுக்கு சற்று கூடுதலாக 25 இபணம் கிடைக்கும் படி செய்ய வேண்டும்.

2) தலைவாசலில் பதியும் புதியவர்களின் படைப்புகளில் பின்னூட்டம் இடுகிறவர்களுக்கு இரட்டிப்பு இபணம் தர வேண்டும்.

3) ஒரு திரிக்கு முதன்முதலில் அதில் கருத்து பதிபவருக்கு இரட்டிப்பு இபணம் தர வேண்டும்.

4) ஒரு மாதத்திற்கு மேல் புது கருத்து பதியப்படாமலிருக்கும் திரிகளில் கருத்து பதிபவர்களுக்கு (முதல் பதிவுக்கு மட்டும்) இரட்டிப்பு இபணம் தர வேண்டும்.

5) போட்டி, வாக்கெடுப்பு, அட்மின் அறிவிப்பு இதில் கருத்து பதிபவர்களுக்கு இரட்டிப்பு இபணம் தர வேண்டும்.


இபணம் குறைக்க

1) தளத்தில் லாகின் ஆகி சும்மா பார்வையிட்டு ஒரு கருத்தும் பதிக்காமல் லாக்அவுட் செய்தால் 50 இபணம் குறைப்பு செய்ய வேண்டும்.

2) புதிதாக வாசல் அனுமதி பெறுபவர் கணக்கிலிருந்து 25% இபணம் குறைக்க வேண்டும், (ஏனென்றால் இவர்கள் (கூடுதலாக இன்னொரு வாசல் அனுமதி பெறுவதன் மூலம்) கருத்து பதிக்க/திரி ஆரம்பிக்க கூடுதல் வாசல் கிடைப்பதால்.

3) காமலோகத்திற்கு வந்து காமகதை/விசயங்கள் படித்து அங்கு பங்களிக்காமல், காமமில்லா பகுதியில் திரி ஆரம்பிப்பவர்களுக்கு - 50 (மைனஸ்) மற்றும் கருத்து பதிபவர்களுக்கு -10 (மைனஸ்) செய்யும் படி மாற்ற வேண்டும்.

4) ஒரு திரியில் மற்றவர் பதியாமல் தானே அடுத்தடுத்து (முதலில் பதிந்ததை எடிட் செய்து பதியாமல் ) உடனே கருத்து பதிபவர்களுக்கு -100 (மைனஸ்) வரும்படி செய்ய வேண்டும். (அது கம்ப்யூட்டர் பிராப்ளம் என்று சொல்பவர்கள் இந்த விதி இருந்தால் இனி அப்படி ஆகாமல் நிதானமாக சரி பார்த்து நடந்து கொள்வார்கள்)

5) விதிமுறை மீறி எச்சரிக்கை புள்ளி பெறுபவர் கணக்கில் உள்ள இபனத்தில் 50% குறைக்க வேண்டும்.

மேலே சொன்னவை தவிர வேறு இருந்தாலும் நண்பர்களே கூறுங்கள், இதில் சாத்தியப்படும் விசயங்களை செய்ய வேண்டுகிறேன்.

xxxGuy 30-07-07 11:58 AM

Quote:

Originally Posted by வரிப்புலி (Post 568679)
முன்பிருந்த காமலோக.காம் முகப்பு பகுதியில் அட்மின் அனொன்ஸ்மெட் பகுதியிம் கடைசி 3 அப்டேட்டட் த்ரெட்ஸ் தெறியவரும்...

புதிய அறிவிப்புகளை தெறிந்துக்கொள்ள வசதியாக இருந்தது....

வரிப்புலி,

முகப்புக்கென்று தனி மென்பொருள் இருந்தது. தற்ப்போதைய மென்பொருள் மாற்றத்திற்கு பிறகு அது "ஒத்துழையாமை" போராட்டம் நடத்துகிறது. விரைவில் அவரை வழிக்கு கொண்டு வந்து விடுவேன். அப்போது மீண்டும் தோன்றும்.

அசோ,

உங்கள் ஆலோசனைக்கு நன்றி..
சில உபயோகமான தகவல்கள், சில ஆலோசனகளை நடைமுறைப் படுத்த மென்பொருளில் வழியில்லை. முடிந்தவற்றை விரைவில் செய்கிறேன்.

