காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   பத்தி பிரித்தல் பிரச்சனை (http://www.kamalogam.com/new/showthread.php?t=80082)

mayakrishnan 25-02-23 12:47 PM

பத்தி பிரித்தல் பிரச்சனை
 
திரியோ பின்னூட்டமோ பதிக்கும் போது பத்திகள் மூன்று அல்லது நான்கு வரி இடைவெளியில் பிரிந்து நிற்கின்றன. ஒவ்வொரு முறையும் பதித்து பிறகு எடிட் செய்ய வேண்டியது இருக்கிறது.

வேர்ட்டில் இருந்து காப்பி செய்து இங்கு பதித்தாலும் அதே பிரச்சனை. கதை பதிக்கும் போது இது அதிக உழைப்பாகி விடுகிறது. பல மாதங்களாகவே இந்தப் பிரச்சனை. நான் ஃபையர்பாக்ஸ் உலாவி பயன்படுத்துகிறேன். இது எனக்கு மட்டுமான பிரச்சனையா என்று தெரியவில்லை. எதேனும் எளிதான தீர்வு இருக்கிறதா?

எடிட்டிற்குப் பிறகு பதிந்தது: இந்தத் திரியைப் பதித்த போது மேலே இருக்கும் இரண்டு பத்திகளும் ஒட்டி கொண்டு இருந்தன. நான் எடிட்டில் ஒரு வரி இடைவெளி விட்டேன். ஆனால் அகலமாக பிரிந்து கொண்டது.

asho 25-02-23 03:12 PM

நோட்பேடில் முதலில் வேர்டில் இருந்து காப்பி செய்து பாருங்கள், அங்கே அது சரியாக வருகிறதா என்று, அங்கே சரியாக இருந்தது என்றால் வேர்ட் பார்மேட்டிங்க்ல் பிழை இல்லை.

அடுத்து நீங்கள் நோட்பேடில் நேரடியாக டைப் செய்து (ஒருவேளை அதனை சேமிக்கும்போது யுனிகோடு 8 என மறக்காமல் தேர்ந்தெடுக்க வேண்டும்) பின் அதனை காப்பி பேஸ்ட் இங்கே செய்து பாருங்கள்.

ரிச் டெக்ஸ் பார்மேட் என்பதனால் வரும் பிழை என்று நினைக்கிறேன். இங்கே பேஸ்ட் செய்யும் போது பேஸ்ட் வித்தவுட் பார்மேட்டிங் என்று செய்து பாருங்கள்.

பின்னர் பதிந்தது

உங்கள் செட்டிங்ஸ் ஆப்சன் சென்று
http://kamalogam.com/new/profile.php?do=editoptions

Message Editor Interface: என்பதில் ஸ்டாண்டர்ட் எடிட்டர் எக்ஸ்ட்ரா பார்மேட்டிங் கண்ட்ரோல் என்பதனை செட் செய்யுங்கள். நீங்கள் என்கேன்ஸ்டு செட்டிங்ஸ் வைத்துள்ளீர்கள்

mayakrishnan 25-02-23 03:19 PM

Quote:

Originally Posted by asho (Post 1647628)
நோட்பேடில் முதலில் வேர்டில் இருந்து காப்பி செய்து பாருங்கள், அங்கே அது சரியாக வருகிறதா என்று, அங்கே சரியாக இருந்தது என்றால் வேர்ட் பார்மேட்டிங்க்ல் பிழை இல்லை.

அடுத்து நீங்கள் நோட்பேடில் நேரடியாக டைப் செய்து (ஒருவேளை அதனை சேமிக்கும்போது யுனிகோடு 8 என மறக்காமல் தேர்ந்தெடுக்க வேண்டும்) பின் அதனை காப்பி பேஸ்ட் இங்கே செய்து பாருங்கள்.

ரிச் டெக்ஸ் பார்மேட் என்பதனால் வரும் பிழை என்று நினைக்கிறேன். இங்கே பேஸ்ட் செய்யும் போது பேஸ்ட் வித்தவுட் பார்மேட்டிங் என்று செய்து பாருங்கள்.

காப்பி பேஸ்ட் இல்லாமல் நம் தளத்திலே தட்டச்சு செய்து பின்னூட்டங்கள் எல்லாம் பதிக்கிறேன். அவற்றிலும் சிக்கல் வருகிறதே!

vjagan 25-02-23 04:26 PM

லைன் spacing சிங்கிள் ஆக தேர்ந்து எடுங்கள் அய்யா!

All times are GMT +5.5. The time now is 10:35 AM.

Powered by Kamalogam members