காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   ஒரு முறைக்குமேல் பதிந்த பதிவு (http://www.kamalogam.com/new/showthread.php?t=70963)

பாப்பு 04-05-18 02:39 PM

ஒரு முறைக்குமேல் பதிந்த பதிவு
 
ஒரு முறைக்குமேல் பதிந்த பதிவுகளை சுயமாக நீக்குவது எப்படி? நான் தவறுதலாக ஒரு கதைக்கு இரு பதிவுகளை (comment) பதிவுசெய்துவிட்டேன். அதை நீக்குவது எப்படி?

asho 04-05-18 06:30 PM

தவறாக அல்லது கூடுதலாக அல்லது இனைய இனைப்பு பிரச்சினை காரணமாக அல்லது சப்மிட் பட்டனை இரண்டு முறை அழுத்தியதால் பதிந்த பதிவை பின் கண்டவுடன் அந்த இரண்டாம் பதிவை எடிட் பட்டனை அழுத்தி, அதில் உள்ளவற்றை நீக்கி பின்னர் கீழே கண்டதில் ஏதாவது ஒன்றை பதிவு செய்தால் போதுமானது.

“ இரட்டை பதிவு”

அல்லது

* இந்த பதிவை தயவு செய்து நீக்கவும் “

என்று பதிந்தால் அதைக்கானும் நிர்வாக உறுப்பினர் தகுந்த நடவடிக்கை எடுக்ககூடும்.

அதை விடுத்து ரிப்போர்ட் போஸ்ட் செய்வது தவறு, ஒருவர் அடுத்தவர் பதிவை ரிப்போர்ட் போஸ்ட் செய்யலாமே அன்றி தன் பதிவை தானே ரிப்போர்ட் செய்தல் சரியல்ல,

இதை விடுத்து நிர்வாக உறுப்பினருக்கு தனிமடல் செய்வது சால சிறந்தது.

anarth_maddy 04-05-18 07:07 PM

மிகவும் அருமையான தகவல். சரியான நேரத்தில் கேள்வி கேட்ட பாப்பு அவர்களுக்கும் அதற்க்கு சிறந்த முறையில் பதில் சொல்லிய மேற்பார்வையாளர் அஷோ அவர்களுக்கும் எனது நன்றிகள்.

spy 06-05-18 10:05 AM

Quote:

Originally Posted by பாப்பு (Post 1449736)
ஒரு முறைக்குமேல் பதிந்த பதிவுகளை சுயமாக நீக்குவது எப்படி? நான் தவறுதலாக ஒரு கதைக்கு இரு பதிவுகளை (comment) பதிவுசெய்துவிட்டேன். அதை நீக்குவது எப்படி?

அதை உங்களால் நீக்க முடியாது,ரிப்போர்ட் செய்யுங்கள்.

Sent from my Redmi 3S using Tapatalk

vjagan 06-05-18 10:16 AM

மிகவும் அருமையான ஐயப்பாடும் மிகவும் சிறப்பான வழிகாட்டலும் அய்யா !

_DeletedAccount_ 21-05-18 09:16 AM

புதியவர்களுக்கு இந்த தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

kauveri 09-08-18 02:24 PM

விளக்கத்திற்கு நன்றி asho நண்பரே.
ஒரு முறை எனக்கும் இரட்டை பதிவு வந்துவிட்டது. என்ன செய்வது என்று குழம்பிப் போனேன். பிறகு நிர்வாகிகளால் தானாக நீக்கப்பட்டுவிட்டது. இதைப் படித்தவுடன் என்ன செய்வது என்று எனக்கு புரிந்துவிட்டது.

_DeletedAccount_ 22-12-18 06:18 AM

அருமையான விளக்கம் எனக்கும் இது மிகவும் தேவைப்பட்ட ஒரு விளக்கம் தான். நானும் என் தவறுகளை திருத்திக் கொள்கிறேன்.

MOHANPLUS 19-01-20 02:47 PM

என்னைபோன்ற புதிய உறுப்பினர்களுக்கு இங்கு கேட்கப்பட்ட கேள்வியும் அதற்க்கு அசோ தந்த பதிலும் ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி


All times are GMT +5.5. The time now is 11:23 AM.

Powered by Kamalogam members