காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   ஜனவரி 2022 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு (http://www.kamalogam.com/new/showthread.php?t=77026)

asho 25-02-22 03:31 PM

ஜனவரி 2022 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு
 
ஜனவரி 2022 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு



இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற ஜனவரி 2022 மாதத்தில் வெளி வந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, ஜனவரி 2022, மாதம் முழுதும் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும் இந்தப் போட்டிக் களத்தில் இடம் பெற்றன. அதோடு வாசகர் சவால் 0096ல் வெற்றி வாய்ப்பை நழுவ விட்ட கதைகளும் களத்தில் உள்ளன.

வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 97 பேர்கள் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால் 'போட்டி வாசல்' சென்று ஜனவரி 2022 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம்.

நம் தலைமை நிர்வாகி http://www.kamalogam.com/new/customa.../avatar3_3.gif xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.



இனி, போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...

http://www.kamalogam.com/new/customa...ar35967_17.gif kathalan அவர்கள் எழுதிய உடன்பிறவாத் தங்கைகள் என்ற தகாத உறவுக்கதை 51 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. காமலோகத்தின் ஜனவரி 2022 மாதத்தின் நட்சத்திர எழுத்தாளராகும் kathalan அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் மூன்றாவது முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் kathalan .


Superman82 அவர்கள் எழுதிய நல்ல அம்மா, நல்ல மகன் என்ற தீவிர தகாத உறவுக் கதை 49 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணம் பரிசாக வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் Superman82


http://www.kamalogam.com/new/customa...tar34200_2.gif madavan1000 அவர்கள் எழுதிய பிள்ளையே புருஷனாக என்ற தீவிர தகாத உறவுக்கதை 29 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் madavan1000

இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு:


01 உடன்பிறவாத் தங்கைகள் - 51

02 நல்ல அம்மா, நல்ல மகன் - 49

03 பிள்ளையே புருஷனாக - 29

04 அண்ணன் பொண்டாட்டி அரைப் பொண்டாட்டி - 28

05 பஸ் ஸ்டாண்ட் பின்னால் பாவாடை தூக்கி தேங்காய் உரித்த பத்தினி!! - 23

06 மோக முள் - 21

07 ஜெயிலர் ராதிகா - 18
07 ஆதீராவிற்கு கிடைத்த காம காதலன் - 18
07 உளுந்து எடுக்கையிலே - 18

08 மோனிகாவை மோகித்தேன் - 17
08 இருட்டில் நடந்த இன்செஸ்ட் - 17

09 கதீஜா டீச்சரின் ஜட்டி - 16
09 கிராமத்து அம்மா சிட்டி மகன் - 16
09 எனக்கும் சாண்ட்விச் தான் வேணும் - 16

10 உறவில் கலந்த உறவுகள் - 15
10 அனல் மேலே பனிதுளி - 15
10 தன்னந்தனி காட்டுக்குள்ள - 15
10 கிராமத்து விதவை ஆண்டி - 15
10 பட்டிக்காட்டில் படுத்த பைங்கிளி - 15

11 நெல் அள்ளும் வேளையிலே - 14
11 நல்ல குணத்தோடு ஓர் மனம் - 14

12 மாயக் கண்ணாடி - 13
12 ஆள் மாறாட்டம் - 13
12 நகரத்து மருமகள் - 13
12 என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா - 13
12 கிராமத்து அங்கிளுடன் காம சுகம் - 13
12 ரெஸ்ட் ரூம் காதலி - 13

13 மாரியம்மாளின் இளமையும் மதிவாணனின் உரிமையும் - 12
13 சிட்டி மனைவியால் காக்கோல்ட் ஆன கதை - 12

14 தோட்டத்தில் ஒரு இனிமையான அனுபவம் - 11
14 அவளும் நானும் - 11
14 சேற்றில் விரித்த செந்தாமரை - 11
14 நகரத்து டீச்சர் கிராமத்தில் ஆடிய காம ஆட்டம் - 11

15 குத்தடி குத்தடி ஷைலஜா - 10
15 கிராமத்திலிருந்து கோகிலா - 10
15 பதிலுக்கு பதில் - 10

16 மேகலாவின் ஆசை - 9
16 காட்டிக் குடு கூட்டிக் கொடு - 9
16 கிராமத்தில் த்ரீசம் - 9
16 ஆதியுடன் தங்கிய ஆசை அக்கா ஆதிரை - 9

17 தற்கொலை காதல் - 8
17 விளிம்பு நிலை சின்னத்தாயி மேல்குடி சிவா - 8
17 சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா - 8
17 பூங்குயில் ராகமே - 8

