காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   மாதாந்திர சிறந்த கதைப் போட்டி 10-ம் தேதி (http://www.kamalogam.com/new/showthread.php?t=20382)

xxxGuy 07-08-05 03:01 PM

மாதாந்திர சிறந்த கதைப் போட்டி 10-ம் தேதி
 
நண்பர்களே...

நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாதாந்திர சிறந்த கதைப் போட்டி, எங்களுக்கு வேலைகள் அதிகம் உள்ள காரணத்தினால், இந்த மாதம் மட்டும் 5-ம் தேதிக்கு பதில் 10-ம் தேதி அன்று துவங்கும்.

அதனால் 5 நாட்கள் தாமதமாக, அதாவது 25-ம் தேதி முடிவடையும்.

ஓட்டுப் போட இப்போதே தயாராக இருங்கள், மறந்து விடாதீர்கள்.

நன்றி..

xxxGuy

anusuya 07-08-05 11:02 PM

ரெடியா இருக்கோம் தலைவரே.... நன்றி

askbusk 08-08-05 05:39 PM

ஓட்டு ரெடியாக இருக்கோம்

nas_uvnas 09-08-05 12:09 AM

vote
 
i will be ready to vote

tamil kumaran 09-08-05 01:39 PM

ஓட்டெடுப்பை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றோம்.

kudimagan 09-08-05 03:15 PM

நானும் ரெடி

குடிமகன்

csiva 09-08-05 10:30 PM

ரெடி ரெடி!

MANJU_4U 09-08-05 11:19 PM

போனதபா சரியாக பாக்காமல் ஒட்டு போட முடியவில்லை...
ஆனால் இந்த தடவை நிச்சயமாக ஒட்டு போடுவேன் ...

lawrence 09-08-05 11:28 PM

தலைவர் அவ்ர்களுக்கு,அறிவிப்பு கண்டு ரெடியாய் உள்ளேன்

nas_uvnas 11-08-05 02:01 AM

நான் கண்டிப்பா ஓட்டு போடுறேன் அதுக்கு முன்னாடி எனக்கு ஓட்டு போட அனுமதி உண்டா Post Reply Click pannu na Ennala Ennoda Karutthja Solla mudiyala Enna ERROR varuthu Sari pannungappa


All times are GMT +5.5. The time now is 01:44 PM.

Powered by Kamalogam members