காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் & நவம்பர் '14 மாத சிறந்த **கதைப்போட்டி: முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=65600)

asho 28-12-14 10:22 AM

ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் & நவம்பர் '14 மாத சிறந்த **கதைப்போட்டி: முடிவுகள்
 
ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் & நவம்பர் 2014 மாதங்களுக்கான சிறந்த **கதைப்போட்டி - வாக்கெடுப்பு முடிவுகள்


இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 2014 முதல் நவம்பர் 2014 மாதங்களில் வெளிவந்த தகாத, தீ.தகாத உறவுக் கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டி மற்றும் விதிமுறை மாற்றம்! என்ற முந்தைய அறிவிப்பின் படி இந்த மாத போட்டியில் 'நான்கு மாதங்களில் வெளிவந்த தகாத, தீவிர தகாத உறவுக் கதைகள்' மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. ஆகஸ்ட் 2014 முதல் நவம்பர் 2014 வரை வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட கதைகளைக் கொண்டு இந்த போட்டி நடத்தப்பட்டது. இந்த முறை 3 கதைகள் போட்டிக் களத்தில் இருந்தன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 46 பேர் வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் இங்கே சென்று ஆகஸ்ட் 2014 முதல் நவம்பர் 2014 மாதங்களுக்கான மாதாந்திர சிறந்த கதைப் போட்டியை காணலாம்.

நம் தலைமை நிர்வாகி http://www.kamalogam.com/new/customa.../avatar3_3.gif xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.

இனி... மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்..!
இந்த மாதத்தின் சிறந்த கதைப் போட்டியில் Singai thamizhan அவர்கள் எழுதிய கொலை கொலையா... முந்திரிப்பழம் (35 பாகங்கள்) என்ற 'தகாத உறவுக்கதை' 38 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த மாத சிறந்த கதாசிரியரான Singai thamizhan அவர்கள் காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகிறார். இவருக்கு 3000 இணைய பணங்கள் வழங்கி வாழ்த்துகளையும், காமலோக பதக்கம் மற்றும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் 2-ஆவது முறையாக மாத போட்டியில் முதலிடம் பெற்று நட்சத்திர எழுத்தாளர் ஆகிறார். வாழ்த்துகள் Singai thamizhan !
Singai thamizhan அவர்கள் எழுதிய வடக்கும் தெற்கும் சேர்ந்து கும்மாளம் (10 பாகங்கள்) என்ற 'தீவிர தகாத உறவுக்கதை' 27 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணங்கள் வழங்கி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

முதல் இரண்டு இடங்களையும் பிடித்திருக்கும் Singai thamizhan-க்கு சிறப்பு வாழ்த்துகள் !

http://www.kamalogam.com/new/customa...tar13415_8.gif tamil parrot அவர்கள் எழுதிய காலம் பதில் சொல்லும் என்ற 'தீவிர தகாத உறவுக்கதை' 14 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணங்கள் வழங்கி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் tamil parrot !

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:

1. கொலை கொலையா... முந்திரிப்பழம் - Singai thamizhan - 38

2. வடக்கும் தெற்கும் சேர்ந்து கும்மாளம் - Singai thamizhan - 27

3. காலம் பதில் சொல்லும் - tamil parrot - 14

இந்த முறை முதல் பரிசு பெற்ற கதையே 50 வாக்குகளுக்கு மேல் பெறவில்லை, எனவே இந்த மாதம் 50 வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தால் தரப்படும் சிறப்பு பரிசு எந்த கதையும் பெறவில்லை.

-:0:-

தமிழா 28-12-14 10:36 AM

நினைத்தது போல முதல் மற்றும் இரண்டாமிடம் பிடித்த சிங்கை தமிழனின் உழைப்புக்கு பலன் கிடைத்து விட்டது.
மூன்றாமிடம் பிடித்த தமிழ்கிளிக்கும் என் வாழ்த்துக்கள்

jayjay 28-12-14 10:58 AM

முதல் இரண்டு இடங்களையும் தன்வசப்படுத்திய சிங்கைதமிழன்-க்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்..

mayakrishnan 28-12-14 11:09 AM

முதல் இரண்டு இடங்களையும் அள்ளி கொண்ட சிங்கைத் தமிழனுக்கும் மூன்றாமிடம் வென்ற தமிழ்கிளிக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

vjagan 28-12-14 11:55 AM

முறையே முதல்,இரண்டாவது மற்றும் மற்றும் மூன்றாவது பரிசுகளை வென்ற மிகவும் உழைத்து எழுதி சிறந்த கதைகள் எழுதி வெளியிட்ட அந்த பொல்லாதப் படைப்பாளர்கள் Singai thamizhan ,Singai thamizhan , tamil parrotஅவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மனை !

eros 28-12-14 11:48 PM

டாப் 2... சபாஷ் சிங்கை தமிழன். இவர் எழுத்து திறமை முன்பே நிருபித்தவர்தான். மீண்டும் வெற்றி... வாழ்த்துக்கள்.

Nallavan1010 29-12-14 05:26 AM

இந்த போட்டியில் முதல் இரண்டு இடங்களை தட்டிச்சென்றுள்ள singai thamizhan மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்துள்ள tamil parrot ஆகியோருக்கு இனிய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து கலக்குங்கள் நண்பர்களே.

saibalaaji 31-12-14 01:52 PM

வாழ்த்துக்கள் சிங்கை தமிழன்

ஸ்திரிலோலன் 01-01-15 01:10 AM

ஏகே47 போல டப--டப--டபவென அடுத்தடுத்து கதைகளைச் சளைக்காமல் கொடுத்துக் கொண்டு இருக்கும், நண்பர் சிங்கைத் தமிழருக்கு வாழ்த்துக்கள்.. போட்டியில் வெற்றி பெற்றதற்குப் பாராட்டுக்கள்.. அடுத்த இடம் பிடித்த நண்பர் தமிழ்க்கிளி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்..


All times are GMT +5.5. The time now is 07:14 PM.

Powered by Kamalogam members