18 பட்டிக்காடு கணியூர் கண்ணம்மா குல வழக்கம் - 7
18 மாப்பிள்ளை மைய்யலான மனோகரி - 7
18 இயலாத மாறனும் இயன்ற இளாவும் இளமதியும் - 7
18 மருமகனுக்கு தஞ்சம் தந்த இன்னிசை - 7
18 நெடுவின் ஆதரவான அணைப்பில் மருமகள் நிம்மி - 7
18 படகு வீட்டில் படுத்த பட்டுவும் சடகோபனும் - 7
18 மென்டல் ஹாஸ்பிடல் - 7
18 முத்து மாமாவும் லொடுக்கு பாண்டியும் - 7

19 வெள்ளியும் கல்பனாவும் - 6
19 அபுரூபம் செய்த அபூர்வ ராகங்கள் - 6
19 அய்யனாரும் அழகு காமாச்சியும் - 6
19 தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும் - 6
19 மன்னாரு சிவகாமி திருச்சி பயணம் - 6
19 ஞாபகம் வருதே ஞாபகம் வருதே - 6
19 இரட்டை அடுக்கு பிருந்தாவன் துரித தொடர் வண்டி - 6
19 சித்தி இளங்கொடியின் மடியில் இளங்கோ - 6
19 அவன் கனவு நிறைவேறியது - 6
19 இறகுப் பந்தாட்டம் ஆடும் இளமதி இளங்கோ - 6
19 டாக்டர்கள் நெட்டை நெடுமதியும் குட்டை குள்ளமணியும் - 6

20 கணியூர் சென்னை கோலாலும்பூர் வாசிகள் - 5
20 கனியின் தொடக்கமும் முனியின் அடக்கமும் - 5

21 பொய்ப்பல் பொற்கொடியின் பொக்கை வாய் - 4
21 தெற்றுப் பல் தேவகி, அழுகை பாதி சிரிப்பு பாதி - 4
21 பற்களில் இடைவெளி சொற்களிலோ பெருஞ்சுடரொளி - 4




எச்சரிக்கை

இந்த மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 97 சென்ற மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 86 சராசரியாக வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை 87. தளத்திற்கு தினமும் வந்து செல்பவர்கள் எண்ணிக்கை சராசரியாக 160. இந்த மாத கதைப்போட்டியில் வாக்களிக்காதவர்கள் (கீழே குறிப்பிட்டவர் பட்டியல் தவிர்த்து) அனைவரும் தயவு தாட்சன்யமின்றி தளத்திலிருந்து தமிழ்வாசலில் இருந்தே அனுமதிக்கப்படுவர்.

இந்த மாதம் மொத்தம் 2 பேர் அம்மாதிரி திரும்ப தமிழ்வாசலுக்கு செல்ல இருக்கின்றனர்.


தளத்திற்கு வாக்கெடுப்பு ஆரம்பித்து 21 நாட்களுக்குள் வந்து, ஆனால் இந்த திரியை கண்டு வாக்களிக்காமல் விட்டவர் அனைவரும் (விதிவிலக்கு நீங்கலாக) தலைவாசலுக்கு அனுமதி குறைப்பு செய்யப்படுவர்.

வாக்களிக்காதவர்களை நீக்கம் செய்வதில் இருந்து விலக்கு பெற்றவர்கள்
1) கட்டண உறுப்பினர்கள்
2) இந்த மாதந்திர சிறந்த கதைப்போட்டிக்கு கதை எழுதியவர்கள்.
3) தளத்திற்கே இந்த வாக்கெடுப்பு காலத்திற்கு (05-02-22 லிருந்து 25-02-22 வரை) வராத உறுப்பினர்கள்


முதல் இரண்டு முன்றாம் இபண பரிசு, முதலிடம் பெற்றதற்கு பதக்கம், வாக்களிக்காதவர்களுக்கு தலைவாசல் அனைத்தும் கொடுத்தாயிற்று.

madavan1000 25-02-22 03:42 PM

வழக்கம் போல் முதல் பரிசு பெறும் நண்பர் kathalan அவர்களுக்கும், கிளர்ச்சியூட்டும் கதைகள் தொடர்ந்து படைத்து இரண்டாம் பரிசு பெறும் திரு. superman82 அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்

மென்மேலும் பல கதைகள் படைத்து இன்னும் பல பதக்கங்களையும், பரிசுகளையும் வெல்ல வாழ்த்துக்கள்

எனக்கு வாக்களித்து என் கதைகளை மூன்றாம் , நான்காம் இடங்களை அடைய வைத்த வாசகப் பெருமக்களுக்கும்

போட்டியில் கலந்து கொண்ட அனைத்து படைப்பாளிகளுக்கும், வாக்களிப்பில் கலந்து கொண்ட அனைத்து வாக்கள வாசகர்களுக்கும் நன்றிகள்

