காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0098 - 'மஞ்சள் நிற தேவதை மஞ்சுளா' - சவால் போட்டி முடிவுகள். (http://www.kamalogam.com/new/showthread.php?t=65089)

asho 07-07-14 11:46 AM

நி: 0098 - 'மஞ்சள் நிற தேவதை மஞ்சுளா' - சவால் போட்டி முடிவுகள்.
 
நி.சவால்: 0098 - 'மஞ்சள் நிற தேவதை மஞ்சுளா' - சவால் போட்டி முடிவுகள்.



நண்பர்களே..! நண்பிகளே...!

'நிர்வாக சவால்: 0098 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான novalia அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான 'மஞ்சள் நிற தேவதை மஞ்சுளா பாகம்-1' - என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு: இங்கே

இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் 6 பேர் ஆர்வமாகக் கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். இதில் கௌரவக்கதையாக பதித்த kamakodangi68 ரின் தொடரைத்தவிர மீதி ஐந்து பேர்களின்தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 41 பேர்கள் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!

இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி http://www.kamalogam.com/new/customa...tar33733_1.gifNallavan1010 15 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0098 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான Nallavan1010 அவர்களுக்கு நி.சவால்: 0098 போட்டிக்கான சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் முதன் முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெள்ளிவாசல் மெம்பரான இவர் இப்போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் அடுத்த வாசலான தங்கவாசலுக்கு அனுமதி பெறுகிறார். வாழ்த்துகள் Nallavan1010.

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:

1) Nallavan1010 - 15 வாக்குகள்

2) snehan - 10 வாக்குகள்

3) subbu2000 - 6 வாக்குகள்

4) cembi - 5 வாக்குகள்.

5) karrthee - 5 வாக்குகள்.

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்டு தொடர்ச்சிகள் படைத்து, சக போட்டியாளரை உற்சாகப்படுத்திய kamakodangi68, snehan, subbu2000, cembi மற்றும் karrthee ஆகியோருக்கு தலா 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.

-:O:-

ஸ்திரிலோலன் 07-07-14 12:12 PM

வாழ்த்துக்கள்...
 
துண்டு

ஃபோனை வைத்து விட்டு கணினியில் வருகிறேன்...

விரிவான கருத்து:-

முதல் இரண்டு பாகங்களில் அருமையான பல ட்விஸ்டுகள் வைத்து, அதற்கு சூப்பராக இறுதி பாகத்தில் விடையும் கொடுத்து, நிர்வாக சவாலில் வெற்றி பெற்று சவால் ராஜாவான அண்ணன் நல்லவன்1010 அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டாம் இடம் வந்த கருத்துக் கதைகள் கிங் நண்பர் ஸ்நேகன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்தடுத்து இடங்களைப் பெற்ற நண்பர்கள் சுப்பு2000, கார்த்தி, செம்பி அவர்களுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கெஸ்ட் கதை தந்த நண்பர் காமக்கோடாங்கி அவர்களுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

tdrajesh 07-07-14 12:53 PM

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.

முயற்சி திருவினையாக்கும் என்ற கூற்றை மெய்யாக்கிய நண்பர் நல்லவனுக்கு வாழ்த்துகள். இன்னும் பற்பல போட்டிகளில் வெற்றிப்பெற வாழ்த்துகள்.

போட்டியில் கலந்துக்கொண்ட மற்ற படைப்பாளிகளுக்கு பாராட்டுகள். பின்னூட்டம் போட்டு படைப்பாளிகளை உற்சாகப்படுத்தி வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி.

ramraj_2k12 07-07-14 01:09 PM

நிர்வாக சவாலில் முதன் முதலில் வெடி பெற்ற நண்பர் நல்லவனுக்கு வாழ்த்துக்கள்.
இந்த போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

__________________
ramraj :017:

anabayan 07-07-14 01:23 PM

0098 நி.சவாலில் தனது எழுத்தாற்றலால் நம் மனங்களில் கோலேச்சிய லோக கவிச் சக்கரவர்த்தி நண்பர் நல்லவர் சவால் ராஜாவாக முடிச்சூட்டபட்டது கண்டு எல்லையில்லா மகிழ்ச்சியடைகிரது மனம்.