தற்போது கதை மற்றும் போட்டி பகுதிகளுக்கு மட்டும் அதிக மதிப்பெண்கள் கொடுக்கப் படுகிறது.

அனைவரின் ஆலோசனைக்கு பிறகு இன்னும் ஓரிரு வாரங்களில் அவை மாற்றி அமைக்கப் படும்.

நெருப்பு 30-07-07 12:19 PM

Quote:

தளத்தில் லாகின் ஆகி சும்மா பார்வையிட்டு ஒரு கருத்தும் பதிக்காமல் லாக்அவுட் செய்தால் 50 இபணம் குறைப்பு செய்ய வேண்டும்.
தள்த்தில் சென்று உலாவிக்கொண்டிருக்கும் போது மேளாளர் யாரேனும் அழைத்தால் தற்பாதுகாப்பிற்க்காக லாக் அவுட் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. என்னைப் போன்று அபீஸில் உட்கார்ந்து பார்க்கும் அனைவருக்கும் இத் சங்கடத்தைக் கொடுக்கக்கூடும். எனவே இதை தாங்கள் பரிசீலித்தால் நன்றாயிருக்கும்..
தளத்தின் வசதிகள் அனைத்தும் மிக அருமை. ஒரு வார காலம் செலவழித்திருக்கும் தலைவரை நான் மனதார பாராட்டுகிறேன்..

xxxGuy 30-07-07 12:35 PM

Quote:

Originally Posted by neruppu2006 (Post 568693)
தள்த்தில் சென்று உலாவிக்கொண்டிருக்கும் போது மேளாளர் யாரேனும் அழைத்தால் தற்பாதுகாப்பிற்க்காக லாக் அவுட் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. என்னைப் போன்று அபீஸில் உட்கார்ந்து பார்க்கும் அனைவருக்கும் இத் சங்கடத்தைக் கொடுக்கக்கூடும். எனவே இதை தாங்கள் பரிசீலித்தால் நன்றாயிருக்கும்....

பலர் இப்படி பல நாட்களாக வந்து பார்த்து விட்டு செல்வதிலேயே களிக்கிறார்கள் என்ற ஆதங்கத்தில் ஆசோ அப்படி கூறுகிறார்.

ப்ராக்டிக்கலாக பார்க்க போனால், ஒவ்வொரு நேரம் நம் தளத்தில் நுழையும்போதெல்லாம் அனைவராலும் பதிப்புகள் கொடுக்க முடியாது. அது அவரவர் மனநிலையையும், இருக்கும் சூழ்நிலையையும் பொருத்தது. அவற்றை கணக்கில் கொண்டே விதிமுறைகள் வகுக்கப் படுகின்றன.

மினி 30-07-07 12:54 PM

ஒரு சந்தேகம் :

இங்கு gain (பச்சை நிறத்தில் பட்டன் http://www.kamalogam.com/new/images/buttons/credits.gif) என* குறிக்கப்படுவதும் Donate என குறிக்கப்படுவதும் ஒரே வேலையை செய்கிறதா? இல்லை இரண்டும் வேறுபட்டதா?

ஏனெனில் ஒருவருக்கு gain இல் குறிப்பிட்ட தொகையை வழங்கிய பொழுது அந்த தொகை என் கணக்கில் இருந்து கழிக்கப்பட்டதாக தெரியவில்லை.

ஆதி 30-07-07 12:56 PM

உருப்பினர் ஆகி வருடங்கள் ஆன பிறகும், பதிப்புகளே பதிக்காமல் இருப்பர்களையும், அவர்களுக்கு தனிமடல் எழுதியும் எந்த பதிப்பும் தறாமல் இருப்பவர்களையும் என்ன செய்யலாம்?

oolvathiyar 30-07-07 01:02 PM

பல வசதிகள் செய்து கொடுத்த தலைவருக்கு நன்றி, ஐகாஸ் குடுப்பதில் கெயின் லாஸ் என்றூ வருகிறது, அது எனக்கு குழப்பமாக இருகிறது. எதை செலைக்ட் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை


All times are GMT +5.5. The time now is 03:10 PM.

Powered by Kamalogam members