அன்புடன்
மாதவன் 1000

ASTK 25-02-22 04:15 PM

நான் இந்த மாதப் போட்டியில் மூன்று கதைகளை எதிர்பார்த்தேன். மூன்றுமே முதலிடத்தில் சம வாக்குகளை பெறும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நண்பர் காதலன் அவரது கதை 2 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றி பெற்று விட்டது. அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 2 வாக்குகளில் பின்தங்கி இரண்டாம் பாடம் படித்த சூப்பர்மேன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மூன்றாமிடம் பிடித்த நண்பர் மாதவன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

போட்டிக்கு கதை எழுதிய அனைத்து நண்பர்களுக்கும் வாக்களித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் என் நன்றிகளும் பாராட்டுக்களும்!

KADAMBANC 25-02-22 05:05 PM

மாதாந்திர போட்டியில் முதலிடம் பிடித்த நண்பர் காதலன் அவர்களுக்கும் இரண்டாம் இடம் பிடித்த நண்பர் சூப்பர்மேன் அவர்களுக்கும் மூன்றாம் இடம் பிடித்த நண்பர் மாதவன் அவர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!!

அதேபோல் படைப்புகள் வழங்கிய நண்பர்களுக்கும் வாக்களித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்!!

vjagan 25-02-22 05:08 PM

காமலோகத்தின் ஜூலை 2022 ஜனவரி மாதத்தின் நட்சத்திர எழுத்தாளராகும் முதல் இடம் பிடித்து வாகை சூடிய
Kathalan அவர்கள் மூன்றாம்
முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார்.

இரண்டாம் இடம் பிடித்த Superman 82 அவர்களுக்கும்

மூன்றாம் இடம் பிடித்த
Madhavan 1000
அவர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

vjagan எனக்கும் சிறிய அழகிய கல்யாண மாலை அணிவித்து மரியாதை செய்த வாசகர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

kathalan 25-02-22 05:35 PM

ஐம்பதுக்கும் மேற்பட்ட கதைகள் இடம்பெற்ற வாக்கெடுப்பில் என் கதைக்கு முதல் இடம் கிடைத்திருப்பது எனக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.

முதல் இடத்தை நெருங்கி இரண்டு வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்று இரண்டாம் இடத்தை பிடித்த நண்பர் சூப்பர்மேன்82 அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மூன்றாமிடம் பிடித்த நண்பர் மாதவன்1000 அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும் பற்பல கதைகள் படைத்த மற்ற நண்பர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்!
வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்கெடுப்பை சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரசாந்த் 25-02-22 07:59 PM

முதலிடம் பெற்ற காதலன், இரண்டாம் இடம் பெற்ற சூப்பர்மேன், மூன்றாம் இடம் வந்த மாதவன் ஆகிய மூவருக்கும் என் வாழ்த்துக்கள்.

மூவருமே சூப்பர் ஸ்டார் ரைட்டர்கள் தான், வெற்றியில் ஆச்சரியம் இல்லை, தொடர்ந்து செல்லட்டும் உங்கள் வெற்றிப்பாதைகள்.

போட்டியில் பங்குகொண்டு கதைகளை அளித்து சிறப்பளித்த படைப்பாளிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஸ்திரிலோலன் 25-02-22 09:13 PM

மீண்டும் ஸ்டார் ரைட்டர் அவார்ட் வென்ற நண்பர் காதலன் அவர்களுக்கு வாழ்த்துகளையும், அவரை கிட்டத்தட்ட நெருங்கி விட்ட நண்பர் சூப்பர்மேன்82 அவர்களுக்கும், மூன்றாம் பரிசு வென்ற நண்பர் மாதவன்1000 அவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த முறை வாக்களித்தவர்களின் எண்ணிக்கை நூறை நெருங்கி விட்டது. அடுத்த மாதம் நிச்சயம் சதத்தை கடப்போம் என்பதை எண்ணும் போது உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது. பின்னூட்டம் இட்டு படைப்பாளிகளை உற்சாகப் படுத்தி, வாக்களித்த நண்பர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

kudaikkullamazhai 25-02-22 10:09 PM

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றிகள்

rook 26-02-22 07:02 AM

ஜனவரி மாதம் போட்டியில் முதல் இடத்தை வென்ற திரு. காதலன் அவர்களே, இரண்டாம் பரிசு வென்ற, சூப்பர்மேன் அவர்களே, மூன்றாம் பரிசு வென்ற மாதவன் அவர்களே உங்கள் மூனவ்ருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

மேலும், இந்த போட்டியில் கதை எழுதிய அனைத்து கதாசிரியர்களுக்கும், எனது வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்.


All times are GMT +5.5. The time now is 12:44 PM.

Powered by Kamalogam members