கவியரசுகக்கு மஞ்சுளா என்ற பெயர் ரொம்ப ராசியானதோ. அன்று மளிகை கடை மஞ்சுளா வா.சவாலில் வெற்றியை தேடித் தந்தாள் இன்று நி. சவாலில் மஞ்சள் நிற தேவதை மஞ்சுளா வெற்றியை தந்து ராஜவாக்கியதோடு தங்கமகனாக தங்க வாசலில் நுழைய வைத்து விட்டாள். வாழ்த்துக்கள் கவியரசே.

தங்களது சிறந்த படைப்புக்களை தந்த எங்களை மகிழ்வித்ததோடு அடுத்தடுத்த இடங்களை பெற்ற தம்பிகளாகிய ஸ்நேகன், சுப்பு, செம்பி மற்றும் கார்த்தி அவர்களை பாராட்டுவதோடு கெஸ்ட் படைப்பாக தனது படைப்பை தந்த நண்பர் கோடாங்கியாரையும் பாராட்டுகின்றேன்.

இச்சவாலை செவ்வனே நடத்தி சிறப்புற முடித்த நிர்வாகத்தினருக்கும் எனது பாராட்டினை தெரிவித்து கொள்கின்றேன்.

subbu2000 07-07-14 03:49 PM

வெற்றியல்ல…..வெற்றி மனோபாவமே சிறந்தது
 
பல நாட்களாக நடைபெற்று வந்த இந்த சவாலின் முடிவுகள் மனதுக்கு சந்தோசமாக இருக்கிறது.

பல பேர் ஆர்வமுடன் கலந்து கொண்டு அவரவர் கற்பனை திறத்தினை காட்டினார்கள். எழுதிய பலருக்கும் அடடே இப்படியும் இந்த கதைக்கு ஒரு கோணம் உள்ளதா என்றூ சிலிர்க்கும்படி இருந்தது அனைவரின் கதைகளூம், அதுமட்டுமா ஒவ்வொருவரின் எழுத்துநடையும், உவமைகளூம், கதைகருவுக்கு வலுசேர்க்க முயன்ற முயல்வுகளூம் சிறப்பாக இருந்தன. எழுத்தாளர்களின் பட்டறிவும், படிப்பறிவும் அவர்கள் எழுத்தில் துள்ளாட்டம் போட்டு வந்தன. போட்டி எழுத்து என்பதால் கவனம் கண்ணும் கருத்துமாக இருந்தது(ரெகுலர் கதைக்கு வானமே எல்லை)

தனக்கு பிடித்த உணவை சமைப்பதை விட பிறருக்கு பரிமாறபடும் உணவுக்கு எத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் எனபதற்க்கு இந்த போட்டி கதைகள் சிறந்த உதாரணம்.
நிர்வாகத்திற்க்கு கேட்டு கொள்வதெல்லாம், தொடர்ந்து இது போன்ற போட்டிகதைகள் நடத்துங்கள். ஏனோ தானோ கதைகளாக அல்லாமல் சிறந்த கதைகள் தளத்திற்க்கு கிடைக்கும்.

கலந்து கொண்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். வெற்றியல்ல…..வெற்றி மனோபாவமே சிறந்தது.

tdrajesh 07-07-14 04:29 PM

Quote:

Originally Posted by subbu2000 (Post 1298587)
கலந்து கொண்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். வெற்றியல்ல…..வெற்றி மனோபாவமே சிறந்தது.

போட்டியாளர்களில் ஒருவரான நண்பர் சுப்புவின் சிறப்பான கருத்துக்கு பாராட்டுகளுடன் ஒரு சிறிய பரிசு.

knantham 07-07-14 04:43 PM

சவால் ராஜாவாக மகுடம் சூடிய திரு நல்லவருக்கு பாராட்டுடன் என் இனிய நல்வாழ்த்துக்கள்!
அடுத்தடுத்த இடம் பிடித்த படைப்பாளிகளுக்கும் பாராட்டு ...

dreamer 07-07-14 06:01 PM

பாராட்டுகள், நண்பர் நல்லவன்1010 அவர்களே.
பிற படைப்பாளிகளுக்கு நன்றி.

JACK 07-07-14 06:10 PM

போட்டியில் வெற்றி பெற்ற நல்லவன் அவர்களுக்கு எனது பாராட்டுகள்

மேலும் போட்டியில் பங்கு பெற்ற அன்பு நண்பர்கள் ஸ்னேகன்,சுப்பு2000,செம்பி மற்றும் கார்த்தி அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்


All times are GMT +5.5. The time now is 10:38 PM.

Powered by Kamalogam members